
விஸ்வ குரு @narendramodi ஜியின் பக்தன் சிங்கம் @annamalai_k Avlன் உண்மையான தொண்டன் பிட்டு ஐடியை Follow செய்பவர்கள் என்னை Follow செய்தால் அந்த ID Block ருவேன்
மாங்கனி மாநகர்
Joined March 2025
- Tweets5.7K
- Following840
- Followers1.5K
- Likes4.7K
தன்னார்வலர்னு சொல்றதுக்கும் சேவை செய்யறதுக்கும் தேவை மனசு மட்டும் தான்.
காசு பணம் பதவி பொறுப்பு எதுவும் தேவையில்லை.
கலியுக கண்ணன் retweeted
வணக்கம்,
சேலம் மாவட்டத்தில், மழையை பொருட்படுத்தாமல் தார் ரோட்டில் உள்ள பள்ளத்திற்கு கல்லையும் மண்ணையும் போட்டு நிரப்பிட்டு இருக்கார் மனுசன். சேலம் நெடுஞ்சாலை துறை என்ன செய்கிறது.
மாநகராட்சி என்ன செய்கிறது. இப்படியான பள்ளங்கள் தான் மக்களின் அன்றாடம் சிரமங்கள் கொடுக்கிறது. மழை காலத்தில் சொல்லவே வேண்டாம்.
நண்பருக்கு வாழ்த்துக்கள்.
@annamalai_k
@aspireswami
@sabariame
கலியுக கண்ணன் retweeted
#படத்தில் உள்ள சிறுவனை யாராவது பார்க்க நேர்ந்தால் அருகில் உள்ள காவல்துறைக்கு தயவுசெய்து தகவல் தெரிவிக்க வேண்டும்.
#செஞ்சியில் காணாமல் போன சிறுமியை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கு இடையே #ஊத்தங்கரையில் சிறுவன் சஞ்சையும் காணவில்லை என்ற செய்தி வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் இருக்கிற சிறுவர் சிறுமிகளை குறி வைத்து கடத்தக்கூடியவர்கள் உருவாகி இருக்கிறார்களா? என்று தமிழக அரசு,
சீரியஸாக, கவனித்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#பெற்றோர்களும் மிக கவனமாக பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும்.
அருமையா சொன்னிங்க @Udhaystalin
அதுல.. பாருங்க நிரம்பி வழிந்து தெறிக்கவிடும் குற்றாவாளிகளில் 90% பேர்
"#பக்கம்21 படி ஓட்டு கேட்க போய் பொறந்த திராவிடியா பயலுக" னு details சேர்க்காம விட்டுட்டிங்க..
"ஆளுங்கட்சியில் பாலியல் குற்றவாளிகள் பிரிவு என்று ஒன்று ஆரம்பிக்கிற அளவுக்கு, பாலியல் குற்றவாளிகள் நிரம்பி வழிகிறார்கள்." - உதயநிதி ஸ்டாலின்
#UdhayanidhiStalin | #DMK | #Vijay | #TVK
கலியுக கண்ணன் retweeted
எண்ணங்கள் இல்லாத நிலைதான் உண்மையான பிரார்த்தனையா? அல்லது எண்ணங்கள் இருந்தாலும் அவற்றால் அலைக்கழிக்கப்படாமல் இருப்பதுதான் உண்மையான பிரார்த்தனையா?
கலியுக கண்ணன் retweeted
தமிழக திராவிடபிஜேபி யில் இருக்கும் தொண்டர்கள் மூடர்கள்
திரு. அண்ணாமலை யை இழிவாக பேசுகிறார்கள்..
ஆனால் #wetheleader ல் இருக்கும் யாராவது ஒருத்தர்
மோடி ஜீ பற்றியோ
அமித்ஷா பற்றியோ
நைனார் பற்றியோ
தமிழக பிஜேபி பற்றியோ
தவறாக பேசியதை பார்த்ததுண்டா..
என்ன இருந்தாலும் மேன் மக்கள் மேன் மக்களே..னு சொன்னது உண்மை தானோ....
திருந்தி தமிழக திராவிடபிஜேபி யை காப்பாத்துற வழியை பாருங்க..
தமிழக பிஜேபி அதல பாதாளத்துல தொங்குது...
😡😡😡😡😡 – at Pacode, India
கஜொள்ளனை கட்சி பணி செய்ய அனுப்பி வைத்த மோடி ஜி.... விரைவில் "இரண்டாம் அம்மா"வை அனுப்பி கட்சி 18% வாக்கு பெற வைக்க முன்வர வேண்டும் 🙏
கலியுக கண்ணன் retweeted
My son Annamalai, you will rock. Just take care of your health. Don't miss exercises. Vijayee bhava👍👍
Well done Vijay @TVKVijayHQ
👏👏👏👏👏👏
You did it..
I hatts of you
இருக்காதா.. பின்ன.. கவர்னராக இருந்து கவுன்சிலர் பதவில ஜெயிச்ச?(🙄🙄) உங்களுக்கு தானே அக்கா அந்த மலை-குன்று..
சிங்கம் -பூச்சி மாதிரி
பெருசு-சிறுசு பஞ்சாயத்து தெரியும்..
என்ன நாஞ்சொல்றது..
காற்றுக்கு திசை மாறுவது மலை அல்ல மணல் குன்று என்றும்,
சிங்கம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் சிறு கரப்பான் பூச்சிகளாக மாறுவார்கள் என்றும் தமிழகத்தில் சிலர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்....
A mountain doesn't change its form with the wind; only a sand dune does. Few who once claimed to be lions are now scurrying like cockroaches in Tamilnadu
கலியுக கண்ணன் retweeted
உலகிலேயே உயரமான முத்துமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம்..! அனைவரும் வருகை தர வேண்டும் என்று அன்போடு அழைக்கிறோம்..!


























