🐕 : ஏன் நாங்கெல்லாம் மெட்ரோல........???
Even the local dogs in Chennai seems to have upgraded from suburban local to metro... @cmrlofficial 😏
இவங்களுக்குலாம் ரஜினிய பத்தியும் தெரியல
அவரோட அரசியல் நிலைப்பாட்ட
பத்தியும் தெரியல
ஆனா எந்தளவுக்கு கான்பிடன்ட்டா வாய்க்கு வந்தத அடிச்சி விட்டுட்டு போறாங்க பாரேன்
Will Rajini support Dhanush's political entry? Is Rajini uncomfortable about CM Vijay's electoral victory? He recently met with Jeeva Sagapthan, a DMK-leaning journalist who praised Jailer 2. Interestingly Jeeva has criticised Rajini for his right-wing affiliation in the past. It felt like Entire DMK ecosystem celebrated Jailer 2 just to spite Vijay. To clarify, I loved Jailer 2 and feel it would have been a huge hit irrespective of this.
On GoalTalk with @tnrags
Док.Москвич (к.м.н) retweeted
That's a gross generalisation and venomous narrative caste hindus constantly push in various spaces to hide the social privilege they carry. Just wanted to ask some questions. Can we talk about the industry links and social privilege that Anirudh and GV Prakash always have and something that they will carry forever? Even after all his achievements, can we talk about how Yuvan was constantly sidelined in award functions? How he didn't get the deserving recognition in the industry? Can we talk about the early life of Ilaiyaraaja Sir and compare it with the early lives of the relatives, contacts of Dileep Kumar, Anirudh,GVP, Sai and the social privilege these people carry here? Shall we talk about how despite all his achievements, Raja Sir still faces targeted hate from both the industry and public spaces because of his identity? Can we talk about how a man in his 83 is still fighting for rights all alone for the entire industry yet remains unsupported, disrespected, and unloved by many here? Socially privileged nepo kids or kids born into musical families with minimal to extensive influence, contacts and social privilege who got recognised in this society like Dileep Kumar, Anirudh, GV Prakash, Sai, etc., and their fans can fight among themselves to figure out who is more hated or loved. Raja sir and Yuvan are in a different league and always have been. Dalit cinema, atleast the minimal Dalit representation achieved right now, Dalits getting atleast the minimal recognition in cinema today would have remained an unattainable dream if not for the efforts and existence of one man, Ilaiyaraaja Sir. As Pa. Ranjith rightly mentioned recently about Raja Sir, "Naanga avungalku fanlaam illa, avunga engaluku Munnatthiyar, avar pinnaadi naanga thodarndhu varrom."
Jai Bhim! 💙
ஜாதி , மதம் ,கட்சி ன்னு எந்த வித பாகுபாடும் இல்லாம ஒட்டுமொத்த சமூகமே கடுப்பாகுதுன்னா அது இவுங்க மேல தான் இருக்கும்னு நெனைக்குறேன்
Док.Москвич (к.м.н) retweeted
Why haven't Pa. Ranjith and Mari Selvaraj spoken up regarding this issue? Why haven't they voiced out against that specific party? Are they working for a specific party or are they being paid by them?...These are the questions that caste Hindus constantly put forth in various spaces till date, regardless of which party is in power. They mock, engage in casteist abuse, judge their entire personalities and identities. Firstly, Art is political. Every film is political. Every filmmaker and human being here takes a political stand with every decision they make. With every film a filmmaker questions, criticizes, supports or stands against some ideology, party, community, etc.,. But all of them are given a free pass. It is always Pa. Ranjith and Mari Selvaraj who are constantly mocked and abused by caste Hindus and they are the ones who are repeatedly pushed to a place where they have to prove their honesty every single time. Why? It's quite simple, it's because they are Dalits and they speak about issues that make caste hindus uncomfortable, while other filmmakers make films about issues that do not challenge them. We know very well that these same caste hindus will not even open their mouths regarding cases of caste discrimination, honour killings that happen almost everyday here. Pa.Ranjith, Neelam have been constantly trying to cover almost every issue here with the limited resources they have till date. People in these situations who harshly criticize them and engage in casteist abuse only expose the deep-seated casteist behavior that has always existed within them. They do all this only to push them back to 'their place' where they want them to be in this society. Holding only Dalits working in various spaces here accountable everytime for the moral conscience of the society while giving others a free pass is an expression of deep-seated caste bias. Thatsit.
சார் அள்ளுது 🫂💙
A vision is only as powerful as the hands that bring it to life.
Grateful to everyone who helped us make the unseen seen. ⏾
An Introduction to #Vettuvam: #WorldOfVettuvam
🔗 youtube.com/watch?v=oZnAxf_5…
@officialneelam @LearnNteachprod @Saidevanand3 @mr_saivenkat @arya_offl @vr_dineshravi @sobhitaD @KalaiActor @mimegopi @gurusoms @actorshabeer @gvprakash @ensanthosh @frankjacobbbb @RoopeshbShaji @EditorSelva @moorthy_artdir @dhilipaction @anthoruban @valentino_suren #NaushadAhmed #VarshiniSankar #MohammedSubier #Kalaiyazhagan @actorjohnvijay #SaiDheena #AnandSaami @harishuthaman @Lizzieantony #Lingesh @premkumaractor #ArjunPrabhaKaran #SanthaKumar #MelodiDorcas #GinuRam @UmadeviOfficial @Arivubeing @r_stills @Ragavavignesh1 @kabilanchelliah @pro_guna @gobeatroute
Док.Москвич (к.м.н) retweeted
A vision is only as powerful as the hands that bring it to life.
Grateful to everyone who helped us make the unseen seen. ⏾
An Introduction to #Vettuvam: #WorldOfVettuvam
🔗 youtube.com/watch?v=oZnAxf_5…
@officialneelam @LearnNteachprod @Saidevanand3 @mr_saivenkat @arya_offl @vr_dineshravi @sobhitaD @KalaiActor @mimegopi @gurusoms @actorshabeer @gvprakash @ensanthosh @frankjacobbbb @RoopeshbShaji @EditorSelva @moorthy_artdir @dhilipaction @anthoruban @valentino_suren #NaushadAhmed #VarshiniSankar #MohammedSubier #Kalaiyazhagan @actorjohnvijay #SaiDheena #AnandSaami @harishuthaman @Lizzieantony #Lingesh @premkumaractor #ArjunPrabhaKaran #SanthaKumar #MelodiDorcas #GinuRam @UmadeviOfficial @Arivubeing @r_stills @Ragavavignesh1 @kabilanchelliah @pro_guna @gobeatroute
அதெல்லாம் போன் எடுத்துட்டு போகலாம் St. Peter's Basilicaல நார்மல் டைம்ல flash இல்லாம போட்டோஸ் கூட எடுக்கலாம் (personal use) க்கு
எவனுமே வேட்டிக்கன் போகாத மாதிரி அடிச்சி விடு
Replying to @ShalinSpeaks @RameshOffcl
Went to the Vatican last year; phones aren’t allowed inside. Every Big Historical churches in Europe won’t allow you to film divine places. Wherever we go, we face this. Churches, temples and mosques are for divine intervention but nowadays have become a nuisance. Yes, initially we will have such issues; they will be sorted out later.
பிரிட்டன் இப்போ இருக்க நிலைமைக்கு ....
தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்வர் விஜய் பிரிட்டன் பயணம்
#CMVijay | #Puthiyathalaimurai
அடுத்தவன் உசுரோட விளையாடுறதுல என்னடா வீரம்.மாடு குத்தி வைத்தியம் பாக்குறவனுக்கு தான் கஷ்டம் தெரியும் ??
சீக்கிரம் ஒரு நல்ல முடிவா எடுங்க தளபதி
”இளைஞர்களை சீரழிக்கும் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு அவ்வளவு பணம் செலவழிக்க தேவையில்லை” - சட்டப்பேரவையில் சோழவந்தான் தவெக எம்.எல்.ஏ கருப்பையா பேச்சு
#Jallikattu | #TVK | #TNAssembly | #DMK | #PuthiyathalaimuraiTV
150 ரூவா Appல காமிச்சா ரவுண்டா 300 கேப்பாங்க....நாளையில இருந்து அது 500 ரூவா வா மாறும் போல
🛺 Chennai Auto Fare Hike Likely Tomorrow
The second tripartite meeting on revised auto fares will be held in Chennai on August 27.
🔹 Unions seek ₹70 minimum fare
🔹 Passenger groups seek ₹50
🔹 Government’s final fare proposal to be discussed
The new fares are expected to be finalised after the meeting.
எங்க முடிஞ்சா பஞ்சமி நிலத்த போராடி மீட்டு
குடுங்க பாப்போம்??
சட்டப்படி ஒரு நிலம் கையகப்படுத்தப்பட்டால் அது எந்த திட்டத்திற்காக கையகப்படுத்தப்படுகிறதோ அதற்காக தான் பயன்படுத்த வேண்டும்.. அந்த திட்டம் ஏதோ ஒரு காரணத்திற்காக கைவிடப்பட்டால் மீண்டும் உரியவர்களிடத்திலே அந்த நிலத்தை ஒப்படைக்க வேண்டும்.. முப்போகம் விளையும் விவசாய நிலத்தை வேறு பணிக்கு மாற்றினால் அதை நாங்கள் எதிர்ப்போம்.. சிபிஎம் சண்முகம் திட்டவட்டம்..
#Chennai | #LandIssue | #Airport | #TNGovt | #PolimerNews
அரசோட நலத்திட்டங்கள பெரும்பாலும் அனுபவிக்குறது ஆண்டைகள் தான் நீங்கெல்லாம் அப்டி திரும்ப அரசுக்கு என்னடா செஞ்சி கிழிச்சிட்டீங்க??
ஒரு தலீத் பையன் அரசு செலவுல படிக்குறது உடம்பு பூரா எரியது இந்த ஜாதி வெறியனுங்களுக்கு
அம்பேத்கர் அயலக கல்வி உதவி திட்டத்தில் பிரச்சனை வந்த போது நண்பர் ஒருவர் பேசி கொண்டு இருந்தார். அவர் கேட்ட கேள்வி ஒன்று யோசிக்க வைத்தது. அயலக கல்வி உதவி திட்டம் எல்லாம் சரி, ஆனா கல்வி முடிந்தபின்னர் அந்த மாணவர்கள் மீண்டும் வந்து அரசு துறையில் வந்து வேலை செய்யவோ அல்லது அரசு பல்கலைகழகங்களில் 3 வருடமோ 5 வருடமோ வேலை செய்ய வேண்டும் என்கிற எந்த ஒரு பான்ட்/ நிபந்தனையோ இல்லையே, ஏன் என்றார். இப்போ சர்வீஸ் கோட்டாவில் மருத்துவர்களுக்கு PG சீட் தருகிறீர்கள், மீண்டும் அவர்களுக்கு 3-5 வேலை செய்ய வேண்டும் என்கிற பான்ட் எழுதி வாங்கிட்டு தானே தருகிறீர்கள்.
அதே போல இந்த அயலக கல்வி உதவி திட்டம் பெற்றவர்கள் ஏன் மீண்டும் தமிழ்நாடு வந்து அரசு பல்கலைக்கழங்களில் வேலைக்கோ அல்லது கன்சல்டன்ட் ஆகவோ 3 வருடம் இருக்க கூடாது என்றார். வெளிநாட்டுக்கு படிக்க போகிறவர்கள் எத்தனை பேர் திரும்ப வருகிறார்கள?? தலித் மாணவர்களை வெளிநாட்டில் குடி அமர்த்த இந்த திட்டமா இல்லை அவர்களை படிக்க வைத்து அதன் மூலம் அரசுக்கும் நன்மை பயக்க வைப்பது உங்கள் திட்டமா என்றார். எனக்கு சுருக்குன்னு ஆகி விட்டது. ஐஐடில படிக்கிறவன் எல்லாம் வெளிய போகலையா என்று கேட்காதீர்கள், இன்ஸ்டியூட் மூலம் பல்வேறு ஆட்களுக்கு கிடைக்கிறது. ஆனா குறிப்பிட்ட மாணவர்களுக்கு நேரடியாக ஒரு மாணவனுக்கு 36 லட்சம் அளவில் 160 கோடி அளவுக்கு அரசு மக்கள் பணத்தை செலவு செய்யும்போது அதன் பலன் கொஞ்சமாவது மக்களுக்கு கிடைக்க வேண்டாமா என்று கேட்டார். பதில் இல்லை. தெரிந்தவர்கள் விளக்கினால் நலம்.

























