ஒரு தத்துவம் தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொள்ள வேண்டுமே அன்றி மனித அதிகாரத்தைச் சார்ந்து அல்ல. மனித அதிகாரத்தை சார்ந்திருந்தால் அது தத்துவமே அல்ல- புத்தர்

Joined September 2010
குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை ஓயமாட்டோம்! ஓயமாட்டோம்! கைது செய்யும் வரை விடமாட்டோம்! விடமாட்டோம்! ✊🏾 தம்பி அகிலனின் மரணத்திற்கு நீதி கேட்டு,கொட்டும் மழையிலும் போராட்டம்,தவெக அரசே @TVKVijayHQ பதில் சொல்? @beemji @CMOTamilnadu
2
47
1
127
3,064
தம்பி அகிலனின் மரணத்திற்கு நீதி கேட்டு,கொட்டும் மழையிலும் நனைந்தபடி குடும்பத்தினரும் பொதுமக்களும் வலியோடும் வேதனையோடும் கண்ணீர் மல்கப் போராடி வருகின்றனர்.அவர்களின் கண்ணீருக்கும் வலிக்கும் எப்போது நீதி கிடைக்கும்? @TVKVijayHQ அரசுக்கு வன்மையான கண்டனங்கள்! @beemji @CMOTamilnadu
3
37
1
81
3,187
தவெக அரசே! காவல்துறையே!வன்மையான கண்டிக்கிறோம்!! கோவையில் தம்பி அகிலனின் உயிரிழப்புக்கு நீதி கேட்டுத் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆசிரியர்கள் அருண்குமார், விஜய்குமார் ஆகிய இருவரையும் இதுவரை கைது செய்யாதது ஏன்? காவல்துறையின் மெத்தனமான(1/ @beemji @CMOTamilnadu
11
62
3
140
14,250
Heartiest congratulations to #PraveenChithravel on winning the Silver Medal in Men's Triple Jump at the Commonwealth Games 2026.💥💐❤️ From a village in Thanjavur to the international sporting arena, your journey stands as a testament to the aspirations of working-class families and the power of perseverance. Your achievement reminds us why every child deserves access to opportunity, resources and the freedom to dream without barriers. May your success inspire many more young people from marginalised and working-class communities to claim their place on the world stage.❤️ Equality in opportunity. Dignity in achievement.💐💙
10
182
3
1,669
46,179
pa.ranjith retweeted
#WATCH | "அருண் சார் டார்ச்சர் தாங்காம Dropout ஆன மாணவன் நான்.." கோவை பள்ளி மாணவர் அகிலன் உயிரை மாய்த்துக் கொண்ட விவகாரத்தில், ஆசிரியர் அருண் மீது பரபரப்பு குற்றச்சாட்டுகளை அடுக்கிய முன்னாள் மாணவர். #SunNews | #Kovai | #SchoolStudent
50
1,118
16
2,798
118,414
பள்ளிக் கல்விநிலையங்களில் தொடரும் சாதியப் பாகுபாடு, பாதிக்கப்பட்ட மாணவர் அகிலனின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் – நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்தல் கோயம்புத்தூர், பீளமேடு அருகே உள்ள அரசு உதவிபெறும் ஸ்ரீ கே.கே. நாயுடு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்த தலித் மாணவர் அகிலன், மாட்டிறைச்சி உண்பதைக் காரணமாகக் கொண்டு சக மாணவர்களால் சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தப்பட்டுத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்துப் பெற்றோரிடமும் வகுப்பாசிரியரிடமும் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், ஆசிரியரும் பள்ளி நிர்வாகமும் காட்டிய அலட்சியம் அவரது தற்கொலைக்குக் காரணமாக அமைந்ததாகவும் அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர். உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சாதியப் பாகுபாடுகளும் ஒடுக்குமுறைகளும் தொடர்ந்து வெளிப்பட்டுவரும் நிலையில், தற்போது பள்ளிகளிலும் இத்தகைய சம்பவங்கள் நிகழ்வது வன்மையான கண்டனத்திற்குரியது. கடந்த மூன்று மாதங்களில் பள்ளிகளில் நிகழ்ந்துள்ள இரண்டாவது சம்பவமாக இதைக் காணும்போது, இது தனித்த நிகழ்வல்ல; மாணவர்களின் கல்விச்சூழலில் சாதியப் பாகுபாடு தொடர்ந்து நிலவுவதன் ஆபத்தான வெளிப்பாடு என்பதை உணர வேண்டும். எனவே, இப்பிரச்சினையை தவெக அரசு மிகுந்த தீவிரத்துடனும் பொறுப்புணர்வுடனும் அணுக வேண்டும். இச்சம்பவம் தொடர்பாகச் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்து, விசாரணை நடத்தப்பட வேண்டிய சூழல் இருந்தும், இதுவரை அவர் கைது செய்யப்படாதது கண்டனத்திற்குரியது. இவ்வழக்கில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பதுடன், அகிலனின் குடும்பத்தினருக்கு நீதி கிடைப்பதையும் தவெக அரசு உறுதிப்படுத்த வேண்டும். பள்ளிகள் மாணவர்களுக்குப் பாதுகாப்பையும் சமத்துவத்தையும் உறுதிப்படுத்த வேண்டிய இடங்கள். ஆனால், சாதியப் பாகுபாடு மாணவர்களின் கல்வி உரிமையையும் கண்ணியத்தையும் உயிரையும் அச்சுறுத்தும் நிலை தொடர்வது ஏற்றுக்கொள்ள முடியாதது. சாதியப் பாகுபாட்டைத் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இருப்பது மட்டுமே போதுமானதல்ல; அவற்றைச் செயல்படுத்த வேண்டிய ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகங்களும் சாதிய மனநிலையிலிருந்து விடுபட்டவர்களாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். எனவே, அகிலனின் குடும்பத்துக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதோடு, இனி இதுபோன்ற சாதியப் பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறைச் சம்பவங்கள் பள்ளிகளில் நிகழாமல் தடுப்பதற்கான உரிய வழிமுறைகளை வகுத்துச் செயல்படுத்த வேண்டும் என நீலம் பண்பாட்டு மையம் கேட்டுக்கொள்கிறது.
156
437
63
1,551
97,912
தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மரணம் ஏற்றுக்கொள்ள முடியாத தவிப்பையும், தாங்கிக்கொள்ள முடியாத துயரத்தையும் தருகிறது. தமிழ்த் திரையிசையில் தனக்கென ஒரு தனித்துவமான இசை அடையாளத்தை உருவாக்கி, கானா பாடல்களுக்கு வெகுஜன அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததில் அவரது பங்களிப்பு அளப்பரியது. மனித உணர்வுகளின் அத்தனை பரிமாணங்களையும் தனது இசையால் உயிர்ப்பித்தவர், இன்று உயிரிழந்தார். அன்னாரின் இழப்பை ஏற்றுக்கொள்ளும் மனவலிமை இல்லை. அவரது குடும்பத்தினருக்கும், இசை உலகத்தினருக்கும், கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். #RIPDevaSir
8
210
4
2,335
26,203
Nana Sir, with your passing, Indian cinema has lost an icon. I am deeply grateful to have had the opportunity to work with you . I will always remember how generous and professional you were towards me and my film. It was truly an honour to have worked with you. Rest in peace, Sir.
18
288
3,565
40,998
தமிழக அரசே!காவல்துறையே! ஈரோடு மாவட்ட நிர்வாகமே! நடவடிக்கை எடு! வன்கொடுமையைத் தடுக்கத் தவறிய காவல்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடு! ஈரோடு மாவட்டம்,பெருந்துறை, மடத்துப்பாளையம் கிராமம், பெரும்பாளி பகுதியில், பொதுமயானத்தில் இறந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவரின் உடலை(1/@beemji
8
80
9
123
7,535
pa.ranjith retweeted
ஜார்க்கண்டைச் சேர்ந்த கணவரை இழந்த கவிதா மகதோ, செங்கல் சூளையில் வேலை செய்து தனது இரு குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை கவனித்து வருகிறார். ஹோம் கார்டு ஆட்சேர்ப்புக்கான ஓட்டத் தேர்வில், வெறும் கால்களில் 1600 மீட்டர் தூரத்தை 6 நிமிடங்களில் கடந்து அசத்தியுள்ளார்.
9
250
12
1,586
36,013
வனக்கிளியே! பொன்மயிலே! முத்துமணி, பவளமணி வைரக்கிரீடம் மாதங்கி, மரகதமணி, மீனாட்சி, காமாட்சி இன்னும் மனத்தில் ஆழமாக ஓடி கொண்டு இருக்கும் டோரதி 💙 இசைஞானி பல பாடல்கள் எழுதி இருக்கலாம் ஆனா அவரின் best இதான் 💙 என்றும் இசைஞானி இளையராஜா 💙💙💙 Love you @ilaiyaraaja 💙 #Dorothy #LGBTQIA+ #ilaiyaraaja #maestro #nothingbutraaja #50YearsofIlaiyaraja
55
1
429
38,791
நீலம் இதழ் தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் முடிந்து, ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. அதன் முதல் பிரதியை பதிப்பாசிரியர், இயக்குநர் பா.இரஞ்சித் அவர்கள் வெளியிட ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன், இயக்குநர் சந்தோஷ்குமார், நடிகர்கள் கலையரசன் மற்றும் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.💙🌸 இணைய இதழை வாசிக்க Subscribe செய்ய: theneelam.com/ @beemji @bhaskarvasugi @NeelamBooks @Neelam_Culture @NeelamSocial @the_neelam78075 #7YearsOfNeelamMagazine
1
6
29
2,063
நீலம் இதழ் தொடங்கப்பட்டு ஆறு ஆண்டுகள் முடிந்து, ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இப்பயணத்தில் இதழுக்குப் பங்களிப்புச் செய்த படைப்பாளிகள் மற்றும் ஆதரவளித்த சந்தாதாரர்கள், வாசகர்கள், விளம்பரதாரர்கள் ஆகியோருக்கு எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.💙🌸 @beemji @bhaskarvasugi @Neelam_Culture @NeelamBooks @the_neelam78075 #7YearsOfNeelamMagazine
5
1
14
2,034
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் குற்றப்பத்திரிகை ரத்து! நீதியின் நலன் கருதி தமிழ்நாடு அரசு @CMOTamilnadu உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்!! @beemji @TVKVijayHQ
1
25
1
61
5,837
The origin of Sarpatta Parambarai begins 🥊 #SarpattaParambaraiRound2 #SP2 💥
325
2,346
339
20,594
981,136
இரண்டு தலித் இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலுக்கு வன்மையான கண்டனம்! #விழுப்புரம்மாவட்டம்,வீரசோழபுரம் கிராமத்தைச் சேர்ந்த தலித் சமூக இளைஞர்கள் ஜெகன்குமார் & அழகப்பன் ஆகியோர்,ஆயந்தூர் வழியாக மினி சரக்கு வாகனத்தில் சென்றபோது விநாயகர் சிலை ஊர்வலம் காரணமாக(1/ @beemji
17
85
14
201
39,105
Piece by piece, the world keeps getting bigger ❤️‍🔥 8 Million views for #WorldOfVettuvam. The #WorldOfVettuvam is now yours to experience in 5 languages ❤️‍🔥 ⛓️‍💥 youtu.be/oZnAxf_5qYw?si=M-Ui… A film by @beemji @officialneelam @LearnNteachprod @Saidevanand3 @mr_saivenkat @arya_offl
1
27
1
157
2,921
சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் முழுமையான விசாரணை வேண்டும்! -நீலம் பண்பாட்டு மையம் @beemji @CMOTamilnadu @TVKVijayHQ
60
114
9
365
21,735