MultiBeggar retweeted
1 லட்சம் கோடி சொத்து எப்படி வந்தது..! யார் இந்த செந்தில் பாலாஜி?
#dmk | #mkstalin | #senthilbalaji | #pmk | #pressmeet | #ilayabharatham | #ibnews |
MultiBeggar retweeted
Arappor's representation seeking withdrawal of the one time regularization scheme of all illegal mining in the state. In any sane democracy, this cannot be allowed. This will not only result in thousands of crores of loss to the exchequer but also destroy our environment and ecology severely. Is it too much to expect some basic ethos in Governance Mr. @mkstalin ??
Take back the GO. Throw out minister @regupathymla
MultiBeggar retweeted
"படித்தவன் சூதும் வாதும் செய்தால் போவான் போவான் ஐயோ என்று போவான்" என்றார் பாரதி. IAS படித்தவர்கள் இதுபோன்று சூது செய்யும் பொழுது இவர்கள் எப்படி போவார்கள் என்று தெரியாது. ஆனால் நம் சமூகம் ஐயோ என்று தான் போகும்!
கனிமவள கொள்ளைக்காரர்களுக்கு அடியாள் வேலை செய்து சட்டத்திற்கு எதிராக அரசாணை வெளியிடும் இது போன்ற வெட்கங்கெட்ட IAS அதிகாரிகள் காலையில் இட்லிக்கு பதில் பணத்தை தின்பார்களா ??
கனிம வள கொள்ளையர்களுக்கு அபராதம் மற்றும் கிரிமினல் நடவடிக்கைகளை தள்ளுபடி செய்யவும் ஆயிரக்கணக்கான கோடி இழப்பு நம் அரசுக்கு ஏற்படவும் வெளியிடப்பட்ட அரசாணை மூன்றை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இதைப் பற்றி தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்!
youtu.be/h-508j_ucPE?si=EvMh…
@mkstalin
MultiBeggar retweeted
If voters can HIRE a neta, they should be able to FIRE the neta too.
If Indian voters have the Right to Elect, they should have the ‘RIGHT TO RECALL’ too.
Right to Recall is a mechanism that empowers voters to de-elect an elected representative, before their term ends, if they fail to discharge their duties. If we can impeach the President, the Vice President and judges, and move a no confidence motion against an elected government mid term, then why should voters be forced to tolerate a non performing MP or MLA for five full years.
Five years is too long. There is no profession where you underperform for five years with zero consequences.
More than 24 democracies in the world such as the United States, Switzerland etc. provide arecall or voter initiated removal mechanisms in some form. If Indian voters have the right to elect, they should have the right to recall too.
However, there should be safeguards to prevent misuse:
Threshold - At least 35 to 40 percent voters should back a recall trigger through a verified petition before any recall vote is held
Cooling period - A minimum 18 month lock in after election so the representative has time to deliver and cannot be targeted immediately after winning
Clear grounds- Recall only for proven misconduct, fraud, corruption or serious neglect of duty, not everyday political disagreements
Final test- Recall succeeds only if more than 50 percent voters support removal in the recall vote
This is citizen empowerment. It will push parties to field performers, reduce corruption, and bring democracy back to accountability.
Voters have the right to vote someone into office and they should have the right to vote them out of office too.
MultiBeggar retweeted
அரசு அலுவலகம் ஓர் அனுபவம்
என்னுடைய தனிப்பட்ட தேவைகளுக்கோ...
உறவினர்களின் தேவைக்காகவோ இதுவரை யாரிடமும் சிபாரிசுக்காக சென்றதில்லை..
என்னுடைய 1000 சதுர அடி நிலத்திற்கு பட்டக்கோரி 2021-இறுதியில் விண்ணப்பித்து 2023 தொடக்கத்தில் தான் என்னால் பட்டா வாங்க முடிந்தது.முறைப்படி 5 பதிவுத்தபால்கள்,ஈமெயில் நினைவூட்டல்கள்,
100 தொலைபேசி அழைப்புகள் என எதற்கும் எந்த பதிலும் கிடைக்காத பின்னரே ஆத்திரம் தாங்காமல் ட்விட்டரில் எழுதினேன்
லஞ்சம் தராமல் அரசு அலுவலகத்தில் ஒரு நாளும் எந்த வேலையும் நடக்காது என்று நன்றாக தெரியும் என்பதால் சிபாரிசுக்காக செல்வதில்லை
இந்த ஆட்சி அந்த ஆட்சி என்றில்லை யார் ஆட்சிக்கு வந்தாலும்
இது நிச்சயம் மாறப்போவதில்லை.
ஆனால்,,பட்டா திருத்தம் கோரி விண்ணப்பித்தால் லஞ்சம் தராவிட்டால் உங்களின் நிலம் கோவில் நிலத்திற்குள் வருகிறது என்று எழுதிவிடுவோம் என்று சேலம் மாவட்ட வருவாய்த்துறை மிரட்டுவதெல்லாம் உண்மையில் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது.
25-11-25 ம் தேதி பட்டா திருத்தம் கோரி என்னுடைய தங்கை(லாவண்யா) கணவர் சேலம் மாவட்ட வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பம் செய்தார்..
விண்ணப்பித்த தினத்தில் இருந்து இன்றுவரை சர்வேயர்,தலைமை சர்வேயர்,தாசில்தார் அலுவலகம் என்று நடையாய் நடந்து கொண்டிருக்கிறார்கள்..
அதெப்படி..நேராய் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கலாம் என்றும்,
நீங்க அங்கேயே போயிட்டீங்க... நாங்க ரிப்போர்ட்டை அவர்கிட்ட கொடுத்திடுவோம்..உங்களுக்கு கடிதம் மூலமாக பதில் வரும் என்று ஒரு மாதம் அலைய வைத்துள்ளனர்.
மனுஷன் அல்லாடுவதை பார்த்த சில தரகர்கள்
பணம் தராமல் இங்க எந்த வேலையும் நடக்காது சார்..2 லட்சம் கொடுங்க வேலை முடிஞ்சிடும் என்று ஒருவர் அணுகியுள்ளார்..
சரி பணத்தை கொடுத்தாவது பிரச்னையை முடித்துவிடலாம் என்று முடிவெடுத்துள்ளனர்.
சர்வேயர் சந்தோஷ் என்பவர் நிலத்தை அளந்து,,மாறியுள்ள T.S நம்பரை குறிப்பிட்டு பிழை திருத்தல் ஆவணம் செய்து சமர்ப்பிக்கும் பட்சத்தில் பட்டா திருத்தம் செய்ய தர இயலும் என மனுதாரருக்கு தகவல் தெரிவிக்கலாம் என குறிப்பிட்டு வட்டாட்சியருக்கு கடிதம் வைத்துள்ளார்.
ஆனால்,அந்த கடிதத்தை நிறுத்தி வைத்த தலைமை சர்வேயர் சுரேஷ் என்பவர் இன்னுமொரு 50 ஆயிரம் சேர்த்து தரச்சொல்லுங்க அப்போ தான் வேலை முடியும்..இல்லேன்னா முடியாது
பணத்தை தராம சும்மா சும்மா வந்திட்டிருந்தா உங்க நிலம் கோயில் நிலத்திற்குள் வருதுன்னு எழுதி கொடுத்திடுவேன்னு தரகர் மூலமாக மிரட்டுகிறாராம்...
மாவட்ட ஆட்சியர் @district_salem
அலுவலகத்தின் தொலைபேசி 0427-2450301 என்ற எண்ணிற்கு அழைத்து இந்த சம்பவத்தை கூறினால் புரியுது சார் என்று ஆறுதல் கூறுகிறார்கள்
ஆனால் இதையெல்லாம் நாங்க கலெக்டர்கிட்ட சொல்லமுடியாது..
நீங்களே நேர்ல வந்து புகாரா கொடுங்க இல்லேன்னா கடிதம் மூலமாக அனுப்புங்க என்கிறார்கள்..
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி இருக்கும் மரம் செடி கொடிகளை விட தரகர்களின் கூட்டம் தான் அதிகமாக இருக்கிறது.
கூடுதலாக லஞ்சம் தராவிட்டால்..
உங்கள் நிலம் கோவில் நிலத்திற்குள் வருகிறது என எழுதிவிடுவோம் என்று தரகர்கள் மூலமாக வருவாய்த்துறை அதிகாரிகள் மிரட்டல் விடுவதை என்னவென்று சொல்வது !
MultiBeggar retweeted
அரசு அனுமதித்த அளவை விட ஏரியில் கூடுதலாக மண் அள்ளப்படுவதாக கூறி விவசாயிகள் செய்த சம்பவம்
#Namakkal | #Quarry | #Police | #Farmers | #PolimerNews
MultiBeggar retweeted
News Tamil Breaking || ஒரே இடத்தில் 20 குவாரிகள் - அதிர்ச்சி காட்சி
#Nellai #Quarryissue #TamilNews #Newstamil #Newstamil24x7
MultiBeggar retweeted
Cost of groceries:
🇨🇦 Canada
$25.01/₹1,625 - Chicken, 1.5kg
$9.50/₹ 618 - Brocolli, 1.75kg
$6.50/₹422 - Greek yogurt, 750g
TOTAL: $41.01/₹2,665
🇮🇳 India
$13/₹840 - Chicken, 1.5kg
$3.50/₹225 - Brocolli, 1.8kg
$5/₹400 - Greek yogurt, 800g
TOTAL: $21.13/₹1,370
என்ன @regupathymla ரகுபதி சார் ! திருப்பரங்குன்றம் தீர்ப்பு குறித்து இப்படி உளறிட்டிங்களே !
என்னது? இது இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வருகிறதா?
எது சார்? கோயிலா? தீபத்தூணில் தீபம் ஏற்றும் விஷயமா?
நீங்க மாண்புமிகு சுரங்கத் துறை அமைச்சர் தானே? நல்லா தோண்டி பாருங்க !
05.05.1983ல் சென்னை உயர் நீதி மன்றத்தில் வேண்டுமென்றே ஒரு பெரும் பொய்யைச் சொல்லி இந்த அறநிலையத்துறை மோசடியாக ஒரு செயல் அலுவரை திருப்பரங்குன்றம் கோயிலுக்கு அறநிலையத்துறைச் சட்டம் பிரிவு 45(1) ல் நியமனம் செய்தது.
நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கீங்க. உச்ச நீதிமன்றம் 06.01.2014ல் ஆணையருக்கு பிரிவு 45(1)ல் செயல் அலுவலர் நியமனம் செல்ல அதிகாரம் இல்லை என்று தெள்ளத் தெளிவாகச் சொல்லி விட்டதே - அறநிலையத்துறை இந்தத் தீர்ப்பிற்குக் கட்டுப்பட வேண்டும் என்று சொல்லுங்களேன் பாப்போம் !
திருப்பரங்குன்றத்தில் செயல் அலுவலர் இருப்பது சட்ட மோசடி.
14.03.1972'ல் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு கோயில் மத விஷயங்களில், பூஜை விஷயங்களில் அறநிலையத்துறை அதிகாரிகள் தலையிடவோ, முடிவெடுக்கவோ முடியாது என்று திட்டவிட்டமாக சொல்லி இருக்கிறதே - அதற்கு கட்டுப்படாமல் "முடிவெடுக்க வேண்டியது அவர்கள்" என்று எப்படி கூசாமல் பொய் சொல்ல முடியுது உங்களால் - இதுல நீங்கள் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் வேற.
MultiBeggar retweeted
~52,080 ரூபாய் சம்பளம் பெறக்கூடிய அரசு ஊழியருக்கு புதிய பென்ஷன் திட்டத்தில் கிடைத்துக் கொண்டிருக்க கூடிய PF பலன் (self+govt) 12500₹/Month...
இதை 10 வருசம் மட்டும் மத்திய அரசு வங்கிகளில் முதலீடு செய்தாலே உங்களுக்கான பலன் ஆடியோவில்...
இதுல கடைசியாக சொல்லப்பட்டுள்ள அந்த 2 கோடியே 70 லட்சம் ரூபாய் தற்போது முதல்வர் அறிவித்துள்ள திட்டத்தில் சேரும் அரசு ஊழியர்களுக்கு கிடைக்குமாங்க முதல்வரே @mkstalin???
நீங்களும் SBI/LIC போன்ற அரசு வங்கியிலேயே ஒரு முறை கேட்டு விட்டு பிறகு உங்களை யார் ஏமாற்றுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டு ஓட்டு போடுங்க அரசு ஊழியர்களே...
(நீங்க சம்பள உயர்வு வாங்காமல் இருந்தால் கூட கடைசியில் உங்களுக்கு ~எட்டு கோடி ரூபாய் கிடைக்க வேண்டும்).
Background:
The 3.93 acres of lands belonged to Sri Annamalainathar Temple, Kadayanallur, (now Tenkasi District) and August 19, 1992, trustees allegedly passed a resolution to sell temple lands. The trustees then submitted this proposal to the Temple Administration Board to sell the land which they should not have done.
The Temple Administration Board permitted an auction of the temple properties on July 21, 1994, and formally initiated the auction process on August 23, 1994
Temple lands cannot be sold like that. Only in the rarest case of necessity and such sale being beneficial to the temple, the sale can be approved by @tnhrcedept 's Commissioner after calling for objections and suggestions from the Hindu Public and after holding an enquiry.
On 16.05.1997 the then Commissioner of the @tnhrcedept Sri Meikandadevan IAS cancelled the said auction of temple lands as illegal. 🙏🙏
Thereafter, there were multiple petitions for and against the temple interest with @tnhrcedept taking contradictory stands.
Finally, Court came to the rescue of the temple and declared that the sale of the temple lands to be illegal by its order pronounced on 15.12.2025 and published on 01.01.2026.
I was watching this case with considerable interest.
I thank the Managing Trustee of Sri Annamalainathar Temple for his spirited fight.
I thank Advocate @AbhinavPSarathy and former Additional Solicitor General of India and Senior Counsel Shri Sankaranarayanan, Sri Satish Parasaran, Senior Counsel and Sri S Parthasarati Senior Counsel for their energetic and passionate arguments in favor of this ancient Hindu Temple in Kadayanallur.
MultiBeggar retweeted
எங்கள் கோஷம் உங்களுக்கு கேட்கிறதா மிஸ்டர். ஸ்டாலின்.?
நல்லாட்சி நாயகர் என்று சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளும் நீங்கள் ஒரே ஒரு நாள் உங்கள் மகனுடன் சேர்ந்து கண்ணகிநகர் KP Park பெரும்பாக்கம் TNUHDB குடியிருப்புகளுக்கு வாங்க பார்க்கலாம்.
@CMOTamilnadu @mkstalin @thamoanbarasan @TNUHDB_Official
MultiBeggar retweeted
They will reduce earnings of insurance agents with new insurance policy.
They will reduce earnings of brokers by restricting F&O.
They will reduce earnings of AMCs by reducing expense ratio.
But they won’t reduce their own earnings through STT or capital gains tax reduction.
MultiBeggar retweeted
Bank Nifty bullish 🟢 or Bearish 🔴
The zone shown by arrow is strong support zone.
Banknifty must take support at it again & then give breakout above the black trendline.
So above black trendline, #banknifty will be bullish.
And below the support zone, it will be bearish.
Yesterday’s report of CITI & commentary on axis bank hurt sentiments of banking stocks slightly. Only bcz of that yesterday bank nifty fell.
#niftybank #nifty #StocksToWatch
🔗 t.me/uremo24
MultiBeggar retweeted
எதை செய்தாலும், முதல்வரின் ஆணைப்படி, துணை முதல்வரின் ஆசைப்படி என்று பாட்டு பாடும் அமைச்சர் அன்பரசனுக்கு அவர் பொறுப்பில் உள்ள துரைப்பாக்கம் TNUHDB கட்டிடங்களை சென்று பார்வையிட அப்பா முதல்வர் ஆணையிடவில்லையா? சென்னையில் மழை பெய்தால் மட்டும் வேடிக்கை பார்த்து ஷூட்டிங் நடத்த வெளியே வரும் அவரது துணை முதல்வர் பிள்ளை ஆசைப்படவில்லையா?
மோசமான சூழ்நிலையில் வாழந்த மக்களை அதை விட மோசமான ஒரு சூழ்நிலைக்கு தள்ளி அவர்களை வாழ சொன்னால் அவர்கள் எப்படி பாதுகாப்பாக உணர்வார்கள்? ஒரு முறை இந்த மக்களை சந்தித்து பேசினால் மட்டுமே அவர்கள் மனநிலை மற்றவர்களுக்கு புரியும். ஆனால் இந்த துறை அமைச்சர் இந்த மக்களை சந்திக்க வருவதே இல்லை. இந்த மக்களை பற்றிய அக்கறை சிறிதும் அவருக்கு இல்லை.
அமைச்சர் அன்பரசன் மற்றும் அவரது துறை அதிகாரிகளுக்கு புரியும் வகையில் நாம் ஒன்று கூடி இந்த மக்களின் நலனுக்காக கோரிக்கை வைப்போம். வருகிற ஞாயிறு காலை 10 மணிக்கு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஒன்று கூடி குரல் எழுப்புவோம்.
#keluChennaiKelu @TNUHDB_Official @thamoanbarasan @CMOTamilnadu @Chief_Secy_TN @tnpoliceoffl
MultiBeggar retweeted
China’s industry is a different beast 🤯
Every product and its supply chain are tied to one huge city the size of a nation, Eric explains.
This is why other nations can’t compete with China.
MultiBeggar retweeted
மக்கள் வீடும் வாழ்க்கையும் முக்கியம் இல்லை. ஊழலே முக்கியம் என்று ஒரு முதல்வர் இருக்கலாமா ?
2018 முதல் 2020 வரை அதிமுக ஆட்சியில் கே பி பார்க் கட்டிடம் கட்டப்பட்டது. ஒரு சதுரடிக்கு ரூ 2600 ஒப்பந்ததாரர் PST Engineering Construction நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் பெரிய ஊழல் செய்து ஒரு மூட்டை சிமண்டுக்கு 5 மூட்டை மணலுக்கு பதிலாக 15 மூட்டை மணல் வரை சேர்த்ததால் சுவர் பூசு இன்றளவும் கூட பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதன் மீது IIT CUBE அறிக்கையும் கொடுத்து 15 மூட்டை மணல் கலந்ததை ஊர்ஜிதமும் செய்தது. அமைச்சர் சேகர் பாபு மற்றும் தா மோ அன்பரசன் இந்த இடத்திற்கு 2021 இல் வந்து IIT அறிக்கை வந்ததும் ஊழல் மீது நடவடிக்கை எடுப்போம் என்று வாக்குறுதி கொடுத்தனர். சரி செய்து தருகிறோம் என்றும் மக்களிடம் சொன்னார்கள்.
அறப்போர் இயக்கம் இந்த அறிக்கையை RTI யில் பெற்று ஊழல் புகாரையும் லஞ்ச ஒழிப்பு துறைக்கு கொடுத்தது. லஞ்ச ஒழிப்பு துறை பூர்வாங்க விசாரணை செய்து அறப்போர் புகாரில் PST நிறுவனம் மற்றும் அதிகாரிகள் மீது FIR பதிய அரசிடம் அனுமதி கேட்டது. ஆனால் ஸ்டாலின் அரசு அதற்குள் PST நிறுவனத்துடன் டீலிங் போட்ட காரணத்தினாலோ என்னவோ இன்று வரை லஞ்ச ஒழிப்பு துறைக்கு FIR போட அனுமதி மறுக்கிறார்கள்.
மக்கள் வீடும் வாழ்க்கையும் முக்கியம் இல்லை. ஊழலே முக்கியம் என்று ஒரு முதல்வர் இருக்கலாமா ? இந்த வீடுகளின் பூசு வேலையை முழுவதுமாக மீண்டும் செய்தால், PST நிறுவனம் மாட்டிக் கொள்ளும் என்பதால் சரி செய்யாமல் வைத்து இருக்கும் அரசை என்ன சொல்வது ? யாருக்கான அரசு?
ஏழைகளின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று தமிழ்நாடு மேம்பாட்டு வாரியம் தன் இணையத்தில் கூறிவிட்டு PST போன்ற ஊழல்வாதிகள் சிரிப்பில் இறைவனை காண்பது நியாயமா ? @mkstalin @PKSekarbabu @thamoanbarasan
இதை வலுவாக கேள்வி கேட்போம். மக்கள் பிரச்சனைகளை தீர்க்க நாம் அனைவரும் சேர்ந்து டிசம்பர் 21 காலை 10 மணிக்கு ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடக்கும் கேளு சென்னை கேளு நிகழ்வில் ஒன்றுகூடுவோம் வாருங்கள் ! மக்களின் அடிப்படை வசதிகளை உறுதி செய்வோம் !
கேளு சென்னை கேளு நிகழ்வில் உங்கள் பங்களிப்பை உறுதி செய்யுங்கள். இங்கே பதிவு செய்யுங்கள்
forms.gle/PsBD6CNemhTqSKt17
மேலும் விவரங்களுக்கு 7200020099 அழையுங்கள்.
MultiBeggar retweeted
Around 30 defamation cases have been filed against Arappor Iyakkam since its inception, primarily by politicians and contractors alleging false corruption claims. Courts have quashed nearly all of them, as recent reports from September 2025 indicate, affirming the NGO's evidence-based investigations. Only isolated matters remain pending, underscoring judicial scrutiny over such suits.


























