CKS (@Naresh_15212) header
CKS (@Naresh_15212) profile picture

தென்மதுரை வைகை நதி..

Joined November 2019
Photo by CKS (@Naresh_15212)Photo by CKS (@Naresh_15212)Photo by CKS (@Naresh_15212)Photo by CKS (@Naresh_15212)Photo by CKS (@Naresh_15212)Photo by CKS (@Naresh_15212)Photo by CKS (@Naresh_15212)Photo by CKS (@Naresh_15212)Photo by CKS (@Naresh_15212)Photo by CKS (@Naresh_15212)
Replying to @maiamofficial
@maiamofficial தலைவர் @ikamalhaasan MP அவர்களுக்கு, #பாஜக கொண்டுவந்துள்ள புதிய தொகுதி வரையறை சட்ட திருத்தத்தால் எந்த ஒரு நன்மையும் தமிழ்நாடிற்கோ or தென் மாநிலங்களுக்கோ ஏற்படபோவது இல்லை. #BJP யின் இந்த சூழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் சிக்க கூடாது. தங்களின் ஒரு வாக்கு வீணாக கூடாது.
3
11
1
17
531
சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்பட வேண்டும். காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட வேண்டும். அன்றைய உச்சநீதி மன்ற தீர்ப்பு. அதை அப்போது நிறைவேற்றாத கேரளா&கர்நாடகா அரசின் மீது உச்சநீதி மன்றம் என்ன நடவடிக்கை எடுத்தது. தீபதூன் எது என்று முடிவாகத நிலையில் SC இன் இந்த தீர்ப்பு சரியில்லை!
2
15
32
497
உயர்நீதிமன்றத்தின் கடும் அழுத்தங்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டிருக்கிறான் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்ஏ அருள்விக்னேஷ் ! பாலியல் வழக்கில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ கைதாவதெல்லாம் ரொம்ப கேவலம்! முட்டுக்கொடுத்த தற்குறிகள் தெருவில் இறங்கி நடங்க மக்கள் காறி துப்புவார்கள் !
199
1,224
26
4,429
95,686
கேடுகெட்ட கேவலம் கெட்ட தரம் கெட்ட அசிங்கம் புடிச்ச பொறுக்கிகளை தான் தவெக வளர்த்து வச்சிருக்கு ~ சாட்டை 🔥🔥
4
440
7
1,145
29,159
பல ஊடகவியலாளர்களும் தெரிவிக்கும் இந்தத் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரிலிருந்து தலைமைச் செயலாளரின் பெயரை நீக்க முயற்சிகள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையிலும், முதலமைச்சர் @TVKVijayHQ தொடர்ந்து மௌனம் காப்பது ஏன்? உயர்நீதிமன்றம் இக்குற்றச்சாட்டுகளையும் விசாரணைக்கு உட்படுத்தி, எவ்வித அரசியல் அழுத்தமோ, அதிகாரத் தலையீடோ இல்லாமல் காவல்துறை விசாரணை நடைபெறுவதை உறுதி செய்யும் என நம்புகிறேன்.
A very reliable friend gives me a Shocking news: that a senior police official “advised” the Kallakurichi Collector to remove the Chief Secretary’s name from the complaint she filed on July 31. I hope that the Madras High Court takes cognisance of this, and orders a court-monitored investigation. This is nothing but a despicable criminal act to protect an officer and a criminal politician!
80
754
17
1,937
96,605
இன்று ஒரு காணொளியில் என்னை AI மூலம் வக்கிரமாகச் சித்தரித்து தவெகவின் Vulgar Warriors பரப்பிக்கொண்டிருக்கின்றனர். இது முதன்முறை அல்ல. தொடர்ச்சியாக பலமுறை என்னைக்குறித்து இதுபோன்ற இணையத் தாக்குதல்களில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழ்நாட்டுப் பெண்களுக்கெல்லாம் தானே பாதுகாப்பு என்று வசனம் பேசிவரும் முதலமைச்சர் ஜோசப் விஜய் இது குறித்து(ம்) வாயே திறப்பதில்லை. அரசியல், பதவி என்பதையெல்லாம் தாண்டி ஒரு பெண்ணாக, ஒரு தாயாக, ஒரு குடும்பத்தின் மகளாக இது போன்ற கேவலமான தாக்குதல்கள் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகுந்த வேதனையையும், மன உளைச்சலையும் உண்டாக்குகின்றன. இந்த Targeted abuse-ஐச் செய்வது தவெக தலைமையின் நேரடித் தொடர்பில் இருக்கும் ஒரு கும்பல், இவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்பேன். @TVKHQITWingOffl @TVKPartyHQ
521
2,078
186
5,054
454,071
தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது தி.மு.க.தான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்: • நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது! • 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது! எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் தி.மு.க. இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை! ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது. பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது! The DMK was the first in India to raise its voice against the dangers of delimitation! It was only in Chennai that political leaders from across the country came together for the first time to demand fair delimitation. In keeping with the resolution passed by the Tamil Nadu Legislative Assembly and the resolutions adopted at the Joint Action Committee meeting for #FairDelimitation, we put forth two categorical demands: • If the number of parliamentary constituencies is increased, under no circumstances should Tamil Nadu’s existing 7.18% share of seats in the lower house be reduced! • The existing proportion of parliamentary representation among States, as determined on the basis of the 1971 Census and frozen earlier, must remain frozen for another 25 years! The DMK stands firm on these two demands and will continue to do so. There is no change in our position, and there is no question of any compromise! Neither the speculations being circulated in the media nor the wails of backstabbers can shake our resolve. The shameless and ungrateful lot who abandoned their principles for positions of power must realise this. The DMK will never compromise on Tamil Nadu’s interests. Nor will it depart from its principles!
1,041
3,311
758
11,570
1,328,255
"நான் எடுத்த நடவடிக்கையால் சிலரது அடித்தளமே ஆடிப்போய் விட்டது" - #TVKVijay‌ கள்ளக்குறிச்சி MLA விவகாரத்தில் நீங்கள் நடவடிக்கை எடுக்காததால் தமிழ்நாடு ஆடிப்போய் உள்ளது. அது தெரியுமா உங்களுக்கு? ஆட்சியருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை தமிழ்நாட்டில் உள்ளது என மக்கள் பேசுவது கேட்கிறதா?
1
31
59
637
குண்டனே தவெக வுக்கு kundi அடித்த தருணம் 😂 😂 😂
28
370
7
2,032
110,510
Andhra CM vs Tamilnadu CM
24
939
25
3,761
203,426
செதச்சுட்டான் 😂😂😂
50
1,205
24
5,373
152,351
கள்ளக்குறிச்சி MLA தொடர்பான வழக்கில் மாண்புமிகு நீதிபதி லஷ்மி நாராயணன Suo Motu-வாக ஆட்சியரை இணைத்தார்..அதனால் வேறு வழியில்லாமல் காவல்துறை அவரது தரப்பை கேட்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.. இல்லையென்றால் நூறு சதவிகிதம் இந்த விவகாரம் முடிவுக்கு வந்திருக்கும் ஏதோ இது சம்மந்தமாக தகவல் தெரிந்தவுடன் FIR ஐ பதிவு செய்தது போல @tnpoliceoffl விளக்கம் தருவது உண்மையில் அவமானகரமான செயல்.. பல்லாவரம் MLA-வின் Instagram கணக்கில் ஏதோவொரு Fake Id பதிவு செய்த கமெண்டிற்காக வாய்மொழிப் புகாரின் அடிப்படையில் அதிகாலையில் சென்று பேராசிரியர் கலையரசனை கைது செய்த காவல்துறை ஒரு பெண் IAS அதிகாரியின் வாய்மொழிப் புகாரை நயா பைசாவுக்கு கூட மதிக்கவில்லை அதாவது, Instagram ல் Fake id பதிவிட்ட கமெண்டிற்கு கொடுத்த முக்கியத்துவத்தில் அரை சதவிகிதம் ஒரு பெண் IAS ன் புகாருக்கு அதிகாரிக்கு இந்த அரசும், உயர் பொறுப்பில் உள்ளோரும் கொடுக்கவில்லை இது எவ்வளவு பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கும் அவருக்கு.. @IASassociation கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டும் ஒர் உதாரணத்திற்கு, ஒருவேளை சம்பந்தப்பட்ட பெண் IAS அதிகாரியின் இடத்தில், தற்போதைய தலைமைச் செயலாளர் அல்லது காவல் துறை தலைவரின் மகள் இருந்திருந்தால் இப்படி தான் நடந்திருப்பார்களா !? யோசித்துப் பாருங்கள் மாட்டார்கள் தானே.. தனக்கு கீழுள்ள அதிகாரி அதனால் ஏதோ சமாதானப்படுத்தி விடலாம் என்ற எண்ணம் தானே உண்மையில், ஆட்சியில் இருப்போருக்கு ஆதரவாக செயல்படுவது ஜிங்ச்சா ஜிங்ச்சா அடிப்பது IAS,IPS அதிகாரிகளால் தவிர்க்கவே முடியாத காரியம் தான் ஆனால் தற்போது உயர் பொறுப்பில் இருப்போர் சுயமரியாதையை இழந்து முழு கொத்தடிமைகளைப் போல நடந்து கொள்வது தமிழ்நாடு இதுவரை காணாத பேரவலம்
28
648
17
1,283
59,671
ஆனால் ஊழல் என்னும் வியாதியை தடுப்பதற்கான மருந்து, தீர்ப்பதற்கான மருந்து வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புடைமை. ரூபாய் 50 லட்சம் கீழே வெளிப்படையான டெண்டர்களை போடாமல் மறைத்து வைத்து டெண்டர் போடுங்கள் என்ற நிதித்துறை செயலரின் சுற்றறிக்கை வியாதியை வளர்க்கும். அனைத்து டெண்டர்களும் ஓபன் இணையதள டெண்டர்களாக போட வேண்டும் என்பதே வியாதிகளை தீர்க்க நம் கண் முன்னே இருக்கும் அறிவியல் பூர்வமான மருந்து. ஊழல் வியாதிகளை தடுக்க, தீர்க்க சொற்கள் அளவில் பேசிவிட்டு செயலளவில் வியாதிகளை பரப்பும் வேலையில் உங்கள் அரசு ஈடுபடுவது நியாயமா முதல்வரே?? சுற்றறிக்கையை ரத்து செய்யுங்கள். வெளிப்படையான டெண்டர்களை உறுதி செய்யுங்கள். @CMOTamilnadu @AadhavArjuna @BussyAnand
24
311
15
677
30,059
#BREAKING | முதலமைச்சர் விஜயை கேள்வி கேட்டு அறப்போர் இயக்கம் வெளியிட்ட பாடல் வீடியோ இன்ஸ்டாவில் தடை! #SunNews | #ArapporIyakkam | #Vijay | #TVK
34
614
25
1,877
94,537
கொம்பன் சாட்டை வந்துட்டான் 🔥💥 அய்யோ அவர் கலாய்ப்பாரே 🤣🤣 செத்தைச்சுட்டான் 🤣🤣🔥🔥
152
2,492
76
8,797
512,170
இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய scam என்பது திருமாவை ஆசான் என்று portray பண்ணியது தான். ஒரு மூன்றாம் தர பொறுக்கி போல பேசிட்டு இருக்கும் ஆண் என்னும் உன்னத நிலையை உடையவர். LGBTIQA+ பற்றி வன்மம் கக்குவார், அருந்ததியர்கள் இட ஒதுக்கீடு எதிராக வழக்கு போடுவார், சிறுத்தை என்றால் வழக்கு வாங்கணும் என்று இளைஞர்களை தூண்டி விட்டு வேடிக்கை பார்ப்பார். ஆனால் ஆசான் என்று உருட்டுவார்கள்
44
373
15
1,127
31,357
Why is this video removed from my post
What arrogance, How can Vaiko make such sweeping statements against Adminstrative Officers. This shouldn't pass unchallenged. @IASassociation should take him to task to hold the integrity of the office in public domain.
17
342
8
923
30,067
த.வெ.க எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் வீட்டின் பால்கனியை தகர ஷீட்டால் மறைக்கும் பணி தீவிரம்.! #TVKMLA | #ArulVignesh | #IAS | #PolimerNews
219
1,242
167
5,622
217,517
வீடியோ எடுக்கும் போது கருப்பன் இறங்கிட்டான் போல 😂🫣 உக்கிரமடைந்த சாட்டை 🔥🔥 அதுவும் அந்த மல்லிகை பூ 😂😂 #TVKVijayFails #TVKArulVignesh #TVKFailsWomenSafety #kallakurichiissue
8
669
12
2,231
38,877
சாட்டை பேச்சு கேட்டு தான் துரை வைகோ ரொம்ப அழுதிருப்பான் போல.😂
4
307
3
1,502
44,134