1st floor, Thiru Complex, Middleton Street, Egmore | Store timing: 10 AM - 8 PM

Egmore
Joined February 2023
கோவை புத்தகக் கண்காட்சி 2026📚🎉 நீலம் பதிப்பகம் அரங்கு எண்: 293 இடம்: கொடிசியா மைதானம்.கோயம்பத்தூர். ஜூலை 17 முதல் ஜூலை 26ஆம் தேதி வரை. நீலம் பதிப்பக நூல்கள், கதை - கவிதை - கட்டுரை உள்ளிட்ட பாபாசாகேப் அம்பேத்கரின் எழுத்துகள் என அனைத்து படைப்புகளும் கிடைக்கும். 📚📕📘 வாசகர்களை அன்புடன் வரவேற்கிறோம்💙 #covaibookfair2026
3
11
325
சாதி, பாலினம், வர்க்கம், மற்றும் பகுஜன் அரசியல் ஆகியவற்றைப் பற்றிய தனது ஆழமான ஆய்வுகளின் மூலம் உலகளவில் கவனம் பெற்ற சமூக அறிவியலாளரும் சிந்தனையாளருமான கெயில் ஓம்வெத், இந்தியச் சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கான புதிய பார்வைகளை முன்வைத்தவர். சாதி ஒழிப்பு, சமூக நீதி மற்றும் ஜனநாயகத்தின் மீதான அவரது பங்களிப்புகள் இன்றும் பரவலாக விவாதிக்கப்படுகின்றன. அவரது முக்கியமான நூல்களில் ஒன்றான ‘சாதியைப் புரிந்துகொள்ளல்’ நூலின் திறனாய்வுக் கூட்டம் வரும் சனிக்கிழமை, 11.07.2026 அன்று மாலை நீலம் புக்ஸ் அரங்கில் நடைபெறுகிறது.📚📕📘🎉 அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.🌸📚💙🎉 @beemji @bhaskarvasugi @Neelam_Culture @NeelamBooks @NeelamSocial #neelampublications #babasahebambedkar
1
10
31
734
எழுத்தாளர், பேராசிரியர் அரங்க மல்லிகா அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்💐 @beemji @bhaskarvasugi @NeelamPublicat1 #writer #neelampublications #arangamalliga
3
110
"தனிமனித ஒழுக்கமும் சுயமரியாதையும் தான் ராஜா Sir 83 வயசு வரைக்கும் இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கு." #50YearsOfRaaja #IlaiyaraajaBirthdayCelebration #isaignaniilaiyaraaja #NeelamCulturalCentre #RaajaForever #Isaignani #RaajaMusic #IlaiyaraajaFans #TamilMusic #tamilcinima
2
160
"இசையைத் தாண்டி, ஒரு மனிதனுக்கு சுயமரியாதை எவ்வளவு முக்கியம் என்பதையும் நான் Ilaiyaraaja அவர்களிடம் பார்த்துத்தான் கற்றுக்கொண்டேன். #50YearsOfRaaja #IlaiyaraajaBirthdayCelebration #isaignaniilaiyaraaja #NeelamCulturalCentre #RaajaForever #Isaignani #RaajaMusic #IlaiyaraajaFans
1
1
5
238
"நமக்குள் இருக்கும் ஆன்மாவைத் தொட்டு உணர வைக்கும் சக்தி இசைக்கு உண்டு; அந்த மாயத்தை Ilaiyaraaja மீண்டும் மீண்டும் நிகழ்த்திக் காட்டுவார் '' #50YearsOfRaaja #IlaiyaraajaBirthdayCelebration #isaignaniilaiyaraaja #NeelamCulturalCentre #RaajaForever #Isaignani #RaajaMusic
4
28
893
"ஒழுக்கத்திற்கு கலை உலகில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றால், அது இளையராஜா சார் மட்டும்தான்." 🎶 #50YearsOfRaaja #IlaiyaraajaBirthdayCelebration #isaignaniilaiyaraaja #NeelamCulturalCentre #RaajaForever #Isaignani #RaajaMusic #IlaiyaraajaFans #TamilMusic #TamilC
1
2
147
"ஒழுக்கத்திற்கு கலை உலகில் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்றால், அது இளையராஜா சார் மட்டும்தான்." 🎶 #50YearsOfRaaja #IlaiyaraajaBirthdayCelebration #isaignaniilaiyaraaja #NeelamCulturalCentre #RaajaForever #Isaignani #RaajaMusic #IlaiyaraajaFans #TamilMusic #TamilC
2
140
இசைஞானி இளையராஜா ராஜா சார் இசைக்கு முடிவே இல்லை; அது என்றும் தொடர்ந்துகொண்டே இருக்கும்." ❤️ #50YearsOfRaaja #IlaiyaraajaBirthdayCelebration #isaignaniilaiyaraaja #NeelamCulturalCentre #RaajaForever #Isaignani #RaajaMusic #IlaiyaraajaFans #TamilMusic #TamilCinema
2
152
"எத்தனை எழுதினாலும், எத்தனை பேசினாலும், ராஜா சாரின் ஒரு பாடலுக்கு ஈடு எதுவும் இல்லை." ❤️ #50YearsOfRaaja #IlaiyaraajaBirthdayCelebration #isaignaniilaiyaraaja #NeelamCulturalCentre #RaajaForever #Isaignani #RaajaMusic #IlaiyaraajaFans #TamilMusic #TamilCinema
1
12
54
1,116
"இளையராஜா நமக்கு கிடைத்ததற்கான முக்கிய காரணம் பாவலர் வரதராஜன் அவர்கள்தான்." 🎶 #50YearsOfRaaja #IlaiyaraajaBirthdayCelebration #IsaignaniIlaiyaraaja #Maestro83 #neelambooks #RaajaForever #Isaignani #RaajaMusic #IlaiyaraajaFans #TamilMusic #TamilCinema
1
5
201
இசைஞானி இளையராஜா ராஜா சார் இசைக்கு முடிவே இல்லை; அது என்றும் தொடர்ந்துகொண்டே இருக்கும்." ❤️ #50YearsOfRaaja #IlaiyaraajaBirthdayCelebration #isaignaniilaiyaraaja #NeelamCulturalCentre #RaajaForever #Isaignani #RaajaMusic #IlaiyaraajaFans #TamilMusic #TamilCinema
5
295
பின்னணி இசையில் சக்கரவர்த்தி இசைஞானி இளையராஜா தான். அவரைப் போல வேறு யாராலும் முடியாது. 🎶🔥 #50YearsOfRaaja #IlaiyaraajaBirthdayCelebration #isaignaniilaiyaraaja #NeelamCulturalCentre #RaajaForever #Isaignani #RaajaMusic #IlaiyaraajaFans #TamilMusic #TamilCinema
2
7
194
"அவருக்கு அபார நினைவாற்றல் உள்ளது"The Isaignani Ilaiyaraaja was born to rule this land with his music." 🎶 #50YearsOfRaaja #IlaiyaraajaBirthdayCelebration #isaignaniilaiyaraaja #NeelamCulturalCentre #RaajaForever #Isaignani #RaajaMusic #IlaiyaraajaFans #TamilMusic #TamilCinema
19
422
"The one and only — எப்போதும் இசைஞானி இளையராஜா சார் மட்டும்தான்." 🎶 🎶 #50YearsOfRaaja #IlaiyaraajaBirthdayCelebration #isaignaniilaiyaraaja #NeelamCulturalCentre #RaajaForever #Isaignani #RaajaMusic #IlaiyaraajaFans #TamilMusic #TamilCinema
9
363
"இளையராஜா சார் நம்ம எல்லோருடைய வாழ்க்கையிலும் கலந்திருக்கிற ஒரு மனிதர்.". #50YearsOfRaaja #IlaiyaraajaBirthdayCelebration #IsaignaniIlaiyaraaja #Maestro83 #neelambooks #RaajaForever #Isaignani #RaajaMusic #IlaiyaraajaFans #TamilMusic #TamilCinema
10
241
‘நாதம் என் ஜீவனே’ பாடலைக் கேட்டாலே, அதை எனக்காகவே எழுதி, எனக்காகவே இசையமைத்தது போன்ற ஒரு உணர்வு வரும். #50YearsOfRaaja #IlaiyaraajaBirthdayCelebration #IsaignaniIlaiyaraaja #Maestro83 #neelambooks #RaajaForever #Isaignani #RaajaMusic #IlaiyaraajaFans #TamilMusic #TamilCinema
11
41
2,609
#Ilaiyaraaja50 எந்தப் பண்டிகையாக இருந்தாலும், இளையராஜா சார் பாடல்கள்தான் ஒலிக்கும். அப்படித்தான் எனக்கு Ilaiyaraaja சார் அறிமுகமானார்." @ranjithpa @neelam_culture @neelambooks @KoogaiThirai @NeelamEntertain #50YearsOfRaaja #IlaiyaraajaBirthdayCelebration #IsaignaniIlaiyaraaja
1
9
567