GTA 6 Cheat Codes LEAKED? 👀
Weapons, Unlimited Ammo, Health, Vehicles & More!
Are these real or just another GTA 6 rumour? 🤔
#GTA6 #GTAVI #RockstarGames
3
681
Free #OM Movie Tickets Giveaway! 🍿
Chennai, Coimbatore, Madurai, Trichy & Salem!
Follow @ExtraaTickets on all social media platforms to participate ❤️
உங்க தொகுதியில மாற்றம் வருமா? @VigneshTvkCbe
இதுவரை பார்த்தது பெரிய மாற்றம் இல்லை! இன்னும் இரண்டே மாதங்கள் தான், என் துறையில் இதுவரை கண்டிராத மாற்றத்தை பார்ப்பீர்கள்‼️
- அமைச்சர் @VigneshTvkCbe 🔥
#TVK #Vijay
34
மூன்று நாட்களில் வெளியாகப் போகும் #OperationMole படத்துக்கே இன்னும் Booking Open ஆகல... 😐
ஆனால், டிசம்பர் 17-ம் தேதி வெளியாகப் போகும் #AvengersDoomsday படத்துக்கு இப்போவே Booking Open ஆகிடுச்சு! 😳
உள்ளூர் படங்களுக்கு எப்போ முக்கியத்துவம் கிடைக்கும்? 🤷♂️
#Dhanush #OM
149
#BradPitt ஒரு குட் நியூஸ் சொல்லியிருக்காரு! 😍
#Oceans14 படப்பிடிப்பு அடுத்த வருஷம் கடைசியில தொடங்குமாம்...
அதுமட்டுமில்ல, #F1TheMovie படத்தோட அடுத்த பாகத்திலும் நடிக்க ரொம்ப ஆர்வமா இருக்காராம்... 🏎️🔥
59
Robert Pattinson is officially the man who could be both #Batman and #jamesbond007
49
Nithy retweeted
#TheThirdMurder - Average ⭐️ ⭐️ ✨ (2.25/5)
OTT: Manorama Max
Tamil Dub: ✅
இரண்டு கொலைகள் ஒரே மாதிரியான Pattern-ல் நடக்கிறது. இதை விசாரிக்கக் களமிறங்கும் காவல்துறை, இறுதியில் கொலையாளியைக் கண்டுபிடித்தார்களா? உண்மையில் நடந்தது என்ன? என்பதுதான் படத்தின் கதைக்களம்.
வழக்கமான சேட்டன்ஸ் பாணியிலான Crime Thriller என்றாலும், ரொம்பவே சுமாரான Investigation-ஆக அமைந்திருக்கிறது.
படம் முழுவதும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தவொரு விறுவிறுப்பும் இல்லை.
திரைக்கதையும் பெரிதாக ஈர்க்கவில்லை.
Climax-ம் ஒரு முழுமையான முடிவைக் கொடுக்காமல் அந்தரத்தில் தொங்கவிட்டு இருக்கானுவோ …
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த ஒரே விஷயம், எடுத்த எடுப்பிலேயே கதைக்குள் சென்றுவிட்டதுதான்.
Crime Thriller பிடிக்கும்னா ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்.
ஆனால் பெரிய எதிர்பார்ப்புகள் வேண்டாம்!












