Nithy (@NithyViews) header
Nithy (@NithyViews) profile picture

Movies 🎬 | Thoughts 💭 | Life ✨ | Everything in between

INDIA
Joined October 2014
Photo by Nithy (@NithyViews)Photo by Nithy (@NithyViews)Photo by Nithy (@NithyViews)
#TheThirdMurder - Average ⭐️ ⭐️ ✨ (2.25/5) OTT: Manorama Max Tamil Dub: ✅ இரண்டு கொலைகள் ஒரே மாதிரியான Pattern-ல் நடக்கிறது. இதை விசாரிக்கக் களமிறங்கும் காவல்துறை, இறுதியில் கொலையாளியைக் கண்டுபிடித்தார்களா? உண்மையில் நடந்தது என்ன? என்பதுதான் படத்தின் கதைக்களம். வழக்கமான சேட்டன்ஸ் பாணியிலான Crime Thriller என்றாலும், ரொம்பவே சுமாரான Investigation-ஆக அமைந்திருக்கிறது. படம் முழுவதும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்தவொரு விறுவிறுப்பும் இல்லை. திரைக்கதையும் பெரிதாக ஈர்க்கவில்லை. Climax-ம் ஒரு முழுமையான முடிவைக் கொடுக்காமல் அந்தரத்தில் தொங்கவிட்டு இருக்கானுவோ … இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த ஒரே விஷயம், எடுத்த எடுப்பிலேயே கதைக்குள் சென்றுவிட்டதுதான். Crime Thriller பிடிக்கும்னா ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் பெரிய எதிர்பார்ப்புகள் வேண்டாம்!
2
13
34
3,196
ShivFlix - 🎬 Obsession – ✍️ Movie Review Obsession படம் பேரு வச்சதுக்காக இவ்ளோ Obsession ஆ?🫣 Last year Weapons படத்தை திரையில் பார்க்கத் தவறவிட்டது போலவே, இந்த வருடம் Obsession படத்தையும் திரையில் பார்க்க மிஸ் செய்துவிட்டேன். மிகக் குறைந்த பட்ஜெட். நான்கு லொகேஷன்கள். அதிலும் ஒரு வீடுதான் படத்தின் முக்கியமான களம். 2 பிரதான கதாபாத்திரங்கள், 2 Supporting Characters. இவ்வளவு குறைவான விஷயங்களை வைத்துக்கொண்டு ஒரு சுவாரஸ்யமான படத்தைக் கொடுத்திருக்கிறார்கள். நமக்குப் பிடித்த ஒன்று கிடைத்துவிட்டால் வாழ்க்கை சந்தோஷமாகிவிடும் என்று நினைக்கிறோம். ஆனால், அந்த ஆசை நிறைவேறிய பிறகு என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை Fantasy கலந்து சொல்லியிருக்கும் விதம் நன்றாக இருந்தது. ஒருவருடைய காதலைப் பெறுவதற்காக அவருடைய சுதந்திரத்தையே பறித்துவிட்டால் அது காதலா அல்லது வெறியா? இந்தக் கேள்வியைப் படம் சொல்லாமல் சொல்கிறது. Hero Bear, எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்க வேண்டும் என்று Nikkiயிடம் சொல்ல, அவன் வேலைக்குச் சென்று திரும்பும் வரை அதே சிரித்த முகத்துடன் இருப்பது, சிறுநீர் கூட அங்கே கழிப்பது, தூங்கும்போதும், மற்றவர்களிடம் பேசும்போதும் அவளுடைய பார்வை Bear மீது மட்டும் இருப்பது என Nikki கதாபாத்திரத்தின் ஒவ்வொரு செயல்பாடும் வித்தியாசம். சில காட்சிகள் உண்மையிலே அட போட வைத்தது. குறிப்பாக bear , Sarah பேசி கொண்டு இருக்கும் போது வரும் Nikki entry 🔥 Nikki கதாபாத்திரத்தில் நடித்த Inde Navarrette உண்மையிலேயே அசத்தியிருக்கிறார். அந்தப் பார்வை, முகபாவனை, உடல்மொழி என ஒரு சைக்கோத்தனமான கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகக் கொண்டு வந்திருக்கிறார். Bear கதாபாத்திரத்தில் நடித்த Micheal Johnson அவரும் பயமும் , காதலும் , ஏமாற்றமும் கலந்த அருமையான நடிப்பு 👍 பெரிய நடிகர்கள் இல்லை, பிரம்மாண்டம் இல்லை. ஆனாலும் ஒரு சின்ன ஐடியாவை வைத்து பார்வையாளர்களை கடைசி வரை உட்கார வைக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்கள். எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை சமீபத்தில் பார்த்த சிறந்த படங்களில் Obsession நிச்சயம் ஒன்று. ❤️ 🔞 காட்சிகள் உண்டு .!
8
14
78
8,979
Nithy retweeted
சண்டக்காரி – விமர்சனம் 🫙 லண்டன்ல வேலை, காதல், லண்டன்ல பிரச்சனை… இதையெல்லாம் வச்சு ஒரு படம் எடுக்கலாம்னு நினைச்சிருக்காங்க. ஆனா படம் பார்த்த நமக்குத்தான் பிரச்சனை அதிகமாகுது.. படத்தோட கதை என்னன்னா, விசா பிரச்சனையைத் தீர்க்க சொந்த அசிஸ்டன்ட்டையே கல்யாணம் பண்ண முடிவெடுக்கும் ஷ்ரேயாவுக்கு விமல் செய்யும் ரகளை தான் படமே.. ஷ்ரேயா பத்து வருஷதுக்கு முன்னாடி அழகா இருந்துருக்காங்க… விமல் நடிப்பை பத்தி சொல்லவே ஒன்னுமில்ல. காமெடி வர வேண்டிய இடத்துல சீரியஸா இருக்கு. சீரியஸா இருக்க வேண்டிய இடத்துல காமெடி பண்ண முயற்சி பண்ணியிருக்காங்க. லண்டன்ல இருந்து கிராமத்துக்கு வந்ததும் கதை வேகம் எடுக்கும்னு பார்த்தா, நம்ம பொறுமைதான் வேகம் எடுத்து ஓடுது.. மொத்தத்துல பழைய கதைக்கு புதுசா பெயர் வச்சு, எந்த நம்பிக்கையில லண்டன் வரைக்கும் ஷூட்டிங் போனாங்கன்னு தெரியல. #Sandakari படத்தோட சண்டை போட வேண்டாம். நேரத்தை மட்டும் கொஞ்சம் சேமிச்சுக்கோங்க😂
9
9
82
14,593
Nithy retweeted
Dear @XCreators நான் X தளத்தில் ஒரிஜினல் கன்டென்ட் உருவாக்கும் உண்மையான கிரியேட்டராக இருக்கிறேன் கிரிக்கெட் அலசல், படம் பற்றி பேசுவது என எனக்கு தெரிந்த விஷயத்தை பயனுள்ள பதிவாக பதிவு செய்கிறேன். எனது கணக்கிற்கு வெரிஃபைடு ரீச் கிடைக்க உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். எனது பதிவு பலருக்கு தெரியவில்லை, உண்மையான இந்திய கிரியேட்டர்களுக்கு உங்களின் ஆதரவும் ஊக்கமும் மிகப்பெரிய உதவியாக இருக்கும். 🙏
47
21
1
109
3,241
கருமாத்தூர் காட்டுக்குள்ளே.. OG Sandiyar படத்துல வந்த பாட்டு விஷுவல் பண்ணியிருக்காங்க.. மெரட்டலா இருக்கு 🔥💯 Visuals - Akshthi.psd (Insta)
48
765
35
2,903
106,629
#Daayra - Average ⭐️ ⭐️ ✨ (2.5/5) OTT: Netflix Tamil Dub: ❌ நான்கு பேர் சேர்ந்து ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் சம்பவம், Press & Media-வில் பெரும் பேசுபொருளாக மாறுகிறது… இதையடுத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி, அந்த நால்வரையும் Encounter செய்கின்றனர். ஆனால், இது சட்டப்படி எடுக்கப்பட்ட நடவடிக்கையா அல்லது திட்டமிட்ட படுகொலையா என்ற கேள்வி எழுகிறது. அதன் பின்னணியில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்த Daayra. Nirbhaya வழக்கின் விசாரணையை நினைவுபடுத்தும் கதைக்களம். மிகவும் Sensitive-ஆன ஒரு Subject-ஐ கையில் எடுத்திருந்தாலும், திரைக்கதையில் எந்தவிதமான விறுவிறுப்பும் இல்லாமல் நகர்ந்து முடிந்துவிடுகிறது. Prithviraj-ன் சுமாரான படங்களின் பட்டியலில் இதற்கும் ஒரு தனி இடம் உண்டு. இரண்டு மணி நேரம் ஏதோ ஓடுகிறது என்ற உணர்வைத் தவிர, படத்தில் பெரிதாக ஈர்க்கும்படி எதுவுமே இல்லை. ரொம்ப சுமார்
3
7
17
1,856
ShivFlix - Ramayana Part One(2026) - A Grand & Satisfying Cinematic Experience! 🚨Long Post Detailed Review ராமாயணம் போன்ற மிகப்பெரிய இதிகாசத்தை இதுவரை சின்னத்திரை தொடர்களாகப் பார்த்திருக்கிறோம். ஏற்கெனவே ஒருமுறை திரைப்படமாக எடுத்து ஏமாற்றிய அனுபவமும் இருக்கிறது. அதனால், இந்தப் படத்தின் அறிவிப்பு வந்தபோதே கொஞ்சம் பயம் இருந்தது. பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல்தான் படத்திற்குச் சென்றேன். ஆனால், 3.15 hours படம் ஓடியதே தெரியவில்லை! Positives: ராமாயணத்தின் கதையை ஏற்கெனவே அறிந்தவர்களுக்கு இதில் நிறைய விஷயங்கள் பரிச்சயமாக இருக்கும். மொத்த இதிகாசத்தையும் படமாக எடுக்க வேண்டுமென்றால் 10-20 பாகங்களாவது தேவைப்படும். ஆனால், 2 பாகங்களாக உருவாக்கும்போது எதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதைத் தெளிவாகத் தேர்ந்தெடுத்து, முக்கியமான சம்பவங்களை சுவாரசியமான திரைக்கதையாக மாற்றியிருப்பதுதான் படத்தின் மிகப்பெரிய பலம். ராவணனின் பின்னணிக்கு சுமார் அரை மணி நேரமும், ராமனின் அறிமுகத்திற்கும் அதேபோன்ற முக்கியத்துவமும் கொடுத்திருக்கிறார்கள். அதற்குப் பிறகு கதை நகரும் விதமும், அடுத்தடுத்து வரும் சம்பவங்களும் சுவாரசியத்தைக் கூட்டுகின்றன. Performances: ஆரம்பத்தில் எல்லா கதாபாத்திரங்களின் தேர்வும் எப்படி இருக்குமோ என்ற சிறிய தயக்கம் இருந்தது. ஆனால், அமைதியும் கம்பீரமும் நிறைந்த ராமன் கதாபாத்திரத்திற்கு Ranbir Kapoor அவ்வளவு பொருத்தம். 👏👏 அதேபோல் சீதையாக Sai Pallavi, ராவணனாக Yash என மூவருமே தங்களுடைய கதாபாத்திரங்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்கள்.👍 Technical Departments: படத்தின் மிகப்பெரிய பலமே அதன் பிரம்மாண்டமான காட்சியமைப்பும் தொழில்நுட்பத் தரமும்தான்.🔥👏 ஏற்கெனவே ராமாயணத்தைப் படித்தவர்களுக்கு மனதில் இருந்த காட்சிகளைத் திரையில், அதுவும் இவ்வளவு பிரம்மாண்டமான விஷுவல்களுடன் பார்ப்பது ஒரு தனி அனுபவம். VFX-ல் ஆங்காங்கே சில குறைகள் தெரிந்தாலும், பெரும்பாலான காட்சிகள் பிரம்மாண்டமாகவும் பிரமிக்க வைக்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, Green mat-ல் படமாக்கப்பட்ட பல காட்சிகளை நிஜ உலகத்தைப் போன்ற இடங்களாக மாற்றியிருப்பதில் VFX மற்றும் Production Design குழுவின் உழைப்பு தெரிகிறது. Cinematography, VFX, Production Design எனப் பல துறைகளின் ஒருங்கிணைப்பும் இயக்குநரின் Vision-ம் இதில் தெளிவாகத் தெரிகின்றன.👏👏 நான் 3D-யில் பார்த்தேன். 3D அனுபவமும் மிகவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக, கடைசி பத்து நிமிடங்களில் ஜடாயுவுக்கும் ராவணனுக்கும் இடையே நடக்கும் சண்டை மிக அருமை. அந்தக் காட்சிகளின் Visual Composition மற்றும் Scale உண்மையிலேயே பிரமிக்க வைக்கின்றன. Cinematography-யும் குறிப்பிட வேண்டிய ஒன்று. ஒவ்வொரு பிரம்மாண்டமான காட்சியையும் அதன் முழு அழகுடன் காட்டியிருக்கிறார்கள். அதேபோல், Background Score குறித்துக் கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், எனக்கு அது திருப்தியாகவே இருந்தது. ஒரு படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது ஏதாவது ஒரு BGM மனதிற்குள் ஓடிக்கொண்டிருக்க வேண்டும். அது இல்லையென்றாலும், கதையின் உணர்வுகளுக்கு ஏற்ப ஏற்ற இறக்கங்களுடன் அமைந்திருந்த இசை எனக்குப் பிடித்திருந்தது.👍 Negatives: இன்னும் சில முக்கியமான காட்சிகளை அழுத்தமாகவும் உணர்வுப்பூர்வமாகவும் சொல்லியிருக்கலாமோ என்ற எண்ணம் வந்தது. சில இடங்களில் VFX குறைகளும் கண்களில் பட்டன. குறிப்பாக, சில Emotional Moments இன்னும் வலுவாக அமைந்திருந்தால் படத்தின் தாக்கம் அதிகமாக இருந்திருக்கும். Overall: பாகுபலி போன்ற படத்தை எதிர்பார்த்து, முழுக்க Action மற்றும் சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக நினைத்துச் செல்ல வேண்டாம். இதில் நாம் எதிர்பார்ப்பதைவிட Drama மற்றும் கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். மூன்றரை மணி நேரம் படம் பார்த்த பிறகும், இன்னும் மூன்று மணி நேரம் ஓடக்கூடாதா, இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிட்டதே! என்று தோன்றியது. குறிப்பாக, ராமாயணத்தை ஏற்கெனவே படித்தவர்களுக்கு இது ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும். மனதில் இருந்த இதிகாசத்தை இவ்வளவு பிரம்மாண்டமாகத் திரையில் பார்ப்பது ஒரு தனி மகிழ்ச்சி.❤️ என்னைப் பொறுத்தவரை, இது ஒரு முழுமையான Theatrical Experience. எதிர்பார்ப்பில்லாமல் சென்ற எனக்கு மிகப்பெரிய திருப்தியைக் கொடுத்த படம்! Watch it in Big screens for wholesome experience ❤️
6
17
1
68
4,425
மெரட்டி இருக்கான் 🔥🔥💯
3
34
3
336
22,002
Amazon Prime Video - வில் Tamil Dubbing ல இருக்க 5 படங்கள் 🎬🍿 List 🧵⬇️
6
44
1
402
82,909
#ALLPASS - Average ⭐️⭐️✨ (2.25/5) OTT: Prime Video Language: Tamil மூன்று குடும்பங்கள் அண்ணன், தம்பி உறவுமுறையுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். அப்படிப்பட்ட சூழலில், அவர்களுடைய மகன்கள் மூலமாக அந்தக் குடும்பங்களுக்குக் கிடைக்கும் 5 கோடி ரூபாய் பணம், அவர்களுக்குள் என்ன மாதிரியான சிக்கல்களையும் பிரச்சினைகளையும் உருவாக்குகிறது என்பதுதான் இந்த AllPass படத்தின் கதை. படத்திற்கான Casting சிறப்பாக அமைந்திருக்கிறது. ஆனால், கதை சொல்லும் விதம் ரொம்பவே சுமாராகத்தான் இருக்கிறது. திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் புதுமையைக் கையாண்டிருக்கலாம். பெரும்பாலான காட்சிகள் எளிதில் யூகிக்கக்கூடிய வகையிலேயே நகர்வது படத்திற்குப் பலவீனம். பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாமல் பார்த்தால், ஒருமுறை பார்க்கக்கூடிய ஓகே ரகமான படம்.
4
8
20
5,458
Nithy retweeted
தீபாவளி இனிதே முடிந்தது ✔️ சரியான நேரத்திற்கு மழையும் வந்தது 😶‍🌫️ கொளுத்தி விட்டாச்சு வாங்குன பட்டாசை எல்லாம் 🧨
1
4
699
🪔✨ ஒளி நிறைந்த இந்த தீபாவளி, உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அன்பு, ஆரோக்கியம், செழிப்பு என அனைத்தையும் கொண்டு வரட்டும்! உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! ❤️ Happy Diwali! 🪔
1
2
1
9
888
குழந்தைப்பருவத்தில் நடந்த ஒரு மோசமான சம்பவத்தால் மனதளவில் பாதிக்கப்பட்டு, பெண்களை வெறுத்து, அவர்களைத் தந்திரமாக ஏமாற்றிக் கொலை செய்யும் ஒரு Psychopath கதாபாத்திரத்தை தமிழ் சினிமாவுக்கு முழுமையாக அறிமுகப்படுத்தியது சிகப்பு ரோஜாக்கள் தான்.. #KamalHaasan #HappyBirthdayKamalHaasan
2
10
1
28
1,470
இடம்: கணபதிபாளையம், Near Govt High , திருப்பூர். இது இப்போ நான் இருக்க வீட்டு பின்னாடி தான். அங்க வர ரெண்டு பசங்கள்ல ஒன்னு நானும், என்னோட Cousin. அந்த பாப்பாவோட அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்தோம், ரொம்ப பயந்துட்டோம் எல்லாரும். நல்லவேளையா அந்த பாப்பா அந்த திட்டு மேல ஏறியதாலையும், அங்க உடனே வந்து அந்த தெரு நாய்களை விரட்டியதாலும் எந்த அசம்பாவிதமும் நடக்கல. இல்லனா நெனச்சு பாக்கவே ரொம்ப பதட்டமா இருக்கு. இப்போ கூட அந்த நாய்கள் எல்லாம் அங்கயே தான் சுத்திட்டு இருக்கு. தயவுசெய்து இந்த தெருநாய்கள் தொல்லைக்கு இந்த அரசாவது ஒரு முடிவு கட்டுங்கள் 🙏 @CMOTamilnadu @tiruppurcorp @vkramkumarmla @AadhavArjuna @BussyAnand @TVKHQITWingOffl
பல்லடம் அருகே சிறுமியை சுற்றி வளைத்த தெரு நாய்கள்.. அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்து விரட்டிய பொதுமக்கள் - பதற வைக்கும் சிசிடிவி காட்சி... #Tiruppur | #Dog | #Child | #CCTV | #PolimerNews
4
15
44
4,095
This is why I have started hating X. I spent over 20-30 minutes drafting an original post, only to see it get treated this way. Honestly, I feel like stopping writing and posting anything on X. What’s the point of putting effort into original content when the algorithm keeps rewarding adult posts over genuine creators @grok . One of the worst algorithms ever.
ShivFlix - Scene Detailed Review Blockbuster Scene 🔥🔥🔥 Please book tickets ✅✅ [MILD SPOILERS AHEAD] கதை எப்படி சொன்னாலும் Spoilers வந்துவிடும். சுருக்கமாகச் சொன்னால் Police Suriya vs Serial Killer Naslen தான் படமே! உண்மையிலேயே வித்தியாசமான கதைக்களம். இன்பராஜ் கதாபாத்திரத்தில் சூர்யா புகுந்து விளையாடியிருக்கிறார். Mass ஹீரோக்கள் அவ்வளவு எளிதில் ஒத்துக்கொள்ளாத மாதிரியான ஒரு கதாபாத்திரத்தையும் கதைக்களத்தையும் தேர்ந்தெடுத்ததற்கே பாராட்டுகள். POSITIVES ❤️ ✅ இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமே Second Half தான். முதல் பாதியில் ஆங்காங்கே சில Lags இருந்தாலும், Second Half ஆரம்பித்த பிறகு படம் வேறொரு Level-க்கு செல்கிறது. ✅ சூர்யாவின் Performance பற்றி சொல்லவே வேண்டாம். இன்பராஜ் கதாபாத்திரத்தில் ஒவ்வொரு இடத்திலும் தனக்கான முத்திரையைப் பதித்திருக்கிறார். இந்த வருடத்தில் சூர்யாவின் மூன்று படங்கள் வெளியானாலும், என்னைப் பொறுத்தவரை இதுதான் Number One. ✅ நஸ்ரியாவின் Performance-ம் Action Sequences-ம் சிறப்பு. Supporting Characters-ல் ஆனந்தராஜ், ராஜ்பிரியன் மற்றும் அந்த இன்னொரு Police Character, Nazriya அப்பா character என எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். ✅ படத்தில் Dark Comedy நிறைய இடங்களில் Work ஆகியிருக்கிறது. சூர்யாவுக்கு இருக்கும் ஒரு பிரச்சினையை வைத்து வரும் காமெடி காட்சிகள் பல இடங்களில் சிரிக்க வைக்கின்றன. ✅ Second Half-ல் வரும் Investigation Sequences மிகவும் engaging. குறிப்பாக Naslen - Suriya First Face-off, நஸ்ரியாவின் Action Scenes, Climax Fight என நிறைய Theatre Moments இருக்கின்றன. ✅ Sushin Shyam-ன் Music மற்றும் BGM படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒரு காட்சியின் Mood-ஐ அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் BGM-ன் பங்கு முக்கியம். அந்த வேலையை அட்டகாசமாகச் செய்திருக்கிறார். ✅ 2 Special cameos 🔥❤️ NEGATIVES 👎 ❌ முதல் பாதியில் ஆங்காங்கே சில Lags இருக்கின்றன. ❌ சில Logic Issues இருக்கத்தான் செய்கின்றன. முடிந்தவரை Logic வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இருந்தாலும் சில இடங்களில் கேள்விகள் எழுகின்றன. Note: Commercial Entertainer-ல் நான் பெரிதாக Logic தேடுவதில்லை. அதனால் இந்த விஷயங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. TARGET AUDIENCE 🎯 கருப்பு மாதிரியான படங்களை ரசிக்கும் Regular Mass Audience-க்கு இந்தப் படம் எந்த அளவுக்குப் போய்ச் சேரும் என்பது கொஞ்சம் சந்தேகம்தான். ஆனால் Crime Thriller, Drama மற்றும் Entertainer விரும்புபவர்கள் கண்டிப்பாகப் பார்க்கலாம். VERDICT ❤️ நிறைய Dark Comedy, Engaging Investigation, நல்ல Performances, Theatre-ல் கொண்டாடக்கூடிய Mass Moments என ஒரு முழுமையான Entertainer-ஆகக் கொடுத்திருக்கிறார்கள். நேர்த்தியான திரைக்கதையுடன் படத்தை இயக்கிய Jithu Madhavan-க்கு வாழ்த்துகள். இசையமைப்பாளர் Sushin Shyam-க்கும் ஸ்பெஷல் பாராட்டுகள். மீண்டும் ஒரு Hat-trick வெற்றியைப் பதிவு செய்திருக்கும் சூர்யாவுக்கு வாழ்த்துகள்! இந்த தீபாவளி உண்மையிலேயே சீன் தீபாவளிதான்! 🔥
5
1
23
3,854
ShivFlix - Scene Detailed Review Blockbuster Scene 🔥🔥🔥 Please book tickets ✅✅ [MILD SPOILERS AHEAD] கதை எப்படி சொன்னாலும் Spoilers வந்துவிடும். சுருக்கமாகச் சொன்னால் Police Suriya vs Serial Killer Naslen தான் படமே! உண்மையிலேயே வித்தியாசமான கதைக்களம். இன்பராஜ் கதாபாத்திரத்தில் சூர்யா புகுந்து விளையாடியிருக்கிறார். Mass ஹீரோக்கள் அவ்வளவு எளிதில் ஒத்துக்கொள்ளாத மாதிரியான ஒரு கதாபாத்திரத்தையும் கதைக்களத்தையும் தேர்ந்தெடுத்ததற்கே பாராட்டுகள். POSITIVES ❤️ ✅ இந்தப் படத்தின் மிகப்பெரிய பலமே Second Half தான். முதல் பாதியில் ஆங்காங்கே சில Lags இருந்தாலும், Second Half ஆரம்பித்த பிறகு படம் வேறொரு Level-க்கு செல்கிறது. ✅ சூர்யாவின் Performance பற்றி சொல்லவே வேண்டாம். இன்பராஜ் கதாபாத்திரத்தில் ஒவ்வொரு இடத்திலும் தனக்கான முத்திரையைப் பதித்திருக்கிறார். இந்த வருடத்தில் சூர்யாவின் மூன்று படங்கள் வெளியானாலும், என்னைப் பொறுத்தவரை இதுதான் Number One. ✅ நஸ்ரியாவின் Performance-ம் Action Sequences-ம் சிறப்பு. Supporting Characters-ல் ஆனந்தராஜ், ராஜ்பிரியன் மற்றும் அந்த இன்னொரு Police Character, Nazriya அப்பா character என எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். ✅ படத்தில் Dark Comedy நிறைய இடங்களில் Work ஆகியிருக்கிறது. சூர்யாவுக்கு இருக்கும் ஒரு பிரச்சினையை வைத்து வரும் காமெடி காட்சிகள் பல இடங்களில் சிரிக்க வைக்கின்றன. ✅ Second Half-ல் வரும் Investigation Sequences மிகவும் engaging. குறிப்பாக Naslen - Suriya First Face-off, நஸ்ரியாவின் Action Scenes, Climax Fight என நிறைய Theatre Moments இருக்கின்றன. ✅ Sushin Shyam-ன் Music மற்றும் BGM படத்திற்கு மிகப்பெரிய பலம். ஒரு காட்சியின் Mood-ஐ அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதில் BGM-ன் பங்கு முக்கியம். அந்த வேலையை அட்டகாசமாகச் செய்திருக்கிறார். ✅ 2 Special cameos 🔥❤️ NEGATIVES 👎 ❌ முதல் பாதியில் ஆங்காங்கே சில Lags இருக்கின்றன. ❌ சில Logic Issues இருக்கத்தான் செய்கின்றன. முடிந்தவரை Logic வைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். இருந்தாலும் சில இடங்களில் கேள்விகள் எழுகின்றன. Note: Commercial Entertainer-ல் நான் பெரிதாக Logic தேடுவதில்லை. அதனால் இந்த விஷயங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. TARGET AUDIENCE 🎯 கருப்பு மாதிரியான படங்களை ரசிக்கும் Regular Mass Audience-க்கு இந்தப் படம் எந்த அளவுக்குப் போய்ச் சேரும் என்பது கொஞ்சம் சந்தேகம்தான். ஆனால் Crime Thriller, Drama மற்றும் Entertainer விரும்புபவர்கள் கண்டிப்பாகப் பார்க்கலாம். VERDICT ❤️ நிறைய Dark Comedy, Engaging Investigation, நல்ல Performances, Theatre-ல் கொண்டாடக்கூடிய Mass Moments என ஒரு முழுமையான Entertainer-ஆகக் கொடுத்திருக்கிறார்கள். நேர்த்தியான திரைக்கதையுடன் படத்தை இயக்கிய Jithu Madhavan-க்கு வாழ்த்துகள். இசையமைப்பாளர் Sushin Shyam-க்கும் ஸ்பெஷல் பாராட்டுகள். மீண்டும் ஒரு Hat-trick வெற்றியைப் பதிவு செய்திருக்கும் சூர்யாவுக்கு வாழ்த்துகள்! இந்த தீபாவளி உண்மையிலேயே சீன் தீபாவளிதான்! 🔥
10
33
1
140
10,632
#Scene - Fresh Film In Tamil Cinema✅ Crime Thriller Comedy தான் படத்தோட கதை. இப்படி ஒரு கேரக்டர் பண்றதுக்கு #Suriya க்கு ஒரு guts வேணும். Underplay பண்ணி Class ah நடிச்சிருக்கார்🔥 Nasriya character superb👌. suriya nasriya combo perfect ah work ஆகியிருக்கு😍 Jithu Mathavan Writing & Execution பக்காவா பண்ணியிருக்கார். Sushin Shyam ஓட மியூசிக் படத்துக்கு perfect ah set ஆகியிருக்கு. Mass Scenes க்கு நல்ல Elevation. Comedy 1st Half la விட 2nd Half ல நிறய work ஆச்சு. Cameo also good. Nasriya Fight Scene Post Interval Scene ல perfect theatre moment🔥 Nalsen Character 1st Half ல neat ah ஆரம்பிச்சது but முடியும்போது ரொம்ப Flat ah usual ஆன character ah feel ஆகிடுச்சு. Vinoth😆Character Super😜 Anandharaj Scenes எல்லாம் நல்லா இருந்தது. Raj Priyan & Lal Characters Ok. 1st Half & 2nd Half Middle la படத்துல Lags இருக்கு. Story 2nd la completely predictable. Climax ரொம்ப usual template but presentation was good. Overall Blockbuster படத்துக்கு தேவையான அனைத்து அம்சங்களும் படத்துல இருக்கு. But Expectations high ah வேண்டாம்🙌
2
54
1
327
23,287
இதே அவர் இருக்குற ஏரியாவுக்கு திடீர்னு முதலமைச்சர் விசிட் அடிக்குறாருனு வெச்சுப்போம்.. அப்ப அந்த ஏரியா ரோடு அப்படியே இருக்குமா..? அதெப்படி அப்ப மட்டும் அதிகாரிங்க கரெக்டா வேலை செய்யுறாங்க.. 20 வருஷம் தேவைப்பட மாட்டுங்குது... முதலமைச்சருக்கு மட்டும் மக்களுக்கு நல்லது பண்ணனும்னு எண்ணம் இருந்தா வேலைக்கு ஆகாது.. அவர் பேர் ஒன்ன மட்டுமே வெச்சு ஜெயிச்ச, மக்களுக்கு நல்லது பண்ணாம மக்கள் பிரதிநிதினு சொல்லிட்டு சுத்துற எல்லாருக்கும் வரனும் ...
Replying to @SuryaYuva2tn
நீங்க எதிர் பார்க்குற மாற்றம் எல்லாம் 6 மாதத்தில் நடக்குடியதா? இல்ல. அதற்கு முழு அரசு இயந்திரமும் வேலை செய்ய வேண்டும். தேர்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்ய முடியாது. அரசு அதிகாரிகள் வேலை செய்ய வேண்டும். வெளிநாட்டில் உள்ளது போல minimum 20 வருஷம் ஆகும்
1
3
1
9
1,507
விழிப்புணர்வு பதிவு 🚨 சிறு குழந்தைகள் ஆர்வமாக வெடிக்கும் பாம்பு மாத்திரைகளை அருகில் உட்கார்ந்து வெடிக்க விடாதீர்கள். மற்ற பட்டாசுகளை விட, குறிப்பாக பெரிய size பாம்பு மாத்திரைகளிலிருந்து அதிக அளவில் புகை வெளியேறும். அதே போல் தான் கலர் புகைகளை வெளியிடும் வெடிகளும். கடந்த ஆண்டு என் நண்பரின் மகன் இதேபோல் அருகில் உட்கார்ந்து பாம்பு மாத்திரை வெடித்ததால், அடுத்த நாள் மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டு ஒரு நாள் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருந்தது. நானும் அப்போது உடனிருந்தேன். கைக்குழந்தைகள் முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் வரை, இந்தப் புகையை சாதாரணமாக சுவாசிப்பது கூட பாதிப்பை ஏற்படுத்தலாம் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். இது என் நண்பரின் குடும்பம் நேரில் சந்தித்த அனுபவம். அதனால், குழந்தைகளுடன் பட்டாசு வெடிக்கும் போது கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையாக இருங்கள். கொண்டாட்டம் குழந்தைகளுக்கு பாதிப்பாக மாறிவிடக் கூடாது!🙏👍
6
11
1
19
1,863
சுஜாதா கதைல வந்த இந்த Sci-Fi ஆக்‌ஷன் படத்துல, அப்போவே கம்ப்யூட்டர் மியூசிக், ஹேக்கிங், மாடர்ன் வெப்பன்ஸ், மிசைல்னு வேற லெவல்ல மிரட்டியிருப்பாங்க... அதுவும் அந்த 'விக்ரம் விக்ரம்' டைட்டில் ட்ராக் இருக்கே... 🔥💥
35
225
14
1,221
71,445