Pinned Tweet
ஐடி வேலையை விட்டுவிட்டு ஆடு வளர்க்கிறார்.
சாப்ட்வேர் வேலையை உதறிவிட்டு சாணி அள்ளுகிறார் - இதெல்லாம் தன்னம்பிக்கை கதைகள் அல்ல, கம்பி கட்ற கதைகள் என்பதை மறவாதீர். கல்வி மூலம் பெறும் வேலைவாய்ப்புகளை சிறுமைப்படுத்தி மீண்டும் கழனி வேலைகளுக்கு அழைக்கிறார்கள் நாதக, பாஜக முட்டாள்கள் 😄 – at Tiruchirapalli, India
அண்ணே விலைவாசி உயர்வுல நாம தான்னே டாப்பு..!
டேய் லூசு கூ🔥 தள்பதி நடந்து வரப்ப பின்னாடி வர BGMமை மட்டும் கவனிடா 😀😀😀 ..
மாஸ்ல 😀😀
தீபாவளிக்கு ஒரு குடும்பத்துக்கே ஏகபட்ட செலவு ஆகுதே..
கிரஷ்சு,பிரஷ்சுபெஸ்டினு வச்சிருக்கவனுங்கள நெனச்சா 🥺
கை ரிக்சா, சைக்கிள் ரிக்சா வை கலைஞர் ஒழித்தது போல தற்போது விஜய் ஆட்டோ ரிக்சா வை சாலைகளில் இருந்து ஒழிக்க
" வெற்றி ஆட்டோ ஒழிப்புத் திட்டம் " அறிமுகம்.
கூப்டு வர்ரது பொண்டாட்டி யும் இல்ல, அது கூட வர்ரது மாமியாரும் இல்ல ,
ஆனாலும் எவ்ளோ காண்பிடண்டடா முதல் வரிசை தற்றான் பாத்தியா ?
She : Diwaliக்கு பலகாரம் order பண்ணலாமா… கடைல போய் வாங்கலாமா?🤔
He : வீட்டுல செஞ்சு Healthya சாப்பிடலாமே🙄
She : கடைக்கு போறதும், Order பண்ணுறதும் தான் Choice.. வீட்டுல செய்யுறது Choiceல இல்ல பே🤪🤣
நீங்க தீபாவளிக்கு துணி எடுத்தா, உங்க புருசன்ககிட்ட போய் காட்டுங்கடி..
எம் பொண்டாட்டிகிட்ட வந்து எதுக்குடி காட்றீங்க....😡
Based on my tweets , which tamil movie character do i resemble @grok reply in Tamil
இப்ப நீங்க 1000 ரூபாய் குடுத்தீங்கன்னா இப்படி ஒரு சீட்டு தரப்படும் 5 வருசம் கழிச்சு இந்த இத குடுத்து 1 கோடி வாங்கிக்கலாம்.
கோவைலல நூறு அடி ரோட்டுல ஒரு கடையில் கூட்டம் அள்ளுதாம்.
டெய்லி சாக்கு மூட்டையில பணத்தை மூட்டை கட்டிகிட்டு போறார் கடைக்கார்.
தட் கோவையன்ஸ பாருங்க. 😂
திமுக உதயசூரியன் சின்னம் இருப்பதால் வெயில் அதிகமாகி மயக்கம்...
நாம ஒரு கேள்வி கேட்டா...
அவன் ஒரு பதில் சொல்லுவான் பாரு ....
சங்கி கூட இவ்ளோ கேவலமான பதில சொல்லமாட்டான்....
இந்த ஆறு மாசத்துல நீங்க நொட்டி இருக்கலாமே ப்ரோ ...
திமுக வ பத்தி பேசியே ஆறு மாசமா ஓட்டிட்ட ...
“திமுக செய்த மிகப்பெரிய Criminal Waste இந்த உப்பூர் Power Plantஐ அப்படியே விட்டது” - அமைச்சர் நிர்மல் குமார்
#NirmalKumar #TNEB #powercut #tvkminister #Puthiyathalaimuraitv
கடைல அரிசி காசு கொடுத்து வாங்குறியா ? இல்ல திருடி சாப்டுறியா ?
















