தலைமுறையின் முதல் வழக்கறிஞர் .

திருச்சி🌇 🔜 தேனி 🏝🏝🏝🏕
Joined October 2016
தீபாவளிக்கு ஒரு குடும்பத்துக்கே ஏகபட்ட செலவு ஆகுதே.. கிரஷ்சு,பிரஷ்சுபெஸ்டினு வச்சிருக்கவனுங்கள நெனச்சா 🥺
3
2
1
10
577
கை ரிக்சா, சைக்கிள் ரிக்சா வை கலைஞர் ஒழித்தது போல தற்போது விஜய் ஆட்டோ ரிக்சா வை சாலைகளில் இருந்து ஒழிக்க " வெற்றி ஆட்டோ ஒழிப்புத் திட்டம் " அறிமுகம்.
7
129
தி கிரேட் கிரிகாலன் மேஜிக் ஷோ...
1
4
211
பர்புள் சேச்சியாம் 2 IG கணக்கு 4 டாலர் சஸ்கிரிப்சனுக்கு மாத வருமானம் 60,70 லட்சம்… ஒக்காலி…
1
9
267
வார இறுதி 🚶🚶🚶
1
11
271
கூப்டு வர்ரது பொண்டாட்டி யும் இல்ல, அது கூட வர்ரது மாமியாரும் இல்ல , ஆனாலும் எவ்ளோ காண்பிடண்டடா முதல் வரிசை தற்றான் பாத்தியா ?
2
8
277
She : Diwaliக்கு பலகாரம் order பண்ணலாமா… கடைல போய் வாங்கலாமா?🤔 He : வீட்டுல செஞ்சு Healthya சாப்பிடலாமே🙄 She : கடைக்கு போறதும், Order பண்ணுறதும் தான் Choice.. வீட்டுல செய்யுறது Choiceல இல்ல பே🤪🤣
1
45
3
496
17,644
நீங்க தீபாவளிக்கு துணி எடுத்தா, உங்க புருசன்ககிட்ட போய் காட்டுங்கடி.. எம் பொண்டாட்டிகிட்ட வந்து எதுக்குடி காட்றீங்க....😡
1
1
18
313
நன்றி பாயம்மா...
1
2
151
இப்ப நீங்க 1000 ரூபாய் குடுத்தீங்கன்னா இப்படி ஒரு சீட்டு தரப்படும் 5 வருசம் கழிச்சு இந்த இத குடுத்து 1 கோடி வாங்கிக்கலாம். கோவைலல நூறு அடி ரோட்டுல ஒரு கடையில் கூட்டம் அள்ளுதாம். டெய்லி சாக்கு மூட்டையில பணத்தை மூட்டை கட்டிகிட்டு போறார் கடைக்கார். தட் கோவையன்ஸ பாருங்க. 😂
30
56
14
254
50,291
நாம ஒரு கேள்வி கேட்டா... அவன் ஒரு பதில் சொல்லுவான் பாரு .... சங்கி கூட இவ்ளோ கேவலமான பதில சொல்லமாட்டான்....
2
11
33
451
நல்ல அரிசி வேணும்னா விலை அதிகமா இருக்குல்ல.. அந்தமாதிரி நல்ல கரண்ட் வேணும்னா 10 ரூவா கூடதான் இருக்கும் .. இதுக்கு போய் அண்ணாவ திட்டிட்டு இருக்கீங்க..
2
167