Pudukkottai District Police (@PDKpolice) header
Pudukkottai District Police (@PDKpolice) profile picture
Joined March 2019
Photo by Pudukkottai District Police (@PDKpolice)Photo by Pudukkottai District Police (@PDKpolice)Photo by Pudukkottai District Police (@PDKpolice)Photo by Pudukkottai District Police (@PDKpolice)Photo by Pudukkottai District Police (@PDKpolice)Photo by Pudukkottai District Police (@PDKpolice)Photo by Pudukkottai District Police (@PDKpolice)Photo by Pudukkottai District Police (@PDKpolice)Photo by Pudukkottai District Police (@PDKpolice)Photo by Pudukkottai District Police (@PDKpolice)
Online Investment Scam! 📷 அதிக லாபம் தருவதாக கூறும் ஆன்லைன் முதலீட்டு திட்டங்களை நம்பாதீர்கள்! To Report Cyber Crimes-Dial 1930 or register at cybercrime.gov.in #PudukkottaiDistrictPolice #TNPoliceofficial #CentralZone
5
7
806
Pudukkottai District Police retweeted
Drive Against Drugs (DAD) மாநில அளவிலான போதை பொருள் தடுப்பு சிறப்பு நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவ பிரசாத் இ.கா.ப அவர்கள், திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து மாணவர்களுக்கு போதை பொருள் தடுப்பு குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Anti - Drug Special Drive மாநில அளவிலான போதை பொருள் தடுப்பு சிறப்பு நடவடிக்கையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. சிவ பிரசாத் இ.கா.ப அவர்கள், திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையம் பகுதியில் இருந்து திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர் ஆண்கள்
16
26
1,926
Pudukkottai District Police retweeted
Drive Against Drugs (DAD) போதைப்பொருள் தடுப்பு மற்றும் அதன் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி – பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
#perambalurdistrictpolice *போதைப்பொருள் தடுப்பு மற்றும் அதன் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்!*
14
21
1,499
Pudukkottai District Police retweeted
Drive Against Drugs (DAD) "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.K.S.பிரவீன் கௌதம்,இ.கா.ப., அவர்கள் போடி ஜ.கா.நி.நினைவு மேல்நிலைப்பள்ளி மாணவர்களை சந்தித்து போதைப் பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தும், கல்வியின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துக் கூறி விழிப்புணர்வு வழங்கி மாணவர்களுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
"போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி 03.11.2026 #DrugAwareness #thenidistrictpolice #SouthZoneTNpol #TNPolice
12
19
1,294
Pudukkottai District Police retweeted
Drive Against Drugs (DAD) போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அன்ஷுல் நாகர் IPS அவர்கள் கொடியசைத்து துவங்கி வைத்தார்.மேலும் இன்று மாவட்டம் முழுவதும் போதை பொருட்களுக்கு எதிராக தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.
🚨கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை மற்றும் பள்ளி மாணவர்கள் இணைந்து நடத்தும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி! #KanniyakumariDistrictPolice #digtinrange #szsocialmedia1 #Tamilnadupolice #Truthalonetriumphs
15
17
1,354
Pudukkottai District Police retweeted
Drive Against Drugs (DAD) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S.ஜெயக்குமார், இ.கா.ப., அவர்கள் தலைமையில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திரு S.ஜெயக்குமார், இ.கா.ப.,* அவர்கள் தலைமையில் *போதை ஒழிப்பு விழிப்புணர்வு* நிகழ்ச்சி! இன்று (03.11.2026) திண்டுக்கல் G.T.N தொழில்நுட்ப கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாணவ, மாணவிகளிடம் போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், உடல் நலம் மற்றும் எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக அறிவுரை வழங்கினார். போதை பொருட்களுக்கு எதிராக விழிப்புடன் இருக்கவும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கவும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. போதை இல்லா தமிழகம் படைப்போம்!
14
20
1,206
Pudukkottai District Police retweeted
கோயம்புத்தூர் மாநகரம், காந்திபுரத்தில் காட்டூர் காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், போக்குவரத்து காவல் நிலையம் மற்றும் காவல் உதவி ஆணையர் அலுவலகம் ஆகிய அலுவலகக் கட்டடங்கள் ரூபாய் 21 கோடி செலவில் புதிதாக கட்டப்படும். New office buildings comprising the Kattoor Police Station, All Women Police Station, Traffic Police Station, and Assistant Commissioner of Police Office will be constructed at Gandhipuram, Coimbatore City, at a cost of ₹21 crore.
17
28
1,768
Pudukkottai District Police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL) மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் மாவட்ட காவல்துறையினர், மயிலாடுதுறை பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் தீவிர நடை ரோந்து பணியில் ஈடுபட்டனர். Mayiladuthurai District Superintendent of Police led the district police to conduct intensive foot patrols in the Mayiladuthurai area to ensure the safety of the public.
16
26
1,294
Pudukkottai District Police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL) திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் சமயபுரம் பகுதியில் நடைரோந்து மேற்கொண்டு, பொதுமக்களுடன் கலந்துரையாடினார். The Trichy District Superintendent of Police conducted a foot patrol in the Samayapuram area and interacted with the public. #FootPatrol #TrichyDistrictPolice #TNpolice
18
22
1,467
Pudukkottai District Police retweeted
Beware of fake PM Kisan APK scams! Fraudsters circulate malicious APK files through WhatsApp groups, leading to unauthorised bank debits. Never install APK files from unknown sources. #CyberSafety #TNCyberCrime #TNPolice
17
19
1,317
Pudukkottai District Police retweeted
Drive Against Drugs (DAD) 19.8 கிலோ ஹாஷிஷ் பறிமுதல் – ஒருவர் கைது. இராமநாதபுரம் மாவட்டம்: எஸ்.பி. பட்டினம் காவல்துறையினர், பாசிப்பட்டினம் கடற்கரை அருகே நடத்திய சிறப்பு சோதனையில், 19.8 கிலோ ஹாஷிஷ் பறிமுதல் செய்து, மணோ (34) என்பவரைக் கைது செய்தனர். 19.8 Kg of Hashish Seized – One Person Arrested. Ramanathapuram District: S.P. Pattinam Police seized 19.8 kg of Hashish during a special operation near Pasipattinam beach and arrested Mano (34), a habitual drug offender.
16
21
1,437
Pudukkottai District Police retweeted
நடை ரோந்து (POLICE FOOT PATROL) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பழனி நகர் பகுதியில் தீபாவளி பாதுகாப்பை முன்னிட்டு நடைரோந்து மேற்கொண்டு ஆய்வு செய்தார். The Dindigul District Superintendent of Police conducted a foot patrol in Palani town to review Diwali security arrangements.
17
28
1,974
Pudukkottai District Police retweeted
போதையை விடு! வாழ்க்கையைத் தேர்ந்தெடு. Quit Drugs! Choose Life. #TamilNaduPolice #TNPolice
2
48
1
206
3,859
புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து உட்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஈடுபடுத்தப்பட்டு பொதுமக்களிடையே பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தும் வகையில் தீவிர நடை ரோந்து மேற்கொள்ளப்பட்டது. #PudukkottaiDistrictPolice #TNPoliceofficial #CentralZone
1
2
211
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (03.11.2026) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். என்றும் மக்கள் நலனில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை #PudukkottaiDistrictPolice
1
71
Pudukkottai District Police retweeted
"போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி 03.11.2026 #DrugAwareness #thenidistrictpolice #SouthZoneTNpol #TNPolice
3
1
4
423
Pudukkottai District Police retweeted
#SalemCityPolice #DrugFreeYouth #drugdestroy சேலம் மாநகரின் 53 கஞ்சா வழக்குகளில் பறிமுதல் செய்த 299 கிலோ கஞ்சாவினை சேலம் மாநகர காவல் ஆணையாளர் உயர்திரு.A.G.பாபு இ.கா.ப., அவர்களின் உத்தரவுபடி இன்று 03.11.26-ஆம் தேதி எடப்பாடி மருத்துவ கழிவு தொழிற்சாலைய தீயிலிட்டு அழிக்கப்பட்டது
1
5
152
Pudukkottai District Police retweeted
Drive Against Drugs (DAD) தமிழ்நாடு முழுவதும் 1,760 கிலோ கஞ்சா மற்றும் 250 கிராம் மெத்தம்பெட்டமைன் அழிப்பு. NIB CID மூலம் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் 03.11.2026 அன்று உரிய நடைமுறைகளின்படி அழிக்கப்பட்டன. 1,760 kg of Ganja and 250 g of Methamphetamine Destroyed. NIB CID destroyed the narcotics seized in various cases across Tamil Nadu on 03.11.2026, following due procedures. #NIBCID #DrugDestruction #Ganja #Methamphetamine #DrugFreeTamilNadu #DrugFreeSociety #SayNoToDrugs #TamilNaduPolice
35
45
1,491
Pudukkottai District Police retweeted
Drive Against Drugs (DAD) 03.11.2026 அன்று தென் மண்டலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கையில், நண்பகல் வரை 35 NDPS வழக்குகள் பதிவு, 49 பேர் கைது மற்றும் 43 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
03.11.2026 அன்று தென் மண்டலம் முழுவதும் ஒருங்கிணைந்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை * இன்று நண்பகல் வரை 35 NDPS வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 43 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. * இன்று 518 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டின் செயல்பாடுகள்: * 3,146 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4,636 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். * 2,853.366 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. * 939 வழக்குகளில் தண்டனைத் தீர்ப்புகள் பெறப்பட்டு, 1,189 பேர் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளனர். Synchronised Anti-Drug Operation on 03.11.2026 across South Zone * 35 NDPS cases; 49 arrested; 43 kg drugs seized by midday today. * 518 awareness programmes conducted today. 2026 Performance: * 3,146 cases; 4,636 arrested. * 2,853.366 kgs drugs seized. * 939 cases convicted; 1,189 persons convicted. #DrugFreeSouthZone. #DrugFreeVillages
32
44
1,743
Pudukkottai District Police retweeted
இயற்கை மரணம் ஏற்படும் வரை ஆயுள் கடுங்காவல் சிறைத் தண்டனை -நீதிமன்றம் தீர்ப்பு விழுப்புரம் மாவட்டம் : மனநலம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமி மற்றும் 25 வயது பெண் ஆகிய சகோதரிகள் இருவரையும் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு இயற்கை மரணம் ஏற்படும் வரை கடுங்காவல் தண்டனை மற்றும் பாதிக்கப்பட்ட இருவருக்கும் அரசு தரப்பில் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவு. Court Sentences the Accused to Rigorous Imprisonment for Life Until Natural Death. Villupuram District: In a case involving the sexual assault of two sisters a 14-year-old girl and a 25-year-old woman, both with mental disabilities the accused was sentenced to rigorous imprisonment for the remainder of his natural life. The court also ordered the government to provide compensation of ₹10 lakh each to the two survivors.
4
72
145
7,142