P_Haasan (@P_Haasan) header
P_Haasan (@P_Haasan) profile picture

A Techie in Silicon Valley, California! Die hard @iKamalHaasan fan!!

San Francisco Bay Area
Joined January 2013
Photo by P_Haasan (@P_Haasan)Photo by P_Haasan (@P_Haasan)Photo by P_Haasan (@P_Haasan)Photo by P_Haasan (@P_Haasan)Photo by P_Haasan (@P_Haasan)Photo by P_Haasan (@P_Haasan)Photo by P_Haasan (@P_Haasan)Photo by P_Haasan (@P_Haasan)Photo by P_Haasan (@P_Haasan)Photo by P_Haasan (@P_Haasan)
மய்யத்தில் ஓர் போர் வீரன்! @ikamalhaasan #MyVoteForMNM #MustWatch youtu.be/-aof1r5UmfI
12
39
43
285
14
1,764
52,005
I have a desire to kidnap Aandavar, kidnap him and ask him how he approaches each and every character and learn from him - @iam_arjundas🔥 I wish I could stay undercover with #KamalHaasan sir. He is a godown of knowledge, so I could learn a lot from him - @sanchana_n🔥 #JohnDoe
65
207
6,526
ஆண்டவரின் நச் சென்ற கவிதை 🔥 #Sandiyar 💪💪💪 #KamalHaasan ❤️❤️❤️ #HBDKamalHaasan 💐💐💐
2
55
218
4,411
Happy Birthday Ulaganayagan KAMALHAASAN 👑✨ 65 SILVER JUBILEE films with Paper cuttings in 1 min.. Pls share maximum 💫✨ Watch full video in Youtube : youtu.be/MLen3h1SZvk?si=iKRl… @ikamalhaasan @RKFI #HappyBirthdayKamalHaasan #KamalHaasan #65SilverJubileeRecord @Mass_Maharaja
6
82
4
258
3,059
சண்டியர் படக்குழுவினருடன் பிறந்தால் கொண்டாடிய கமல் | Kamal Haasan | Birthday Celebration | Kumudam #KamalHaasan #Ulaganayagan #Sandiyar #KamalBirthday #BirthdayCelebration #TamilCinema #MovieUpdates #KumudamNews #KumudamNews24x7
1
19
1
111
1,805
Happy Birthday Ulaganayagan! 🎂🔥 Happy Birthday to the Legend, the one and only Ulaganayagan @ikamalhaasan sir! 🙏 Actor,producer Director, Writer,Dancer, Singer - Cinema na Kamal sir, Kamal sir na Cinema! Ungaloda padangal paathu valandhavan naan. Neenga oru inspiration, oru university! Innum pala varusham healthy-a, happy-a irukanum sir! பிறந்தநாள் வாழ்த்துக்கள் #HBDKamalHaasan 🎉
🤖 Made with AI
1
112
2
646
6,517
கிராமத்தில் கீத்துக் கொட்டகையில் 75 பைசா டிக்கெட்டில் பார்த்த காக்கிச்சட்டை கமலை அன்றே பிடிச்சுப்போச்சு விழிகள் விரிய ஆச்சர்யத்தில் ரசித்த முதல் அழகன் இன்று வரை அந்த இடத்தில் யாரும் இல்லை Welcome Again சண்டியர் விரும்பிய தலைப்பு #HBDKamalSir
2
38
140
1,547
P_Haasan retweeted
From Maro Charitra to Nayakan, Chachi 420 to Dasavathaaram, #KamalHaasan has given Indian cinema performances that have stood the test of time. Revisiting some of his most memorable roles that showcase the range, versatility and brilliance of a true cinematic icon. ✨ #BirthdaySpecial #Movies #Celebs
2
83
2
304
8,070
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உலக நாயகனே நீங்கள் வாழ்க வளமுடன் ., உங்கள் திரைப் பயணம் தொடரட்டும் #hbdkaml #hbdkamalahassan #HBDUlaganayagan #jmbashir #MGR #desiayathalivar
31
1
146
1,341
P_Haasan retweeted
Happy Birthday @ikamalhaasan sir. It is a privilege to know you and a blessing to work with you. I have earned so much wisdom just by listening to you and conversing with you.
1
135
5
708
5,469
P_Haasan retweeted
கமல் சார், எத்தனை முறை யோசித்தாலும், எப்படி யோசித்தாலும் புரியாத புதிர், ஒரு மனிதனுக்குள் எப்படி எத்தனை திறமை, உலக அதிசயமே, உலக சினிமாவின் பெருமையே,உங்களுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். @ikamalhaasan @RKFI @turmericmediaTM #HappyBirthdayKamalHaasan
3
102
2
379
3,088
Only photo I have with him. #HBDKamalHaasan Happy Birthday Thalaivarae...my hero ..
2
65
2
235
1,990
என்னுடைய பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த மாண்புமிகு மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. சி. ஜோசப் விஜய், மாண்புமிகு ஆந்திரப் பிரதேசத்தின் முதலமைச்சர் திரு. சந்திரபாபு நாயுடு, மாண்புமிகு கேரளா முதலமைச்சர் திரு. வி.டி. சதீஷன் மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின், மாண்புமிகு கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. பினராயி விஜயன், மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு. உதயநிதி ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் திருமதி. கனிமொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு. திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். பெ. சண்முகம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர். மு. வீரபாண்டியன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு. மாணிக்கம் தாகூர், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு. அன்புமணி ராமதாஸ், பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் திரு. நயினார் நாகேந்திரன், மதிமுகவின் முதன்மைச் செயலாளர் திரு. துரை. வைகோ , தமிழ் மாநில காங்கிரஸ் (மூ) தலைவர் திரு. ஜி.கே. வாசன், We The Leaders அமைப்பின் நிறுவனர் திரு. கே. அண்ணாமலை, மாண்புமிகு தமிழ்நாடு சமூகநீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு, மாண்புமிகு தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. அருண்ராஜ், மாண்புமிகு தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ், மாண்புமிகு ஆந்திரப்பிரதேச மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. நாரா லோகேஷ், மக்களவை உறுப்பினர் Dr. கலாநிதி வீராசாமி, ஒட்டன்சத்திரம் சட்டமன்ற உறுப்பினர் திரு. சக்கரபாணி, திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் திரு. தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் திரு. விஜய் வசந்த், மாநிலங்களவை உறுப்பினர் திரு. சனா சதீஷ் பாபு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் திரு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் திருமதி. வானதி சீனிவாசன் & திரு. வினோஜ் செல்வம், முன்னாள் மக்களவை உறுப்பினர் திரு. ரவீந்திரநாத், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் திரு. எஸ். எஸ். பாலாஜி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஜே. எம். ஆரூண், மனிதநேய அறக்கட்டளை நிறுவனர் திரு. சைதை துரைசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. தாயகம் கவி, திமுக ஐடி விங்க் செயலாளர் Dr. டி.ஆர்.பி. ராஜா, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. மயிலை வேலு, திமுக கொள்கைப் பரப்பு இணைச்செயலாளர் திரு. ராஜீவ் காந்தி உள்ளிட்ட அனைத்து அரசியல் இயக்கத்தைச் சார்ந்த நண்பர்கள் கலைக்குடும்பத்தைச் சேர்ந்த நண்பர்கள் திரு. மம்மூட்டி, திரு. சிரஞ்சீவி, திரு. மோகன்லால், திரு. பிரபாஸ், திரு. ராகவா லாரன்ஸ், திரு. சித்தார்த், திரு. விஜய் சேதுபதி, திரு. சேரன், திரு. அஸ்வத் மாரிமுத்து, திரு. ஜித்து மாதவன், கவிப்பேரரசு வைரமுத்து, திரு. பி.சி. ஶ்ரீராம், திரு. ரவி. கே. சந்திரன், திரு. ஐசரி கணேஷ், திரு. தேவிஶ்ரீபிரசாத், திருமதி. ராதிகா, திருமதி. குஷ்பூ, திருமதி. சிம்ரன், திருவாளர்கள். அன்பறிவ் சகோதரர்கள், திரு. நரேன் மற்றும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைத்து திரையுலக நண்பர்கள் என் பாசத்துக்குரிய அக்காள் திருமதி. நளினி, பிரியத்துக்குரிய திருமதி. சுஹாசினி, அன்புக்குரிய மகள்கள் செல்வி. ஸ்ருதி ஹாசன், செல்வி. அக்‌ஷரா ஹாசன், எழுத்தாளர்கள், கலைஞர்கள், நண்பர்கள், உறவினர்கள், நலம் விரும்பிகள், ராஜ்கமல் நிறுவனத்தின் உறுப்பினர்கள், டர்மெரிக் மீடியா நண்பர்கள், மக்கள் நீதி மய்ய உறவுகள், நற்பணி இயக்கத்தினர், கமல் பண்பாட்டு மைய உறுப்பினர்கள், என்னைக் கொண்டாடி ஆதரிக்கும் ரசிகப்பெருமக்கள், உங்கள் அத்தனை பேரின் ஆத்மார்த்தமான வாழ்த்துகள், அன்பான நல விசாரிப்புகள் என்னை நெகிழ வைக்கின்றன. இதை விட இந்த வாழ்வில் வேறென்ன வேண்டுமென என் நெஞ்சம் நெகிழ்கிறது. உங்கள் அனைவருக்கும் என் மனதின் அடியாழத்தில் இருந்து மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு கலைஞனாக உங்களை மகிழ்விப்பேன், ஒரு தலைவனாக உங்கள் நலனுக்காக உழைப்பேன், ஒரு மனிதனாக நேர் வழியில் நடப்பேன். என் உயிரும் உறவும் தமிழுமாகத் திகழும் உங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள் உரித்தாகுக! - உங்கள் நான், - கமல் ஹாசன்.
161
889
53
7,348
415,005
Name someone who is as handsome, as gifted an actor, and as accomplished a multihyphenate at his age. Flops come and go, but this man is forever. ❤️ ❤️ Andha frame-a konjam paarunga, ji. 🔥
1
47
1
266
5,029
மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும், எனது நண்பருமான மாநிலங்களவை உறுப்பினர் கமல்ஹாசனன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரையுலகில் ஏராளமான சாதனைகளை படைத்துள்ள உலக நாயகன், நூறாண்டு நோயில்லா நிறைவாழ்வு வாழ்ந்து பொதுவாழ்விலும் சாதனைகளை படைக்க வாழ்த்துகிறேன்.! @ikamalhaasan
6
196
8
700
12,442
எங்கள் மனதிற்கு இனிய ஆண்டவர் @ikamalhaasan அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ! இன்னும் நூறாண்டுகள் வாழ்க தலைவா !!
5
78
826
23,238
Wishing the legendary actor and versatile performer Ulaga Nayagan @ikamalhaasan garu a very Happiest Birthday! 🎉🥳 May you continue to inspire generations with your extraordinary talent, timeless performances and passion for cinema. Wishing you great health, happiness and many more milestones!❤️‍🔥 #HBDKamalHaasan #KamalHaasan #Gopichand #MachoStar
3
229
5
1,442
13,118
Happy Birthday to our Legend, a Rebel with a noble purpose for Tamil Cinema’s growth, a Pioneer & #Sandiyar #KamalHaasan sir. Long live the Legend with all happiness and success. Wishing you a fantastic year ahead @ikamalhaasan sir 💐💐🏆👍 #HBDKamalHaasan sir 🌟
6
122
4
667
8,307