PN (@PdpNm) profile picture

Political Observer| Comrade -தோழர் | Lawyer| AI enthusiast | Retweets ≠ endorsements

Joined May 2011
Photo by PN (@PdpNm)Photo by PN (@PdpNm)Photo by PN (@PdpNm)Photo by PN (@PdpNm)Photo by PN (@PdpNm)Photo by PN (@PdpNm)Photo by PN (@PdpNm)Photo by PN (@PdpNm)Photo by PN (@PdpNm)Photo by PN (@PdpNm)
#நீதிக்கட்சி பிறந்தது தமிழ்ச்சமூகம் சந்தித்த அநீதிகளைத் தகர்ப்பதற்காக! தந்தை பெரியார் விதைத்த சுயமரியாதை, பேரறிஞர் அண்ணா முழங்கிய மாநில உரிமை, முத்தமிழறிஞர் கலைஞர் நிலைநாட்டிய சமூகநீதி எனப் பரிணமித்த திராவிட இயக்கம், தமிழ்நாட்டின் வரலாற்றையும் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்காலத்தையும் மாற்றியெழுதியது! இன்று ‘மாற்றம்’ என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளையும் சமூகநீதியையும் பின்னுக்குத் தள்ள முயலும் சூழலில், திராவிட இயக்கத்தின் தேவை முன்னெப்போதையும்விட அதிகரித்துள்ளது. நூற்றாண்டுப் போராட்டத்தால் வென்றெடுத்த உரிமைகளை, ஓர் ஆட்சியின் தவறுகளுக்குப் பலிகொடுத்துவிடக் கூடாது! பெற்ற உரிமைகளைக் காப்போம்! மறுக்கப்படும் உரிமைகளை வெல்வோம்! திராவிடச் சிந்தனையைத் தலைமுறைகள் கடந்து வலுப்படுத்துவோம்! #JusticeParty
79
1,026
12
2,509
49,050
The way he descends the stairs has always been a delight to watch. It could run on an infinite loop and I am ready to watch it😄 Rajini just usurped it without anyone noticing!
4
44
4
298
17,826
தூய சக்தி மாகாணம் ! அமைச்சர் : ரோடு டெண்டர் போடு..டெண்டர் தொகை எவ்வளவு ? பொறியாளர் : 70 லட்சம் சார். அமைச்சர் : 70 லட்சமா ...40 லட்சம், 30 லட்சம்னு பிரிச்சு 2 டெண்டரா போடு. அப்போதான் இணையதளத்தில் போடாம quotation டெண்டரா போட முடியும் பொறியாளர்: சரிங்க சார். அமைச்சர் : 40 லட்சம் டெண்டரை மாவட்டம் சொல்லற ஆளுக்கு கொடு. 30 லட்சம் டெண்டரை கிளை சொல்லற ஆளுக்கு கொடு. பொறியாளர்: சார் ..3 பேர் கிட்ட quotation வாங்கணும் அமைச்சர்: அவனே 2 டம்மி quotation வாங்கி கொடுப்பான் . வாங்கிட்டு கொடு. 40 லட்சம் டெண்டரை 50 லட்சத்திற்கு கொடு. 30 லட்சம் டெண்டரை 40 லட்சத்திற்கு கொடு. என் பங்கு 10 லட்சத்தை நாளைக்கு வாங்கி கொடு ! பொறியாளர்: சார். ஆட்சி அமைந்தவுடன் எல்லாம் இ டெண்டர்னு சொல்லிட்டோம். இப்ப quotation டெண்டரா போடுங்க என்று நம்ம இயக்குனர் வள்ளி அம்மா வாய் மொழியாய் சொன்னதை கேட்க மாட்டேங்கறாங்க. சில அதிகாரிங்க மற்றும் ஒப்பந்ததாரர்கள் கேள்வி எழுப்பறாங்க.. அமைச்சர் : நம்ம நிதி செயலரை கூட்டிட்டு வா..அவரை வெச்சு ஒரு circular போடுவோம் ! இது போல தமிழ்நாட்டில் நடக்க விடக்கூடாது! ALL TENDERS ABOVE Rs 1 LAKH MUST BE END TO END E TENDERS! WE WILL NOT REST TILL ITS ACHIEVED! LETS THROW THE CIRCULAR OF THE FINANCE SECRETARY MUST BE THROWN INTO THE DUSTBIN! @CMOTamilnadu
59
668
36
1,829
110,925
ஆடுகளம் படத்தில தனுஷோட சேவல் ஜெயிச்சதுக்கு அப்பறம் “பேட்டைக்காரன் breedனா பேட்டைக்காரன் breed தான்யா”னு சொல்லுவாப்ள அந்த மாதிரி தான் மேயர் பிரியாவும்ஸ பதவிக்கு வரும் போது 4 வார்த்தை பேச வராதுஸ கொஞ்சி கொஞ்சி பேசுவாங்க.. கூச்சம் இருக்கும்ஸ பதவிய முடிக்கும் போது எவ்ளோ groomedஆ சென்னைய பத்தி இத்தனை புரிதலோட இருக்காங்க பாருங்க சென்னைய பத்தின கேள்விக்கு எத்தனை தெளிவா geographicalஆ explain பண்றாங்கஸ எதுவும் பேப்பர் கூட இல்லாம on time la flowல பேசுறாங்க நாங்க தயார் பண்ணா தரமா தான் இருக்கும்னு ஊருக்கே தெரியும்ல தனுஷ் சொல்ற டயலாக் தான் நியாபகம் வருது தலைவர் @mkstalin உருவாக்கின Brand
9
251
1
862
35,161
உண்மை எப்போதுமே ஒரு நாள் வெல்லும்! அமைச்சர் செந்தில் குமார் என்கிற ஆதவ் அர்ஜுனா மற்றும் அவரது மனைவி டெய்சி பிரிந்து வாழப்போவதாக வெளியாகியுள்ள அறிக்கை! இந்நிலையில், சகோதரி டெய்சி அவர்களின் சகோதரரும், இலட்சிய ஜனநாயக கட்சியின் மாநிலத் தலைவருமான அன்பு 1/2
9
241
6
1,033
213,829
20வருசமா show நடத்துறாரு மனுசன்.. முதல் முறையா அடுத்து இந்த ஜென்மங்க கிட்ட என்ன பேசுறதுனு புரியாம shock ஆகி நின்னுட்டாரு இது ஒரு show மட்டும் இல்ல.. ஒட்டுமொத்த தமிழ்நாட்டோட நிலையும் அப்படி தான் இருக்கு அடுத்து என்ன பண்றதுனு புரியாம தான் தமிழ்நாடே தற்குறிகிட்ட மாட்டி தவிக்குது
70
1,570
29
6,259
356,661
அவ்வளவு தான் Guys
1
48
1
95
1,866
இயற்கை விவசாயத்தை பொளந்த உலக நாயகன்!
27
140
12
1,026
68,132
Wat bro it's very wrong bro @TVKVijayHQ
18
703
30
2,252
114,667
என்னை சீட் மாற சொல்லுங்கனு டிடிஈ கிட்ட கம்ப்ளைண்ட். கும்பலா வந்ததுகளோட டிக்கெட்ட செக் பண்ணி பாத்தா மூணு குட்டீஸ்க்கு டிக்கெட்டே எடுக்கல.. ஒரு ஆளுக்கு 2872₹ fine. டிக்கெட் எடுக்காம தான் என்கிட்ட சீட் எக்ஸ்சேஞ் சண்டை 🤣😂😂🤣
நாங்க குடும்பமா வந்திருக்கோம் உங்க aisle சீட் மாறி உட்காருங்கனு எகத்தாள மயிரு. window சீட்ல அவ இருப்பாளாம், அவ மாப்பிள்ளை aisleல இருப்பானாம். நான் நடுவுல இருக்கணுமாம். awesome இல்ல threesome 🥱🫢😭😢🥴
22
74
1
903
83,445
டைட்டானிக் கப்பல் விபத்துல உயிர் பிழைக்கிறது எவ்வளவு பெரிய அதிர்ஷ்டம் தெரியுமா? ஆனா, அப்படி உயிர் பிழைச்ச ஒரே காரணத்துக்காக ஒரு நாடே அவரை வெறுத்துச்சுன்னா நம்புவீங்களா? அதுமட்டுமில்ல, தன்னோட வாழ்நாள் முழுவதையும் அவமானத்துலயே கழிச்ச ஒரு மனிதர் இருக்காரு. அவர்தான் மசாபுமி ஹோசோனோ (Masabumi Hosono). இவர் டைட்டானிக் கப்பல்ல பயணம் செஞ்ச ஒரே ஒரு ஜப்பானியர். 1912-ஆம் ஆண்டு கப்பல் மூழ்கும்போது, பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முதல்ல முன்னுரிமை கொடுத்தாங்க. விபத்து நடந்த அந்த இருட்டான நேரத்துல, ஒரு உயிர்காக்கும் படகுல இடம் காலியா இருக்கிறதைப் பார்த்த இவர், அதுல ஏறி தன்னோட உயிரைக் காப்பாத்திக்கிட்டாரு. எப்படியோ உயிர் பிழைச்சு பத்திரமா ஜப்பானுக்குத் திரும்பி வந்தவருக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்திருந்துச்சு. அவரை ஒட்டுமொத்த நாடுமே ஒரு கோழைன்னு முத்திரை குத்துச்சு. ஏன்னா, ஜப்பானியக் கலாசாரத்தின்படி, மற்றவங்க உயிரிழக்கும்போது ஒரு ஆண் மட்டும் உயிர் பிழைச்சு வர்றது மிகப்பெரிய அவமானமா பார்க்கப்பட்டது. கப்பலோட அவரும் சேர்ந்து மூழ்கியிருக்கணும்னு பலரும் நினைச்சாங்க. இதனால அவரோட அரசாங்க வேலையே பறிபோச்சு. பத்திரிகைகள்ல அவரைப் பத்தி ரொம்பக் கேவலமா எழுதினாங்க. ஏன், பள்ளிப் பாடப்புத்தகங்கள்லகூட அவரைக் கோழைக்கு உதாரணமா சொல்ல ஆரம்பிச்சாங்க. இப்படி தன்னோட வாழ்நாள் முழுவதையும் அவமானத்திலும் மனவேதனையிலும் கழிச்ச அவர், 1939-ஆம் ஆண்டு இறந்து போனாரு. உயிரைக் காப்பாத்திக்கிட்டதுக்காக ஒரு மனிதர் தன்னோட வாழ்நாள் முழுவதும் தண்டனையை அனுபவிச்சிருக்காரு. கடல்ல மூழ்காம உயிர் பிழைச்சாலும், சமூகத்தோட வெறுப்புல மூழ்கிப்போன ஒரு பரிதாபமான மனிதர்தான் மசாபுமி ஹோசோனோ. நம்மூர்லயும் ராத்திரி நேரத்துல இதுபோல ஒரு விபத்து நடந்துச்சு. அதுல இருந்து முக்கியமான ஒருத்தன் தப்பிச்சு ஓடுனான். அந்தக்கோழையை பத்திரிக்கைகள் இப்போவும் வீரன்னு கொண்டாடுது. அவனுடைய வாழ்க்கை வரலாறை மாணவர்களுக்கு பாடமா வைக்கிறாங்க. அந்தக் கோழையை வீரன்னு நெனச்சு பெரிய பதவியையே தூக்கி குடுத்துருக்காங்க. ஒரு கோழையை விரட்டி அடிச்ச ஜப்பான் உருப்படுமா? அவனைவிடக் கேவலமான ஒரு டம்மியை தூக்கிவச்சு கொண்டாடுற தமிழ்நாடு உருப்படுமா?...
39
670
20
1,646
51,194
LOP உதயநிதி, மார்கண்டேயன், அனிதா ராதாகிருஷ்னன், நாதக கார்திகா இவங்க கைது செய்றதுல காட்டிய ஆர்வத்த தூய சக்தினு சொல்ற விஜய் 24hrsல து.சபா.ரவிகுமாரையும், MLA அருள் இரண்டு பேரயும் அரெஸ்ட் பன்னி கட்சிய விட்டு நீக்க தைரியம் இருக்கா…?? Brutal attach பன்னிட்டு இருக்காப்ள 🤣👏🏻
20
863
9
2,376
185,001
ரொம்ப கீழ்தரமா இறங்கிட்டானுங்க 🤦🤦🤦
6
105
1
419
12,431
முதல்ல தற்குறி விஜய்ய ஒரு மிதி அடுத்து standup comedian ராஜ்மோகன ஒரு மிதி இடையில புரட்சி தலைவி எழுத்தாளர் திரிஷா விஜய்ய சைலன்டா ஒரு மிதி 🤣 ணோவ் @iparanthamen Keep doing na 🤣👏🏻
19
730
2
2,201
53,495
என்னை துணை சபாநாயகர் மிரட்டி 6 வீடியோக்களை எடுத்துள்ளார்
53
1,281
112
2,313
152,822
படங்களில் வரும் அரவிந்த்சாமியைவிட, இப்படிப் பேசும் அரவிந்த் சாமியைத்தான் பிடிக்கிறது.
10
486
2
2,225
96,087
என்னென்ன அட்டூழியம் பண்ணிட்டிருக்கானுக!
" துணை சபாநாயகர் தாக்கினாரா பாதிக்கப்பட்டவர் அளித்த விளக்கம் " எதார்த்தமாக ரவி அண்ணன் வீட்டுக்கு சந்திக்க வந்தேன் ஒன்னுமே நடக்கால எதுவும் நடக்கல கட்சிக்குள் ஒரு குடும்பத்துல ஒன்னா பயணிச்சுட்டு இருக்கோம் சமூக ஊடகத்தில் தவறாக போய் உள்ளது தவறா சித்தரிச்சுட்டு இருக்காங்க வதந்திகளை ஏத்துகாதிங்க @TVKVijayHQ @arivalayam
7
513
35
963
68,879
பெரியார் நூலகத்தில் ஊழல்? #trisha #vijaythalapathy #periyarlibrary #dmk #tvk #tamilnadupolitics #tamilnews #arakalagam
7
142
1
249
5,689