Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்) (@PhoenixPenz) header
Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்) (@PhoenixPenz) profile picture

Lyricist

Kuala Lumpur City
Joined June 2018
ஒரு தீவிரமான கமல் ரசிகர் @Dir_Lokesh இயக்கிய வெறித்தனமான படம் #Vikram படம் தொடங்கியது முதல் முடிவு வரை ஜெட் வேகம்.. interval twist, விஜய் சேதுபரி Entry, ஃபகட் பாசில் investigation, Climax, Then One n only Aandavar Kamalhassan Goosebumps.. Blockbuster Confirm.. #Vikramreview
Wish you a many more happy returns sir.. May joy, great surprise, love and happiness surround you on your special day! Happy Birthday! @Dhananjayang 💐😍
#GDQuotes Your birth should have a purpose. Even if U haven't achieved anything big, leave a legacy in a tiny way for people to remember. பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என வாழ்வதல்ல வாழ்க்கை. சிறிதளவேனும் ஓர் சாதனையை செய்து விட்டு செல்வதில் தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது💐
1
1
Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்) retweeted
#GDQuotes Your birth should have a purpose. Even if U haven't achieved anything big, leave a legacy in a tiny way for people to remember. பிறந்தோம், வாழ்ந்தோம், மறைந்தோம் என வாழ்வதல்ல வாழ்க்கை. சிறிதளவேனும் ஓர் சாதனையை செய்து விட்டு செல்வதில் தான் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது💐
19
10
4
83
Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்) retweeted
Advisory to all Indian Nationals/Students in Ukraine as on 24.02.2022. @MEAIndia @PIB_India @DDNewslive
99
1,881
113
4,616
அவளது சந்தோசக் கண்ணீரில் கடல் நனைந்தது.. #marinabeach #WheelchairUser #Temporaryramp
1
அதுவரை மாஸ்டரைப் பற்றி அறிந்திடாத பல விடயங்களை அப்பேட்டியில் அறிந்திட முடிந்தது. ஆனால் அதற்குள் இப்படி ஒரு துயரச் சம்பவம் நடந்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மாஸ்டரின் ஆன்மா சாந்தியடைய பிராத்தனை செய்கிறேன். அன்னாரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் @manobalam (2)
Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்) retweeted
Watch me live with Makkal Neethi Maiam (MNM) President Padma Bhushan Dr @ikamalhaasan today, 29th July 2021 (Thursday) at 6.45 pm Malaysian time (4.15 pm Indian time). Follow the live streaming on: facebook.com/datuksaravanan
3
19
1
59
My fav of ur combo.. Beautiful Song❤ @singerpadmalata @sreespeaks ..
Our latest independent single #nesam composed produced mixed and mastered @sreespeaks sung by yours truly and written @Aegan Thirumagizh .Please do watch like share it . Full youtube link here . youtu.be/8CCYpRoVFrk
1
Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்) retweeted
#மாநாடு திரைப்படத்தின் முதல் பாடலின் தூண்டி இன்று மாலை 6 மணியளவில் வெளியிடப்படும். #Meherezylaa @vp_offl @SilambarasanTR_ @thisisysr @madhankarky @sureshkamatchi @kalyanipriyan @U1Records #Maanaadu
20
272
9
1,116
தேநீர்.. கொதிக்கும் மனதின் முன் ஒரு கோப்பை ஆறுதல்.. அடுத்த ஐந்து நிமிடங்களில் ஆறப்போவது எது? என்பது தீர்மானிக்கப்படும்.. #Tea #தேநீர் #chai #Phoenixdassan
1
4
Very Impressive and informative Live Session @LakshmyRamki Mam.. And Clear and detail explanation by honourable Human Resources Minister Datuk Seri M.Saravanan @DatukSaravanan. My Respects ..🙏🙏 #Nerkondaparvai #Velayutham #Malaysia
7
2
35
கிளப்ஹவுசில் நுழைந்தாலே ஏதோ ஃபிலிம் பெஸ்டிவல் வளாகத்தில் நுழைந்தது போன்ற உணர்வு. உள்ளே பல்வேறு தலைப்புகளில் பல்வேறு விவாதங்கள்.. இதுவும் நல்லா தான் இருக்கு.. #கிளப்ஹவுஸ் #Clubhouse
Wow Congratulations @Dhananjayang Sir 💐🤩
Thank you for your wishes friends. It's more than 5 weeks already into this job. At #SonyLIV it's not about ME. It's a big Team with a strong Management. As a Team, we are excited about the launch in #Tamil soon & looking forward to your support 🙏👍💐 medianews4u.com/sonyliv-onbo…
31 ஆண்டுகள் சிறைவாசம் என்பது மரணத்தை விடக் கொடூரமானது. இனியாவது அவர் விடுதலை பெற்று தாயிடம் சேரட்டும்.. #31YearsOfInjustice #StandWithArputhamAmmal
அதிகாரி திரு.தியாகராஜன் IPS, "அறிவு வாக்குமூலத்தை தவறாக பதிவு செய்துட்டேன். அறிவுக்கும் இக்கொலைக்கும் சம்பந்தமில்லை" னு பிரமான பத்திரம் தாக்கல் செய்தன்றே மகன் வீடு திரும்புவானென நம்பியது என் பிழையா? அது நடக்காதது நீதியின் பிழையா? #31YearsOfInjustice youtu.be/Gh8_CZp08ao
1
Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்) retweeted
ஒரு தாயின் உணர்வுகளையும் கோரிக்கையையும் விரைந்து பரிசீலனை செய்து, அறிவின் உடல்நிலை உணர்ந்து, நடவடிக்கை மேற்கொண்டு உடனே விடுப்பு வழங்கிய மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களுக்கு மிக்க நன்றி🙏🏻
128
1,481
59
12,290
Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்) retweeted
Urgent help needed for a pregnant lady at KMCH, Coimbatore. Liposomal Amphotericin B - 84 Vials of it needed to save her. Contact : 96777 77750 Please share maximum friends !!
9
133
7
54
Phoenix Dassan (ஃபீனிக்ஸ்தாசன்) retweeted
சென்னையிலிருந்து ஒரு மணி நேர தொலைவில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய பெட்கள் அரசு மருத்துவமனையில் உள்ளது. தேவைப்படுவோர் அணுகலாம். Status at 11 pm May 16. #covid #corona #Chennai #kancheepuram
4
192
2
475