G.K.Mani retweeted
1. தமிழ்நாடு சட்டப்பேரவையில் அதிக வினாக்களை எழுப்பி முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களில் ஜி.கே.மணி (8,312 வினாக்கள், இரண்டாமிடம்), இரா. அருள் (5,036, நான்காமிடம்) ச.சிவக்குமார் (2,937, ஐந்தாமிடம்) ஆகிய மூவர் பா.ம.க.வினர். அவர்களுக்கு பாராட்டுகள், வாழ்த்துகள்!#TNAssembly
G.K.Mani retweeted
2. சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒட்டு மொத்தமாக வரப்பெற்ற 27,713 வினாக்களில் பாமகவின் 3 உறுப்பினர்கள் எழுப்பிய வினாக்கள் மட்டும் 16,285. மொத்த வினாக்களில் இது 59% ஆகும். கட்சி அடிப்படையில் பார்த்தால் அதிக வினாக்களை எழுப்பிய கட்சி பா.ம.க. தான்!#PMKPerformance
G.K.Mani retweeted
3. சட்டப்பேரவையில் அதிக எண்ணிக்கையில் கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொண்டு வந்தவர் ஜி.கே. மணி தான். அவையில் முழு நேரம் இருந்தவரும் அவர் தான். மக்கள் நலனில் பா.ம.க. கொண்டுள்ள அக்கறைக்கு சட்டப்பேரவை செயல்பாடுகளே சாட்சி!#PMK2026
G.K.Mani retweeted
சம்சாரம் இல்லாமல் இருக்கலாம்... மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது...T.R. பாணியில் பேசிய ஜி.கே.மணி #TNAssembly | #GKMani | #Electricity
G.K.Mani retweeted
நியாயமான, சுதந்திரமான முறையில் தேர்தல்களை நடத்துவதற்காக மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் அளித்த 40 பரிந்துரைகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. இது குறித்து விரிவான, விவரங்கள் ஓரிரு நாட்களில்.
#ElectoralReform #ElectionCommissionOfIndia
G.K.Mani retweeted
இதழியல் உலகில் சிகரம் தொட்ட தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனாரின் 85-ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இல்லை என்று வந்தவர்களுக்கு அள்ளிக் கொடுத்தவர், விளையாட்டுத்துறை சாதனையாளர், ஆன்மீகவாதி என அவரது பெருமைகள் எந்நாளும் அவர் புகழ் பாடும்!
G.K.Mani retweeted
குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் மேல்நிலைப்பள்ளி பிரதமர் @narendramodi அவர்கள் முதலமைச்சராக இருந்த போது சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மணிநகர் தொகுதியில் உள்ளது. தமிழ் மீது பற்று கொண்ட பிரதமர் @PMOIndia தலையிட்டு தமிழ்ப் பள்ளியை உடனடியாக திறக்க ஏற்பாடு செய்ய வேண்டும்!
G.K.Mani retweeted
1987 அனைத்து சமூகங்களுக்கும் வகுப்புவாரி உரிமை, வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு கேட்டு, மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம்.
அவர்களது கனவை நனவாக்க இந்த நாளில் உறுதி ஏற்போம்.
#SocialJusticeDay #DrAyya #PMK
G.K.Mani retweeted
செப்டம்பர் 17 பாட்டாளிகளின் #சமூகநீதி நாள். அனைத்து சமுதாயங்களுக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவம், வன்னியர்களுக்கு 20% தனி இடஒதுக்கீடு கேட்டு 1987 இதே நாளில் தொடங்கிய, ஒரு வார கால சாலை மறியல் போராட்டத்தில் உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம்.
#SocialJusticeDay #PMK #DrAyya
G.K.Mani retweeted
தருமபுரியில் நீட் தேர்வு குறித்த அச்சம் மற்றும் மன உளைச்சலால் ஆதித்யா என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனையளிக்கிறது, அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
G.K.Mani retweeted
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர் நீட் தேர்வு குறித்த அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட செய்திக்கு எந்த ஊடகமும் முக்கியத்துவம் அளிக்கவில்லை. நடிகைகளின் கைது செய்திகள் தான் விவாதப் பொருளாகின்றன. ஏழை மாணவர்களின் துயரம் மீது ஊடகங்கள் அக்கறை காட்ட வேண்டும்!
G.K.Mani retweeted
#WorldEnvironmentDay இயற்கை மீது மனிதர்கள் நடத்தியத் தாக்குதல்கள் திருப்பித் தாக்குவதை கொரோனா, வெட்டுக்கிளி, புயல் நிகழ்வுகள் தெளிவாக உணர்த்துகின்றன. இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே இனிமேல் மனிதகுலத்தை காப்பாற்ற முடியும்.
#ForNature #AnbumaniForClimateAction #WithdrawDraftEIA2020
G.K.Mani retweeted
MP தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சித்தேரி மலைவாழ் மக்கள் பகுதியில் ரூ. 50 லட்சத்தில் சமுதாயக்கூடம், தருமபுரி மாவட்ட மருத்துவமனைகள் மற்றும் பேருந்து நிறுத்தங்களில் 15 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 19 பேருந்து நிலைய நிழற்குடைகள் என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.
G.K.Mani retweeted
தருமபுரி தொகுதியில் தொலைநோக்குத் திட்டத்தை வல்லுநர்கள் உதவியுடன் உருவாக்கி செயல்படுத்தப்படும்.
#Dharmapuri #AnbumaniRamadoss
#PrideOfDharmapuri #அன்புமணி #வாக்குறுதிகள்
G.K.Mani retweeted
NH 179A வாணியம்பாடி - சேலம் நான்குவழி சாலை விரிவாக்கத் திட்டம் ரூ. 521 கோடியில் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையிலிருந்து சேலத்தை 4 மணி நேரத்தில் அடையலாம். இத்திட்டம் தருமபுரி மாவட்ட மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.
#Achieved4Dharmapuri #TreasureOfDharmapuri
G.K.Mani retweeted
நான் முன்வைத்த 14 புதிய நீர் மேலாண்மை திட்டங்களில் மீதமுள்ள 7 திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்ப்படும்.
#Vote4PMK #Vote4Mango #VoteForTwoLeaf #Vote4ADMKalliance
#Dharmapuri #AnbumaniRamadoss
#PrideOfDharmapuri #அன்புமணி #வாக்குறுதிகள்
G.K.Mani retweeted
தருமபுரி - ஒகேனக்கல் நான்குவழி சாலை திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் போக்குவரத்து வசதிகளையும் சுற்றுலாவையும் அதிகமாக்கி பொருளாதாரத்தை வளர்க்கும்.
#Achieved4Dharmapuri #TreasureOfDharmapuri
#அன்புமணி #தருமபுரிசாதனைகள்
G.K.Mani retweeted
தண்ணிர் பிரச்சினைக்கு தீர்வு காண - மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் கொளத்தூர் ஒன்றியத்தில் தோனி மடுவு திட்டம் நிறைவேற்றப்படும்.
#Dharmapuri #AnbumaniRamadoss
#PrideOfDharmapuri #அன்புமணி #வாக்குறுதிகள்
G.K.Mani retweeted
இப்பிரச்சினைக்கு தீர்வு காண - புதிய தொழில் திட்டங்களின் மூலம் தருமபுரி தொகுதியில் 50,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
#Dharmapuri #AnbumaniRamadoss
#PrideOfDharmapuri #அன்புமணி #வாக்குறுதிகள்
G.K.Mani retweeted
மக்கள் சுதந்திரமான, நீதியான வாழ்க்கை வாழவேண்டும் என்பது சமூக ஜனநாயகத்தின் (Social Democracy) அடிப்படை. அதன் அடிப்படைக் கொள்கைகள்: சுதந்திரம் (freedom), சமத்துவம் (equality), நீதி (justice), சமூக ஒருமைப்பாடு (solidarity). இக்கொள்கையை பாமக முன் வைக்கிறது.
#PMKinIndianGovernance









