பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy) header
பிரகாஷ் மதியழகன் (@PrakashMathiy) profile picture

37 | 📚 | முதுகலை பட்டதாரி | I belong to the Dravidian Stock | கலைஞர் | MKS | #Prakash_Photography | RT’s=Purely Endorsements

தமிழ் நாடு, இந்திய ஒன்றியம்
Joined May 2017
இந்தக் கருணாநிதியைப் போல விபரம் இல்லாத மனிதர் இந்தியாவிலேயே இருக்க முடியாது. ஐடிக்கு என தலைமைச்செயலகத்தில் தனித்துறையை 1998ல் உருவாக்கினார். முதலமைச்சர் தலைமையில் ஐடி டாஸ்க் போர்ஸ் உருவாக்கினார். இந்திய மாநிலங்களிலேயே முதன்முதலாக ஐடி பாலிசியை தமிழகம் தான் உருவாக்கியது.
10
124
5
344
தலைவர் ❤️
"தமிழா அறிவு கொள்! பகுத்தறிவைப் பயன்படுத்து! அறிவுதான் இறுதியில் வெல்லும்; உறுதியாய் வெல்லும்!" என்று சொன்ன பெரியாரின் #அறிவுலகம்-தான் இன்றும் என்றும் தேவை. #PeriyarArivulagam #Kovai #Library
94
🤡
Anant Ambani saw a truck full of Chickens which were going to slaughter house. He immediately asked his staff to stop it, paid the full amount of truck, rescued all the Chickens. Gold hearted man ❤️
1
80
காதல் மன்னன் கமலகண்ணன் அன்பின் @Ganesh_ofcl மாமன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🍰🎂
2
5
424
எங்கள் @CheMystery_Raj அண்ணனுக்கு தில்ல பாத்திங்களா!! அண்ணனோட தில்லுக்கே விருது கொடுக்கனும் 🏃🏃🏃
அடுத்து முதல்வர் மாதிரி அனைத்து ஆண்களும் ———😁🚶‍➡️🚶‍➡️
4
208
நெடுநாட்களா சந்திக்க முடியாமல் தள்ளி போன ஒன்று. இன்று அன்பின் @poriyalan18 மாமனை என் #மகனாருடன் சந்திச்சாச்சே 😍
11
1
1
59
1,930
சென்று வாருங்கள் எங்கள் அன்பின் M R ஐயா 💔
3
2
16
456
எங்கள் புதுக்கோட்டை சமஸ்தானம் Luna அவர்களின் பெயரை பேருந்து நிலையத்திற்கு சூட்ட சொல்லி வரும் சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் 🏃🏃🏃
திறப்புக்கு தயாரான புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம்.. பிரம்மாண்ட கழுகுபார்வை காட்சி! Pudukottai | New Bus Stand | Cmvijay #NewsTamil24x7 #Drone
2
6
476
அதை சொல்ல நீங்க என்ன தமிழ் நாடு அரசோட Super Power கொண்ட அமைச்சாரா ங்க @imrajmohan சார்?
#NewsUpdate | தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலர்களும் வாரத்தில் ஒருநாள் வேட்டி சட்டை அணிய வேண்டும்.. அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு! #SunNews | #Vijay | #Rajmohan
1
7
345
வெயிலுக்கு பயந்தவங்க தான் Car வாங்குவாங்க 🏃🏃🏃
தோள் பட்டை தொங்கிப் போனவன் தான் பவர் ஸ்டியரிங் வாங்குவான்
1
3
11
686
இப்டி தான் எங்க பக்கத்து வீட்டு பையன் ஒட்டு பீடிகள பொருக்கிட்டு வந்து அவங்க தோட்டத்தூல இருந்த வைக்கோல் போர் ஓரம கொளித்தி அவங்க போர் எறிஞ்சதும் இல்லாம விறகுக்கு கட்டி வச்சுருந்த மிளார்(துவரம் பருப்பு செடி வெட்டியது) கட்டுகளும் சேந்து எறிஞ்சு சாம்பலாச்சு.
இதெல்லாம் நான் சின்ன வயசுல பண்ணணும்னு நினைத்தது
2
10
685
Villupuram : Kannika Paremeswari
Coimbatore : Sridevi Erode: Bharani Trichy: Saradas Salem:Pothys Theni:Anandham Tirunelveli :Selvarani Find what & do comment missed district ones below 👇 #Diwali #Chennai #Salem #Madurai #Trichy #Coimbatore
2
1
5
478
நல் ஞாயிறு…
6
33
593
Photo challenge: The color blue 💙🔵 Here's mine
Photo challenge: The color blue 💙🔵 Here's mine
2
1
13
309
எனக்கு ஒரு number kku call connect பண்ணனும். நம்பர் அனுப்பவா ங்க @ratweetzz மொதலாளி 🏃🏃🏃
5
9
663
Career update : தொழிலாளி
Career update : தொழிலாளி
1
5
210
ஆத்தி 😂😂😂
சுவரொட்டி யாருக்கெல்லாம் பிடிக்கும் 😂🤣😲
1
6
244
🏃🏃🏃
Photo challenge: Airplane ✈️ or anything related Here's mine + #Pikachu 💛♥️
4
1
7
500
அன்பின் @Subbiahselvaa7 அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🍰🎂
3
4
241
Picture Selection 😂😂😂
#அரசியல்Post | “ஆடம்பரத்திற்காக கடன் வாங்கினால், அது பெரும் நிதி நெருக்கடியில் தள்ளும்” -முதலமைச்சர் விஜயின் சிக்கன நாள் வாழ்த்து செய்தி #SunNews | #TVKVijay‌
2
7
269