மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7) header
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 (@Subbiahselvaa7) profile picture

திருநெல்வேலியன், துடுப்பாட்டம் ஆசிரியர் குழு,பணத்தாள் சேகரிப்பாளர், அஜித், குர்பாஸ், யூடியூபர் Youtube Channel : Markazhipani Ph D @ Flintoff University, London

Joined October 2017
நான் எழுதிய குறுநாவல் பகுதி 1 markazhipani.blogspot.com/20… பகுதி 2 markazhipani.blogspot.com/20… பகுதி 3 markazhipani.blogspot.com/20… பகுதி 4 markazhipani.blogspot.com/20… பகுதி 5 markazhipani.blogspot.com/20… பகுதி 6 இறுதி markazhipani.blogspot.com/20…
17
13
3,165
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
16 of 75 முதன்முதலில் பார்த்தேன் காதல்🎵♥️ ஹரிஹரன் தனித்தும் சித்ரா உடனும் இணைந்து பாடிய காதல் பாடல் 90களில்..காதலித்தோர் காதலிக்காதோர் என பாரபட்சம் இல்லாமல் அனைவரும் முணுமுணுத்த பாடல் வாசனின் வரிகள் தேன் #75GemsOfDeva #தினம்_ஒரு_தேனிசை #தேவா #tributesToThenisaiThendralDeva
3
4
9
361
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
#DareDevil படம் பூஜை போட்டதும் திருவண்ணாமலை ரசிகர்கள் அண்ணாமலையார் கோவில் முன்பு 108 தேங்காய் உடைத்தனர் அப்போது @polimernews சேனலில் எனது கருத்து நன்றி @saravanan7010 அண்ணா #AjithKumar #DareDevil
9
22
1
48
1,162
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
அப்பா நடத்தி வந்த புத்தகக் கடையில் @BooksVilasam புத்தகங்களைப் படிக்கும்போதெல்லாம், ஒருநாள் நம்முடைய பெயரும் இப்படியொரு புத்தகத்தில் வராதா என்று கனவு கண்டிருக்கிறேன். இன்று An Atlas of Whispers புத்தகத்தில் என்னுடைய கதைகளும், என்னுடைய பெயரும்! ❤️ நாம கண்ட கனவு நிஜமாகிடுச்சா? ஆமாம்! 🥹 அடுத்த இலக்கு நோக்கி பயணம் தொடரும்… ❤️
Engineering படிக்கும்போதே என் professor சொன்னார்… “நீ கதை எழுதத்தான் டா லாயக்கு!” 😂 தீர்க்கதரிசி சார் நீங்க! 😂🙏 An Atlas of Whispers anthology-க்காக Best Writer Award கிடைச்சிருக்கு! இன்னும் எழுதுவோம்… பயணம் தொடரும்! ✍️
13
8
30
720
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
Replying to @Subbiahselvaa7
No. Canada, UAE, Jersey, Italy will be competing for ODI Status in Nepal next month. Top 2 will retain for next 4 years
2
1
1
63
கம்போஜ் நல்லா பவுலிங் போட்டார்னு சந்தோசப்படுறதா, உலகக்கோப்பைக்கு கூட்டிட்டு போய்டுவாங்கனு வருத்தப்படுறதா? #NZvIND
1
2
127
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
நியூசிலாந்து - இந்தியா இடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி(DLS). நியூசி-185(40.2) டிம் சிஃபெர்ட்-38(43) அர்ஷ்தீப்-4/70 இந்தி-143/5(22.4) கோலி-74(51) ஜேக்கப் டஃபி-3/49(7) #துடுப்பாட்டம் (தமிழில் முதல் கிரிக்கெட் மாத இதழ்)
4
1
4
100
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
Zimbabwe name squad for Afghanistan Test series Details 🔽 zimcricket.org/news/5257/Zim…
61
44
45
225
27,593
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
15 of 75 உன் உதட்டோரம் செவப்பே🎵♥️ ஹரிஹரன், அனுராதா ஶ்ரீராம் பாடிய பல அருமையான தேவா பாடல்களில் இதும் ஒன்று. என் செவ்வாழ தண்டேஏ என் செவ்வாழ தண்டே சிறு காட்டு வண்டே🎵💕 எனும் போது நாமும் உருகிப் போவோம் #75GemsOfDeva #தினம்_ஒரு_தேனிசை #தேவா #tributesToThenisaiThendralDeva
3
6
34
920
இரங்கல் செய்தி என்றாலும் எழுத்துப் பிழைகளைத் தவிர்த்து இருக்கலாம். ஈரா முருகன் சஜாதா 🤦‍♂️
ஈரா முருகனும் நானும் சேர்ந்து எழுதிய உன்னைப்போல் ஒருவன் படத்தில் ஒரு வசனம். ‘மறதி ஒரு தேசிய வியாதி’. அந்த மறதி எனக்கும் முருகனுக்கும் வராது என்று நம்பியிருந்த எங்களுக்கு முருகனின் ‘மறதி வியாதி’ அதிர்ச்சிதான். கவலைப்படாதீங்க.. இந்த மறதியோட தேக்கி வச்சிருந்த கோபதாப குரோதங்களும் மறந்துரும். சோகங்களும் கூட என்றேன். அது போனா போயிட்டு போறது கூடவே நம்ம சந்தோச நாட்களும் ஜோக்ஸூம் மறந்துபோயிடுமோன்ற பயமாயிருக்கு என்றார் ஈராமு. எல்லாத்தோடயும் சேர்த்து பயமும் மறந்த வீரரா வாழவேண்டியதுதான். இது பெரிய சோகமில்ல முருகன் என்றேன். ‘ஓ நல்லாருக்கே You are saying I might even forget to forget? என்று கேட்டார். இருவரும் சிரித்தோம். சத்தமாக நான். மனதிற்குள் அவர். முருகனின் கடைசி சோகம் அதுதான். சோகமும் பிரிவும் இனி என்போன்ற நண்பர்களுக்குத்தான். நாங்கள் நண்பர்களாக எங்களை ஊக்குவித்தவர் திரு. சுஜாதா ரங்கராஜன். அதுவும் எப்படி? உங்களுக்குப் பிறகு, நீங்கள் விட்ட இடத்தில் தொடங்கக் கூடிய எழுத்தாளரைக் கண்டுபிடித்துவிட்டீர்களா என அவரிடம் கேட்டேன். சுஜாதா தயக்கமில்லாமல் சொன்னார், ‘ஓ ஈரா முருகன்” சஜாதா புகழ்ந்த அந்த ஈரா முருகன் என் நண்பர். இவர்களை எனக்குத் தெரியும் என்பதே என் பெருமை. சில பேர் மொழியைக் காதலிப்பார்கள். சிலரை மொழியே காதலிக்கும். ஈரா முருகனின் காதல் ஒருதலைக் காதல் அல்ல. அன்புடன், முருகனின் நண்பன், தமிழின் காதலன் கமல்ஹாசன்.
2
110
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
அரசியல்னா என்னன்னே தெரியாத தற்குறிங்க கிட்ட அடி வாங்கிட்டு இங்க வந்து அஜித்தை பத்தி பேசிட்டு இருக்காங்க இந்த 200 ரூபாய் கைக்கூலிங்க
அஜித்க்கு ரசிகர்கள் இருக்காங்களா இல்லையானு தேர்தல் Result -லயே தெரிஞ்சிடுச்சு... சாத்திட்டு போய் SK கூட சண்டை போடுங்கடா டேய் 🤦‍♂️
10
24
319
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
14 of 75 எந்தன் குரல் கேட்டு🎵♥️ சித்ராவின் குரலில் இந்தப்பாடல் அப்படி ஒரு நிறைவைத் தரும் தாலாட்டும். தலை கோதும்.. யாரிடம் தவறில்லை யாரிடம் குறை இல்லை தூக்கமே நிம்மதி தூங்கிடு நண்பனே🎵💕 #75GemsOfDeva #தினம்_ஒரு_தேனிசை #தேவா #tributesToThenisaiThendralDeva
5
14
45
1,978
காசி மாம்ஸ் : நீ சிஎஸ்கே டீம்ல இப்படி பவுலிங் போட்டதே இல்லலையேடா... 😭🤣🤣
Hold that ball higher! 🙌 The first of many, Noor! 💯 #WhistlePodu
1
92
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
Media Release - Reliance Consumer Strengthens Biscuit Portfolio with Nine Variants Under Independence Brand Tamil Nadu launch spans everyday and indulgent biscuits, with Independence Power Up backed by a brand association with Ajith Kumar Racing Chennai, 2nd November 2026: Reliance Consumer Products Limited (RCPL), the FMCG arm of Reliance Industries Limited, today announced an expansion of its Independence biscuit portfolio with nine variants, strengthening its offering across everyday and indulgent consumption occasions. The expanded range will be available in Tamil Nadu from 2 November 2026. The expansion reinforces RCPL’s ambition to build its biscuit business through a diversified portfolio, accessible pricing and wider distribution. Tamil Nadu is a key market for the business, where increased production capacity will support the company’s plans to build scale and expand consumer reach. The portfolio with 28 new SKUs comprises Independence Power Up, Independence Butter Bliss, Independence Milky Power, Independence Marie Prime, Independence Coco Vanilla & Chocolate, Independence CremYum Orange, Independence CremYum Choco, Independence Coco Bourbon and Independence Glucose Boost. The range will be available in trial packs at ₹5, sharing packs at ₹10, and larger home packs priced between ₹40 and ₹125. Leading the expansion are Independence Power Up and Independence Milky Power. Power Up combines milk, glucose and protein in one biscuit, offering a differentiated proposition within the everyday biscuit category. “Tamil Nadu is a key market for our biscuit business, and our focus is on expanding our portfolio to address evolving consumer preferences while building scale. Milk biscuits are well established in household consumption, and with Independence Power Up Biscuits, we are building on this familiarity through a differentiated offering that brings together milk, glucose and protein in one product. Our broader portfolio reflects our philosophy of ‘Each Consumer, Each Occasion’—identifying opportunities across consumer needs and translating insights into relevant products that deliver greater value,” said Mr. T Krishnakumar, Director, Reliance Consumer Products Limited. Brand Association with Ajith Kumar Racing The launch of Independence Power Up is supported by RCPL’s brand association with Ajith Kumar Racing, aligning the product’s differentiated positioning with the performance-driven ethos of motorsport. The association aims to strengthen brand visibility and consumer awareness in Tamil Nadu, supporting the portfolio’s expansion. Omnichannel Distribution The portfolio will be available through general trade, national and regional modern trade, e-commerce, Reliance Retail and wholesale channels, supporting wider consumer access. About Reliance Consumer Products Limited: Reliance Consumer Products Limited (RCPL) is the FMCG arm of Reliance Industries Limited. It is focused on building consumer brands and making quality products accessible to consumers across India. Through its portfolio of brands, RCPL seeks to combine consumer understanding, product innovation and accessible offerings across categories. RCPL is pursuing a two-pronged strategy to build its biscuit business. Independence drives scale through a broad portfolio of everyday and indulgent biscuits. Maliban, RCPL’s joint venture partner and a leading Sri Lankan biscuit maker, brings its expertise and heritage to differentiated, premium propositions. Together, the two brands cater to diverse consumer preferences and occasions, so RCPL can build a portfolio that combines reach with differentiation.
92
438
71
2,082
168,691
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
127
2,296
127
7,831
423,651
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
Today is the day of Dare Devil Amazing Kushi to share the screen with the great AK And to work with the director mr Aadik Ravichandran
203
2,517
118
10,733
304,546
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
WINNERS! 🏆 #AfghanAtalan celebrate in style as they lift the trophy after a dominant 3-0 series sweep against Zimbabwe! 👏 #AFGvZIM | #GloriousNationVictoriousTeam
7
48
4
1,097
24,872
அஜித் பிஸ்கட் விளம்பரத்தை பார்த்து மனசொடிஞ்சு போய்டாங்க. யாரு அஜித் ரசிகர்களா? இல்லை கொத்தூஸ் 🤣🤣🤣
3
12
44
978
மார்கழி பனி (S.Palani) 🇮🇳 retweeted
Dei 200rs first unga katchiya parunga da oru tharkuriya samalika vakku illa vandhutanunga
#ஆழ்வார் போன்ற வரலாற்று காவியங்களை குடுத்தப்ப கூட திரைப்படம் வேண்டாம் உன் புகைப்படம் போதும்னு என் பின்னாடியே வந்தானுக ..... இன்னைக்கு உன்னால #பிஸ்கட் பாக்கெட் விக்கிற நிலைமைக்கு வந்துட்டேன்டா ......
1
6
158