Dear Friends, I have joined Dhinakaran newspaper as a reporter. I request you to continue to support me.
Thank you
3
6
177
The Long Wait is Over!
#ஆனைமலை - இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக எனக்குள் இருந்த ஒரு பெரும்காடு, இனி உங்களிடம்...
1
58
#ஆனைமலை
This Book will be released by third week of July.
For Pre-order : ethirveliyeedu.com/collectio…
4
53
Prasanth V retweeted
காடர், பறக்கும் யானைகள் ஆகிய நூல்களை எழுதிய நண்பர் பிரசாந்த் வே, தனது அடுத்த படைப்பான ‘ஆனைமலை’யை
ஜூலையில் நடைபெறும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் வெளியிடுகிறார்.
வால்பாறை சாலையில் சென்ற காரை தந்தத்தால் குத்தி தூக்கி வீச முயன்ற சுள்ளி கொம்பன் யானையின் பரபரப்பு காட்சிகள்...
@abpnadu
5
403
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 5 பேர் காயமடைந்த பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
@abpnadu
கோவை மாவட்டம் வேட்டைக்காரன் குட்டை பகுதியில் கிராமிய கலைகளை ஊக்குவிக்கும் வகையில் சங்கமம் ஒயிலாட்ட குழுவின் அறங்கேற்ற விழாவில் கலந்து கொண்ட @CollectorCbe கலைஞர்களுடன் இணைந்து பம்பை வாசித்து ஒயிலாட்டம் ஆடி மகிழ்ந்தார்.
@abpnadu
4
கோவை அவினாசி சாலையில் அரசுப் பேருந்தை பிடித்தபடி ஸ்கேட்டிங் செய்த வெளிநாட்டு சுற்றுலா பயணி
போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் ஆபத்தை உணராமல் ஸ்கேட்டிங் செய்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
@abpnadu
5
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் சுற்றி திரியும் காட்டு யானை கூட்டத்திடம் சுற்றுலா பயணிகள் அருகில் சென்று புகைப்படம் எடுக்க முயன்ற போது அவர்களை யானை கூட்டம் துரத்தும் வீடியோ
@abpnadu
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 4 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு
மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு பிளைவுட் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய காட்சிகள்.
@abpnadu
2
கோவை ஒப்பணக்கார வீதியில் உள்ள மாருதி என்ற துணிக்கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சிசிடிவி காட்சிகள்
@abpnadu
3
நீலகிரி பந்தலூரில் தாயைப் பிரிந்த 2 வார குட்டி யானையை தாயுடன் வனத்துறையினர் சேர்த்து வைத்தனர்.
குட்டியுடன் தாய் யானை வனப்பகுதிக்குள் செல்லும் போது தும்பிக்கையை உயர்த்திக் காட்டிய நிலையில், ஒரு வனப்பணியாளர் யானைகளுக்கு கை அசைத்து வழியனுப்பியுள்ளார்.
@abpnadu
கோவை பேரூர் பகுதியில் தனியார் பேருந்தில் ஒட்டப்பட்டிருந்த ஸ்டிக்கர் குதிரையை பார்த்து, பேருந்தின் பின்னால் ஓடிய குட்டிக் குதிரை.
@abpnadu
கோவையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் போது, மலையாள பெண்களுடன் நடனமாடி மகிழ்ந்த வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
@abpnadu
கோவை பாரதியார் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை, காவலாளி அறையில் இருந்த உணவுப் பொருட்களை சாப்பிட்டு சென்றது.
@abpnadu
Prasanth V retweeted
It's a lie that life doesn't take 'U' turn. It is a ticket to the world of childhood. After a short while of reading, you'll see how vivid children's worlds are. If you get the chance, buy & read it. @PrasanthV_93 @gurusamymathi @pkr_madras @m_saravanan1705 @vijay_vast @gavastk
கோவையில் எரிவாயு குழாய் வெடித்து சிதறிய சிசிடிவி காட்சிகள் - நல்வாய்ப்பாக அசம்பாவிதங்கள் தவிர்ப்பு
@abpnadu












