Prema Arunachalam retweeted
இப்ப என்ன நான் விஜயை திட்டனும் அப்படி தானே ?
மீடியாக்களின் எதிர்பார்ப்பை புடிச்சு, காறி மூஞ்சிமேலயே துப்பிட்டார் 🤣🤣🤣
Prema Arunachalam retweeted
கல்வி, விவசாயம், வீட்டுவசதி, பாதுகாப்பு, போக்குவரத்து என அனைத்துத் துறைகளிலும் மக்கள் நலனை முன்னிறுத்திச் செயல்படுகிறது மாண்புமிகு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு !
கடந்த வாரத்தில் அறிவிக்கப்பட்ட மற்றும் செயல்படுத்தப்பட்ட முக்கியமான மக்கள் நலத் திட்டங்களும் அவற்றின் பயன்களும்:
💻 வெற்றி மடிக்கணினித் திட்டம்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2,000 கோடி செலவில் மடிக்கணினிகள் வழங்கும் திட்டம். இதன் மூலம் மாணவர்கள் டிஜிட்டல் கல்வி, தொழில்நுட்பத் திறன் மற்றும் வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களை மேம்படுத்திக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
🏠 வெற்றி வீடு திட்டம்: 70,000 வீடுகள் கட்டுவதற்காக ரூ.3,521 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு. இதன் மூலம் சொந்த வீடு இல்லாத ஏழை, எளிய மக்களின் வீட்டு வசதிக் கனவை நனவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
🌾 பயிர்க்கடன் தள்ளுபடி: கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி ரூ.75,000 வரை கடன் தள்ளுபடி. இதனால் விவசாயிகளின் கடன் சுமை குறைந்து, அடுத்தகட்ட விவசாயப் பணிகளை நம்பிக்கையுடன் மேற்கொள்ள உதவும்.
🚌 பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பு: ரூ.17.99 கோடி செலவில் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் வாகன இருப்பிடக் கண்காணிப்புக் கருவிகள் மற்றும் அவசர உதவி பொத்தான்கள் பொருத்தும் பணி. இதன் மூலம் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவசர காலங்களில் விரைவான உதவியைப் பெற வழிவகை செய்யப்படுகிறது.
⚡ சென்னை மாநகரில் மின்சாரப் பேருந்துகள்: ரூ.500 கோடி நிதி ஒதுக்கீட்டில் 1,000 புதிய குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவதோடு, பயணிகளுக்கு நவீனமான வசதியான பொதுப் போக்குவரத்து சேவை கிடைக்கும்.
⚖️ ஸ்டெர்லைட் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம்: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கையை ஏற்று ரூ.5.25 கோடி கூடுதல் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ஆணை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் ஆதரவையும் மறுவாழ்வுக்கான உதவியையும் வழங்கும் நடவடிக்கை.
🏢 சென்னையில் புதிய குடியிருப்புகள்: 9 திட்டப்பகுதிகளில் ரூ.1,401.75 கோடி மதிப்பீட்டில் 6,157 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்ட முதலமைச்சர் ஆணை. இதன் மூலம் நகர்ப்புற ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வீட்டு வசதித் தேவைகளைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
💰 வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்களுக்கு வட்டித் தள்ளுபடி: 6,496 ஒதுக்கீடுதாரர்களுக்கு ரூ.18.45 கோடி சிறப்பு வட்டித் தள்ளுபடி. இதன் மூலம் வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளைப் பெற்ற மக்களின் நிதிச்சுமை குறைக்கப்படுகிறது.
🎂 குழந்தைகள் தினச் சிறப்பு: ரூ.9.27 கோடி செலவில் தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு கேக்குகள், குழந்தைகள் தின வாழ்த்து அட்டைகள் வழங்கப்பட்டதுடன், அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு இனிப்புப் பொங்கலும் வழங்கப்பட்டது. இதன் மூலம் குழந்தைகளின் மகிழ்ச்சிக்கும் அவர்களுக்கான சிறப்பான அங்கீகாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
👨🏫 கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு: கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திரத் தொகுப்பூதியம் ரூ.5,000 உயர்த்தி வழங்கப்படும் என்ற அறிவிப்பு. இதன் மூலம் உயர்கல்வித் துறையில் பணியாற்றும் விரிவுரையாளர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தவும், அவர்களின் உழைப்புக்கு உரிய அங்கீகாரம் வழங்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
#Weekly_Scheme_Updates
Prema Arunachalam retweeted
ஓட்டுநர் த*கொலை விவகாரம் - சிசிடிவி காட்சி வெளியீடு
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் லாரி ஓட்டுநர் பாலகிருஷ்ணன் த*கொலை செய்துகொண்ட விவகாரத்தில், இரவில் காவல் நிலையத்தில் விடியவிடிய அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில் சிசிடிவி காட்சி வெளியீடு
பாலகிருஷ்ணன் த*கொலை செய்ய வாய்ப்பில்லை என்று உறவினர்கள் குற்றஞ்சாட்டிய நிலையில் சிசிடிவி காட்சி வெளியீடு
#Madurai | #PoliceStation | #CCTV | #Driver | #PolimerNews
Prema Arunachalam retweeted
Open statement “I will definitely be corrupt”
Who are you lady ??🤦♀️🤦♀️
Prema Arunachalam retweeted
DMK அராஜகங்கள் என்று விமர்சிக்கப்பட்ட சம்பவங்களும் மறக்கப்படாது!
2010-ல் தமிழக அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் இந்தச் சம்பவம்! 🤦♂️
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபரைச் சந்தித்ததாகக் கூறப்படும் வீரபாண்டி ஆறுமுகம் தொடர்பான இந்த விவகாரம் பல கேள்விகளை எழுப்பியது.
காலங்கள் மாறலாம்… ஆட்சிகள் மாறலாம்… ஆனால் வரலாற்றில் பதிவான சம்பவங்களை மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!
திமுக ஆட்சிக் காலத்தில் எழுந்த சர்ச்சைகளும், மக்கள் எழுப்பிய கேள்விகளும் வரலாற்றில் மறையாது!
#DMK #VeerapandiArumugam #2010 #TamilNaduPolitics #HistoryWillNeverForget
Prema Arunachalam retweeted
News Report | வீரமணியின் இல்லத்தில் மருத்துவமனை ஊழியர்கள், தடயவியல் துறையினர் என மொத்தம் 30 பேர் முகாமிட்டுள்ளதால் பரபரப்பு!
PoliceSearch | Excavation | Investigation News | Police Investigation
#Newstamil24x7 #GemVeeramani #Chennai
Prema Arunachalam retweeted
#Breaking || சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஜெம் வீரமணி வீட்டில் சடலங்கள் ஏதேனும் புதைக்கப்பட்டுள்ளதா? - நிலத்தை தோண்டி போலீசார் ஆய்வு
#Chennai | #GemVeeramani | #Police | #PolimerNews
Prema Arunachalam retweeted
தங்கள் ஊழல் கதைகள் பக்கம் பக்கமாகக் கிழிவதால் அழுது கதறும் அரசியல் மூர்த்தி
Prema Arunachalam retweeted
BREAKING | கடல் ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கேட்டறிந்த முதல்வர் விஜய்!
Sea Ambulance | CM Vijay | TVK
#Fishermen #Ambulance #NewsTamil24x7
Prema Arunachalam retweeted
ஜெம் வீரமணி வழக்கு, போலி புத்தகங்கள் கொள்முதல் குறித்து கனிமொழி பேசாதது ஏன்? முந்தைய தி.மு.க ஆட்சியில் காவல்துறையினர் ஜெம் வீரமணியை தப்ப விட்டது எப்படி ? ஸ்டாலின் தூங்கிக் கொண்டிருந்தாரா? - அமைச்சர் நிர்மல்குமார் கேள்வி
#TVK | #MinisterNirmalKumar | #Kanimozhi | #DMK | #PolimerNews
Prema Arunachalam retweeted
கள்ளக்குறிச்சி அருகே தீ விபத்தில் கூரை வீடு எரிந்து நாசம்... பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி உதவித்தொகை வழங்கிய எம்.எல்.ஏ அருள் விக்னேஷ்
#Kallakurichi | #ChinnaSelam | #MLAArulVignesh | #PolimerNews
Prema Arunachalam retweeted
குழந்தைகள் தினத்தன்று
விஜய் மாமாவின் அன்பில் நனையும் அவர்தம் சகோதரிகளின் குழந்தைகள்...
அதிகார மமதையை அழித்து
எதிர்காலத் தலைமுறையை
அன்பால் அரவணைக்கும்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...











