Rathna Sabapathy .V (@President_obcs) header
Rathna Sabapathy .V (@President_obcs) profile picture

B Sc., B.Ed., LL.B., MBA., MBL (NLSIU), ADNEC (NALSAR) Founder & President - SFRBC & PFRBC Former - Superintendent of police (TN), Board Member - TNPSC

Tamil Nadu India
Joined March 2026
Photo by Rathna Sabapathy .V (@President_obcs)Photo by Rathna Sabapathy .V (@President_obcs)Photo by Rathna Sabapathy .V (@President_obcs)Photo by Rathna Sabapathy .V (@President_obcs)Photo by Rathna Sabapathy .V (@President_obcs)Photo by Rathna Sabapathy .V (@President_obcs)Photo by Rathna Sabapathy .V (@President_obcs)Photo by Rathna Sabapathy .V (@President_obcs)Photo by Rathna Sabapathy .V (@President_obcs)Photo by Rathna Sabapathy .V (@President_obcs)
OBC சமூதாயத்தின் ஒற்றுமையை காட்ட! பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமையை மீட்க டெல்லி இராம்லீலா மைதானத்தில் திரண்ட OBC சமூதாயங்களின் தலைவர்களும் தோழர்களும். #ramlilamaidan #obcrights #CasteCensus
6
8
234
டெல்லி ராம்லீலா மைதான OBC உரிமைப் பேரணியில்! எழுச்சியுரை! ✊ முழு உரை: youtu.be/f_KeKm86gMM #OBCRights #DelhiRally #SocialJustice #CasteCensus
7
11
274
Yellow flags, united voices, one strong demand! ✊ Count OBC Correctly! Together for social justice and rightful representation! #OBCRights #CasteCensus #SocialJustice #Census2027
8
13
315
Rathna Sabapathy .V retweeted
The Party for the Rights of OBC has set out for Delhi to fight for and protect the rights of the OBC community! ✊ OUR DEMANDS: Count every OBC caste separately. Create a comprehensive caste-wise dropdown list. Assign a unique identification code to every OBC caste. #obcrights #chalodelhi
10
4
15
264
श्री रत्ना सबापति जी के नेतृत्व में तमिलनाडु के ओबीसी कार्यकर्ताओं ने कोयंबटूर से (दिल्ली से लगभग 2,495 किलोमीटर दूर) चलो रामलीला मैदान कार्यक्रम में शामिल होने के लिए अपनी यात्रा शुरू कर दी है। ओबीसी अधिकारों और सामाजिक न्याय की इस ऐतिहासिक लड़ाई को देशभर से मिल रहा जनसमर्थन हमारे आंदोलन की ताकत है! @obcrights_org @OBCRights4 @President_obcs #ChaloDelhi #ChaloRamleelaMaidan
🤖 Made with AI
2
16
37
568
Rathna Sabapathy .V retweeted
11
16
97
Rathna Sabapathy .V retweeted
இந்திய தலைநகர் டெல்லியில் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கான கட்சியின் போராளிகள் ஓபிசி மக்களின் உரிமைகளை காத்திட நாளை டெல்லி இராம்லீலா மைதானத்தில் நடைபெறும் பேரணியில் பங்கேற்கின்றனர். ஒன்று கூடுவோம்! உரிமைக்காக! #chalodelhi #obc #obcrights
13
12
102
Rathna Sabapathy .V retweeted
The Mammoth Rally At Ramleela Maidan, Delhi #delhi
9
18
250
Rathna Sabapathy .V retweeted
✊ OBC மக்களின் உரிமைக்கான பேரணி டெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடங்கிவிட்டது! 🔥 நம் உரிமைக்காக… நம் எதிர்காலத்திற்காக… ஒன்றுகூடுவோம்! குரல் கொடுப்போம்! உரிமையை வென்றெடுப்போம்! ✊ #OBC #OBCRights #ஒன்றுகூடுவோம் #உரிமைக்காக #Delhi #RamlilaMaidan #OBCUnity #SocialJustice
7
10
156
Rathna Sabapathy .V retweeted
டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஓபிசி மக்களின் உரிமை மற்றும் ஒற்றுமைக்கான மாபெரும் பேரணி! ✊ உலகெங்கும் உள்ள ஓபிசி மக்களின் ஆதரவுடன், இன்று தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. 🔥 ஓபிசி ஒற்றுமை ஓங்கட்டும்! சமூகநீதி வெல்லட்டும்!
5
7
126
Rathna Sabapathy .V retweeted
ஒன்று கூடுவோம்! உரிமைக்காக! #obcrights #delhi #socialjustice #leaders
5
8
151
Rathna Sabapathy .V retweeted
டெல்லி ராம்லீலா மைதானத்தில் ஓபிசி மக்களின் உரிமை மற்றும் ஒற்றுமைக்கான மாபெரும் பேரணி! ✊ உலகெங்கும் உள்ள ஓபிசி மக்களின் ஆதரவுடன், இன்று தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. 🔥 ஓபிசி ஒற்றுமை ஓங்கட்டும்! சமூகநீதி வெல்லட்டும்!
1
6
10
249
Rathna Sabapathy .V retweeted
Part-1 பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கான கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர், முன்னாள் காவல் கண்காணிப்பாளர் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) முன்னாள் வாரிய உறுப்பினர் திரு. இரத்தின சபாபதி அவர்கள், டெல்லி இராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற ஓபிசி இயக்கங்களின் மாபெரும் உரிமைப் பேரணியில் பங்கேற்று உரையாற்றினார். ஓபிசி மக்களின் உரிமைகள், சமூகநீதி, சமத்துவம் மற்றும் உரிய பிரதிநிதித்துவத்திற்கான குரலை அவர் வலியுறுத்தினார். #obc #SocialJustice #Delhi
5
6
267
பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்கான கட்சியின் தலைவர் திரு. இரத்தின சபாபதி அவர்கள், டெல்லி இராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற மாபெரும் ஓபிசி உரிமைப் பேரணியில் பங்கேற்று, சமூகநீதி, சமத்துவம் மற்றும் உரிய பிரதிநிதித்துவம் குறித்து உரையாற்றினார். #Delhi #OBCRights #SocialJustice
11
13
329
ஓபிசி மக்களின் உரிமைக்காக இந்தியா முழுவதும் உள்ள ஓபிசி இயக்கங்களின் தலைவர்கள் ஒன்று கூடிய தருணம்!! இராம்லீலா மைதானம் டெல்லி!!
7
12
196