பாலு,மதுரை®™ retweeted
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை மனதில் வைத்து, முந்தைய திமுக ஆட்சியில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட திருச்சி அரசு மருத்துவமனைக் கட்டிடத்தை அவசர அவசரமாகத் திறந்து வைக்கப் போகிறார் டம்மி முதல்வர் விஜய்!
இடைத்தேர்தல் வரும்போது மட்டும் திருச்சி ஞாபகம் வருமா? மக்களின் அன்றாட அவதிகளைத் தீர்க்காமல், அவசரத் திறப்பு விழாக்களும் ரோடு ஷோக்களும் நடத்தினால், திருச்சி மக்கள் எதையும் உணராமல் இருப்பார்களா என்ன?
#TVKFails
பாலு,மதுரை®™ retweeted
அணையை திறந்த மாதிரி
அரசு
ஆஸ்பித்திரிக்கு போய்
அறுவை சிகிச்சை செஞ்சுட்டாங்கன்னா?
🙊🙊🙊
பாலு,மதுரை®™ retweeted
வக்கிர கழிவறை கிறுக்கர்களின் Per*vert வழித்தோன்றல்கள் எதை எதையோ anonymity-க்கு பின்னால் ஒளிந்து கொண்டு வாரி இறைக்கிறார்கள்.,
Manifeating all of them to find a life and something into living.!
பாலு,மதுரை®™ retweeted
ஆதவ்வால் கசிய விடப்படும் தவெகவினர் வீடியோ... சிதரவிடும் மணிமாறன் | Thanaatchi
Watch Full Interview: youtu.be/VM3RwaPFipE
#VMathimaran #TVK #TamilNaduPolitics #JosephVijay #TamilPoliticalInterview #Thiruchendur #KandaSashti #Arohara #DMK #TamilNews
பாலு,மதுரை®™ retweeted
இது பாசிசமா பாயாசமா?
@timesofindia நாளேட்டின் அருண் ராம் அவர்கள் த.வெ.க.வினரின் குற்றப் பட்டியலைத் தொகுத்து, அதுகுறித்து முதலமைச்சர் விஜய் அவர்கள் வாய்திறக்க மறுப்பதை விமர்சித்துக் கட்டுரை எழுதியிருந்தார்.
உடனே, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில் இருந்து பதிவுகள் நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
யாருடைய நடவடிக்கையால் இது நிகழ்ந்திருக்கிறது? தமிழ்நாடு அரசின் சைபர் கிரைம் பிரிவுதான் இதன் பின்னணியில் இருக்கிறதா?
கடந்த ஆட்சிகளின்போதும் அவர் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். அப்போது நடக்காதது இப்போது மட்டும் எப்படி நடக்கிறது? யாருடைய உத்தரவினால் நடக்கிறது?
இந்தியாவிலேயே அதிகம் விற்பனையாகும் ஒரு நாளேட்டின் ஆசிரியருக்கே இதுதான் நிலையா?
விமர்சனங்களை ஏற்றுக்கொள்வோம் என்று கூறியவரால், ஊடகங்களில் வெளியான குற்றங்களைத் தொகுத்து வெளியிட்டதையே பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?
த.வெ.க. என்பது மற்றுமொரு கட்சியும் அல்ல, மாற்றமும் அல்ல, அது குற்றவாளிகளின் Wholesale கூடாரம் என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறது இந்த @timesofindia கட்டுரை.
தூய சக்தி ❌
தூ சக்தி ✅
#TVKFails
பாலு,மதுரை®™ retweeted
Very Urgent Help!
எங்க பொள்ளாச்சி ஆழியாறு அணை திறக்கப்படாமல் இருக்கிறது
நாளைக்கு தெரிஞ்ச பசங்க அணையில சுறா பாய்ச்சல் போட்டு குளிக்க ஆச படுறாங்க!
யார் கிட்ட சொன்னா திறப்பாங்க?
பாலு,மதுரை®™ retweeted
வீட்டு வாடகை கொடுக்க வக்கற்று இருந்தவனுக்கு எப்படிடா வந்தது ரோலக்ஸ் வாட்சு...
இது தூய ஆட்சியா?
பாலு,மதுரை®™ retweeted
2 எம்.எல்.ஏ.க்களைக்கூட கொண்டுவர முடியல... வைகோவை வறுத்தெடுத்த மார்க்கண்டேயன்! Vaiko | Nakkheeran
#nakkheerankalam #dmkmarkandeyan #vaiko #dmk
பாலு,மதுரை®™ retweeted
பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை இரவில் அழைத்த அமைச்சர்... கலெக்டர் விட்ட டோஸ்! Vijay balaji | NakkheeranTV
#NakkheeranTV #tvk #minister #vijaybalaji #sp
பாலு,மதுரை®™ retweeted
பாஜக ஐடி விங்ல
பாஜகவின் வரலாற்றுலையே முத முறையா ஒரு அறிவுள்ளவன வேலைக்கு வச்சிருக்காங்க போல,
தற்குறி தவெகவ கலாய்ச்சி இறக்கி விட்ற ஒவ்வொரு வீடியோவும் வெறித்தனமா 👌🏼 இருக்கு...
எஞ்சாய் மக்களே
விஜயண்ணா நடிப்பில்
"திருவிஜயாடல்"...
😝😝😝😝




























