
Journalist | Reports about TNPolitics- Current affairs- Civic issues |Views Personal | விடைகளைத் தேடி கேள்விகளுடன் ! #தரமணி🖤
Chennai, India
Joined February 2013
- Tweets26.7K
- Following1.2K
- Followers14.7K
- Likes37.9K
#SayNoToWar
வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே ..
விடியும் பூமி அமைதிக்காக விடிகவே .. – at Chennai, India
"இரண்டு ச.ம.உ.க்கு கடும் எச்சரிக்கை" ..
so, வெளிப்படையான சட்ட நடவடிக்கை இல்லையா ?!
#TVK
296
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
Warnings about future misconduct are easy. What action has been taken against MLAs who violated the rules in the past ? And more importantly what action has been taken against the sitting Deputy Speaker ? Where is the accountability ?
Sources: Strict warning to MLAs...
In MLAs, meeting Chief Minister Vijay reportedly warned that there will be no compromise regarding law and order, and strict action will be taken against anyone who commits a wrong without any leniency or hesitation. It is also reported that he advised MLAs those attending public events should be aware about their speech and avoid getting entangled in unnecessary controversies.
#TVK #Vijay #TVKMLAmeeting
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
#Kallakurichi:
Villupuram range DIG A Arularasu on Tuesday told the TNIE that the TVK MLA Arul Vignesh had indeed made some inappropriate comments about the collector in the past.
A senior police official also said that the CM office was informed about the issue and the MLA had been severely warned by the CMO and other senior ministers.
Read:
newindianexpress.com/states/…
@xpresstn
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
#BreakingNews
The Fisheries Department has advised fishermen not to venture into the sea, as a low-pressure area is expected to form over the Bay of Bengal. Fishermen currently who are in deep-sea have been instructed to return to the shore by the night of the 12th Nov.
#Fishermen
#ChennaiRains
#WeatherReport
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
Union Home Ministry has sought a report from the Tamil Nadu Governor on the law and order situation in the state
Source - @dt_next
மதுவிலக்குத்துறை அமைச்சர் @VigneshTvkCbe செயல்பாடுகள் மட்டுமே ஓரளவுக்கு கவனம் ஈர்க்கின்றன.
இதர துறை அமைச்சர்களின் செயல்பாடுகள், சுமார்.. மோசம்.. மிக மோசம்.. etc….
#TVK
4
403
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
When Jayalalithaa sacked Ministers even before they moved into their official bungalows. As in the case of Vijay’s TVK, most AIADMK MLAs in 2001 were also first-timers, and most of Jayalalithaa’s Ministers were inexperienced.
Read full article: hindu.u9ilnk.me/d/OXuU1GqkXh
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
TVK MLA & Deputy speaker M Ravishankar whose now reportedly under Party's DISCIPLINARY PROCEEDINGS, HIMSELF is a regional/Zonal DISCIPLINARY COMMITTEE MEMBER of the Party!
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
தீபாவளி திருநாள் கொலைகள்
சென்னை வியாசர்பாடியில் 18 வயது இளைஞர் அடையாளம் தெரியாத கும்பலால் படுகொலை
தேனி சமதர்மபுரத்தில் பட்டாசு வெடிப்பதில் ஏற்பட்ட மோதலில் காவல்துறை எஸ் எஸ் ஐ படுகொலை
கடலூர் காட்டுப்பாளையம் அருகே மது அருந்துவதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் குத்திக் கொலை
திருச்சி சமயபுரம் அருகே 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் அடையாளம் தெரியாத நபர்களால் கொலை
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த பெண் கொலை
சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே பிரபல ரவுடி விரட்டி விரட்டி படுகொலை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே அடையாளம் தெரியாத கும்பலால் இளைஞர் கொலை
Congrats and happy for u anna @mahajournalist 💐💐😊
Retired IAS officer Natarajan appointed as the Chief Information Commissioner of Tamil Nadu.
Mahalakshmi, Shabeer, Meena and Mahalingam appointed as Information Commissioners.
They will hold office for a period of 3 years from the date of assuming charge or until they attain the age of 65, whichever is earlier
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
பத்திரிகையாளர்களுக்கிடையில் பிரிவினையை ஏற்படுத்தி பத்திரிகையாளர் அமைப்புகளை பலவீனப்படுத்த நடக்கும் சதியினை முறியடிப்போம்!
@CMOTamilnadu @chennaipolice_
விமான நிலையத்திற்கே சென்று பிரதமரை வரவேற்றார் முதல்வர் @TVKVijayHQ
#VijayMetPM #ModiRoadShow #BJP #TVK
139
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
Several key Law and Order-related details will no longer be provided under the RTI Act.
TVK GOVT exempts Public (Law and Order) Department from RTI Act
Gazette order, issued under Section 24(4) of the RTI Act, declares the Public (Law and Order) Department as an Intelligence and Security Organisation
According to the notification, the provisions of the RTI Act will not apply to the department
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
Chief Minister Joseph Vijay writes to the Prime Minister seeking to transfer the management and operation of Chennai Airport from the Airports Authority of India (AAI) to another agency
Letter copy
வீட்டுக்கு வீடு விசிறி வழங்கும் திட்டம் செயல்படுத்தலாம்.. pls consider bro @CTR_Nirmalkumar @CMOTamilnadu ..!
#Powercut #Tamilnadu
1
596
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
ஆகஸ்ட் 13 - Entrica Enterprises நிறுவனத்தைச் சார்ந்த 11 வகை மதுபானங்களை விற்க தடை விதிக்கப்படுவதாக அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சுற்றறிக்கை அனுப்புகிறார்.
ஆகஸ்ட் 14 - Entrica Enterprises நிறுவனத்தின் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டதாக டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் கடிதம் எழுதுகிறார்.
குறிப்பிட்ட மதுபான வகைகளை ஆய்வுக்கு உட்படுத்தினால் கூட அதன் முடிவு தெரிய இரண்டு நாட்களாவது ஆகுமே? தடை விதிக்கப்பட்ட 24 மணி நேரத்தில் எப்படி நீக்கப்படுகிறது ?
Priyan - சண்முகபிரியன் சிவலிங்கம் retweeted
தமிழ்நாடு அரசு சார்பாக சென்னையில் தனியார் விடுதியில் நடைபெறும் முதலீட்டார் மாநாட்டு நிகழ்வில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது.
சமீபத்தில் நடைபெற்ற முதமைச்சர் கலந்து கொண்ட அனைத்து நிகழ்வுகளிலும் இதேபோல் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அரசு நடத்தும் நிகழ்வில் பத்திரிகையாளர்களுக்கு ஒட்டுமொத்தமாக அனுமதி மறுக்கப்படுவது இதுவரை எந்த ஆட்சியிலும் நடைபெறாத நிகழ்வாகும்.
இன்று நடைபெறும் நிகழ்வில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படாததற்கு இடமின்மை, பாதுகாப்பு போன்ற காரணங்கள் கூறப்படுவதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியென்றால், சமீபத்தில் கலைவாணர் அரங்கில் நடைபெற்ற தேசிய கைத்தறி தின நிகழ்வு, அதற்கு முன்னர் நடைபெற்ற மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் பெரம்பூர் தொகுதிக்கு முதலமைச்சர் சென்ற நிகழ்வு உட்பட எந்த நிகழ்வுகளுக்கும் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
மக்கள் வரிப்பணத்தில் அரசு நடத்தும் நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளுக்கு அனுமதி மறுக்கப்படுவது பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்கும் செயலாகும். அந்த குறிப்பிட்ட அரசு நிகழ்வுகள் குறித்து நாங்கள் கொடுப்பதை மட்டும் செய்தியாக வெளியிட வேண்டும் என்று கூறுவது செய்திகளை அரசு தணிக்கை செய்வதற்கு சமமாகும்.
அரசு நிகழ்வுகளில் மட்டுமல்லாமல் அரசு சார்ந்த எந்த நிகழ்வாக இருந்தாலும் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரிப்பதை அரசோ அல்லது மற்றவர்களோ தடுக்க முடியாது, தடுக்கவும் கூடாது.
ஆகவே, அனைத்து அரசு நிகழ்வுகளிலும் பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று தனது துறை அதிகாரிகளுக்கு செய்தித்துறை அமைச்சர் திரு.ராஜ்மோகன் உத்தரவிட வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
அரசின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், அனைத்து அரசு நிகழ்வுகளுக்கும் பத்திரிகையாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவிட வேண்டுமென்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கேட்டுக்கொள்கிறது.
@imrajmohan
@CMOTamilnadu

































