Journalist | உலகை நேசிப்பவன், Who Wants To Change The World, Opinions are mine, but censored. Lol

Chennai
Joined February 2014
ராணுவம், போலீஸ் உள்ளிட்ட அமைப்புகளில் சீக்கியர்களுக்கு இருக்கும் தலைப்பாகை, தாடி அனுமதி என்பது அவர்களது கலாச்சார உரிமை... அதை எதிர்ப்பது தவறு... அவர்களுக்கு துணை நிற்போம்... பகத்சிங், உத்தம் சிங் போன்றோர் அதைத் துறந்து முன்னெடுத்தது புரட்சி... அவர்களை தலைமையேற்போம்... .
115
90
4
857
தேனி மாவட்ட சிறையில் இருந்து தப்பித்த கைதிகள்… தேக்கம்பட்டியில் உள்ள தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் சிறைக் காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளனர்… ஏற்கனவே புழல் சிறையில் இருந்து கைதிகள் ஓரிருவர் தப்பித்த செய்தி சமீபத்தில் வந்தது… தற்போது தேனியில் 17 பேர்…
4
23
2
125
14,527
சட்டம் ஒழுங்கு பற்றி வாய் கிழியப் பேசுவதில் வல்லவரான அவர் இப்போது ஏன் வாயே திறப்பதில்லை?… - மு.க.ஸ்டாலின்
5
10
77
3,317
மழைக்காலம் முடியும் வரை யாரும் யாரையும் குறை சொல்வதை விட்டுவிட்டு, களத்தில் இறங்கி வேலை பார்க்க வேண்டும்… – அமைச்சர் ராஜ்மோகன்
1
21
1,726
மனசாட்சி இருந்தால் குழந்தைகளையாவது பாதுகாக்க வேண்டும்… - கனிமொழி
2
4
48
1,955
ஒன்றிய அரசு மின் பற்றாக்குறை குறித்து சரியாக திட்டமிடாததால் ரூ.46க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ராஜஸ்தான் மாநிலம் வாங்குகிறது… - அமைச்சர் நிர்மல் குமார்
2
8
1,898
பேசும் படம்…
12
1
1
30
1,847
சேகர்பாபு… 😲🧐
6
58
3
470
30,760
அரிவாள் வெட்டு, சிறுமிகள் கடத்தல் என நாளுக்கு நாள் சட்டம் ஒழுங்கு சீரழிகிறது.. - கனிமொழி
24
1,848
கேஎன் நேரு வழக்கில் சட்டம் தன் கடமையை செய்யும்.. தப்பிக்க முடியாது.. - அமைச்சர் நிர்மல் குமார்
1
1
26
1,950
நடிகர் தனுஷைப் பார்த்து ஆளும்கட்சி பதறுகிறது… - திண்டுக்கல் சீனிவாசன்
5
2
60
2,120
திராவிட மாடல் ஆட்சியில் உருவாக்கப்பட்ட “மாவட்டத்திற்கு ஒரு அரசு மாதிரிப்பள்ளி” திட்டம், நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டின் அரசுப்பள்ளி மாணவச் செல்வங்களும் அதிக அளவில் சேர்ந்து பயில வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டது… இத்திட்டம் சிறப்பான தாக்கத்தை முந்தைய கல்வியாண்டுகளில் ஏற்படுத்தியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, நடப்பு கல்வியாண்டில் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் 1,320 என்ற அளவில் உயர்ந்து இருப்பதை அறிந்து மிகமிக மகிழ்ச்சி அடைகிறோம்… இந்த நிலை என்றென்றும் தொடர வேண்டும்! - அன்பில் மகேஸ்
1
5
41
1,832
அரசியல் காழ்ப்புணர்வோடு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியைக் கைது செய்துள்ள தவெக அரசுக்கு கடும் கண்டனம்… - மு.க.ஸ்டாலின்
11
8
107
2,050
இதுவரை நாம் யாருமே பார்க்காத அளவுக்கு குழந்தைகள் காணாமல் போகிறார்கள்…காப்பாற்ற வேண்டிய தாய்மாமனே காணவில்லை… - கனிமொழி
5
6
45
2,134
பாலீர்ப்பு, பாலடையாளம் எதுவாகினும்… உணர்வுப்பூர்வமாக அல்லாமல், அறிவியல்பூர்வமாக அணுகுவதே அவசியம்… #Dorothy
3
1,072
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது…
11
5
3
81
3,742
தனுஷ் பற்றிய கேள்விக்கு தவெகவினரின் பதிலே, அவர்களது பயத்தை காட்டுகிறது… - சேகர் பாபு
1
1
76
2,644
தவெகவில் யாராக இருந்தாலும் தவறா நடந்தா முதல்ல கட்சியில இருந்து நீக்கிடுவோம்… உடனடியாக காவல்துறைக்கு சொல்லி இவங்க மீது கருணை காட்டாதீங்கனு சொல்லுவோம்… - அமைச்சர் ராஜ்மோகன்
2
33
2,593
தவெக அரசு வசதி படைத்தோருக்கானது…ஏழைகளுக்கானது அல்ல… - TRB ராஜா
3
1
28
2,514
கருத்து சுதந்திரத்தைப் பறிக்கும் சர்வாதிகாரியாக முதல்வர் விஜய் மாறிவிட்டாரா? - செல்லூர் ராஜூ
7
1
98
2,748
தனுஷ் 😲🧐
3
60
2,431