Bharathi K Thevar 🪷 retweeted
Tamilians don’t care abt deepam
It’s just the sanghis
Meanwhile in Madurai
Bharathi K Thevar 🪷 retweeted
Famous Punjabi Singer Diljith Dosanjh using Raghu Dixit song in his reel ❤️🔥
Bharathi K Thevar 🪷 retweeted
A True Story ..
When a Yogi Challenged the scientists and came out Triumph..
Don't miss..
Bharathi K Thevar 🪷 retweeted
An example of what united Hindus can achieve !! 🚩🔥
Unity is our greatest strength 🔱🚩🙏
Bharathi K Thevar 🪷 retweeted
பேச்சில் எவ்வளவு தெளிவு… கருத்தில் எவ்வளவு உறுதி! 🔥
தயக்கமில்லாமல், துணிச்சலுடன், ஆணித்தரமாகத் தனது கருத்தை முன்வைக்கும் விதம் உண்மையிலேயே பாராட்டுக்குரியது! 👏
**கருத்தில் தெளிவு… பேச்சில் துணிவு!**
#StrongVoice #BoldSpeech #Thiruparankundram #WomenLeadership #TamilNadu
Bharathi K Thevar 🪷 retweeted
வேலின் வலிமையும், தீபத்தின் ஒளியும் சேர்ந்து நம் வாழ்வில் நலமும் வளமும் சேர்க்கட்டும்.
#KarthigaiDeepam
#MuruganukkuArohara
Bharathi K Thevar 🪷 retweeted
பெண் அர்ச்சகர். எல்லா விதமானவளிபாடுகளிவும்கும்குதான் நம் பாரத தேசத்தில் உண்டு.
ஜெய் ஶ்ரீ ராம்!
Bharathi K Thevar 🪷 retweeted
இவர் பேசுற ஒவ்வொரு விஷயமும் உண்மைதான்
இப்படித்தான் தமிழ்நாட்டில் நடந்துகிட்டு இருக்கு
இதுக்கு எப்ப தான் முடிவு வருமோ !.
#திருப்பரங்குன்றம்
Bharathi K Thevar 🪷 retweeted
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப வழக்கில் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி. ஒவ்வொரு முருக பக்தர்களும் தங்களது இல்லங்களில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் நீதிமன்ற உத்தரவு வழிகாட்டுதலின்படி கார்த்திகை தீபத்தை ஏற்றி கொண்டாடுங்கள் இந்த வழக்கிற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகள்... எல்லாப் புகழும் முருகனுக்கே திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா...🙏
ராம ரவிக்குமார்.
திருப்பரங்குன்றம் கார்த்திகைதீப வழக்கின் முதன்மை மனுதாரர்.
Bharathi K Thevar 🪷 retweeted
History has been made at Tirupparankundram!
A sacred tradition that remained discontinued for nearly a century has finally been revived, thanks to the unwavering faith, perseverance and relentless efforts of Murugan devotees.
The flame that burns atop the hill today is not merely a Deepam. It is a symbol of the triumph of faith, the resilience of our civilisation and the determination of devotees to reclaim their sacred heritage.
A century of waiting has culminated in this historic moment. Words fail to capture the emotion of witnessing it.
இருப்பரங் குறைத்திடு மெஃக வேலுடைப்
பொருப்பரங் குணர்வுறப் புதல்வி தன்மிசை
விருப்பரங் கமரிடை விளங்கக் காட்டிய
திருப்பரங் குன்றமர் சேயைப் போற்றுவாம்
Vetrivel Muruganukku Arohara!
#Tirupparankundram
























