Collectorate, Vellore
Joined March 2022
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் 27.10.2026 அன்று கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், கீழ்அரசம்பட்டு ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதாரம் திட்டம் சார்பில் சமுதாய முதலீட்டு நிதியில்
1
23
ரூ.1 இலட்சம் கடனுதவியில் செவ்வந்தி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் பயனாளி பயிரிடப்பட்டுள்ள வாழை தோட்டத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
2
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் 27.10.2026 அன்று கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், கீழ்அரசம்பட்டு ஊராட்சியில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் சத்துமாவு உற்பத்தி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
12
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் 27.10.2026 அன்று கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், கத்தாழம்பட்டு ஊராட்சியில், ரூ.1.50 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டுமான பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
10
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் 27.10.2026 அன்று கணியம்பாடி ஊராட்சி ஒன்றியம், துத்திக்காடு ஊராட்சியில் மழைநீர் கால்வாயில் 20 அடி அழமுள்ள நீர் உறிஞ்சி கிணற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்
12
வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பி.எஸ்.லீலா அலெக்ஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (27.10.2026) வேலூர் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இருசக்கர வாகனம் பழுது நீக்குதல் மற்றும்
1
26
செல்போன் பழுது நீக்குதல் பயற்சியை முடித்த 70 மாணவர்களுக்கு இலவச பயிற்சி உபகரணங்கள் மற்றும் சான்றிதழை வழங்கினார்.
4
pro vellore retweeted
4
10
2,219
pro vellore retweeted
673 இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமனம் - மாணவர்களுக்கு பாராட்டு சான்றதழ் வழங்கும் விழா youtu.be/FjSdRb-X1Xw #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
8
16
2,552
pro vellore retweeted
Tamil Nadu Shines on the WorldSkills Stage! Seizing the opportunity, showcasing their skills, and achieving global recognition, our talented youth have made Tamil Nadu proud on the world stage at WorldSkills Shanghai 2026! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @tnskillofficial #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
1
14
25
2,586
pro vellore retweeted
"தொடக்க கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடிப்படைக் கூலியில் 10 விழுக்காடும், அகவிலைப்படியில் 10 விழுக்காடும் உயர்த்தி " 01.09.2026 முதல் வழங்கிட அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 74,000 கைத்தறி நெசவாளர்கள் பயன் பெறுவார்கள். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
15
28
3,972
pro vellore retweeted
மாண்புமிகு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.ஆதவ் அர்ஜுனா அவர்கள் இன்று (27.10.2026), சென்னை நேரு உள்விளையாட்டரங்கில், ஜப்பானில் நடைபெற்ற 5-வது ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகளை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தார். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @AadhavArjuna | @imrajmohan | @SportsTN_ |
1
11
25
3,075
pro vellore retweeted
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.ப.வெங்கடரமணன் மற்றும் மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் முனைவர் மரிய வில்சன் ஆகியோர் 26.10.2026 அன்று சென்னை, ஆர்.கே.நகர், வண்ணாரப்பேட்டை பகுதி, நேதாஜி நகர் 6-வது தெருவில் புதிய பல்நோக்கு கட்டடத்தில் அமுதம் நியாய விலைக்கடையினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர். #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan | @AdvocateVenkatP | @MarieWilson_TVK |
12
20
3,028
pro vellore retweeted
1
10
21
3,233
pro vellore retweeted
ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்ககம் (DVAC), தமிழ்நாடு நடத்தும் மாபெரும் ஓவியப் போட்டி 2026 @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
1
15
34
3,544
pro vellore retweeted
ஊரகப் பகுதி பெண்களுக்கு விலையில்லாமல் கறவை மாடுகள் வழங்கும் திட்டம்! #CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ | @imrajmohan |
27
66
3,325
pro vellore retweeted
5 வயது வரை உள்ள குழந்தைகளின் பெற்றோர்கள் கவனத்திற்கு! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @arunraajkg @TNDPHPM #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
26
38
3,555
pro vellore retweeted
15
22
2,922
pro vellore retweeted
ஊரகப் பகுதி பெண்களுக்கு விலையில்லாமல் கறவை மாடுகள்! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
1
36
1
85
3,588
pro vellore retweeted
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்குப் பாராட்டு! @CMOTamilnadu @TVKVijayHQ @imrajmohan @AadhavArjuna @SportsTN_ #CMJosephVijay #TNOfficialUpdates #TNDIPR #TamilNadu #TNGovt #CMForThePeople
17
27
2,759