N Ramachandran (@RAM_BJP) header
N Ramachandran (@RAM_BJP) profile picture

Social Activist | BJP District President - Pudukkottai West | Pudukkottai BJP MLA Candidate - 2026

Joined November 2024
Photo by N Ramachandran (@RAM_BJP)Photo by N Ramachandran (@RAM_BJP)Photo by N Ramachandran (@RAM_BJP)Photo by N Ramachandran (@RAM_BJP)Photo by N Ramachandran (@RAM_BJP)Photo by N Ramachandran (@RAM_BJP)Photo by N Ramachandran (@RAM_BJP)Photo by N Ramachandran (@RAM_BJP)Photo by N Ramachandran (@RAM_BJP)Photo by N Ramachandran (@RAM_BJP)
நீட் தேர்வு விவகாரத்தில் சட்டப்பேரவையில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவிற்கு தக்க பதிலடி கொடுத்தார் நமது பாஜக சட்டமன்ற உறுப்பினர் திரு. போஜராஜன் அவர்கள்.
27
1
48
848
இந்திய அணுவுலைகளுக்கு தேவையான காங்கிரஸ் காலத்தில் கொடுக்க மறுத்த யுரேனியம், தற்போது இந்தியாவுக்கு மகிழ்ச்சியுடன் தருகிறோம் தருகிறோம் ! - ஆஸ்திரேலியா பிரதமர் 💥
16
52
449
N Ramachandran retweeted
ஆளுமை மிக்கவர்கள் உலகத்தில் எங்கு சென்றாலும் அவர்கள் ஆளுமைக்கு இது போன்ற ஒரு மரியாதை தேடி வரும்.
6
174
757
33,007
N Ramachandran retweeted
'Reels நாயகன்’ ஏமாற்றம் , துரோகம், போதை, காமெடி எல்லாம் இருக்கு. !
27
121
11
323
10,219
N Ramachandran retweeted
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்! 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன். சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள் உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம். நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். @MinPres
1,911
14,330
493
106,793
13,297,586
N Ramachandran retweeted
A joyous moment for every Indian! Chola Copper Plates dating back to the 11th Century will be repatriated to India from the Netherlands. Took part in the ceremony for the same in the presence of Prime Minister Rob Jetten. The Chola Copper Plates are a set of 21 large plates and 3 small plates and largely contain texts in Tamil, one of the most beautiful languages of the world. They relate to the great Rajendra Chola I formalising an oral commitment made by his father, King Rajaraja I. They also showcase the greatness of the Cholas. We in India are immensely proud of the Cholas, their culture and their maritime prowess. I thank the Government of the Netherlands and Leiden University in particular, where the Copper Plates were kept since the mid-19th century. @MinPres
2,721
14,588
621
106,037
15,113,656
N Ramachandran retweeted
ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் திரு.@narendramodi அவர்களுக்கு, அந்நாட்டு அரசால் பிரம்மாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது!
5
121
1
465
11,296
N Ramachandran retweeted
Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as Tamil Nadu Chief Minister. Best wishes for his tenure ahead. The Central Government will keep working with the Tamil Nadu Government to improve the lives of people. @TVKVijayHQ
2,193
18,173
255
176,221
17,714,139
N Ramachandran retweeted
2026 சட்டமன்றத் தேர்தலில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிடும், பாஜக வெற்றி வேட்பாளர் திரு.N.ராமச்சந்திரன் அவர்களுக்கு தாமரைச் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுமாறு, பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். #NDAwillWinTN
1
24
43
895
N Ramachandran retweeted
திருட்டுத் திமுகவை விரட்டியடிப்போம்! மறக்காதீர், மன்னிக்காதீர்! 💥
809
1,260
25
3,812
238,066
N Ramachandran retweeted
தொகுதி மறுவரையறையில் அனைத்து மாநிலங்களுக்கும் சமமாக 50% இடங்கள் உயர்த்தப்பட்டிருக்கின்றன. எந்த மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறையவில்லை. ஆனால், திமுக பொய்ப் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு என்பது, சுமார் 30 ஆண்டு கால போராட்டம். உண்மையில் திமுகவின் நோக்கம், மகளிர் இட ஒதுக்கீடு கொண்டு வருவதைத் தடுப்பதே.
141
980
25
3,302
42,607
புதுக்கோட்டையில் தலைவர்.
3
193
3
669
16,080
N Ramachandran retweeted
இன்றைய தினம், எளிமையான விவசாயப் பெருமக்களும், தீரமிக்க ஜல்லிக்கட்டு வீரர்களும் வாழும் பெருமைகொண்ட கந்தர்வகோட்டை தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வெற்றி வேட்பாளர் திரு.சி.உதயகுமார் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் திரு. @Vijayabaskarofl அவர்களோடு இணைந்து பங்கேற்று உரையாற்றினேன். கந்தர்வகோட்டையின் முக்கிய பிரச்சனையாக குடிநீர் பிரச்சனை இருப்பதற்கு காரணம், காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்தை திமுக அரசு கிடப்பில் போட்டது தான். அதுமட்டுமின்றி, பிசானத்தூர் எனும் ஊரில் இருந்து தான் கந்தர்வகோட்டைக்கு குடிநீர் கிடைக்கிறது. அந்த ஊரில் மருத்துவக் கழிவுகள் ஆலையை அமைக்க திட்டமிட்டது தான் இந்த தொகுதி எம்.எல்.ஏ செய்துள்ள சாதனை. பொதுமக்களின் பெரும் எதிர்ப்பிற்கு பிறகு, அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. கீரனூர் பேருந்து நிலையம், முந்திரி தொழிற்சாலை, கறம்பக்குடியில் பாலிடெக்னிக் கல்லூரி, கொள்ளிடம் நகர நீர் திட்டம், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் கறம்பக்குடி வரை விரிவாக்கம் என 2021 ஆம் ஆண்டு தேர்தலின் போது பல பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த திமுக கடந்த 5 ஆண்டுகளாக எதையும் நிறைவேற்றவில்லை. மக்களுக்காக போராடிய கம்யூனிஸ்டுகள் இன்று இல்லை. திமுகவின் எடுப்பாக தமிழகத்தில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை அறவே புறக்கணிக்க வேண்டியது அவசியம். எனவே, கந்தர்வகோட்டை மக்களின் கவலைகள் தீரவும், அடிப்படை தேவைகளை நிறைவேற்றிடவும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரு. சி.உதயகுமார் அவர்களை கந்தர்வகோட்டை மக்கள் மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையட்டும்! மக்களுக்கான நல்லாட்சி மலரட்டும்!
13
389
2
1,617
11,996
இளைஞர்களுக்கு வேலையின்மை, சீர்கெட்ட சட்டம் ஒழுங்கு மற்றும் அடிப்படை வசதிகளின்மை என கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்கள் பட்ட இன்னல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க பாஜகவின் வெற்றி வேட்பாளர் திரு. @RAM_BJP அவர்களுக்கு 'தாமரை' சின்னத்தில் வாக்களிப்பீர்..!
6
17
338
All our Prayers for him to Win with Great Majority . Best Wishes @RAM_BJP
இந்தியாவே கண்டிராத விஞ்ஞான ஊழல்களை செய்து தமிழகத்தை தலைகுனிய வைத்த தீயசக்தி திமுகவின் ஐந்தாண்டு கால காட்டாட்சிக்கு முடிவு கட்டவும், தமிழகத்தை மீட்டெடுக்கவும் மக்களுடன் கரம் கோர்த்து பயணித்து வரும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் புதுக்கோட்டை தொகுதியில் களம் காணும் நமது பாஜக வெற்றி வேட்பாளர் திரு. N.ராமச்சந்திரன் அவர்களை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர், அண்ணன் திரு. @Vijayabaskarofl அவர்களோடு இணைந்து பங்கேற்று உரையாற்றினேன். புதுக்கோட்டையில் கூடியிருந்த திரளான மக்களிடம் திமுகவின் மோசமான ஆட்சி முடியப்போகிறது என்கிற மகிழ்ச்சியையும், மாற்றத்திற்கான எழுச்சியையும் காண முடிந்தது. புதுக்கோட்டையின் போட்டோஷூட் எம்.எல்.ஏ திரு.முத்துராஜா அவர்கள், உண்மையில் வசூல்ராஜாவாக தான், கடந்த 5 ஆண்டுகளாக இருந்திருக்கிறார். தன்னுடைய தனியார் மருத்துவமனைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை அரசு மருத்துவமனைக்கு அவர் கொடுக்கவில்லை. இப்படிப்பட்ட திமுகவினரால் தமிழக மக்களுக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது? முந்தைய அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாமல், 12 நாளுக்கும், 13 நாளுக்கும் ஒரு முறை குடிநீர் விநியோகம் நடைபெறுவதால், புதுக்கோட்டை மக்கள் மாதம் ரூ.3000 குடிநீருக்காக செலவு செய்யும் அவலநிலையை உருவாக்காகியுள்ளது திமுக அரசு. இந்த நிலை மாறவேண்டும். காவிரி - குண்டாறு - நல்லாறு இணைப்பு திட்டம், கால்நடை மருத்துவக்கல்லூரி, ஒருங்கிணைந்த பேருந்து முனையம் என புதுக்கோட்டைக்கு கொடுத்த வாக்குறுதிகளில் எதையுமே நிறைவேற்றாத திமுகவின் பொய்களை இனியும் மக்கள் நம்பமாட்டார்கள். கனிமவளக் கொள்ளையை எதிர்த்து போராடிய சமூக நல ஆர்வலர் திரு. ஜகபர் அலி அவர்களை லாரியேற்றி கொன்ற அவலத்தை தமிழகமே பார்த்தது. தமிழகத்தை சுரண்டி கொள்ளையடிக்கும் கும்பலுக்கு அடைக்கலம் கொடுக்கும் திமுக ஆட்சி இனியும் தமிழகத்தை ஆளக்கூடாது. எனவே, வரும் 23 ஆம் தேதி நடைபெறும் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாஜக வெற்றி வேட்பாளர் திரு. N.ராமச்சந்திரன் அவர்களை புதுக்கோட்டை மக்கள் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். புதிய வளர்ச்சிப்பாதையில் புதுக்கோட்டை பயணிக்க வேண்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி வெல்லட்டும்! தமிழகத்தில் நல்லாட்சி மலரட்டும்! (1/2)
4
10
266

20
321
3
1,405
13,515
N Ramachandran retweeted
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் ஆதரவாளர்கள், பிச்சாண்டார் கோவில் ஊராட்சி பகுதியில், 25 வயதான இளம்பெண் சிந்துஜா என்ற சகோதரியை, ஆபாசமாகப் பேசி, அடித்ததால், அவர் மனமுடைந்து, தற்கொலை செய்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகம் முழுவதும், தேர்தல் நடைமுறைகளுக்கு விரோதமாக, கூப்பன் வழங்கி மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் திமுகவினர், தனக்கு கூப்பன் வழங்கப்படவில்லை என்று கேட்ட சகோதரி சிந்துஜா மீது, தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். திமுகவின் உண்மை முகம் இதுதான். எந்தக் காலத்திலும் வாக்களிக்கும் மக்கள் மீது, திமுகவினருக்கு மரியாதை கிடையாது. தேர்தல் முடியும் முன்னரே, பெண் என்றும் பாராமல் ஆபாச வார்த்தைகள் பேசி, தாக்குதல் நடத்தி, ஒரு உயிர் பறிபோகக் காரணமாக இருக்கும் இந்த ரவுடி கும்பல், தேர்தல் முடிந்த பிறகு என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும். வரும் தேர்தலில், இந்த திமுக அராஜக கும்பலை முழுமையாகப் புறக்கணிப்பதே, தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் நல்லது.
91
2,095
34
4,617
92,247
N Ramachandran retweeted
நமது பாஜகவின் வெற்றி வேட்பாளர் திரு. என். ராமச்சந்திரன் அவர்கள் இன்று புதுக்கோட்டையில் நமது தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினர் உடன் இணைந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்!
11
35
303
N Ramachandran retweeted
மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi அவர்களின் வழிகாட்டுதலில், புதுக்கோட்டை தொகுதியின் வளர்ச்சிக்காக களமிறங்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் திரு.@RAM_BJP அவர்களுக்கு உங்கள் பொன்னான வாக்குகளை 'தாமரை' சின்னத்தில் செலுத்தி பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வீர்..! #Ramachandran4Pudukkottai
5
40
3
123
2,589
N Ramachandran retweeted
இது புதிய இந்தியா. வீட்டுக்குள் நுழையும். கொல்லவும் செய்யும். Dhurandhar: The Revenge Teaser Out Now #DhurandharTheRevenge Releasing In Cinemas Worldwide on 19th March 2026 in Hindi, Telugu, Tamil, Kannada & Malayalam @RanveerOfficial #AkshayeKhanna @duttsanjay @ActorMadhavan @rampalarjun #SaraArjun @bolbedibol @AdityaDharFilms #JyotiDeshpande @LokeshDharB62 #JioStudios @B62Studios @TSeries @JioHotstar @StarGoldIndia
16
119
37
421
27,110