Pinned Tweet
250கோடி சம்பளத்த விட்டுட்டு வாராரு...
~செங்கல் சூளை ஓனரு ஒரு லட்சம் மாமூல் குடுத்தா தான் என்னவாம்.. 😂😂😂
சுறாங்கனி retweeted
My sincere thanks to brother @RahulGandhi for acknowledging the DMK’s historic role in protecting the Constitution and the rights of the States.
We have always made every decision keeping the interests of Tamil Nadu and our Tamil people as the foremost consideration.
We will not compromise on this path and I’m confident that history will judge us as Kattabommans and not Ettappans.
Senior leaders of the INDIA bloc and I are going to Chennai to meet Thiru @mkstalin and request him and the DMK to oppose the delimitation Constitutional amendment bills.
An expansion to 850 seats will finish democracy in India. It will give BJP-RSS unlimited space to redraw India's entire electoral map to their advantage.
Brother Stalin has always stood like a rock against anti-Tamil forces. In the national interest, in Tamil Nadu’s interest and to protect the Constitution, we have to defeat this bill together.
மு.க.ஸ்டாலினை எட்டப்பன் என்று விமர்சித்த பப்புவுக்கு செருப்படி பதில் கொடுத்த திமுக தலைவர்
//
வரலாறு எங்களை 'எட்டப்பன்களாக' அல்ல, மாறாக 'கட்டபொம்மன்களாக' அடையாளம் காணும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
//
மு.க.ஸ்டாலினை சந்திக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் சென்னை வரவுள்ளனர்
~நாட்டில் உண்டு ஆயிரம் ராஜராஜர் தான்
ராஜனுக்கு ராஜன் இந்த ரங்கராஜன் தான்
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
6
சுறாங்கனி retweeted
எமர்ஜென்சியை எதிர்த்து கலைஞர் போராடிக்கொண்டிருந்த போது கட்சி பெயரை மாற்றிக் கொண்டிருந்தது அதிமுக. தேர்தலில் தோற்றது திமுக. நீட்டுக்கு எதிராக மு க ஸ்டாலின் போராடிக் கொண்டிருந்தபோது, ஜல்லிக்கட்டு சாதனைக்கு போஸ்டர் ஒட்டிக்கொண்டிருந்தது அதிமுக. தேர்தலில் தோற்றது திமுக.
EWS எதிர்த்து 'என்னங்க இது அநியாயம்' என கனிமொழி வெகுண்டெழுந்தபோது, இடதுகையால் தமிழ்நாட்டை தட்டிவிட்டவர்கள் இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜகவினர். திமுகவின் குரலை தலைமுடி அளவிற்குகூட மதிக்காதவர்கள்.
SIR தொடங்கி தமிழ்நாட்டிற்கு எதிரான ஒவ்வொரு நிலைப்பாட்டிலும் இன்றுவரை போராடி வருகிறது திமுக.
தேசிய அளவிலான பாஜக எதிர்ப்பைவிட, எங்களுக்கு இரண்டு அமைச்சர் பதவிகள் முக்கியம் என கூட்டணியை உடைத்து ஓடிப்போனவர்கள் தமிழ்நாட்டின் நலனுக்காக நிற்பார்கள் என்று தோன்றவில்லை.
மக்கள்தொகை அடிப்படையில் மக்களவை பிரதிநிதித்துவம் என்றால், தென் மாநிலங்களின் எம்பி எண்ணிக்கையைத்தான் குறைக்கவேண்டும். வேறு வழியே இல்லை. எந்த வடமாநிலமும் தன் எம்பிக்களின் எண்ணிக்கையை குறைத்துகொள்ள சம்மதிக்காது. இம்முறை தோற்றாலும் இம்மசோதா உச்சநீதிமன்றம் வழியாக திரும்ப வந்தேதீரும்.
இது எம்பிக்களின் எண்ணிக்கையை மட்டுமல்ல, எம்எல்ஏக்களின் எண்ணிக்கையும் மாற்றியமைக்கப் போகிறது. 234 எம்எல்ஏக்களுக்கு பதிலாக சுமார் 350 எம்எல்ஏக்கள் வரை மாற வாய்ப்புள்ளது. பேரவையில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை உயர்ந்தால், மாநிலங்களவையில் மாற்றம் எப்படி இருக்கும் என்பது பற்றிய தெளிவு கேள்விக்குறி.
தொகுதிகளை எப்படி வரையறுத்தாலும் அது பாஜகவிற்கு வெற்றி என்று புலம்பினால்,அதை எதிர்கொள்ள வேண்டியது காங்கிரஸ்தான்.
வடக்கில் தன்னால் பாஜகவை வெல்ல முடியாது என்ற காங்கிரசின் குரலுக்காக, தமிழ்நாடு தன் எம்பிக்களின் எண்ணிக்கையை குறைத்துக்கொள்ள முடியாது.
தமிழ்நாட்டின் மாநிலசுயாட்சிக் குரலை தவெகவுடன் கூட்டணி சேர்ந்து குழிதோண்டி புதைத்துவிட்டு, இப்போது தமிழ்நாட்டு எம்பிக்களின் எண்ணிக்கையையும் குறைக்கப் பார்க்கிறது காங்கிரஸ்.
பாஜகவின் Fair Limitation க்கு பதிலாக, எந்த மாற்று தீர்வையும் இந்தியா கூட்டணி இப்போது வரை முன்வைக்கவில்லை. ஏனெனில் அப்படி ஒன்றை அவர்களால் உருவாக்கவே முடியாது. அந்த பலவீனத்திலிருந்துதான் இந்த மசோதாவையே கொண்டுவருகிறது பாஜக.
தவெக வருகையும் எழுச்சியும் தமிழ்நாடு அரசியலின் புதிய அத்தியாயம். ஏற்றாலும் மறுத்தாலும் திமுக அதனை எதிர்கொண்டே ஆக வேண்டும் என்பது எப்படி அரசியல் எதார்த்தமோ, அப்படித்தான் Fair Limitation மசோதாவும்.
இது இந்தியாவின் புதிய அத்தியாயம். மொத்த இந்திய அரசியல் நிர்வாக எல்லைகளே மாறப்போகின்றன. தேர்தல் வடிவம் தலைகீழாகத்தான் மாறப்போகிறது. ஜனநாயகத்தை ஒழுங்குபடுத்துவது கடினமான பணிதான். ஆனால் அதுதான் அரசியல் கட்சிகளின் வேலை.
பாஜகவிற்கு எதிராக மாநிலக் கட்சிகளை ஒருங்கிணைப்பதை விட, தொகுதிப்பங்கீடு வழியாக தன் தேர்தல்வெற்றி முக்கியம் என மாநிலக் கட்சிகளை பந்தாடிய காங்கிரசுக்கு இந்த மசோதாவை எதிர்கொள்ள திட்டமிட்டிருக்க வேண்டும்.
தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கிற மோசமான வாய்ப்புகளில், மக்களவை பிரதிநிதித்துவத்தை ஓரளவாவது பூர்த்திசெய்யும் இந்த மசோதாவை எந்த சஞ்சலமும் இல்லாமல் திமுக உறுதியாக ஆதரிக்க வேண்டும்.
இந்தியாவைக் காப்பாற்றுகிறேன் என தமிழ்நாட்டை பலிகொடுக்க முடியாது.
இந்தியாவைக் காப்பாற்றத்தான் வேண்டும். பிரவீன் சக்கரவத்தியும், மாணிக்கம் தாகூரும் ராகுல் காந்திக்கு பக்கபலமாக இருந்து அதை செய்துமுடிப்பார்கள். கூடவே பக்கபலமாக இருக்கிறார் தமிழ்நாட்டு ராமர் .
தமிழன் யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல், எவரையும் சுரண்டாமல், எவராலும் சுரண்டப்படாமல் நல்வாழ்வு வாழவேண்டும் என்பதே எங்கள் தலையாயக் கொள்கை என்றார் பேராசான் அண்ணா.
தமிழ்நாட்டிற்கு எது பிடித்திருக்கிறது என்பதல்ல, தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்கு எது சரியானதோ அதையே இன்றுவரை திமுக செய்துவந்திருக்கிறது.
இந்தியா எந்த பிரச்சனையை எப்போது சந்தித்தாலும், சட்டபூர்வமாக எப்படி அதை எதிர்கொள்வது என நாட்டுக்கே திமுக வழிகாட்டும். இந்த மசோதாவையும் சேர்த்து.
ஆனால் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை காப்பாற்ற, திமுக இந்த மசோதாவை ஆதரித்தே ஆக வேண்டும். இது நெருப்பாறுதான். திமுக நீந்தித்தான் ஆக வேண்டும்.
நெருப்பாற்றில் நீந்துவதும், கற்பை நிரூபிக்க தீக்குளிப்பதையுமே வரலாறு முழுக்க செய்து கொண்டிருக்கிறது திமுக.
திமுகவிற்கு போர்க்களமும் புதிதல்ல. எதிரிகளும் பொருட்டல்ல. எதிரிகளைப் போரில் பார்த்துக் கொள்ளலாம்.
இம்முறை தீக்குச்சி கையிலிருக்கிறது.
எடுத்துக் கொளுத்துங்கள் ஸ்டாலின்.
கசடுகளை சாம்பலாக்குவோம்.
~ He will win who knows when to fight and when not to fight
Sun Tzu, The art of war.
"சகோதரர் ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார்"
- ராகுல்காந்தி
~இனி காங்கிரஸை என்ன மயித்துக்கு தூக்கி சுமக்கனும்??
14
126
"கால ஓட்டத்தில் திமுக எடுத்த இந்த முடிவு வருத்தமளிக்கிறது"
– மாணிக்கம் தாகூர்
"கால ஓட்டத்தில் தற்குறிக்கு சப்போர்ட் பண்ணும்போது சந்தோசமா இருந்திச்சில்ல அனுபவி
சுறாங்கனி retweeted
அவ்ளோ அக்கறை புண்ட இருக்கறவன் திமுக வுக்கு ஓட்டு போட்டுருக்கணும் , கதறுங்கடா கண்டாரோலிகளா
பாஜகவை எதிர்க்க திமுக கூட்டணி வேனும்
மாநில உரிமையை காக்க திமுக கூட்டணி வேனும்
இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க திமுக வேனும்
ஆனா பதவின்னு வரும்பொழுது திமுகவை விட்டுட்டு ஓடிடுவீங்க..
இரண்டு அமைச்சர் பதவிக்கு ஆசைப் பட்டு முடிவு எடுக்கப்போய்
இன்று காங்கிரஸை வீதிக்கு கொண்டு வந்துவிட்டார்கள்..
காங்கிரஸ் இந்தியாவின் சாபக்கேடு..
மக்களின் முதுகில் குத்துவதை ஏற்க முடியாது -வன்னி அரசு
~திமுக கூட்டணியில மு.க.ஸ்டாலின் முதல்வர்னு சொல்லி ஜெயித்துவிட்டு
பிறகு விஜய் முதல்வர்னு மக்களின் முதுகில் குத்துன நீ பேசலாமா??
சுறாங்கனி retweeted
#FairDelimitation கோரிக்கைகளை ஏற்ற சட்டமுன்வரைவிற்குத் தி.மு.க. ஆதரவு
கடந்த ஏப்ரல் மாதம் எந்தக் காரணங்களுக்காக #Delimitation சட்டமுன்வரைவை எதிர்த்தோமோ, அந்த இரண்டு கோரிக்கைகளும் எழுத்துப்பூர்வமாகப் புதிய சட்டமுன்வரைவில் சேர்க்கப்பட்டுள்ளன.
இது, 2024-ஆம் ஆண்டுமுதல் தி.மு.கழகம் மேற்கொண்ட தொடர் போராட்டங்களுக்கான வெற்றி! தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்கள் அனைத்துக்குமான வெற்றி!
1971 மக்கள்தொகையின் அடிப்படையிலேயே அனைத்து மாநிலங்களுக்கும் 50% தொகுதிகள் உயர்வு எனும் இந்த #DelimitationBill-ஐத் தவறவிட்டால் என்ன நடக்கும் என உணர்ச்சிவயப்படாமல் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அதையெல்லாம் தீர ஆராய்ந்துதான், நடைமுறைக்குச் சாத்தியமானதில் நமக்குச் சாதகமான இந்த வடிவிலேயே #Delimitation நடந்திடத் தி.மு.கழகம் ஆதரவளிக்கும் என்ற நிலைப்பாடு இன்றைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணியில்
திமுக, ஆம் ஆத்மி வெளியேறியிருந்த நிலையில்
தற்போது மிக முக்கிய கட்சியான சரத் பவாரின் கட்சியும் விலகியுள்ளது...
~காங்கிரஸ் இல்லா இந்தியா
ஒவ்வொரு இந்தியரின் கனவு
பாலியல் வழக்கில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ கைதாவதெல்லாம் ரொம்ப கேவலம்!
உயர்நீதிமன்றம் செறுப்பால் அடித்த பிறகு கைது செய்யப்பட்டிருக்கிறான்.
தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக வாய்ப்பளிக்க கூடாதுன்னு திமுக கால்ல வந்து விழுறானுங்க சோபா கூட்டணி
``IAS அதிகாரி ஆவதுதான் என் கனவு''
- CM விஜய் முன் மாணவி
பேச்சு
IAS வேணாம்டி கண்ணு,, தற்குறிங்க ஆபாச மெசேஜ் அனுப்புவானுங்க
"உங்க வாழ்க்கையவே பாதிக்கிற ஊழலை பார்த்துட்டு எப்படிங்க என்னால சும்மா இருக்க முடியும்?" -தலைமை தற்குறி
~ஒரு யூனிட் மின்சாரம் ₹35 முதல் ₹44 வரை அதிக விலைக்கு வாங்கும்போது பொத்துனாப்ல இருந்தே??
பத்திரிக்கையாளர் சந்திப்புல தற்குறியை மிதிச்சதுக்கு
அடி தாங்க முடியா நீலாங்கரையில் ஒப்பாரி வைக்கிறான் 😂😂
சுறாங்கனி retweeted
சக பொறுக்கியை 116 நாள் கட்டி காப்பாத்துனதுக்கு உன்னைய உதயநிதி மட்டும் கலாய்க்கல.. ஊரே தான் காரி துப்புதுனு அந்த கேதக்கிறுக்கன் கிட்ட யாராச்சும் சொல்லி புரிய வைங்க டா..🙄
ஆட்சி கலைப்போ
ஆட்சி கவிழ்போ
நடந்தால் அமைச்சர் பதவி போய்,
கட்டப் பஞ்சாயத்து பண்ணி காசு பார்க்கமுடியாது என பதறுகிறார் திருமா
வைகோவைவிட படு கேவலமாக மாறியிருக்கிறார் திருமா




























