Pinned Tweet
லவ் பெயிலியர் கதறி கதறி அழனும்போல இருக்கு,
அவ்ளோ வலி,
அழுதா 'ஏன் அழற? ன்னு பொண்டாட்டி கேப்பா, அவகிட்ட என்ன சொல்ல,
த்தா என்ன வாழ்க்கடா இது.
மொத வாரத்துக்கு 7 data கேப்பாணுக இப்பல்லாம் மாசமாசம் குடுக்க வேண்டிய statements ahகூட கண்டுக்கறது இல்ல 🤐🤐🤐
டாக்டர் செண்ட்டு retweeted
இந்த ஆட்சில சந்தோஷமா இருக்க ஒரே க்ரூப்பு கவர்மெண்ட் எம்ப்ளாயி தான்.. ஏன்னு கேக்குற அளவுக்கு கூறு உள்ள மக்கள் பிரதிநிதி யாரும் ஆட்சில இல்லை.. குபேர லக்கினத்துல கொட்டோ கொட்டுனு கொட்டுது அவனுங்களுக்கு மட்டும் தான்..
ஒரு வழி ஆக்கிடுவானுங்க
காலைல கோபலபுரம் வீட்ல இருந்து கிளம்புன கலைஞர் திடீர்னு இலங்கை போர் நிறுத்தம்னு உண்ணாவிரதம் இருக்காரு. எங்க வீட்டு பக்கம் 60+ வயசான ஒரு 20 பெருசுக அத்தனை கடையிலயும் போயி உடனே கடைய சாத்த செல்லி பிரச்சினை பண்ண ஆரமிச்சுட்டாங்க , தலைமைக்கு ஒன்னுன்னா அப்டி தன்னெழுச்சியா தானாவே
கைல காசு இல்லாட்டியும் கட்சி நமக்காக பின்னாடி நிக்கும்ன்ற நம்பிக்கை ஏன் இல்லாம போச்சு , ஒன்னு எது வந்தாலும் பாத்துக்கலாம்னு பழைய திமுக வா திரும்பி வாங்க ,
செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க ஒருமாதமா வக்கில்லை.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.
ஒரு புயல் எச்சரிக்கையை ஒழுங்கா நிர்வாகம் செய்யத்துப்பில்லாமல் 9 பேர் செத்து ஆந்திரால கரை ஒதுங்கிருக்காங்க
தாய்மாமா சைடுசிக் ஊர்வலம் போறார். இவங்க பிராத்தல் மீடியால தீபாவளி கொண்டாட்டத்துல இருக்காங்க! அருமையான மாற்றம்.
டாக்டர் செண்ட்டு retweeted
ஒன்பது மீனவர்கள் இறந்ததை பற்றி எந்த சத்தமும் காணோம்.
பெரியார் நூலக ஊழல் தான் பெரிதும் பேசப்படுகிறது. ஏனென்றால் அதை பேசப்பட வேண்டிய பொருளாக அரசு முடிவு செய்திருக்கிறது.
திடீரென ரைட்அப் வருவதும் ஊழல் என்று ஆளாளுக்கு பேசுவதும்.
மடைமாற்ற முயற்சி என்று எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா
டாக்டர் செண்ட்டு retweeted
அறிவுத் திருவிழா நடத்தி, எங்களைப் போன்ற வணிக நோக்கம் இல்லாத ஏராளமான பதிப்பகங்களைப் பங்கேற்க வைத்து, முற்போக்குப் பதிப்பகங்களின் புத்தகக் கண்காட்சியை நடத்தியது தி.மு.க. (2025 நவம்பர் 8)
காலமெல்லாம் தி.மு.க.வுக்காகத் தெருத் தெருவாக வாக்கு சேகரிக்கிறோம். நூலகங்களுக்கு நூல்களைத் தேர்வு செய்யும் குழுக்களில் எமது தோழர்கள் சிலர் இடம் பெற்றும் உள்ளனர்.
2000 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 26 ஆண்டுகளாக பெரியாரிய நூல்களை வெளியிட்டு வந்தாலும் இன்றுவரை ஒரு நூலைக் கூட கலைஞர் ஆட்சியிலோ, மு.க.ஸ்டாலின் ஆட்சியிலோ அரசு நூலகங்களுக்கு எந்த நூல்களையும் வாங்கியது இல்லை.
எனது அப்பா 1949 ல் தி.மு.க. கிளையைத் தனது கிராமத்தில் தொடங்கியவர். அவர் ஒரு தமிழாசிரியர், பதிப்பாளர். எனது சித்தப்பா "கலைஞர் ஆற்றுப்படை", " அண்ணா பிள்ளைத் தமிழ்" எனும் சில நூல்களை எழுதி, பதிப்பித்தவர். இன்று வரை கலைஞர், அண்ணா பெயரில் வந்த அந்த மரபு இலக்கிய வகை நூல்களைக் கூட எந்த அரசும் வாங்கியதில்லை.
தி.மு.க. ஆட்சியில் அக்கட்சி தொடங்கப்பட்ட 1949 லிருந்தே உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு OG தி.மு.க. குடும்பத்தின் நூல்கள் கடந்த 75 ஆண்டுகளில் ஒரு போதும் நூலகங்களுக்குப் போனதில்லை.
ஊழல் என்பதைப் பிறகு பேசலாம். அரசு நூலக விதிகளுக்குப் பொருந்தாக எந்த நூலாக இருந்தாலும் - அது அண்ணா காலத்திலிருந்தே போராடிச் சிறைசெல்லும் தி.மு.க. காரனின் நூலாக இருந்தாலும் தி.மு.க. அரசு ஒரு சிறு சலுகை கூடக் காட்டாது, நேர்மையாகவே இயங்கும் என்பதற்கு நாங்களே சாட்சி.
@Kaattaarru @Dravidarthalam @SFDravidians
@dmk_youthwing
டாக்டர் செண்ட்டு retweeted
செய்தியாளர் அமைச்சரை கேள்வி கேட்டால் போலிஸ் வருது... ?
இதென்ன புதுசா இருக்கு 😳
டாக்டர் செண்ட்டு retweeted
Replying to @itisprashanth
டேய் பாண்டா.. உன் பொண்டாட்டி யும், பக்கத்து வீட்டுக்காரணும் ஒரே room ல தனியா night full aa படுத்து இருந்துட்டு morning வந்தா கூட தான் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. So அதையும் நீ allow பண்ணுவல 😂😂😂😂
யோசிச்சு பாருங்க பெரிய background oh அறிவுத்திறனோ ஏதும் இல்லாத ஒரு பெண் விஜய்ரசிகை ன்ற ஒரே காரணத்தால இன்னிக்கு அமைச்சர் , எவ்வளவு கொள்கை பற்று இருந்தாலும் ஒரு சாதரண்ணுக்கு இதுல்லாம் திமுக ல நடக்குமா 🔥🔥🔥🔥




















