Ramanmurthi V(enkata) (@RMVenkata) header
Ramanmurthi V(enkata) (@RMVenkata) profile picture

Educate(d)-Tamil-Indian-Hindu | Empathizer-Selective-Centrist | Data-Analytic-Columnist | Reform Electoral - Save Democracy | No👉Extreme-Ism-Hate-Slur-Fuss

TS-MH-TN-AP & @INCIndia
Joined June 2019
Photo by Ramanmurthi V(enkata) (@RMVenkata)Photo by Ramanmurthi V(enkata) (@RMVenkata)Photo by Ramanmurthi V(enkata) (@RMVenkata)Photo by Ramanmurthi V(enkata) (@RMVenkata)Photo by Ramanmurthi V(enkata) (@RMVenkata)Photo by Ramanmurthi V(enkata) (@RMVenkata)Photo by Ramanmurthi V(enkata) (@RMVenkata)Photo by Ramanmurthi V(enkata) (@RMVenkata)Photo by Ramanmurthi V(enkata) (@RMVenkata)Photo by Ramanmurthi V(enkata) (@RMVenkata)
#Delimitation #DelimitationBill #DelimitationDisaster வீரம்னா என்ன தெரியுமா ... பயம் வெளியில் தெரியாமல் நடிக்கிறதுதான் - கமல் ஹாசன் படத்தில் டீ லிமிடேஷன் திட்டத்தை ஆதரிக்கிறீயா இல்லை பழைய வழக்குகளை முறையீடு செய்து மீண்டும் திறக்கவா ? இப்ப திறந்தா எப்படி தீர்ப்பு வரும்னு தெரியும்ல. இப்பவும் எங்க ஆளுங்கதான். இனி வரப்போறதும் எங்க ஆளுங்கதான். என்ன சொல்ற. அய்யா பெரியவங்களே. அப்படி எல்லாம் செஞ்சுடாதீங்க அய்யா. தமிழ் நாட்டு மக்களை இப்ப ஈஸியா ஏமாற்ற முடியலை. கொஞ்சம் கொஞ்சமா முட்டு கொடுத்துட்டு அப்புறம் முழுசா முட்டி போட்டுடுறோம் அய்யா. ஏற்கனவே சட்டசபை தேர்தல்ல வாங்குன அடி ரொம்ப எங்களை டேமேஜ் ஆகிருச்சு . இந்த காங்கிரஸ் காரன் கூட ஓடி போயிட்டான். பேசாம அவன் மேல இந்த பழியை தூக்கி போட ட்ரை பண்றோம் அய்யா. உங்களுக்கு அடிமையாகணும்னு முடிவு பண்ணிட்டோம். முழுசாவே ஆயிடுறோம் அய்யா. (ஓவரா கொத்துசுகள் கதறினால் விரிவான கட்டுரை ஒன்று தகுந்த ஆதாரங்களோடு எழுதி வெளியிடப்படும்.) #Delimitation #DelimitationBill #DelimitationDisaster
8
6
2
13
1,382
Ramanmurthi V(enkata) retweeted
All are for sale except Congress.
30
283
2,561
Thank you sir. but .... @ptrmadurai
50 சதவீதம் உயர்வு என்பது ஏமாற்று வேலை என்று தெளிவாக கூறியுள்ளார்... திரும்பவும் ஜெயிக்கனும்னு தான் இத கொண்டு வராங்க சிறுபான்மையினர் மேல உன்மையாவே அக்கறை இருந்தா இத நீங்க ஆதரிக்காமல இருக்கனும்? சிறுபான்மையினர் இருக்குற இடத்த இரண்ட பிரிப்பாங்கனு திமுக வுக்கு தெரியாதா?
1
1
24
சொரணை இல்லா சொறிநாய்கள் சொறியாமல் நிற்கும்...
Simple 🥱 No regional party is trustworthy
16
...
சாவர்க்கர் வழியில் சுடலை
1
1
29
😂😂😂
🚨 TOP SOURCES 🚨 Rahul Gandhi called MK Stalin Stalin Demands - - Take back support to TVK in Tamil Nadu - 30 Lok Sabha seats - 3 Cabinet berths if INDIA Alliance wins Rahul replied, I called you to request saving Tamil Nadu and Indian democracy, not for negotiations.
1
34
💯
DMK has betrayed Tamil Nadu - VCK Leader Thirumavalavan MP
24
...
எட்டப்பன் 2.0! – நவீன காலத்து துரோகம்! தமிழர்களின் உரிமை என்று மேடைகளில் முழங்கிவிட்டு, அதே உரிமையைப் பாதிக்கும் முடிவுகளுக்கு ஆதரவு தெரிவிப்பதா? தமிழ்நாட்டின் நலனைவிட அரசியல் ஆதாயம்தான் முக்கியமா? வரலாற்றில் எட்டப்பனைப் படித்தோம்… இன்றைய அரசியலில் எட்டப்பன் 2.0-வையும் பார்க்கிறோம்! தமிழக மக்களே, கேள்வி கேளுங்கள்! உரிமைகளைப் பாதுகாப்போம்! #எட்டப்பன்2_0 #தமிழகமக்களுக்கு_துரோகம் #தொகுதிமறுசீரமைப்பு #தமிழ்நாடு #Delimitation #StopDelimitation
1
27
💯
Traitors Of South India, History Will Never Be Kind To You..😡
1
27
Yes ... me too
bjpயிடம் சரண்டர் ஆகாத ஒரே இயக்கம் #காங்கிரஸ்_பேரியக்கம்🧡🤍💚 bjpயிடம் சரண்டர் ஆகாத ஒரே குடும்பம் #நேரு_குடும்பம் 🔥🔥 நான் #காங்கிரஸ்காரன்💪💪 என்பதில் பெருமை கொள்கிறேன்!!
2
61
🔥🔥🔥
Only Hope ❤️......... Rahul Gandhi ✊️
4
118
Ramanmurthi V(enkata) retweeted
Replying to @Ravi_Rajuslm
மசோதாவை தற்போது நீங்கள் ஆதரிப்பதால் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் உருட்டுவீர்கள். அது உங்களின் அரசியல். காங்கிரஸ் கொண்டு வந்த மசோதா உள்ளது உள்ளபடி எந்த மாற்றமும் இல்லாமல் 1971 அடிப்படையில் கொண்டுவரப்பட்டது என்பதை முட்டாள்களுக்கு கூட தெரியும். ஆனால் சிலருக்கு மட்டும் தெரியாது . ஏனெனில் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு உருட்டுவார்கள். முட்டாள்களை விட கேவலமானவர்கள் ஆனால் நம்புவதற்கு நாங்கள் கேணைகள் அல்ல என தாழ்மையோடு தெரிவித்து கொள்கிறேன்...
1
1
1
33
இது மட்டும் நடந்தால் இந்த பையன் பேருல திருப்பரங்குன்றம் வரும்போது அர்ச்சனை பண்றேன் ...
நாளை ஒரு வத்திக்குட்சி கூட பற்ற வைக்க முடியாத அளவிற்கு மலை பெய்யும். முருகன் பத்துபான் 🔥🙏 #Thiruparankundram
28
179
5
1,622
42,381
Gerrymandering தான் தற்போதைய பாஜவின் டீலிமிடேஷன் மசோதா. en.wikipedia.org/wiki/Gerrym… ஆயிரம் முறை கூறியுள்ளேன். எழுதியுள்ளேன். மீண்டும் ஒருமுறை உறுதியாக கூறுகின்றேன். இது 2029 தேர்தலுக்காக தனது வெற்றிக்காக பாஜக கொண்டு வருகிறது. இதனால் ஒரு துளி பாதகம் கூட காங்கிரஸுக்கோ, பாஜகவிற்கோ, ஹிந்தி தாய்மொழிகொண்ட மாநிலங்களுக்கோ இல்லை. ஹிந்தி தாய்மொழியற்ற பிற மாநிலங்களுக்கும் மாநில கட்சிகளுக்கும் ஏற்படப்போகும் பாதகம் தெளிவாக 2029 தேர்தலில் புரியும். பண மதிப்பிழப்பு, கொரோனா மேலாண்மை, கண்மூடி ஜி எஸ் டி போன்ற பல பாஜகவின் தோல்வி மசோதாக்களில் இதுவும் ஒன்றே. வரலாற்றில் இதை எழுதி வையுங்கள். தமிழ்நாடு போன்ற ஹிந்தி தாய்மொழியல்லாத பிற மாநிலங்களுக்காக காங்கிரஸ் போராடியது. மாநில கட்சிகள் மாநிலங்களின் நலனை பாஜக எனும் அரக்கனுக்கு பயந்து காவு கொடுத்து விட்டது.... மீண்டும் கூறுகிறேன். இதனால் ஒரு துளி பாதகம் கூட காங்கிரசுக்கு கிடையாது...
86
இவனுக பாஜகவுக்கு ஆதரவு கொடுப்பானுக. ஆனா மாநில உரிமையை காப்போம்னு பேசுவானுக. அதை கேட்க நாங்கல்லாம் என்ன முட்டாப்பயலுகளா. வாழ்நாள் முழுவதும் கூப்புதாண்டா உங்களுக்கு ...
2
3
1
17
783
Gerrymandering தான் தற்போதைய பாஜவின் டீலிமிடேஷன் மசோதா. en.wikipedia.org/wiki/Gerrym… ஆயிரம் முறை கூறியுள்ளேன். எழுதியுள்ளேன். மீண்டும் ஒருமுறை உறுதியாக கூறுகின்றேன். இது 2029 தேர்தலுக்காக தனது வெற்றிக்காக பாஜக கொண்டு வருகிறது. இதனால் ஒரு துளி பாதகம் கூட காங்கிரஸுக்கோ, பாஜகவிற்கோ, ஹிந்தி தாய்மொழிகொண்ட மாநிலங்களுக்கோ இல்லை. ஹிந்தி தாய்மொழியற்ற பிற மாநிலங்களுக்கும் மாநில கட்சிகளுக்கும் ஏற்படப்போகும் பாதகம் தெளிவாக 2029 தேர்தலில் புரியும். பண மதிப்பிழப்பு, கொரோனா மேலாண்மை, கண்மூடி ஜி எஸ் டி போன்ற பல பாஜகவின் தோல்வி மசோதாக்களில் இதுவும் ஒன்றே. வரலாற்றில் இதை எழுதி வையுங்கள். தமிழ்நாடு போன்ற ஹிந்தி தாய்மொழியல்லாத பிற மாநிலங்களுக்காக காங்கிரஸ் போராடியது. மாநில கட்சிகள் மாநிலங்களின் நலனை பாஜக எனும் அரக்கனுக்கு பயந்து காவு கொடுத்து விட்டது.... மீண்டும் கூறுகிறேன். இதனால் ஒரு துளி பாதகம் கூட காங்கிரசுக்கு கிடையாது...
19
Replying to @TVKVijayHQ
@TVKVijayHQ @TVKPartyHQ @TVKHQITWingOffl @INCTamilNadu @INCIndia @IYC @INCSandesh @SevadalTN @CongressSevadal @TN_PYC உஷாரய்யா உஷாரு . யோக்கியனுக தூக்கிகிட்டு வருவானுக . உஷாரய்யா உஷாரு ஒரே நேரத்துல ரெண்டு இடத்துல லாக் பண்ணி இருக்காங்க. அங்கே தொகுதி மறு வரையறை பிரச்சினை - பாராளுமன்ற அளவில் இங்கே திருப்பரங்குன்றம் பிரச்சினை - உச்ச நீதி மன்ற அளவில். கண்டிப்பா காங்கிரஸ் ஏன் திருப்பரங்குன்றம் பிரச்சினையில்ல அறிக்கை விடலைன்னு அவனுக ஆளுகளே கேள்வியை போட்டு சண்டை மூட்டி விடுவானுக அது செட் ஆகலைன்னா டீலிமிடேஷன் பத்தி த வெ க ஏன் குரல் கொடுக்கலைன்னு நேக்கா கோர்த்து விட நினைப்பானுக. திருப்பரங்குன்றத்தை த வெ க வும், தொகுதி மறு வரையறை பிரச்சினை காங்கிரசுக்கும் பார்க்கும் . இதான் டீல். இரண்டு பெரும் ஒரே இடத்தில இருந்து லாக் ஆக முடியாது ... கவனம் முக்கியம் . களவாணிபயலுக என்ன வேணும்னாலும் பேசுவானுக. கண்டுக்காதீங்க
2
5
1
12
658
Gerrymandering தான் தற்போதைய பாஜவின் டீலிமிடேஷன் மசோதா. en.wikipedia.org/wiki/Gerrym… ஆயிரம் முறை கூறியுள்ளேன். எழுதியுள்ளேன். மீண்டும் ஒருமுறை உறுதியாக கூறுகின்றேன். இது 2029 தேர்தலுக்காக தனது வெற்றிக்காக பாஜக கொண்டு வருகிறது. இதனால் ஒரு துளி பாதகம் கூட காங்கிரஸுக்கோ, பாஜகவிற்கோ, ஹிந்தி தாய்மொழிகொண்ட மாநிலங்களுக்கோ இல்லை. ஹிந்தி தாய்மொழியற்ற பிற மாநிலங்களுக்கும் மாநில கட்சிகளுக்கும் ஏற்படப்போகும் பாதகம் தெளிவாக 2029 தேர்தலில் புரியும். பண மதிப்பிழப்பு, கொரோனா மேலாண்மை, கண்மூடி ஜி எஸ் டி போன்ற பல பாஜகவின் தோல்வி மசோதாக்களில் இதுவும் ஒன்றே. வரலாற்றில் இதை எழுதி வையுங்கள். தமிழ்நாடு போன்ற ஹிந்தி தாய்மொழியல்லாத பிற மாநிலங்களுக்காக காங்கிரஸ் போராடியது. மாநில கட்சிகள் மாநிலங்களின் நலனை பாஜக எனும் அரக்கனுக்கு பயந்து காவு கொடுத்து விட்டது.... மீண்டும் கூறுகிறேன். இதனால் ஒரு துளி பாதகம் கூட காங்கிரசுக்கு கிடையாது...
8
மக்களுக்காக காங்கிரஸ் நடத்துன போராட்டம் என்னன்னு கேக்குறானுக. டெல்லியில வாக்கு திருட்டுக்கு எதிரா பல முறை காங்கிரஸ் போராட்டம் நடத்துனப்ப பொந்துக்குள்ளே போயி ஒளிஞ்சுக்கிட்டு இப்ப வியாக்கியானம் பேசுறானுக. யார்ரா இவனுக கெடாப்பயலுக தான்னு நினைச்சோம். இப்போ சரியான புடிமாடா இருக்கானுங்க. பாஜக காலை நக்க போறானுக
3
1
2
13
965
Gerrymandering தான் தற்போதைய பாஜவின் டீலிமிடேஷன் மசோதா. en.wikipedia.org/wiki/Gerrym… ஆயிரம் முறை கூறியுள்ளேன். எழுதியுள்ளேன். மீண்டும் ஒருமுறை உறுதியாக கூறுகின்றேன். இது 2029 தேர்தலுக்காக தனது வெற்றிக்காக பாஜக கொண்டு வருகிறது. இதனால் ஒரு துளி பாதகம் கூட காங்கிரஸுக்கோ, பாஜகவிற்கோ, ஹிந்தி தாய்மொழிகொண்ட மாநிலங்களுக்கோ இல்லை. ஹிந்தி தாய்மொழியற்ற பிற மாநிலங்களுக்கும் மாநில கட்சிகளுக்கும் ஏற்படப்போகும் பாதகம் தெளிவாக 2029 தேர்தலில் புரியும். பண மதிப்பிழப்பு, கொரோனா மேலாண்மை, கண்மூடி ஜி எஸ் டி போன்ற பல பாஜகவின் தோல்வி மசோதாக்களில் இதுவும் ஒன்றே. வரலாற்றில் இதை எழுதி வையுங்கள். தமிழ்நாடு போன்ற ஹிந்தி தாய்மொழியல்லாத பிற மாநிலங்களுக்காக காங்கிரஸ் போராடியது. மாநில கட்சிகள் மாநிலங்களின் நலனை பாஜக எனும் அரக்கனுக்கு பயந்து காவு கொடுத்து விட்டது.... மீண்டும் கூறுகிறேன். இதனால் ஒரு துளி பாதகம் கூட காங்கிரசுக்கு கிடையாது...
19
Replying to @INCIndia
@INCIndia காங்கிரஸ் ஒன்றும் முட்டாள் இல்லை. அதே நேரம் நான் இங்கு பிறர் எவரையும் முட்டாள் என கூறவில்லை... இங்கே 5 சரத்துகளை சேர்த்தால் போதும் . காங்கிரஸ் கூட #DelimitationBill ஆதரிக்கும். 1. அடுத்த 25 வருடங்களுக்கு இதே தொடரும் என சட்டத்திற்கான பாதுகாப்பு விதி. 2. எக்காரணம் கொண்டும் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரையீடு செய்யப்பட மாட்டாது எனும் உறுதி பாதுகாப்பு விதி. 3. இந்த முறையில் சிரமங்களோ அல்லது தோல்வியோ ஏற்பட்டால் மீண்டும் பழைய முறைக்கே மாற்றிக்கொள்ளலாம் எனும் ஷரத்து விதி. 4. 1971ன் அடிப்படையில் மட்டுமே என்றென்றும் தொகுதி மறு வரையீடு செய்யப்பட வேண்டும் என்ற அரசியல் சாசன பாதுகாப்பு விதி. 5. இந்த உரிமையும் அதிகாரங்களும் மக்கள் சபைக்கு மட்டுமே உண்டு. நியமிக்கப்படும் சபைகளுக்கு இல்லை எனும் விதி. மேற்கூறிய பாதுகாப்புகள் அனைத்துமே நடைமுறையில் உள்ளது. புதிய மசோதாவை எதுவுமே இல்லாமல் குருட்டாம்போக்கில் நிறைவேற்றி மேற்கூறிய நான்கு விதிகளையும் காலி செய்து விருப்பம்போல எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் மாற்றி கொள்ளலாம் எனும் முறையை பாஜக கொண்டு வர @BJP4India நினைக்கிறது.
2
2
2
3
266
Gerrymandering தான் தற்போதைய பாஜவின் டீலிமிடேஷன் மசோதா. en.wikipedia.org/wiki/Gerrym… ஆயிரம் முறை கூறியுள்ளேன். எழுதியுள்ளேன். மீண்டும் ஒருமுறை உறுதியாக கூறுகின்றேன். இது 2029 தேர்தலுக்காக தனது வெற்றிக்காக பாஜக கொண்டு வருகிறது. இதனால் ஒரு துளி பாதகம் கூட காங்கிரஸுக்கோ, பாஜகவிற்கோ, ஹிந்தி தாய்மொழிகொண்ட மாநிலங்களுக்கோ இல்லை. ஹிந்தி தாய்மொழியற்ற பிற மாநிலங்களுக்கும் மாநில கட்சிகளுக்கும் ஏற்படப்போகும் பாதகம் தெளிவாக 2029 தேர்தலில் புரியும். பண மதிப்பிழப்பு, கொரோனா மேலாண்மை, கண்மூடி ஜி எஸ் டி போன்ற பல பாஜகவின் தோல்வி மசோதாக்களில் இதுவும் ஒன்றே. வரலாற்றில் இதை எழுதி வையுங்கள். தமிழ்நாடு போன்ற ஹிந்தி தாய்மொழியல்லாத பிற மாநிலங்களுக்காக காங்கிரஸ் போராடியது. மாநில கட்சிகள் மாநிலங்களின் நலனை பாஜக எனும் அரக்கனுக்கு பயந்து காவு கொடுத்து விட்டது.... மீண்டும் கூறுகிறேன். இதனால் ஒரு துளி பாதகம் கூட காங்கிரசுக்கு கிடையாது...
2
பாஜகவின் டீ லிமிடேஷன் திட்டத்தில் 100% நேரடியாகவோ, மறைமுகமாகவோ காங்கிரசுக்கு பாதிப்பு இல்லவே இல்லை என்பது அறிவுள்ள அனைவருக்கும் தெரியும். பாதிப்பு ஹிந்தி தாய்மொழி அல்லாத பிற மொழிகளை தாய்மொழிகளாக கொண்டோருக்கும் & மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கும் மட்டுமே பாதிப்பு. ( குஜராத்துக்கும் கூட பாதிப்பே ) ஆனால் இந்திய பன்முக கலாச்சாரத்தை மதித்து காங்கிரஸ் அந்த ஹிந்தி தாய்மொழி அல்லாத மாநிலங்களுக்காக அதை எதிர்த்து போராடுகிறது. இப்போது காங்கிரஸ் எதிர்ப்பு எனும் போர்வையில் நுழைந்து கொண்டு பல காரணங்களை சொல்லி மாநில கட்சிகள் டீ லிமிடேஷன் ஆதரவு முட்டு கொடுக்க போகிறது. இந்த கூந்தல்ல மாநில உரிமையை பாதுகாக்குறானுகலாம்
7
4
2
14
1,368