
Gandhian ✊ | National Convenor @nsui SM | State Chairman NSUITAMILNADU SM | 🩺 | Politician-Member Of Indian National Congress | 🕋🛕⛪ | |
Tamil Nadu, India
Joined October 2015
- Tweets32.7K
- Following2.2K
- Followers6.6K
- Likes50.4K
எல்லாத்துக்கும் திமுக தயவால் 🤦🏻♂️
என்ன டா இது 😬
திமுக தயவால் ஸ்டாலின் ஏன் சட்டமன்ற போகல
காலையில காலை கடன் கழிக்கும் போதும் திமுக தயவால் என்று சொல்லிட்டு தான் Toilet போவானுங்க போல
இவனுங்க இன்னும் திருத்தல ப்ரோ @sansbarrier
டேய் @duraivaikooffl
DMK தயவால் தானே இந்த MP பதவி Durai Vaiko ,
நீ சோத்த திங்குறவனா இருந்தா, அதை ராஜினாமா பண்ணிட்டு உன் சொந்த முயற்சியில் MP ஆகி காட்டு டா
Salam Mass retweeted
भारत एक आर्थिक आपदा के दरवाज़े पर खड़ा है - ये एक कड़वी सच्चाई है।
आज एक युवा को भरोसा नहीं कि उसकी डिग्री उसे नौकरी दिला पाएगी।
एक छात्र को डर है कि कहीं पेपर लीक से उसका भविष्य बर्बाद न हो जाए।
छोटे कारोबारी सरकारी प्रताड़ना और कुछ अरबपतियों के मोनोपॉली के डर के साए में जी रहे हैं।
रोज़गार के अवसर घट रहे हैं और आर्थिक असमानता बढ़ रही है। आज का भारत, वो भारत नहीं है जिसकी मज़बूत आर्थिक बुनियाद कांग्रेस ने दशकों की मेहनत से खड़ी की थी।
मीडिया इस सच्चाई को दबा सकता है, प्रधानमंत्री इससे मुँह मोड़ सकते हैं, लेकिन हकीकत नहीं बदल सकती।
और ये आर्थिक आपदा खुद प्रधानमंत्री मोदी ने अपने हाथों से बनाई है - ये एक और कड़वी सच्चाई है।
Salam Mass retweeted
முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தலைமையில் 4 எம்.எல்.ஏ-க்களாக இருந்த தமிழக பாஜகவை, தனது 'மிகச்சிறந்த' வழிகாட்டுதலால் ஒரே ஒரு தொகுதிக்கு சுருக்கி, தமிழ்நாடு மக்களால் பூஜ்ஜியத்திற்கு அருகில் கொண்டு செல்லப்பட்ட தலைமைக்குச் சொந்தக்காரர் அண்ணன் @NainarBJP . கையில் இருக்கும் அந்த ஒரு தொகுதியையும்கூட இனி தக்கவைக்க முடியாத நிலையில் இருப்பவர், இன்று மேடைக்கு மேடை "நாட்டில் காங்கிரஸை ஒழிப்போம்" என்று சவடால் விடுவது தமிழக அரசியலின் மிகப்பெரிய நகைச்சுவை! 2014-ல் பிரதமர் மோடியே ஆரம்பித்து வைத்து, பின்னர் அவரே கைவிட்ட பழைய முழக்கத்தை இப்போது கையில் எடுத்திருக்கும் அண்ணன் நயினார் அவர்களே, தேசிய அளவில் காங்கிரஸ் உங்களை ஏறக்குறையத் தோற்கடித்ததையும், வாக்குத் திருட்டு மற்றும் குளறுபடிகள் மூலமே நீங்கள் ஆட்சியைப் பிடித்தீர்கள் என்பதையும் நாடே அறியும்!
உண்மையில் மற்ற கட்சிகளை ஒழிப்பதும், உடைத்துச் சின்னாபின்னமாக்குவதும் பாஜகவின் வாடிக்கை என்பதை இந்திய வரலாறு முழுக்கப் பார்க்க முடிகிறது. மகாராஷ்டிராவில் தோளோடு தோள் நின்ற சிவசேனாவை இரண்டாக உடைத்து, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸை துண்டாடி, பீகாரில் லோக் ஜனசக்தி கட்சியைக் கூறுபோட்டு, மேற்கு வங்கத்திலும் பிளவை ஏற்படுத்திய பாஜகவின் அரசியல் வரலாறு துரோகமும் சூழ்ச்சியும் நிறைந்தது. தமிழ்நாட்டிலும் அதிமுகவுடன் கூட்டணி என்ற பெயரில் உள்ளே நுழைந்து, ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என அக்கட்சியைப் பல துண்டுகளாகச் சிதறடித்து, 2026 தேர்தலில் அதிமுகவை எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட இழக்க வைத்தது இதே பாஜகதான்.
இரண்டு பூனைகளுக்கு இடையே கிடைத்த உணவைச் சமமாகப் பங்கிட்டுத் தருவதாகக் கூறி, கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றுவிட்டு, கடைசியில் மொத்த உணவையும் தானே விழுங்கி ஏப்பம் விட்ட தந்திர நரியின் கதைதான் பாஜகவின் 'பிரித்தாளும் சூழ்ச்சி'. கூட்டணி என்ற பெயரில் மிகச் சாதுவாக மாநிலக் கட்சிகளின் வீட்டிற்குள் நுழைந்து, 'சந்திரமுகி' திரைப்படத்தில் காசி மாலையையும் ஒட்டியாணத்தையும் பார்த்ததும் கங்கா திடீரெனச் சந்திரமுகியாக உருமாறி, "இந்த மாளிகையும் எனக்குத்தான், இந்த சிம்மாசனமும் எனக்குத்தான், உன்னை அழிக்காமல் விடமாட்டேன்" என்று ஆக்ரோஷம் காட்டுவதைப் போல, உள்ளுக்குள் கலகத்தை மூட்டி, அதிகார அமைப்புகளைக் காட்டி அழுத்தம் கொடுத்து, அந்தக் கட்சிகளின் வேர்களை அறுத்து, கடைசியில் அந்த இடத்தில் தான் அமரத் துடிக்கும் அரசியலையே பாஜக நாடு முழுவதும் அரங்கேற்றி வருகிறது.
அதிமுகவை முடித்துவிட்ட பாஜகவின் அடுத்த நேரடி இலக்கு இப்போது திமுகதான்! நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு ஆளுங்கட்சிக்கு இன்னும் சுமார் 30 எம்பிக்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில், திமுகவின் 22 எம்பிக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அமித் ஷாவும், அமலாக்கத்துறையும் சேர்ந்து நடத்தும் திரைமறைவு ஆட்டம் விரைவில் அம்பலமாகப் போகிறது. இதே தொகுதி மறுவரையறைக்காக திமுக கருப்புக் கொடி ஏற்றியபோது, "டெல்லிக்கு எதிராகப் போராடுகிறோம் என்று சொல்பவர்கள் பழையபடி ரவுடியிசம் செய்யப் போகிறார்களா? இது திமுகவின் ஏமாற்று வேலை" என்று 2026 ஏப்ரலில் ஆக்ரோஷமாகப் பேட்டி கொடுத்த இதே அண்ணன் நயினார் நாகேந்திரன்தான், இன்று 2026 தேர்தலில் தோல்வியடைந்து பலவீனமாக இருக்கும் திமுகவின் காயங்களுக்கு மருந்து போடுவதாக உருகுகிறார்! அந்த அழுத்தத்தின் விளைவாகத்தான், "நியாயமான தொகுதி மறுவரையறை" எனத் திமுகவும் மாறி, முதலமைச்சர் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்து, டெல்லியுடன் ரகசியக் கணக்குப் போடுகிறது. கூட்டணி என்ற வலையை விரித்து, நாளை திமுகவையும் இதேபோலப் பல துண்டுகளாக உடைத்துச் சிதைக்கப் பாஜக காய்நகர்த்தி வருகிறது.
"தூங்குறவனை எழுப்பிடலாம், ஆனா தூங்குற மாதிரி நடிக்கிறவனை யாராலும் எழுப்ப முடியாது" என்பார்களே, அது நம்ம அண்ணன் நயினார் நாகேந்திரனுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும்! திமுக - பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, "ஆதாரமில்லாமல் எதையும் சொல்ல முடியாது" என்று இவ்வளவு சாதுவாக நழுவுகிறீர்களே அண்ணா, நீங்கள் தெரிந்தே பொய் சொல்கிறீர்களா, இல்லை உண்மையிலேயே எதுவுமே தெரியாதது போல நடிக்கிறீர்களா? உங்களுக்குத் துணிச்சல் இருந்தால், "திமுகவுடன் பாஜக ஒருபோதும் கூட்டணி வைக்காது; அப்படி கூட்டணி அமைந்தால் நான் எனது கூட்டணித் தலைவர் பதவியிலிருந்து விலகுவேன்" என்று பொதுவெளியில் அறிவிக்க முடியுமா? முதலில் தமிழ்நாட்டில் உங்களை 4-லிருந்து 1-ஆகச் சுருக்கிப் பூஜ்ஜியத்திற்கு அருகில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறார்கள் மக்கள்—கையில் இருக்கும் அந்த ஒரு தொகுதியையாவது தக்கவைக்கப் பாருங்கள் அண்ணே.
Salam Mass retweeted
மகாத்மா காந்தியின் காங்கிரஸ் அதை யாராலும் அழிக்கவோ ஒழிக்கவோ முடியாது என்ற உண்மையைப் பிரதமர் மோடியே உணர்ந்து அந்தப் பேச்சைக் கைவிட்ட பிறகும், நீங்கள் இன்னும் பழைய பல்லவியைப் பாடிக்கொண்டிருப்பதுதான் பரிதாபம்!
#TNCongress
Salam Mass retweeted
WATCH: Interaction at Columbia University | New York, USA teapawt.net/i/broadcasts/2zkZJBbBQ…
Salam Mass retweeted
Team @Meta @metaindia
Why are posts with pictures of Leader of Ooposition @RahulGandhi being restricted or held in India?
Why are posts with him meeting people being randomly deleted?
Please don’t revert with “false positive” excuse.
We’ve had enough of that!
Shame on you.
Salam Mass retweeted
During the book launch, had the pleasure of warm exchanges with Smt. Sonia Gandhi ji (Chairperson, CPP) and Shri Rahul Gandhi ji (Leader of Opposition), along with fellow Chief Ministers and other INDIA alliance leaders.
@RahulGandhi
@SoniaGandhi
@INCIndia
@INCKerala
📸 Glimpses of Shri @RahulGandhi ji’s interaction with students at Columbia University’s School of International and Public Affairs, New York, USA.
LoP Shri @RahulGandhi ji engaged in an insightful interaction with students at Columbia University's School of International and Public Affairs in New York, USA.
Salam Mass retweeted
எந்தவிதமான அழுத்தமும் இருக்கவில்லை.
திருமதி சோனியா காந்தியிடமிருந்து ஒரு அழைப்பு செய்தி அனுப்பி வைக்கப்பட்டது.
திரு.ராகுல் காந்தியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு சென்றது.
திரு விஜய் அழைப்பை ஏற்று வந்தார்.
அதுதான் நடந்த உண்மை.
இதை மாற்றி, பொய்யான கதைகளை உருவாக்கி பரப்ப வேண்டாம், JV.
Fake News-ஐ தொடர்ந்து பரப்பினால், ஒரு நாள் அந்தப் பொய்யே உங்களை ‘நக்கீரன்’ ஆக்கிவிடும்!
உண்மையை எழுதுங்கள்.
உண்மையை மட்டுமே எழுதுங்கள்.
@JuniorVikatan
#FakeNews
Link: - vikatan.com/government-and-p…
ஜூ.வி.மிஸ்டர் கழுகு!
#MisterKazhugu | #JuniorVikatan | #Magazine
Salam Mass retweeted
When I first came to India, I often wondered where I belonged. I was becoming part of a new family, a new culture and a completely unfamiliar world. Finding my place took time - not unlike what most young women in India go through when they get married.
What began with uncertainty gradually grew into love, acceptance and a deep sense of belonging.




































