Rahul Prasanth (@RahulPrasanthS) header
Rahul Prasanth (@RahulPrasanthS) profile picture

TVK Supporter ❤️💛❤️ - Views are Personal Movies | Politics | Life 🇦🇪 | 🇦🇱 | 🇷🇸 |

Dubai United Arab Emirates
Joined August 2017
Photo by Rahul Prasanth (@RahulPrasanthS)Photo by Rahul Prasanth (@RahulPrasanthS)Photo by Rahul Prasanth (@RahulPrasanthS)Photo by Rahul Prasanth (@RahulPrasanthS)Photo by Rahul Prasanth (@RahulPrasanthS)Photo by Rahul Prasanth (@RahulPrasanthS)Photo by Rahul Prasanth (@RahulPrasanthS)Photo by Rahul Prasanth (@RahulPrasanthS)Photo by Rahul Prasanth (@RahulPrasanthS)Photo by Rahul Prasanth (@RahulPrasanthS)
வெற்றி தலைவர் @TVKPartyHQ 🔥 இன்றைய முதல்வர் @CMOTamilnadu 🔥🔥 நாளைய பிரதமர் 📈📈📈 💪🏼🔥🔥🔥 அவர்களுக்கு, இடைத்தேர்தலில் ஆபாசவாதிகளுக்கும் துரோகிகளுக்கும் தக்க பதிலடி கொடுத்ததுக்கு வாழ்த்துக்கள் 🎉 #TVK #TVKVijay‌ #CMJosephVijay‌
1
13
8,159
Rahul Prasanth retweeted
கடல் அலைகளின் ஆர்ப்பரிப்பையும், இயற்கையின் சவால்களையும் எதிர்கொண்டு, தங்கள் உயிரையும், உடைமையையும் பணயம் வைத்து உழைக்கும் மீனவப் பெருமக்களுக்கு உலக மீனவர் தினத்தில் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் கடின உழைப்பால் நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றி வரும் மீனவப் பெருமக்களின் அர்ப்பணிப்பு மகத்தானது. மீனவச் சமுதாயத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்தை உறுதிசெய்வது நம் அனைவரின் கடமையாகும். மீனவப் பெருமக்களின் நலன்களை பேணிப் பாதுகாப்போம்! #CMJosephVijay #WorldFisheriesDay
36
1,076
20
3,582
45,532
Rahul Prasanth retweeted
என் அன்பான மீனவ சொந்தங்கள் அனைவருக்கும் இனிய உலக மீன்வள தின நல்வாழ்த்துகள்! 🙏💐 மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது, அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது, மீன்பிடித் தொழிலை நவீனப்படுத்துவது, மீனவர்களின் குழந்தைகளுக்கு தரமான கல்வி, குடும்பங்களுக்கு உரிய சமூகப் பாதுகாப்பு என நமது மாண்புமிகு முதலமைச்சர் தளபதி அவர்கள் பல்வேறு பரிந்துரைகளை வழங்கி உள்ளார். அதனையேற்று, மீன்வளம் மற்றும் மீன்வர் நலத்துறை நம் மீனவர்களின் வாழ்வாதாரம் வளம் பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை இலக்காக வைத்து வடிவமைத்து வருகிறது. குறிப்பாக, மீனவர்களின் இன்னுயிர் காக்க, மீனவர்களின் கடல் பாதுகாப்பை உறுதிசெய்ய தமிழ்நாட்டில் முதன்முறையாக கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தை செயல்படுத்தவும், மேலும் தற்போது ரூ.5 லட்சமாக உள்ள மீனவர்களுக்கான காப்பீட்டுத் தொகையை இரண்டு மூன்று மடங்காக உயர்த்துவது குறித்தும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் நிலையான மீன்பிடி முறைகளை ஊக்குவிப்பதுடன், அரசு விதிகளையும் புயல் எச்சரிக்கையையும் பின்பற்றி மீனவர்கள் பாதுகாப்புடன் இருப்பதுடன், கடல் வளங்களைப் பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் மீன்வளச் செல்வம் கிடைத்திட உறுதியேற்போம். மீனவர்களின் இடர்பாடுகளில் என்றும் துணைநிற்பதோடு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், அவர்களின் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் மாண்புமிகு முதலமைச்சர் தளபதி தலைமையிலான அரசு என்றும் உறுதுணையாக இருக்கும். மீனவர் நலன் காப்போம்! கடல் வளம் பாதுகாப்போம்! வளமான தமிழ்நாட்டை உருவாக்குவோம்!
7
155
5
726
5,065
உயிரோடு இருந்த போது உறவாய் அரவணைத்தான் 🥺 உயிரற்ற போதும் தோளில் சுமந்து வழியனுப்பினான் 💔🥺😭 #RIPVSBabu #VSBabuPassedAway #CMJosephVijay
1
10
256
மக்களோடு மக்களாக இருக்கும் முதல்வர் 🥺🤗 #RIPVSBabu #CMJosephVijay #VSBabuPassedAway
15
86
1,132
Rahul Prasanth retweeted
நல்ல முதலமைச்சர தான் நாங்க தேர்ந்து எடுத்து இருக்கிறோம்.!❤️ இத்தன வருஷம் எவ்வளவோ முதலமைச்சர பாத்து இருக்கோம் ஆனா விஜய் மாறி முதலமைச்சர பார்த்ததே இல்ல.!🙏❤️ கொளத்தூர் மக்கள்.!
15
803
6
2,816
22,687
Rahul Prasanth retweeted
முதல்வரோட கண்ணியத்தை உலகமே போற்றும் - மக்கள் ❤️
4
1,101
5
4,889
36,961
இப்பவாச்சும் உண்மைய ஒத்துகிட்டானுகளே 🤦🏻‍♂️🤷🏻‍♂️ @Seeman4TN உண்மையான பெயர் செபாஸ்டியன் சைமன் 😌 ஆனா இதே நார வாய் தான் படத்துல வெறும் விஜய் னு போட்டு நடிச்சுட்டு கட்சி ஆரம்பிச்ச உடனே ஏன் ஜோசப் விஜய் னு போட்டனு கேட்டுச்சு 😡😡 இப்போ நாங்க கேட்கிறோம் டா வெண்ண இப்போ மட்டும் இத சொல்றதுக்கு காரணம் என்ன?? அம்பாசமுதிரத்துல இருக்குற Christian மக்கள் ஓட்டு வேணும்னா?? #Seeman #SaattaiDuraimurugan #NTK #Ambasamuthiram
118
இது தான் பண்ணையார் திமுகவுக்கும் பண்புள்ள தவெகவுக்குமான வித்தியாசம்! திமுகவில் நாற்பது ஆண்டுகள் பயணித்த எம்எல்ஏவுக்கு திமுக கொடுத்த அதிகபட்ச மரியாதை 👍 தவெகவில் ஆறு மாதங்கள் பயணித்திருந்தாலும் தலைவர் தமிழக முதல்வரின் மாண்பும் மரியாதையும் அளப்பரியது 🙏
2
38
121
4,540
Rahul Prasanth retweeted
ஒரு தலைவர் எப்படி இருக்கணும்னு முதல்வர் விஜய்ய பார்த்து கத்துக்கணும்❤️
14
792
4
3,036
30,623
Rahul Prasanth retweeted
He needs immediate medical attention.
சுபயோக முகூர்த்த நாளான வெள்ளிக்கிழமை (20.11.2026) ஏகாதசி திதியில், எமகண்ட நேரம் மாலை (03:00-04:30) க்குள் காலில் செருப்பில்லாமல் இறந்த உடலை சுமந்து செல்வது எதற்கான பரிகாரம் என ஜோதிட ஆர்வலர்கள் சொன்னால் பயனுள்ளதாக இருக்கும்.
37
517
7
2,216
32,011
Life is circle brother 😌😌 Will speak when our time comes 🤗 #InvestInTN
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
1
9
180
இவ்ளோதாங்க திராவிட மாடல் கொள்கை அரசியல் எல்லாம் 😌🤦🏻‍♂️🤷🏻‍♂️ #DmkFails
70 நாளுக்கு மேல ஆயிருச்சு 😳 அழுகி போயிருக்கு.. 😒😒
1
61
Rahul Prasanth retweeted
APRIL 2026 : "10 seat win pannuvaru" NOV 2026 : 2029 la Congress ah kaapatha porathe Vijay than..🥵 @RangarajPandeyR peak elevation..💥🔥 #CMJosephVijay 🫡
538
3,503
62,626
Rahul Prasanth retweeted
கொளத்தூர் சிங்கம் 🦁 அய்யா வி.எஸ்.பாபு👊
2
333
1,610
36,601
முதன்மை தொண்டனுக்கு TVK தலைவர் விஜய் காலில் செருப்பு கூட அணியாமல்!! "12KM" நடந்தே வந்து தனது இறுதி மரியாதையை செலுத்தினார்!!!🥺 #RIPVSBabu #CMJosephVijay
32
116
773
Rahul Prasanth retweeted
கொத்துஸ் உங்களுக்கு தான்😂
22
517
4
2,370
65,339
Dummy Daddy இது தெரியாம பக்கம் பக்கமா அறிக்கையெல்லாம் விட்டார் 😂🤦🏻‍♂️🤦🏻‍♂️
Official Clarification from Meta !
There's a new version of this post
17
ஐயா @Vaikooffl அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏🏼🙏🏼 கூட்டணி கட்சியின் இழப்பில் இறுதி வரை தோளோடு தோளாக நின்ற உங்களுக்கு என்றும் தவெக தொண்டனின் இதயங்களில் இடம் உண்டு 🥺🙏🏼 மகிழ்ச்சியில் பங்கேற்கும் தோழனை விட வருத்ததில் பங்கேற்கும் தோழனே உண்மையான தோழன் 🙏🏼 #RIPVSBabu #VSBabuPassedAway #CMJosephVijay‌ #Vaiko @duraivaikooffl
1
11
43
330
மறைந்த கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி எஸ் பாபுவின் காலில் விழுந்து வணங்கிய முதலமைச்சர் விஜய் 💔🙏🏼 அண்ணோ @TVKVijayHQ 🥺🥺 #RIPVSBabu #VSBabuPassedAway #CMJosephVijay‌
1
17
65
1,258
It’s actions like these that make the difference between a politician and a leader who is loved ♥️♥️♥️🥺🥺🥺 #RIPVSBabu #VSBabuPassedAway #CMJosephVijay‌ #TVKParty
2
5
3,258