Loganathan Renganathan retweeted
வச்சான்ல.. உச்சரிக்க வச்சான்ல..!
அதனால் தான் @Seeman4TN எனக்கு அண்ணனாகவும், அரசியல் ஆசானாகவும் இருக்கிறார்...!!
Loganathan Renganathan retweeted
Breaking News | கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மீது வழக்குப்பதியக் கோரி மனு
#BreakingNews #News18TamilNadu #TamilNews
Loganathan Renganathan retweeted
Time to roast TVK Vijay Politics
Ultimate Political Roast by Sattai 🤣
கேள்வி கேட்டால் கைதா? 😤
Loganathan Renganathan retweeted
பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை இரவில் அழைத்த அமைச்சர்... கலெக்டர் விட்ட டோஸ்! Vijay balaji | NakkheeranTV
#NakkheeranTV #tvk #minister #vijaybalaji #sp
Loganathan Renganathan retweeted
குற்றமிழைத்தத் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வக்கற்ற தவெக அரசு, சமூக ஊடகப் பதிவுகளுக்காக தம்பி சாட்டை துரைமுருகன் மீது வழக்குத் தொடுப்பதா?
@CMOTamilnadu @TVKVijayHQ
தவெகவைச் சேர்ந்தவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவதை விமர்சித்ததற்காக நாம் தமிழர் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி சாட்டை துரைமுருகன் அவர்கள் மீது வழக்குப் பதிவுசெய்துள்ள தவெக அரசின் செயல் அடக்குமுறையின் உச்சமாகும். அரசை விமர்சிக்கும் எளிய மக்களின் குரல்வளையை அரசதிகாரத்தின் மூலம் நெரிக்க முயலும் ஆளும் அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது.
தண்ணீர்ச் சிக்கலை எடுத்துரைக்க வந்தவரைத் தாக்கி அச்சுறுத்தி, மிரட்டிக் காணொளி வெளியிடச் செய்த துணை சபாநாயகரும், சட்டமன்ற உறுப்பினருமான ரவிசங்கர், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக்குறுஞ்செய்தி அனுப்பி, அத்துமீறி வீட்டுக்குள் நுழைய முயன்ற சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆகிய இருவர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்க வக்கற்ற முதல்வர் விஜய் அவர்கள், ஆளும் அரசை விமர்சிப்போர் மீது வழக்கைப் பாய்ச்சுவது வெட்கக் கேடானது இல்லையா? வழக்குப் பதிவு செய்து சிறைப்படுத்த வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்றும் முதல்வர் விஜய் அவர்கள், எதிர்க்கட்சியினரின் சமூக ஊடகப் பதிவுகளுக்கும் காணொளிக்கும் மட்டும் இவ்வளவு முனைப்புக் காட்டுவது ஏன்? மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் காட்டப்படாத வேகம், யூடியூபில் பேசியதற்காக காட்டப்படுவதன் அரசியல் நோக்கம் என்ன? சமூக ஊடகங்களில் ஆபாசம், அவதூறு, வசைச்சொற்கள், உருவக்கேலி ஆகியவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால், தவெகவினர் மொத்தப் பேரும் சிறையில்தான் இருக்க வேண்டும். அந்தளவில்தான் அவர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. கருத்தைக் கருத்தால் மோத வழியற்ற தவெகவினர், அவதூறையும், ஆபாசத்தையும், தனிமனித தாக்குதலையுமே இணையம் முழுமையாக முன்வைக்கிறார்கள்.
என்னையும், என்னுடைய தம்பி, தங்கைகளையும் குறிவைத்து, தவெகவைச் சேர்ந்தவர்களும் அக்கட்சியின் ஆதரவாளர்களும் சமூக வலைத்தளத்தில் நடத்தும் அந்தவகை ஆபாசத் தாக்குதல்களும், அவதூறுப் பரப்புரைகளும் காவல்துறையின் கண்களுக்குத் தெரிவதில்லையா? அதுவெல்லாம் குற்றமாகப் படவில்லையா? முதல்வர் விஜய் அவர்களுக்கு அதுவெல்லாம் உறுத்தலாக இல்லையா? எழுதாதப் பதிவுக்காக பேராசிரியர் கலையரசனைக் கைதுசெய்த காவல்துறை, அவதூறாக, ஆபாசமாக எழுதும் தவெகவினர் யாரையாவது கைதுசெய்து இருக்கிறதா?
காரைக்குடியில் போதைப்பொருள் விற்பனை தொடர்பாக வெளியான காணொளியில் இடம்பெற்றவரை, நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி எனக் குறிப்பிட்டு தவெகவினர் சமூக ஊடகங்களில் அவதூறுப் பரப்பினர். அதனைக் காவல்துறை தரப்பே மறுத்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியுடன் அவரைத் தொடர்புபடுத்தி அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா தவெக அரசு? அந்தப் பதிவுகளை நீக்கவும், தவறான தகவலுக்கு மறுப்பு வெளியிடவும் நடவடிக்கை எடுப்பீர்களா முதல்வரே? தம்பி துரைமுருகன் மீது வழக்குப் பதிவு செய்வதில் காட்டும் அதே வேகத்தை, இந்த விவகாரத்திலும் காட்டுவீர்களா?
நாம் தமிழர் கட்சி குறித்துப் பரப்பப்படும் அவதூறுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரி நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். நீதிமன்றம் அறிவுறுத்திய விவகாரங்களில் தவெக அரசால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? தொடர்புடைய புகார்களின் தற்போதைய நிலை என்ன? காவல்துறை வெளிப்படையாகப் பதிலளிக்குமா? எங்கள் புகார்களில் நீடிக்கும் தாமதமும், எங்கள் மீதான புகார்களில் காட்டப்படும் அவசரமும் ஆளுங்கட்சியினரைக் காப்பாற்றும் அணுகுமுறையைத்தானே வெளிப்படுத்துகின்றன. ஆளுங்கட்சியினர் அவதூறுப் பரப்பினால் கண்டுகொள்ளாது அமைதி காப்பது; எதிர்க்கட்சியினர் பதிவிட்டால் உடனடியாகப் வழக்குப் பதிவு என்பதுதான் இந்த ஆட்சியின் நீதியா?
சட்டம் அனைவருக்கும் பொதுவானது. கட்சிக் கொடியைப் பார்த்து நடவடிக்கை எடுப்பதற்காகக் காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை. ஓர் அரசு என்பது மக்கள் அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்பட வேண்டுமே ஒழிய, தனது கட்சியினரின் செயல்களுக்குப் பாதுகாப்பு அரணாக இருக்கக்கூடாது. இதனை வலியுறுத்தி, தம்பி கலையரசன் கைதுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் விடுத்த கண்டனக்குரல் முதல்வர் விஜய்யின் செவிகளில் விழவில்லையா?
வழக்குகளைக் காட்டி ஒருநாளும் எங்கள் குரலை ஒடுக்க முடியாது! அதிகாரத்தின் கொடுங்கோன்மையை எதிர்த்து எங்கள் குரல் இன்னும் இன்னும் வீரியமாய் ஒலிக்கும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
Loganathan Renganathan retweeted
அம்பாசமுத்திரத்தில் செந்தமிழன் சீமானுக்கு அதிகரிக்கும் மக்கள் செல்வாக்கு |
#Seeman #ntk #ambasamudram
Loganathan Renganathan retweeted
எந்தக் கட்சி நின்றாலும் ஓட்டு போட மாட்டோம்..!
full video link: youtu.be/b5RQGcZZOAE
.
.
.
.
#ambasamudram #ambasamudrambyelection #seeman #vijay #cmvijay #isakisubbiah #tamilnadupolitics #tamilnadubyelection #tvkgovernment #ntk #dmk
🤖 Made with AI
Loganathan Renganathan retweeted
தேர்தல் பணிகளை தீவிரப்படுத்திய சீமான்
அம்பையில் நவம்பர் 27ம் தேதி நாம் தமிழர் பொதுக்கூட்டம். அம்பை தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார் சீமான். விரைவில் அம்பை இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க 132 பேர் கொண்ட குழு அமைத்த சீமான்
#Seeman #NTK #Ambasamudram #Thanthitv
Loganathan Renganathan retweeted
அன்பில் மகேஷ் புழல்ல...
மகாவிஷ்னு கடற்கரையில Destination Wedding மிருனாளினி கூட 🤣🤣🤣
கர்மா இஸ் கட்டுமரம்டா🤣🤣🤣
Loganathan Renganathan retweeted
சவுக்கு மொத்த உண்மையையும் போட்டு உடைச்சிட்டான்! ஆதாரம் கேட்குற 'Abuse warriors' கொஞ்ச நாள் பொறுத்திருங்க... அடுத்து என்னென்ன வெளியாகுதுன்னு மட்டும் பாருங்க! 😎
Loganathan Renganathan retweeted
சாட்டை அண்ணன் சம்பவம்🔥😅😅
பட்டினப்பாக்கம்வாடா, பனையூர்வாடா,
கோவிந்தா கோவிந்தா🙏🙏😂😂😂
இந்த வீடியோ கண்டிப்பா பாருங்க புரியும்!
Loganathan Renganathan retweeted
மு.கா முத்து மரணத்துக்கு ஸ்டாலினின் இல்லத்திற்கு அண்ணன் சீமான் நேரில் சென்று அவரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்னு ஒப்பாரி வைத்த தூய தமிழ் தேசியவாதிகள்,
இன்று ஜோசப் விஜய் சோனியா காந்தி புத்தக வெளியீடு விழாவில் கலந்து கொண்டுள்ளத பற்றி பேசி உள்ளார்களா ?!
Loganathan Renganathan retweeted
#NewsUpdate | TVS குழுமச் சொத்துகளில் சம பங்கு கோரி லட்சுமி வேணு நோட்டீஸ்!
#SunNews | #TVSGroup | #LakshmiVenu | #VenuSrinivasan
BJP releases an AI-generated video mocking Vijay’s newly formed TVK Cabinet.
The video recreates an iconic comedy-philosophical scene featuring veteran actors Shivaji Ganesan and Nagesh, with altered dialogues taking aim at the new ministers.
@prathibhatweets takes us through the report.
Loganathan Renganathan retweeted
தவெக அமைச்சரவையை விமர்சித்து பாஜக வெளியிட்ட AI வீடியோ: தேசிய ஊடகங்களில் விவாதம்!
#BJPReleasesAIVideo #BJPCriticizesTVKCabinet #AIVideoControversy #TamilNaduPolitics #TVKGovernment #BJPAIVideo #NationalMediaDebate #PoliticalAIVideo #AIInPolitics #TamilNaduNews #BJPTamilNadu #TVKCabinetCriticism #PoliticalControversy #AITechnology #DeepfakeVideo #PoliticalVideo #TamilNews #TamilShorts #NewsShorts

























