🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
நேற்று(19/11/2026) அண்ணா அறிவாலயத்தில், மாண்புமிகு கழகத் தலைவர் தளபதி அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்து பெற்ற மகிழ்வான தருணம்.
என்றென்றும் கழகத் தலைவர் வழியில்! 🖤❤️
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
Hindi, Telugu, Tamil
Pan-India dubbed movie.
Since Modi’s stunts haven’t had an impact in Tamil Nadu, Kutty Modi is carrying them out on behalf of Senior Modi. These kinds of stunts will continue as they are fresh content for Tamil Nadu.
But Governance? 0️⃣0️⃣0️⃣0️⃣
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது.
த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விளக்க வேண்டும்.
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
1. தர்காவுக்கும், சங்கிகளால் தீபத்தூண் என்று சொல்லப்படக்கூடிய சர்வே கல்லுக்கும் 200 மீட்டர் இடைவெளி என்ற பொய்யான வாதத்தை ஏன் விஜய் அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறினார்கள்? யார் சொல்லி இந்தப் பொய்யான தகவலை நீதிமன்றத்தில் சொன்னார்கள்? சட்ட அமைச்சர் நிர்மல் குமார் இதற்கு பதில் சொல்ல வேண்டும்?
2. தீபத்தூண் என்று சங்கிகளால் சொல்லப்படக்கூடிய அந்த சர்வே கல் இருக்கும் இடம் கோயிலுக்கு சொந்தமானதா ? அல்லது தர்காவுக்கு சொந்தமானதா? என்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கேட்டவுடன்.. அது கோயிலுக்கு சொந்தமானது என்று ஏன் பொய் சொன்னது இந்த விஜய் அரசு?
இந்த இரண்டு பொய்யின் அடிப்படையாக வைத்து அந்த சர்வே கல் கோயில் நிலத்தில் உள்ளது அதேபோல் தர்காவில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இருக்கிறது எனவே அது தீபம் ஏற்றினால் எந்த பிரச்சனை வராது என்ற முடிவுக்கு உச்ச நீதிமன்றம் வந்ததா?
அந்த முடிவுக்கு அவர்கள் வரவேண்டும் என்பதற்காகவே இந்த இரண்டு பொய்களையும் இந்தத் விஜய் அரசு சொன்னதா?
அமைச்சர் ரமேஷ், அமைச்சர் நிர்மல் குமார், Redpix பெலிக்ஸ் இந்த மூன்று பேரும் திமுக அரசு ஜி ஆர் சாமிநாதனின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்று சொன்னபோது இது பாஜகவும் திமுகவும் சேர்ந்து நடத்தக்கூடிய நாடகம் என்று சொன்னார்கள்... இப்போது அந்த நாடகத்தை நடத்த நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
சட்டமன்ற உறுப்பினர் மறைவு செய்தி வெளியானபோது "சிரித்து கொண்ட வந்த க்யூட் CM" என கலாய்த்ததை மேட்ச் பண்ண "இன்று தோளில் தூக்கி சென்று செருப்பில்லாமல் சென்று மேட்ச் செய்கிறார்" உச்ச நடிகர்!
தொடர்ந்து தமிழ்நாட்டில் குழந்தைகள் காணாமல் போவதும் அவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது ஆனால் இங்கே பிணத்தை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கிறார் முதலமைச்சர் விஜய்!
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
அணையை திறந்த கும்பலை கைது செய்வார்கள் என்று எதிர்பார்த்தால், பூட்டுகளை வாங்கி பூட்டி இருக்கிறார்கள்!
அறுபது ஆண்டுகளாக தேவைப்படாத பாதுகாப்பு ஆறே மாத ஆட்சியில் அணைக்குக் கூட தேவைப்படுகிறது.
JUST NOW | தேனி மாவட்டத்தில் அனைத்து மதகுகளுக்கும் பூட்டு போட உத்தரவிடப்பட்டுள்ளது: ஆட்சியர்
#Theni | #TheniDistrict | #Collector | # #WaterManagement |
#JustNow #News18TamilNadu #TamilNews
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
ஹலோ யாரு IUMl ஆ….. அமைச்சர் பதவிக்கு ஒன்னும் ஆபத்தில்லையே…. அப்ப சரி …அப்ப சரி…
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
திமுகவை எதிர்த்து GTA வீடியோ போட தெரிந்த @TVKHQITWingOffl
ஏன் #பாஜகவை_எதிர்த்து ஓர் சிறிய அளவில் கூட உங்களால் ஓர் பதிவு கூட போட முடியல.
போடவும் மாட்டிங்க
போடவும் முடியாது
ஏன்னா டிசைன் அப்படி.
Because Vijay and his Party are #insecure பயந்த fellows.
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
முதுகெலும்பில்லாத அரசால் தனக்கோ தன் மாநிலத்திற்கோ எதையும் பெற்றுத் தரவே முடியாது என்பதற்கு திருப்பரங்குன்ற விசாரணையில் தவெக அரசு அடித்த யூடன்களே சாட்சி.
திருப்பரங்குன்ற சர்வே கல்லை தீபத்தூண் என ஏமாற்றி வரும் வலதுசாரி சக்திகளோடு இணக்கமாக செயல்பட்டுவருகிறது தவெக அரசு.
சர்வே கல்லில் விளக்கேற்றுங்கள். பிரகாசமாக எரியட்டும் தீ 🔥
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
We are ready to face the consequences
என்று சொல்லும் துணிச்சல் இருக்கிறதா ரீல் ஹீரோவிற்கு ?
#திருப்பரங்குன்றம்
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
விஜயின் ரூட் மாபியா பரப்பிய ஊடக வதந்தியை மறுத்து விஜயின் த.வெ.க அரசு விளக்கம்!
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
தான் ஒரு மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்பதை மறந்து த.வெ.க கட்சியின் ஊதுகுழலாக செல்லும் இடமெல்லாம் திமுக மீது பழி வீண்பழி சுமத்திவிட்டு இன்று நீதிமன்றத்தில் அரசின் சார்பாக நூலக இயக்குநர்தான் காரணம் என கூறப்பட்டுள்ளது. அப்படியெனில் பொதுவெளியில் DMK AI Scam என திமுக மீது பொய் பரப்பிய ராஜ்மோகன் பொதுவெளியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்!
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
#NewsUpdate | ஆந்திராவின் இன்றைய ஆளுங்கட்சிக்கு தேர்தல் வேலை பார்த்து இங்கே அமைச்சராக இருக்கும் கீர்த்தனாதான் தவெக அமைச்சரவையின் துரந்தரா?
- Guidance TN விவகாரத்தில் தவெக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி
#SunNews | #AndhraPradesh | #GuidanceTN | #ADMK | #TVK
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
குறுவை போச்சு! சம்பாவும் கருகுது! Survival Mode-இல் தவிக்கும் விவசாயிகளுக்கு, Silent Mode-இல் உள்ள CM-இன் பதில் என்ன?
காவிரியில் 11 TMC தண்ணீர் கேட்ட தவெக அரசின் இரண்டு மனுக்களும் தள்ளுபடி! நாகையில் குறுவை சாகுபடிப் பரப்பு சுமார் 94% சரிவு! இன்று சம்பா பயிரைக் காப்பாற்ற விவசாயிகள் தண்ணீரையே விலைக்கு வாங்கும் அவலம்!
🌾 காவிரி நீருரிமையை நிலைநாட்ட என்ன செய்தீர்கள்?
🌾 பயிர்களைக் காப்பாற்ற என்ன திட்டம்?
🌾 பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் எப்போது?
🌾 விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி எப்போது?
முதலமைச்சர் அவர்களே…
அனைத்துக்கட்சிக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுங்கள்! தீர்மானங்களை நிறைவேற்றி, பிரதமரைச் சந்தித்து முறையிடுவோம்!
விவசாயிகளின் கண்ணீரைவிட உங்களது Ego பெரிதல்ல. பொறுப்புகளைத் தாரைவார்த்துவிட்டு Zero Accountability-யுடன் சொகுசாக இருக்கலாம் என்று எண்ணாமல், விவசாயிகளின் கண்ணீருக்குப் பதில் சொல்லுங்கள்!
#Cauvery #DeltaFarmers #TVKfails
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
Greece நாட்டில் கடந்த வாரம் நடைபெற்ற சன் குழுமத்தின் தலைவர் அண்ணன் கலாநிதி மாறன் அவர்களின் அன்பு மகளும், Sun Network-ன் செயல் இயக்குநருமான #KavyaMaran - இசை அமைப்பாளர் சகோதரர் @anirudhofficial ஆகியோரின் திருமண விழாவில் குடும்பத்தினரோடு பங்கேற்று மணமக்களை வாழ்த்தினோம்.
இல்வாழ்வில் அடியெடுத்து வைத்துள்ள காவ்யா - அனிருத் இணையர் தமிழ் போல் - இசை போல் பல்லாண்டு வாழ்க!
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
Purest form of Clown governance by TVK 🤡🤡🤡
This state was built with lots of hardwork
Sad to see the pathetic situation it faces today
தவெக ஒரு அழிவு சக்தி
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
Hi @NewsTamilTV24x7 , இவ்வளவு பெரிய corporate Media உங்களால பண்ண முடியாத investigation journalism ம, இந்த தனி மனுஷன் பண்ணிருக்கான்!
Company ய, இழுத்து மூடிட்டு அவன் காலை கழுவிக் குடிங்கடா!
காலம் காலமாக Abuser-களை உருவாக்குவதையே முழுநேரத் தொழிலாகக் கொண்டவர் Senior Generational abuser!
கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகி ஒருவர், ஒரு பெண்ணைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டுத் தலைமறைவாகியுள்ளார்.
தமிழ்நாட்டுப் பெண்களை ஆபாசமாக வசைபாடுவது மட்டுமின்றி, அவர்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதும் திமுகதான். திமுகவிடமிருந்துதான் தமிழ்நாட்டுப் பெண்களைப் பாதுகாக்க வேண்டியிருக்கிறது.
தலைமையே பெண்களை ஆபாசமாகப் பேசினால், அடிமட்டத் தொண்டன் பெண்களை வேறு எப்படிப் பார்ப்பான்?
பி.கு: இதுவரை திமுகவினரால் சீரழிக்கப்பட்டப் பெண்களுக்காக இதுவரை திமுக தலைமையோ திமுகவினரோ குரல் கொடுத்ததில்லை.
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
மிகச்சிறந்த அறிவாளிகளால் கட்டமைக்கப்பட்ட ஒரு நிறுவனத்தை தவெக அரசு சிதைத்து வருகிறது.. டிஆர்பி ராஜா விமர்சனம்
#TRBRaja | #DMK | #TVK | #GuidanceTamilNadu | #PolimerNews


































