🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct) header
🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct) profile picture

Peace comes from within. Do not seek it without.

Joined June 2021
Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)Photo by 🦏 காண்டாமிருகர் 🦏 (@RhinoExtinct)
அரசின் பொறுப்பு...மாவட்ட கலெக்டரின் பொறுப்பு ஆகி உள்ளது. சர்வே தூண்..கல் தூண் ஆகி உள்ளது. பார் நீல சங்கியாக மாறி நிற்கும் அடிமைவளவனை பார்..
4
7
191
இன்னும் எத்தனை காலம்டா நீங்களும் முட்டாள் ஆகி..உங்கள் பிள்ளைகளையும் முட்டாளா வளர்க்க போறீங்க.. Gallium spoon ன்னு கூகிள்ல போட்டாலே..இந்த மோசடி என்னன்னு தெரியும்.. நான் கொடுக்கிற spoon அ வளைச்சு காமிங்கடா..10 லட்சம் கொடுக்கிறேன்..
16
99
5
347
28,664
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
நேற்று(19/11/2026) அண்ணா அறிவாலயத்தில், மாண்புமிகு கழகத் தலைவர் தளபதி அவர்களை மரியாதை நிமித்தமாகச் சந்தித்து வாழ்த்து பெற்ற மகிழ்வான தருணம். என்றென்றும் கழகத் தலைவர் வழியில்! 🖤❤️
4
79
2
424
7,492
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
Hindi, Telugu, Tamil Pan-India dubbed movie. Since Modi’s stunts haven’t had an impact in Tamil Nadu, Kutty Modi is carrying them out on behalf of Senior Modi. These kinds of stunts will continue as they are fresh content for Tamil Nadu. But Governance? 0️⃣0️⃣0️⃣0️⃣
13
150
4
351
6,349
பிச்சை எடுத்தாலும் பெருமாள்பிச்சை கிட்ட மட்டும்தான்டா எடுப்பேன்ங்குற ஆறுச்சாமி கேரக்டர்..
தடுத்த அமைச்சர்... டென்ஷன் ஆன வைகோ... திரும்பிப் பார்த்த CM விஜய்.. #VSBabu #VSBabuSon #CMVijay #VijayConsoles #FinalTribute #TVK #ThanthiTV #ThanthiTVDigital #தந்திடிவிடிஜிட்டல்
3
151
தவெக சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.எஸ்.பாபு அவர்களின் மறைவு துயரமளிக்கிறது. நுரையீரல் தொற்றுக் காரணமாக கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மீண்டு வருவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று காலமாகியிருக்கிறார். திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளில் பொறுப்பேற்று பணியாற்றிய அவர் பின்னர் தவெக வில் இணைந்து கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். அன்றைய முதல்வர் திமுக தலைவர் அவர்களை எதிர்த்துக் களம் கண்டார். அதன்மூலம் அனைத்துத் தரப்பாரின் கவனத்தையும் ஈர்த்ததுடன், அத்தேர்தலிவ் முதல்வரையே வென்றவர் என்கிற கூடுதல் கவனத்தைப்பெற்றார். அவரை இழந்து வாடும் தவெக உள்ளிட்ட அவரது குடும்பத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
109
வருஷத்துக்கு ஒரு கிறுக்கன் களம் இறங்கிட்டு இருக்கான்..😂😂
1
2
263
அண்ணன் அஞ்சாதசிங்கம் மருகுபாண்டி is real😂😂🤣🤣
2
6
9
462
🤣🤣😂😂
யார் சாவுக்கு வந்தோம் ன்னு கூட தெரியாம ஒப்பாரி வெச்சிட்டு இருக்கான்...🤔 அதுலே வாழ்க! இதுதான் அரசியல் இலக்கணம் 😂😂
2
4
10
404
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தி.மு.க. அரசு கடுமையாகப் போராடி, தமிழ்நாட்டின் அமைதியையும் மதநல்லிணக்கத்தையும் நிலைநாட்டியது. த.வெ.க. அரசு அடுத்தகட்டமாக என்ன சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளது என்பதை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விளக்க வேண்டும்.
Thiruparankundram case: SC permits lighting of a lamp at Deepathoon in Thiruparankundram on Nov 24, 2026.
643
1,273
166
3,563
358,548
வேண்டுமென்றே இஸ்லாமியர்களை பழி வாங்கி மதநல்லிணக்கத்துக்கு பாதகம் ஏற்படுத்தி உள்ளது தற்குறி தவெக அரசு
என்ன அழகா வாதாடி தோத்திருக்கானுக😍😍
2
119
மானம் கெட்ட கம்னியூஸ்ட் ஒப்புக்கு ஒரு பதிவை போட்டு வச்சு இருக்கானுக.. Quote ல தவெக காரன் காறி துப்பிட்டு இருக்கானுக. அனுபவிங்கடா துரோகிகளா..
திருப்பரங்குன்றம் : இடைக்கால தடைக்குப் பதில் இடைக்கால அனுமதியா? நியாயமற்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனு தாக்கல் செய்க! தமிழக அரசுக்கு சிபிஐ(எம்) வலியுறுத்தல்!!
1
6
248
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
1. தர்காவுக்கும், சங்கிகளால் தீபத்தூண் என்று சொல்லப்படக்கூடிய சர்வே கல்லுக்கும் 200 மீட்டர் இடைவெளி என்ற பொய்யான வாதத்தை ஏன் விஜய் அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறினார்கள்? யார் சொல்லி இந்தப் பொய்யான தகவலை நீதிமன்றத்தில் சொன்னார்கள்? சட்ட அமைச்சர் நிர்மல் குமார் இதற்கு பதில் சொல்ல வேண்டும்? 2. தீபத்தூண் என்று சங்கிகளால் சொல்லப்படக்கூடிய அந்த சர்வே கல் இருக்கும் இடம் கோயிலுக்கு சொந்தமானதா ? அல்லது தர்காவுக்கு சொந்தமானதா? என்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி கேட்டவுடன்.. அது கோயிலுக்கு சொந்தமானது என்று ஏன் பொய் சொன்னது இந்த விஜய் அரசு? இந்த இரண்டு பொய்யின் அடிப்படையாக வைத்து அந்த சர்வே கல் கோயில் நிலத்தில் உள்ளது அதேபோல் தர்காவில் இருந்து 200 மீட்டர் தொலைவில் இருக்கிறது எனவே அது தீபம் ஏற்றினால் எந்த பிரச்சனை வராது என்ற முடிவுக்கு உச்ச நீதிமன்றம் வந்ததா? அந்த முடிவுக்கு அவர்கள் வரவேண்டும் என்பதற்காகவே இந்த இரண்டு பொய்களையும் இந்தத் விஜய் அரசு சொன்னதா? அமைச்சர் ரமேஷ், அமைச்சர் நிர்மல் குமார், Redpix பெலிக்ஸ் இந்த மூன்று பேரும் திமுக அரசு ஜி ஆர் சாமிநாதனின் தீர்ப்பை நடைமுறைப்படுத்த முடியாது என்று சொன்னபோது இது பாஜகவும் திமுகவும் சேர்ந்து நடத்தக்கூடிய நாடகம் என்று சொன்னார்கள்... இப்போது அந்த நாடகத்தை நடத்த நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
8
78
3
171
6,675
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
சட்டமன்ற உறுப்பினர் மறைவு செய்தி வெளியானபோது "சிரித்து கொண்ட வந்த க்யூட் CM" என கலாய்த்ததை மேட்ச் பண்ண "இன்று தோளில் தூக்கி சென்று செருப்பில்லாமல் சென்று மேட்ச் செய்கிறார்" உச்ச நடிகர்! தொடர்ந்து தமிழ்நாட்டில் குழந்தைகள் காணாமல் போவதும் அவர்களின் உயிர்கள் பறிக்கப்படுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது ஆனால் இங்கே பிணத்தை வைத்து அரசியல் செய்துகொண்டிருக்கிறார் முதலமைச்சர் விஜய்!
201
93
18
376
40,114
I agree this..Tamilnadu is lacking this in the last 6 months.. Personally I know few investors waiting more than 3 months for a single email response from Reels minister.
🚨🚨Breaking: Andhra Pradesh's top-secret investment strategy has been leaked. It's called "reply to investors on the same day." Feel free to copy it. 😄 #SpeedOfDoingBusiness
98
நூற்றாண்டு கால திராவிட இயக்க தூண் வி எஸ் பாபு ன்னு வைகோ நாளைக்கு ஒரு பேட்டி கொடுப்பான் பாருங்க..
மாட்டு வண்டி கிரிஸ் மீசை எதுக்கு சீன் போட்டுக்கிட்டு போகுது?
2
15
354
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
அணையை திறந்த கும்பலை கைது செய்வார்கள் என்று எதிர்பார்த்தால், பூட்டுகளை வாங்கி பூட்டி இருக்கிறார்கள்! அறுபது ஆண்டுகளாக தேவைப்படாத பாதுகாப்பு ஆறே மாத ஆட்சியில் அணைக்குக் கூட தேவைப்படுகிறது.
JUST NOW | தேனி மாவட்டத்தில் அனைத்து மதகுகளுக்கும் பூட்டு போட உத்தரவிடப்பட்டுள்ளது: ஆட்சியர் #Theni | #TheniDistrict | #Collector | # #WaterManagement | #JustNow #News18TamilNadu #TamilNews
6
253
1
532
5,279
யோவ் மானம் கெட்ட @IUMLTNOfficial பயல்களா..இன்னும் உசுரோட இருக்கீங்களா
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவு ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது! பாபர் பள்ளிவாசலின் வழக்கின் தீர்ப்பு ஏற்படுத்திய அனுபவங்களை மீண்டும் நினைவூட்டுகிறது! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தர்காவுக்கு அருகிலுள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் தனிநீதிபதி மற்றும் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய உத்தரவுகளின் மீதான அம்சங்களை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்திருப்பது வரவேற்கத்தக்க அம்சமாக இருந்தாலும், அதே சர்ச்சைக்குரிய இடத்தில் நவம்பர் 24 அன்று ஒருமுறை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி அளித்திருப்பது ஆழ்ந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. குறிப்பாக, இந்தக் கல் தூண் பாரம்பரியமாக தீபம் ஏற்றப்படும் இடம்தானா? அது வழிபாட்டுக்குரிய தீபத்தூணா அல்லது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட நில அளவைத் தூணா? அந்த இடம் யாருக்குச் சொந்தமானது? அங்கு தீபம் ஏற்றுவதற்கு நிறுவப்பட்ட மத வழக்காறு ஏதேனும் உள்ளதா? போன்ற அடிப்படையான சட்ட, வரலாற்று மற்றும் சொத்துரிமை சார்ந்த கேள்விகளுக்கு இன்னும் இறுதியான விடை காணப்படவில்லை. இந்த நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பில் இடம்பெற்றுள்ள முக்கியமான கண்டறிதல்களை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துவிட்டு, அதே சர்ச்சைக்குரிய இடத்தில் தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கியிருப்பது முரண்பாடான அணுகுமுறையாகவே தோன்றுகிறது. இந்த அனுமதி ஒருமுறை மட்டுமே பொருந்தும் என்றும், இதனைத் தொடர்ந்து வரும் ஆண்டுகளில் உரிமை கோருவதற்கான முன்னுதாரணமாகவோ, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த மத வழக்காற்றுக்கான ஆதாரமாகவோ பயன்படுத்த முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆனால், நீதிமன்றத்தின் இந்த விளக்கத்தைத் தாண்டி, நடைமுறையில் ஒரு சர்ச்சைக்குரிய மத நடவடிக்கைக்கு நீதிமன்ற அனுமதி வழங்கப்பட்டிருப்பது எதிர்காலத்தில் இதேபோன்ற கோரிக்கைகள் எழுவதற்கும் புதிய சர்ச்சைகள் உருவாவதற்கும் வழிவகுக்குமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்தத் தீர்ப்பு 2019ஆம் ஆண்டு அயோத்தி பாபர் பள்ளிவாசல் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மீண்டும் நினைவூட்டுகிறது. பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது சட்டத்தின் ஆட்சிக்கு எதிரான செயல் என்றும், முஸ்லிம்கள் தங்களுடைய வழிபாட்டிடத்தை இழந்தது தவறு என்றும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் பதிவு செய்தது. ஆனால், இறுதியில் சர்ச்சைக்குரிய இடம் ராமர் கோயில் கட்டுவதற்காக ஒப்படைக்கப்பட்டது. நீதிமன்றம் ஒரு தரப்பின் உரிமை மீறலை ஒப்புக்கொண்டாலும், நடைமுறையில் இறுதி முடிவு அந்தத் தரப்புக்குச் சாதகமாக அமையாத போது, நீதியின் மீதான சிறுபான்மை மக்களின் நம்பிக்கையில் ஏற்படும் பாதிப்பை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பாபர் பள்ளிவாசல் வழக்கும் திருப்பரங்குன்றம் வழக்கும் சட்டரீதியாக ஒன்றல்ல என்ற போதிலும், இத்தகைய இடைக்கால ஏற்பாடுகள் எதிர்காலத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும் என்ற கவலை நியாயமானது. மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 25 மற்றும் 26ஆவது பிரிவுகள் வழங்கும் மதச் சுதந்திரம், மத நிறுவனங்களின் உரிமைகள், வழிபாட்டிடங்களின் சொத்துரிமை ஆகியவை எந்தவொரு மதத்திற்கும் பாரபட்சமின்றிப் பாதுகாக்கப்பட வேண்டும். திருப்பரங்குன்றம் தர்கா மற்றும் பள்ளிவாசலின் வழிபாட்டு உரிமைகளும் அமைதியான செயல்பாடுகளும் எவ்விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது முக்கியமானது. தமிழ்நாட்டின் பல்லாண்டுகால மதநல்லிணக்க மரபையும், திருப்பரங்குன்றம் மலையின் பன்மத வரலாற்றுச் சிறப்பையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கும் நீதித்துறைக்கும் உள்ளது. ஒரு மதத்தினரின் வழிபாட்டு உரிமையை நிலைநாட்டுவதாகக் கூறிக்கொண்டு மற்றொரு மதத்தினரின் உரிமைகளில் தலையிடும் நிலை உருவாகக் கூடாது. எனவே, நவம்பர் 24ஆம் தேதி தீபம் ஏற்றுவதற்காக வழங்கப்பட்டுள்ள ஒருமுறை அனுமதி, எதிர்காலத்தில் எந்தவொரு புதிய உரிமைக் கோரிக்கைக்கும் அடிப்படையாக மாறிவிடாத வகையில் உச்சநீதிமன்றம் தனது இறுதி விசாரணையில் தெளிவான சட்டப் பாதுகாப்புகளை வழங்க வேண்டும். மத உரிமைகள் என்பது பெரும்பான்மையின் விருப்பத்தால் தீர்மானிக்கப்பட வேண்டியவை அல்ல; அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையிலும் வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையிலும் பாரபட்சமின்றி பாதுகாக்கப்பட வேண்டியவை. நீதியின் மீதான சிறுபான்மை மக்களின் நம்பிக்கையைப் பாதுகாப்பதே உண்மையான அரசமைப்புச் சட்டக் கடமையாகும். இன்றைய தீர்ப்பு அந்த நம்பிக்கையை தகர்த்திருக்கிறது. இப்படிக்கு எம் எச் ஜவாஹிருல்லா தலைவர் மனிதநேய மக்கள் கட்சி சென்னை 20/11/2026 #திருப்பரங்குன்றம்
1
1
6
238
🦏 காண்டாமிருகர் 🦏 retweeted
ஹலோ யாரு IUMl ஆ….. அமைச்சர் பதவிக்கு ஒன்னும் ஆபத்தில்லையே…. அப்ப சரி …அப்ப சரி…
118
364
12
1,979
47,673
டேய் திமுக போன வருஷமே தடை வாங்கி வச்சுருந்தா..இப்படி அநியாயமா தீர்ப்பு வந்து இருக்குமா..
இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் அனுமதி!
1
8
228