Salam Mass (@SALAMMASS1) header
Salam Mass (@SALAMMASS1) profile picture

Gandhian ✊ | National Convenor @nsui SM | State Chairman NSUITAMILNADU SM | 🩺 | Politician-Member Of Indian National Congress | 🕋🛕⛪ |  |

Tamil Nadu, India
Joined October 2015
Photo by Salam Mass (@SALAMMASS1)Photo by Salam Mass (@SALAMMASS1)Photo by Salam Mass (@SALAMMASS1)Photo by Salam Mass (@SALAMMASS1)Photo by Salam Mass (@SALAMMASS1)Photo by Salam Mass (@SALAMMASS1)Photo by Salam Mass (@SALAMMASS1)Photo by Salam Mass (@SALAMMASS1)Photo by Salam Mass (@SALAMMASS1)Photo by Salam Mass (@SALAMMASS1)
Salam Mass retweeted
भारत एक आर्थिक आपदा के दरवाज़े पर खड़ा है - ये एक कड़वी सच्चाई है। आज एक युवा को भरोसा नहीं कि उसकी डिग्री उसे नौकरी दिला पाएगी। एक छात्र को डर है कि कहीं पेपर लीक से उसका भविष्य बर्बाद न हो जाए। छोटे कारोबारी सरकारी प्रताड़ना और कुछ अरबपतियों के मोनोपॉली के डर के साए में जी रहे हैं। रोज़गार के अवसर घट रहे हैं और आर्थिक असमानता बढ़ रही है। आज का भारत, वो भारत नहीं है जिसकी मज़बूत आर्थिक बुनियाद कांग्रेस ने दशकों की मेहनत से खड़ी की थी। मीडिया इस सच्चाई को दबा सकता है, प्रधानमंत्री इससे मुँह मोड़ सकते हैं, लेकिन हकीकत नहीं बदल सकती। और ये आर्थिक आपदा खुद प्रधानमंत्री मोदी ने अपने हाथों से बनाई है - ये एक और कड़वी सच्चाई है।
918
2,885
138
8,885
189,640
முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் தலைமையில் 4 எம்.எல்.ஏ-க்களாக இருந்த தமிழக பாஜகவை, தனது 'மிகச்சிறந்த' வழிகாட்டுதலால் ஒரே ஒரு தொகுதிக்கு சுருக்கி, தமிழ்நாடு மக்களால் பூஜ்ஜியத்திற்கு அருகில் கொண்டு செல்லப்பட்ட தலைமைக்குச் சொந்தக்காரர் அண்ணன் @NainarBJP . கையில் இருக்கும் அந்த ஒரு தொகுதியையும்கூட இனி தக்கவைக்க முடியாத நிலையில் இருப்பவர், இன்று மேடைக்கு மேடை "நாட்டில் காங்கிரஸை ஒழிப்போம்" என்று சவடால் விடுவது தமிழக அரசியலின் மிகப்பெரிய நகைச்சுவை! 2014-ல் பிரதமர் மோடியே ஆரம்பித்து வைத்து, பின்னர் அவரே கைவிட்ட பழைய முழக்கத்தை இப்போது கையில் எடுத்திருக்கும் அண்ணன் நயினார் அவர்களே, தேசிய அளவில் காங்கிரஸ் உங்களை ஏறக்குறையத் தோற்கடித்ததையும், வாக்குத் திருட்டு மற்றும் குளறுபடிகள் மூலமே நீங்கள் ஆட்சியைப் பிடித்தீர்கள் என்பதையும் நாடே அறியும்! உண்மையில் மற்ற கட்சிகளை ஒழிப்பதும், உடைத்துச் சின்னாபின்னமாக்குவதும் பாஜகவின் வாடிக்கை என்பதை இந்திய வரலாறு முழுக்கப் பார்க்க முடிகிறது. மகாராஷ்டிராவில் தோளோடு தோள் நின்ற சிவசேனாவை இரண்டாக உடைத்து, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸை துண்டாடி, பீகாரில் லோக் ஜனசக்தி கட்சியைக் கூறுபோட்டு, மேற்கு வங்கத்திலும் பிளவை ஏற்படுத்திய பாஜகவின் அரசியல் வரலாறு துரோகமும் சூழ்ச்சியும் நிறைந்தது. தமிழ்நாட்டிலும் அதிமுகவுடன் கூட்டணி என்ற பெயரில் உள்ளே நுழைந்து, ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் என அக்கட்சியைப் பல துண்டுகளாகச் சிதறடித்து, 2026 தேர்தலில் அதிமுகவை எதிர்க்கட்சி அந்தஸ்தைக்கூட இழக்க வைத்தது இதே பாஜகதான். இரண்டு பூனைகளுக்கு இடையே கிடைத்த உணவைச் சமமாகப் பங்கிட்டுத் தருவதாகக் கூறி, கொஞ்சம் கொஞ்சமாகத் தின்றுவிட்டு, கடைசியில் மொத்த உணவையும் தானே விழுங்கி ஏப்பம் விட்ட தந்திர நரியின் கதைதான் பாஜகவின் 'பிரித்தாளும் சூழ்ச்சி'. கூட்டணி என்ற பெயரில் மிகச் சாதுவாக மாநிலக் கட்சிகளின் வீட்டிற்குள் நுழைந்து, 'சந்திரமுகி' திரைப்படத்தில் காசி மாலையையும் ஒட்டியாணத்தையும் பார்த்ததும் கங்கா திடீரெனச் சந்திரமுகியாக உருமாறி, "இந்த மாளிகையும் எனக்குத்தான், இந்த சிம்மாசனமும் எனக்குத்தான், உன்னை அழிக்காமல் விடமாட்டேன்" என்று ஆக்ரோஷம் காட்டுவதைப் போல, உள்ளுக்குள் கலகத்தை மூட்டி, அதிகார அமைப்புகளைக் காட்டி அழுத்தம் கொடுத்து, அந்தக் கட்சிகளின் வேர்களை அறுத்து, கடைசியில் அந்த இடத்தில் தான் அமரத் துடிக்கும் அரசியலையே பாஜக நாடு முழுவதும் அரங்கேற்றி வருகிறது. அதிமுகவை முடித்துவிட்ட பாஜகவின் அடுத்த நேரடி இலக்கு இப்போது திமுகதான்! நாடாளுமன்றத்தில் தொகுதி மறுவரையறை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்றத் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மைக்கு ஆளுங்கட்சிக்கு இன்னும் சுமார் 30 எம்பிக்கள் பற்றாக்குறை நிலவும் நிலையில், திமுகவின் 22 எம்பிக்களின் ஆதரவைப் பெறுவதற்காக அமித் ஷாவும், அமலாக்கத்துறையும் சேர்ந்து நடத்தும் திரைமறைவு ஆட்டம் விரைவில் அம்பலமாகப் போகிறது. இதே தொகுதி மறுவரையறைக்காக திமுக கருப்புக் கொடி ஏற்றியபோது, "டெல்லிக்கு எதிராகப் போராடுகிறோம் என்று சொல்பவர்கள் பழையபடி ரவுடியிசம் செய்யப் போகிறார்களா? இது திமுகவின் ஏமாற்று வேலை" என்று 2026 ஏப்ரலில் ஆக்ரோஷமாகப் பேட்டி கொடுத்த இதே அண்ணன் நயினார் நாகேந்திரன்தான், இன்று 2026 தேர்தலில் தோல்வியடைந்து பலவீனமாக இருக்கும் திமுகவின் காயங்களுக்கு மருந்து போடுவதாக உருகுகிறார்! அந்த அழுத்தத்தின் விளைவாகத்தான், "நியாயமான தொகுதி மறுவரையறை" எனத் திமுகவும் மாறி, முதலமைச்சர் கூட்டிய ஆலோசனைக் கூட்டத்தைப் புறக்கணித்து, டெல்லியுடன் ரகசியக் கணக்குப் போடுகிறது. கூட்டணி என்ற வலையை விரித்து, நாளை திமுகவையும் இதேபோலப் பல துண்டுகளாக உடைத்துச் சிதைக்கப் பாஜக காய்நகர்த்தி வருகிறது. "தூங்குறவனை எழுப்பிடலாம், ஆனா தூங்குற மாதிரி நடிக்கிறவனை யாராலும் எழுப்ப முடியாது" என்பார்களே, அது நம்ம அண்ணன் நயினார் நாகேந்திரனுக்கு நூற்றுக்கு நூறு பொருந்தும்! திமுக - பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, "ஆதாரமில்லாமல் எதையும் சொல்ல முடியாது" என்று இவ்வளவு சாதுவாக நழுவுகிறீர்களே அண்ணா, நீங்கள் தெரிந்தே பொய் சொல்கிறீர்களா, இல்லை உண்மையிலேயே எதுவுமே தெரியாதது போல நடிக்கிறீர்களா? உங்களுக்குத் துணிச்சல் இருந்தால், "திமுகவுடன் பாஜக ஒருபோதும் கூட்டணி வைக்காது; அப்படி கூட்டணி அமைந்தால் நான் எனது கூட்டணித் தலைவர் பதவியிலிருந்து விலகுவேன்" என்று பொதுவெளியில் அறிவிக்க முடியுமா? முதலில் தமிழ்நாட்டில் உங்களை 4-லிருந்து 1-ஆகச் சுருக்கிப் பூஜ்ஜியத்திற்கு அருகில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறார்கள் மக்கள்—கையில் இருக்கும் அந்த ஒரு தொகுதியையாவது தக்கவைக்கப் பாருங்கள் அண்ணே.
42
83
8
274
19,060
மகாத்மா காந்தியின் காங்கிரஸ் அதை யாராலும் அழிக்கவோ ஒழிக்கவோ முடியாது என்ற உண்மையைப் பிரதமர் மோடியே உணர்ந்து அந்தப் பேச்சைக் கைவிட்ட பிறகும், நீங்கள் இன்னும் பழைய பல்லவியைப் பாடிக்கொண்டிருப்பதுதான் பரிதாபம்! #TNCongress
1
32
1
36
1,412
Salam Mass retweeted
WATCH: Interaction at Columbia University | New York, USA teapawt.net/i/broadcasts/2zkZJBbBQ…
255
1,883
77
5,469
298,145
Team @Meta @metaindia Why are posts with pictures of Leader of Ooposition @RahulGandhi being restricted or held in India? Why are posts with him meeting people being randomly deleted? Please don’t revert with “false positive” excuse. We’ve had enough of that! Shame on you.
264
697
22
2,500
67,099
Salam Mass retweeted
Good Afternoon ❤️
22
292
5
2,293
18,987
Salam Mass retweeted
During the book launch, had the pleasure of warm exchanges with Smt. Sonia Gandhi ji (Chairperson, CPP) and Shri Rahul Gandhi ji (Leader of Opposition), along with fellow Chief Ministers and other INDIA alliance leaders. @RahulGandhi @SoniaGandhi @INCIndia @INCKerala
16
269
7
2,942
38,759
எந்தவிதமான அழுத்தமும் இருக்கவில்லை. திருமதி சோனியா காந்தியிடமிருந்து ஒரு அழைப்பு செய்தி அனுப்பி வைக்கப்பட்டது. திரு.ராகுல் காந்தியிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு சென்றது. திரு விஜய் அழைப்பை ஏற்று வந்தார். அதுதான் நடந்த உண்மை. இதை மாற்றி, பொய்யான கதைகளை உருவாக்கி பரப்ப வேண்டாம், JV. Fake News-ஐ தொடர்ந்து பரப்பினால், ஒரு நாள் அந்தப் பொய்யே உங்களை ‘நக்கீரன்’ ஆக்கிவிடும்! உண்மையை எழுதுங்கள். உண்மையை மட்டுமே எழுதுங்கள். @JuniorVikatan #FakeNews
Link: - vikatan.com/government-and-p… ஜூ.வி.மிஸ்டர் கழுகு! #MisterKazhugu | #JuniorVikatan | #Magazine
122
630
36
2,015
74,694
Salam Mass retweeted
Elections ke liye tayyari chal rahi inki 🤩
This is just the beginning 💀
25
209
8
1,051
26,585
சுடலை காமெடி 999😂
4
19
1
43
3,621
Salam Mass retweeted
When I first came to India, I often wondered where I belonged. I was becoming part of a new family, a new culture and a completely unfamiliar world. Finding my place took time - not unlike what most young women in India go through when they get married. What began with uncertainty gradually grew into love, acceptance and a deep sense of belonging.
408
2,838
76
10,496
159,506
पापा, आप मेरे साथ ही हैं, एक प्रेरणा के रूप में, यादों में, सदा!
2,617
19,390
676
75,703
1,570,228
என்னம்மா கண்ணு சௌக்கியமா? டெல்லி மீட்டிங் பார்த்ததும் வயிறு எரியுதா? இங்க மக்கள் செல்வாக்கு கூடுறதைப் பார்த்து எடிட் வீடியோ போட்டுத் தூக்கம் தொலைஞ்சு போச்சா?" @BJP4TamilNadu சங்கி IT DEPT
விதவிதமாக விளம்பர Reels போடுவதில் @INCIndia மற்றும் @TVKPartyHQ இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைச்சது இல்லை!
2
2
43
Salam Mass retweeted
#NDTVExclusive | "As a Congress worker, it is very emotional for all of us": Tamil Nadu Congress Chief Manickam Tagore (@manickamtagore) on Sonia Gandhi's memoir @Vasudha156
3
1
4
6,840
Salam Mass retweeted
Delhi: Tamil Nadu Congress Committee President Manickam Tagore says, "No, this SIR is very bogus, and SIR is a massive attack on democracy. We raised this in Parliament as well as outside Parliament, and we asked to go and meet the Election Commission. Gyanesh Kumar was speaking completely like a BJP person. He has even more affection for the BJP people and has become like a worker functioning for the BJP. That is why he wasn't even ready to meet with us opposition MPs. And because of this, we had to go to court. Everything that needed to be asked of him in court, we have asked in court, we asked 42 questions..."
1
3
785
VIDEO | Kochi, Keralam: Tamil Nadu Congress president Manickam Tagore says Chief Minister Vijay's presence at the launch of Sonia Gandhi's memoir added immense value to the event, adding that Vijay shares a brotherly relationship with Rahul Gandhi. (Full video available on PTI Videos - ptivideos.com)
5
2
39
6,200
“Fear in Tamil Nadu that PM Modi is tacitly supporting Karnataka in Cauvery dispute.” - Congresss MP Manickam Tagore
14
7
4
78
8,633
Salam Mass retweeted
दिल्ली की जहरीली हवा के खिलाफ NSUI के साथियों द्वारा विरोध प्रदर्शन कर सरकार को जगाने और जनता के स्वच्छ हवा के अधिकार की आवाज़ बुलंद की गई। AQI के आंकड़ों से खिलवाड़ नहीं, प्रदूषण पर ठोस कार्रवाई चाहिए! दिल्ली को साफ हवा चाहिए, सिर्फ दावे और दिखावा नहीं! ✊
2
50
155
2,139
Salam Mass retweeted
Fear, anger and hatred have woven a web in the hearts of BJP and RSS supporters that stops them from experiencing and expressing love. As a true Hindu, it is my duty to free them from this web, so that they too can start to experience the breathtaking beauty and joy of love and belonging in their lives. Satyam Shivam Sundaram.
4,852
8,585
1,334
36,934
2,110,483
Salam Mass retweeted
#WATCH | Delhi | On CM Vijay's presence at Sonia Gandhi's book launch yesterday, Congress MP and Tamil Nadu Congress President Manickam Tagore says, "Mr Vijay has been given a lot of importance by Rahul Gandhi, the Leader of the Opposition in the Lok Sabha. He attended the program on the invitation of Rahul Gandhi ji and Sonia Gandhi ji. Leaders from other parties were also present. It is civil to exchange pleasantries with the different leaders. I was also with Mr Vijay. The problem with BJP and DMK is that they always want everything to be a different story....Tamil Nadu's water issues have to be settled by the Union Government and the Supreme Court. Court orders have to be respected. The issue that came up in Mysuru was the statement of DK Shivakumar in the presence of the PM. But our problem is: why did the PM keep silent?"
1
18
1
121
30,391