Vithaigal Iyakkam (@SaveFarms) header
Vithaigal Iyakkam (@SaveFarms) profile picture

Vithaigal Iyakkam Admin | An Uncompromising Political Speaker | I'm unstoppable | தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும் 🔥🔥🔥

Chennai, India
Joined September 2018
Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)Photo by Vithaigal Iyakkam (@SaveFarms)
10.5% இட ஒதுக்கீட்டின் நாயகன் மாண்புமிகு #எடப்பாடியார் ! ❤️🔥 #ADMK #AIADMK #EPS #ADMK_SLM
15
47
427
Vithaigal Iyakkam retweeted
”நான் தான் விஜய்.. கூட்டணி பேச தான் நான் வந்திருக்கேன்”... தவெக தலைவர் விஜய் வீட்டு வாசலில் புது பைக்கில் வந்த நபர் செய்த செயல்..! #Neelankarai | #TVK | #TVKVijay | #PolimerNews
971
1,744
937
5,858
841,350
Vithaigal Iyakkam retweeted
EPS அய்யாகிட்ட தல 10 போட்டோ மேல கொடுத்தாங்க தல கிட்ட இருந்து ஒரு அறிக்கை வரல திமுக சொன்ன உடனே தலகிட்ட இருந்து பதில் வந்துருச்சு தல ஆதரவு யாருக்கு இருக்கு நல்ல தெரியுது ✌✌✌
11
253
7
945
34,058
Vithaigal Iyakkam retweeted
சிவக்குமார் இன்று ஓட்டு போட்ட பின் பேட்டி. “ஆளும் திமுக அரசு போலி மதுபானங்கள் , கஞ்சா விற்பனையால் மக்கள் பாதிப்பை உணர்த்திய தருணம்.. “ ஹம்சா சிவகுமார் மசாரி 🚶🏻‍♂️‍➡️
98
2,040
47
8,699
316,750
Vithaigal Iyakkam retweeted
மாற்றம் தேவையில்லை என திரு.அஜித்குமார் சொல்லவில்லை.. -சுரேஷ் சந்திரா (Office of Thiru.Ajith Kumar) @SureshChandraa @AIADMKOfficial
33
377
10
854
20,831
Vithaigal Iyakkam retweeted
Vibe அடங்கல… 🥳🌱 23-ஆம் தேதி இதே Vibe ஓட போறோம்… 🏃🏻‍♂️ இரட்டை இலைக்கு Vote போடுறோம்… 🗳️ எடப்பாடியார் Victory என்ற செய்தியை மே 4 அன்னைக்கி கொண்டாடுறோம்! ✌️ ஜெய்க்கிறோம்! 🔥 #நல்லாட்சினா_எடப்பாடியார்_தான் #Vote4AIADMK 🌱
25
659
14
1,601
21,441
Vithaigal Iyakkam retweeted
4
134
1
407
5,810
Vithaigal Iyakkam retweeted
தினசரி முழு பக்கம் போலி விளம்பரம் கொடுக்க மக்களின் வரிப்பணத்தில் ஊதாரித் தனமாக செலவு செய்யும் ஸ்டாலின் மாடல் திமுக அரசு. -மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள் விளாசல். #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #EPSfor2026
31
328
21
465
4,207
Vithaigal Iyakkam retweeted
ஆளுநருடன் எடப்பாடியார் சந்திப்பு! அடுக்கடுக்கான திமுக ஊழல்கள் பட்டியல் கொடுத்தார்! அதிர்ச்சியில் அறிவாலய ஊழல் பெருச்சாளிகள்! #CorruptionKingStalin
109
623
87
823
10,488
Vithaigal Iyakkam retweeted
வானிலை நிலவரம்: டிட்வா புயல் வலுவிழந்தது. எடப்பாடியார் புயல் வலுப் பெறுகிறது. கோபி-யில் இன்று மாலை கரையைக் கடக்க உள்ளது. தாழ்வான பகுதியில் உள்ள பழைய பண்ணையார் பத்திரமாக இருக்கவும். @EPSTamilNadu @AIADMKOfficial #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #கோபியில்_எடப்பாடியார்
6
85
275
3,215
ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளுக்கு மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை ஈர்க்கவா ? அல்லது மீண்டும் குடும்ப முதலீடுகள் செய்யவா? என்ற மக்களின் கேள்விக்கு திரு. @mkstalin பதிலளிப்பரா??? ஆரம்பம் முதல் திரு.ஸ்டாலின் வெளிநாடு சென்று ஈர்த்த தொழில் முதலீட்டு விவரங்களை வெள்ளை அறிக்கையாக வெளியிட சட்டமன்றத்திலும், பொதுவெளியிலும் வலியுறுத்தி வருகிறேன். ஆனால், இதுவரை பெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு வெள்ளை அறிக்கையை பற்றி மூச்சுவிடவில்லை. நான் முதலமைச்சராக இருந்தபோது, 2019-ம் ஆண்டு ஒரு முறை மட்டுமே இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டபோது கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 41 ஆகும். கோவிட் தொற்றுநோய் காலத்தில் மட்டும், 60,674 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1,00,721 நபர்களுக்கு வேலை வாய்ப்புடன், 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஆனால் திரு. ஸ்டாலினின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தைப் பற்றிய செய்தி அறிந்தவுடன், திரைப்படத் துறையில் மறைந்த 'சின்ன கலைவாணர்' என்று அனைவராலும் அழைக்கப்பட்ட திரு. விவேக் அவர்களது நகைச்சுவைதான் ஞாபகம் வருகிறது. 'இதுவரைக்கும் உங்களுக்கு ஏதாவது செய்துள்ளேனா?' என்று திரு. விவேக் அவரின் அடிபொடிகளிடம் கேட்பார் 'ஒன்றுமே இல்லை' என்று அவர்கள் பதில் அளிப்பார்கள் உடனே விவேக் அதுதான் மக்களுக்கும்' - என்பார்! அதுபோல் திரு. ஸ்டாலின் அவர்கள் முதலீட்டை ஈர்க்கிறேன் என்று 4 முறை வெளிநாடுகளுக்குச் சென்றார். சொல்லும்படியாக ஏதேனும் முதலீட்டை ஈர்த்தாரா? என்றால் இல்லை என்பதே தொழில்துறையினரின் கருத்து. திரு. ஸ்டாலின், இன்று 5-ம் முறையாக ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், கடந்த சுற்றுப்பயணங்களின் போது வெளிநாட்டில் சைக்கிள் ஒட்டி பொன்னான நேரத்தை வீணடித்தது போல் செய்யாமல், இந்த முறை அதைத் தவிர்த்து தமிழகத்திற்குத் தேவையான முதலீட்டை ஈர்க்க வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
133
590
21
1,191
30,387
Vithaigal Iyakkam retweeted
உதயநிதி ரசிகர் மன்ற செயலாளர் பள்ளி கல்வி துறை அமைச்சர், @Anbil_Mahesh க்கு 108 ஆம்புலன்ஸ் நிற்க வேண்டுமாடா..? ஆக இவன் உயிர்தான் முக்கியமா? சாமானியன் உயிர் முக்கியமில்லையாடா..? இதுக்கு பதில் சொல்லுங்கடா அறிவார்ந்த @DMKITwing கொத்தடிமைகளே #திமுக_கேடு_தரும்
21
373
17
765
23,360
Vithaigal Iyakkam retweeted
13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை, நள்ளிரவு நேரம் பார்த்து பெரும் படையோடு கைது செய்துள்ளது ஸ்டாலின் அரசின் காவல்துறை. நீதிமன்ற உத்தரவில் "நள்ளிரவில் கைது செய்யுங்கள்" என்று சொல்லியிருக்கிறதா என்ன? இந்த அராஜகக் கைது செய்தியாகிவிடக் கூடாது என்பதற்காக இரவோடு இரவாக இந்த கீழ்த்தரமான வேலையை செய்துள்ளது ஸ்டாலின் அரசு. தூய்மைப் பணியாளர்கள் கைது செய்துக் கொண்டிருந்த வேளையில், பொம்மை முதல்வர் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்த காட்சி, நீரோ மன்னனை விட கொடூரமானவர் ஸ்டாலின் என்பதை காட்டிவிட்டது. பகை நாட்டுடன் போர் புரிவது போல ஒரு பெரும் படையை அனுப்பியுள்ள ஸ்டாலின் அவர்களே.... அவர்கள் என்ன தீவிரவாதிகளா? எளிய மக்கள் தானே? ரிப்பன் மாளிகையில் இருந்து தூய்மைப் பணியாளர்களை இன்று நீங்கள் அகற்றியிருக்கலாம். தமிழ்நாட்டை சூழ்ந்துள்ள குப்பையை இதே தூய்மைப் பணியாளர்கள் பெருக்கி, தூக்கி வீசப்போகும் நாள் வெகு தொலைவில் இல்லை! #ByeByeStalin #StalinFailsTN @AIADMKOfficial
63
541
38
871
17,191
Vithaigal Iyakkam retweeted
எழுந்தால் மலை போல… நடந்தால் நதி போல… #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் செல்லும் இடமெல்லாம் மாண்புமிகு அண்ணன் @EPSTamilNadu அவர்களுக்கு மக்கள் வரவேற்பு !
24
217
10
318
2,905
அந்நிய முதலீட்டில் ஆமை வேகம்; ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக ஆட்சியில் குறையும் முதலீடுகள்; விளம்பர வெற்றிகளில் மிதக்கும், நிர்வாகத் திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு கண்டனம்! பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, உலக நாடுகளுக்கு முதலீட்டை ஈர்க்கச் செல்கிறேன் என்று கூறி சுற்றுலா சென்று, தமிழ் நாடு “நம்பர் ஒன்” மாநிலம் என்று வெற்று விளம்பரங்களில் உயர்த்திப் பிடிக்கும் உங்கள் குடும்ப ஆட்சி, அந்நிய முதலீடுகளில் (FDI) மாநிலத்தை பின்னடைவின் பிடியில் தள்ளியுள்ளது என்பதை தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கான துறையின் (DPIIT) 2024-25 நிதியாண்டு தரவுகள் அம்பலப்படுத்துகின்றன. ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டை ஈர்க்கிறேன்' என்று பொம்மை முதலமைச்சர் 2022-ல் துபாய் மற்றும் ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் நாடுகளுக்குச் சென்று ஈர்த்த முதலீடுகள் என்ன ? லூலூ மால், நோபுள் ஸ்டீல் என தொடக்கமே ஏமாற்று மாடல்தான்.. 2023-ல் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகள், 2024 பிப்ரவரியில் ஸ்பெயின், 2024 செப்டம்பரில் அமெரிக்கா சுற்றுப் பயணம் என்று விளம்பரங்கள் செய்து, 4 முறை வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டு ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு ? விடியா திமுக அரசு வெற்று விளம்பரங்கள் மூலம் உண்மைகைளை மறைக்கும் அரசு என்பதை தமிழக மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர். நான்காண்டுகளில் தமிழகத்தை அனைத்துத் துறைகளிலும் பின்னுக்குத் தள்ளி, கடன் வாங்குவதில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக்கியதுதான் பொம்மை முதலமைச்சர் @mkstalin -in சாதனை. இந்தச் சாதனையை பல கோடி அரசு செலவில் விளம்பரப்படுத்துவது வேதனை. இரு நாட்களுக்கு முன்பு விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் திரு. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள், மதுரையில் இந்திய தொழில் கூட்டமைப்பு நடத்திய கருத்தரங்கில் பேசும்போது ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானாவுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தில் தொழில்துறை பின்தங்கியுள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். இதுவே, பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் ஆட்சியில் தொழில்துறை பின்தங்கியுள்ளது என்பதற்கு சான்று. இந்தக் கொடுமையை அனுபவிக்கும் தமிழக மக்கள், 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஸ்டாலின் திமுக-விற்கு 'தோல்வி'யை பரிசளித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்துவார்கள்
68
546
26
1,378
27,762
Vithaigal Iyakkam retweeted
கீழடி அகழ்வாராய்ச்சிக்கு ஒரு ரூபாய் கூட திமுக அரசு ஒதுக்கவில்லை. - முன்னாள் அமைச்சர் திரு. @mafoikprajan அவர்கள். #கீழடிநாயகர்_எடப்பாடியார்
48
210
13
438
3,554
Vithaigal Iyakkam retweeted
கீழடியில் அகழ்வாராய்ச்சி செய்த இயக்கம் அதிமுக!! கீழடியில் அரசியல் செய்யும் இயக்கம் திமுக - முன்னாள் அமைச்சர் திரு. @mafoikprajan அவர்கள். #கீழடிநாயகர்_எடப்பாடியார்
43
281
16
565
5,524
கோமுகி நதிக்கரை முழுதும் சவக்கட்டைகளாக இருந்த இந்த காட்சியைக் கண்டு கலங்காத, கண்ணீர் சிந்தாத உள்ளம் இல்லை, இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியாளர்களைத் தவிர! மக்களின் கண்ணீரை, வேதனையை, ஆற்றொண்ணா துயரை துளி கூட உணராதவராகத் தான் இன்றைய முதலமைச்சர் @mkstalin இருக்கிறார். முழுக்க முழுக்க தன்னுடைய அரசின் அலட்சியத்தால் மட்டுமல்ல, தன்னுடைய அரசு சொன்ன ஒரு பொய் தான் இவ்வளவு உயிரிழப்புக்கும் காரணம் என இந்த பொம்மை முதல்வருக்கு தெரியாதா? ஒரு நல்ல ஆட்சி என்றால், இந்தக் காட்சியைக் கண்ட போதே வெட்கித் தலைகுனிந்து கூண்டோடு பதவி விலகியிருக்க வேண்டும். ஆனால் இவர்களோ, "மக்கள் எக்கேடாய்ப் போனால் என்ன?" என்று அடுத்த வேலைக்கு, கமிஷன் கொள்ளையையும் விளம்பரங்களையும் கவனிக்க சென்றுவிட்டனர். ஊட்டி மலர் கண்காட்சியை துவக்கி வைக்க ஓடிச் சென்ற ஸ்டாலின், 67 பேர் மரணமடைந்த துயர சம்பவத்திற்கு ஆறுதல் கூற செல்லாதது ஏன்? கள்ளக்குறிச்சி மக்களைக் கண்ணீரில் மூழ்கடித்த இந்த #கள்ளச்சாராய_திமுகமாடல் அரசை, தமிழக மக்கள் ஜனநாயக ரீதியாக ஓட ஓட விரட்டியடிக்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை! @arivalayam @AIADMKOfficial
138
713
52
1,369
79,028