ஆசியக்கோப்பை U19 பார்த்துக்கொண்டிருக்கிறேன். பாகிஸ்தானைச் சேர்ந்த அலி ராசா என்றொரு பந்து வீச்சாளர் என்னமா போடுறான்!
#U19AsiaCupfinal
177
நாற்பத்தாறு ஆண்டுகளுக்கு முன் வந்த ஆனந்த விகடனின் வேர்கள் நாவல் வந்த போது அந்த இதழ் ஒன்றில் வந்த நகைச்சுவை பல கேள்விகளை எழுப்புகிறதே ஒழித்து சிரிக்க வைக்கவெல்லாம் எந்த எத்தனிப்பும் இல்லை.
2
445
செ. செந்தில்குமார் retweeted
எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரையை அடுத்து கோவை பெரியார் அறிவுலக நூல்கள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. 'கடந்த தி.மு.க ஆட்சியில்தான் கொள்முதலுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது' என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
கடந்த தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ள சென்னை அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலக நூல்களை நான் பார்வையிட்டுள்ளேன். எல்லாம் முக்கியமான நூல்கள். போட்டித்தேர்வர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த நூல்களின் மூலம் பலன் பெற்றுள்ளனர். அங்கே இதுபோன்ற டுபாக்கூர் நூல்கள் இல்லாதபோது, புதிதாக திறக்கப்பட்ட கோவை பெரியார் நூலகத்தில் மட்டும் எப்படி இந்த நூல்கள் இடம்பெற்றுள்ளன என்ற கேள்வி எழுகிறது.
நூல்கள் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களும் துறைசார்ந்த நிபுணர்கள். அவர்கள் இப்படியான தவறுகள் செய்ய வாய்ப்பில்லை. அதிகாரிகள் மட்டத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. அது எந்த ஆட்சியில் நடந்தாலும் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
கோவை பெரியார் நூலகத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட நூல்கள் மற்றும் பதிப்பகங்களின் பெயர்கள், சம்பந்தப்பட்ட அகல்விளக்கு பதிப்பகத்துக்கு நூல்கள் வாங்குவதற்கான ஆணை, அதைப் பரிந்துரைத்தவர்கள் பெயர் ஆகியவை பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும் அல்லது நீதிமன்ற கண்காணிப்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
💯 சொறிய வேண்டியிருக்குன்னு கொள்ளிக்கட்டையை எடுத்துச் சொறிய முற்படும் போது பக்கத்தில் இருப்பவன் தலையை எல்லாம் எரிச்சிடுறாங்க!
"நான் எல்லார் சோகக்கதையையும் கேட்பேன். அப்புறம் அதை எல்லார்கிட்டேயும் பரப்பி விடுவேன். இது தான் என் ஹாபி" அவரச்சன் & சன்ஸ். என்ன ஒரு எதார்த்தமான பொழுதுபோக்கு! 🫡
366
திராவிட முகவெட்டு இருப்பவர்களைத் தமிழருக்குப் பிடித்து விடுகிறது. பால், மொழி, நாடு எனப் பல எல்லைகளைக் கடந்த விருப்பம் அது.
2
339
India A 100 ஐத் தாண்டுவார்களா என்று பார்த்தேன். ரத்தோட் ♥️
#IndAvsNZA
460
செ. செந்தில்குமார் retweeted
புலியை தேசிய விலங்காக அறிவிக்க சொல்லி விஜய் ரசிகர்கள் போராட்டம் ஏற்கனவே புலி தான் தேசிய விலங்கு என்று சொல்லியும் நம்பாமல் போராட்டம் !








