செ. செந்தில்குமார் retweeted
எழுத்தாளர் பெருமாள் முருகன் கட்டுரையை அடுத்து கோவை பெரியார் அறிவுலக நூல்கள் குறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. 'கடந்த தி.மு.க ஆட்சியில்தான் கொள்முதலுக்கான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது' என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
கடந்த தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்டுள்ள சென்னை அண்ணா நூலகம், மதுரை கலைஞர் நூலக நூல்களை நான் பார்வையிட்டுள்ளேன். எல்லாம் முக்கியமான நூல்கள். போட்டித்தேர்வர்கள், ஆராய்ச்சி மாணவர்கள் உள்ளிட்டோர் இந்த நூல்களின் மூலம் பலன் பெற்றுள்ளனர். அங்கே இதுபோன்ற டுபாக்கூர் நூல்கள் இல்லாதபோது, புதிதாக திறக்கப்பட்ட கோவை பெரியார் நூலகத்தில் மட்டும் எப்படி இந்த நூல்கள் இடம்பெற்றுள்ளன என்ற கேள்வி எழுகிறது.
நூல்கள் தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ளவர்களும் துறைசார்ந்த நிபுணர்கள். அவர்கள் இப்படியான தவறுகள் செய்ய வாய்ப்பில்லை. அதிகாரிகள் மட்டத்தில் ஏதோ தவறு நடந்திருக்கிறது. அது எந்த ஆட்சியில் நடந்தாலும் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்
கோவை பெரியார் நூலகத்துக்கு கொள்முதல் செய்யப்பட்ட நூல்கள் மற்றும் பதிப்பகங்களின் பெயர்கள், சம்பந்தப்பட்ட அகல்விளக்கு பதிப்பகத்துக்கு நூல்கள் வாங்குவதற்கான ஆணை, அதைப் பரிந்துரைத்தவர்கள் பெயர் ஆகியவை பொதுவெளியில் வெளியிடப்பட வேண்டும் அல்லது நீதிமன்ற கண்காணிப்பில் ஒரு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்.
செ. செந்தில்குமார் retweeted
புலியை தேசிய விலங்காக அறிவிக்க சொல்லி விஜய் ரசிகர்கள் போராட்டம் ஏற்கனவே புலி தான் தேசிய விலங்கு என்று சொல்லியும் நம்பாமல் போராட்டம் !
இது காங்கிரஸ்னா பதினஞ்சு வருசமா எதுக்கு மோடிகிட்ட மண்டி போட்டுட்டு இருக்கீங்க?! மானங்கெட்டவனுக… ஒரு இன்ஸ்டா அக்கவுண்ட வெச்சு இவ்வளவு பெரிய கூட்டத்த திரட்டிருக்கான் ஒருத்தன் அதுல தண்ணிப்பாக்கெட் விக்க வந்துருக்கானுக காங்கிரஸ் எச்சைக 😹
இது காங்கிரஸ் டா 💪
இன்று statesman building video எடுத்தவருக்கு நன்றி 🙏 teapawt.net/XIIOXIIOXIIOX/status/2…
ஷபீர் - திமுகவும் அதிமுகவும் ஆட்சியமைக்க உறவாடியதுன்னு நாங்க சொல்லல கம்யூனிஸ்ட் சொல்றாங்க
கான்ஸ்டண்டின் - இப்ப இடைத்தேர்தல்ல கூட தவெக ஓட்டுக்கு 5000ரூ பணம் குடுக்குதுன்னு கம்யூனிஸ்ட் சொல்றாங்க, ஷபீர் ஒத்துப்பாரான்னா, dead silentடா இருக்கார்.
இப்புடி தான் அப்பப்ப அடிய போடணும்!
செ. செந்தில்குமார் retweeted
விசிக, காங்கிரஸ், IMUL, கம்யூனிஸ்ட் எல்லாம் அவனுங்கக்கிட்ட வாக்கு வங்கி இருக்கும்னு உன்னை நம்ப வச்சிருக்காங்கப்பா.. அய்யோ.. அய்யோ.. @arivalayam
செ. செந்தில்குமார் retweeted
அவனவன் அரிசி விலை கூடிருச்சி, கரண்ட் கட் பிரச்சினை, Ai யால வேலை இழப்பு, மக்கள் போராட்டம்னு அடிப்படை பிரச்சினைகளுக்கு ஓடிட்டு இருக்கான்,
இதுவரை மக்கள் பிரச்சினை எதுக்குமே குரல் கொடுக்காத இவரோட ரேஸ்க்கு போயி அன்பும், ஆதரவும் தெரிவிக்கணுமாம். அதுவும் போர்ச்சுக்கல்ல போயி.
செ. செந்தில்குமார் retweeted
"அரண்மனை நாயே! அடக்கடா வாயை" என்பது கலைஞரின் பிரபல வசனம்!
“தோல்வித் தலைவர்” ஸ்டாலின் அவர்களே…
எங்களைப் பார்த்து “கோமாளிகள்” என்று நீங்கள் சொல்வதைக் கேட்டு சிரிப்புத்தான் வருகிறது.
எங்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்று சொன்னால்..
பின்னர் ஏன் சார் ஊடகங்களுக்கு ஓயாமல் அழைத்து எங்கள் செய்திகளை இருட்டடிப்பு செய்யச் சொன்னீர்கள்?
தினந்தோறும் என்ன தலைப்பு எடுக்க வேண்டும் என்று கட்டளையிட்டீர்கள்?
யூடியூப் நிறுவனங்களின் thumbnails-ல் கூட வெற்றித் தலைவரைப் புகழக் கூடாது என்று அடம் பிடித்தீர்கள்?
மாதந்தோறும் பேனா மூலம் கருத்துக்கணிப்பு நடத்திப் பயந்தீர்கள்?
ஏன் SOP கொண்டு வந்தீர்கள்?
வெற்றித் தலைவரை போலவே ஆடை அணிந்தீர்கள்?
மாநாட்டில் ramp போட்டீர்கள்? வெற்றி தலைவர் ramp walk போனால், அதை பார்த்து நீங்கள் பாம்பு walk போனீர்கள்? வெற்றித் தொண்டன் அன்பாய் துண்டு வீசினால், உபிகளிடம் நீங்கள் துண்டால் அடி வாங்கினீர்கள்?
எங்களை “கோமாளிக் கூட்டம்” என்று சொல்லும் “தோல்வித் தலைவர்” அவர்களுக்கு, ஒரு சினிமா வசனத்தை நினைவூட்ட விரும்புகிறேன்…
“அந்த கரடி பொம்மை என்ன விலை?”
“சார், அது கண்ணாடி சார்!” 😂😂😂
#தோல்வித்தலைவர்
செ. செந்தில்குமார் retweeted
ண்ணாவ் @iparanthamen ஒரு request!
இன்னிக்கி பிரச்சாரத்தை, உங்க Style ல ஒரு Press meet வச்சி முடிச்சி வைங்க!
ஒரு 10 நிமிடம் போதும்!
அடுத்த 2 நாளைக்கு நின்னு பேசும்! (At least ஒரு video வாவது).
மத்த வேட்பாளர்கள் just வேட்பாளர்கள். நீங்க ஒரு Star.
அந்த Power அ use பண்ணுங்க!
@dmk_youthwing
@DMKITwing @Udhaystalin Pls support for that 🙏.
செ. செந்தில்குமார் retweeted
ஒட்டுமொத்த TVK Eco System மும், paid media வும் பார்த்து பார்த்து கட்டிய elevation பிம்பத்தை ஒரே இடியில் மொத்தமாக தரைமட்டமாக ஆக்கிட்டார்.
பாவம்...
விஜய் ஆட்சியில் எனக்கு புடிச்ச அம்சமே தலித் ஒடுக்குமுறை சுவிட்ச்சு போட்டாப்ல நின்னதுதான். பார்ப்பன வேளாளக் கூட்டணியின் ஆட்சியில் வரலாறு நெடுக தமிழ்நாட்டுப் பஞ்சமர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கின்றனர். திராவிடப் பிரச்சாரம் தான் தேவையில்லாத மனச்சங்கடங்களை ஏற்படுத்தியிருக்கிறது.




























