டாக்டர் செண்ட்டு retweeted
இந்த ஆட்சில சந்தோஷமா இருக்க ஒரே க்ரூப்பு கவர்மெண்ட் எம்ப்ளாயி தான்.. ஏன்னு கேக்குற அளவுக்கு கூறு உள்ள மக்கள் பிரதிநிதி யாரும் ஆட்சில இல்லை.. குபேர லக்கினத்துல கொட்டோ கொட்டுனு கொட்டுது அவனுங்களுக்கு மட்டும் தான்..
ஒரு வழி ஆக்கிடுவானுங்க
செஞ்சி சிறுமியை கண்டுபிடிக்க ஒருமாதமா வக்கில்லை.
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.
ஒரு புயல் எச்சரிக்கையை ஒழுங்கா நிர்வாகம் செய்யத்துப்பில்லாமல் 9 பேர் செத்து ஆந்திரால கரை ஒதுங்கிருக்காங்க
தாய்மாமா சைடுசிக் ஊர்வலம் போறார். இவங்க பிராத்தல் மீடியால தீபாவளி கொண்டாட்டத்துல இருக்காங்க! அருமையான மாற்றம்.
டாக்டர் செண்ட்டு retweeted
ஒன்பது மீனவர்கள் இறந்ததை பற்றி எந்த சத்தமும் காணோம்.
பெரியார் நூலக ஊழல் தான் பெரிதும் பேசப்படுகிறது. ஏனென்றால் அதை பேசப்பட வேண்டிய பொருளாக அரசு முடிவு செய்திருக்கிறது.
திடீரென ரைட்அப் வருவதும் ஊழல் என்று ஆளாளுக்கு பேசுவதும்.
மடைமாற்ற முயற்சி என்று எனக்கு மட்டும்தான் தோன்றுகிறதா
டாக்டர் செண்ட்டு retweeted
அறிவுத் திருவிழா நடத்தி, எங்களைப் போன்ற வணிக நோக்கம் இல்லாத ஏராளமான பதிப்பகங்களைப் பங்கேற்க வைத்து, முற்போக்குப் பதிப்பகங்களின் புத்தகக் கண்காட்சியை நடத்தியது தி.மு.க. (2025 நவம்பர் 8)
காலமெல்லாம் தி.மு.க.வுக்காகத் தெருத் தெருவாக வாக்கு சேகரிக்கிறோம். நூலகங்களுக்கு நூல்களைத் தேர்வு செய்யும் குழுக்களில் எமது தோழர்கள் சிலர் இடம் பெற்றும் உள்ளனர்.
2000 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து 26 ஆண்டுகளாக பெரியாரிய நூல்களை வெளியிட்டு வந்தாலும் இன்றுவரை ஒரு நூலைக் கூட கலைஞர் ஆட்சியிலோ, மு.க.ஸ்டாலின் ஆட்சியிலோ அரசு நூலகங்களுக்கு எந்த நூல்களையும் வாங்கியது இல்லை.
எனது அப்பா 1949 ல் தி.மு.க. கிளையைத் தனது கிராமத்தில் தொடங்கியவர். அவர் ஒரு தமிழாசிரியர், பதிப்பாளர். எனது சித்தப்பா "கலைஞர் ஆற்றுப்படை", " அண்ணா பிள்ளைத் தமிழ்" எனும் சில நூல்களை எழுதி, பதிப்பித்தவர். இன்று வரை கலைஞர், அண்ணா பெயரில் வந்த அந்த மரபு இலக்கிய வகை நூல்களைக் கூட எந்த அரசும் வாங்கியதில்லை.
தி.மு.க. ஆட்சியில் அக்கட்சி தொடங்கப்பட்ட 1949 லிருந்தே உழைத்துக் கொண்டிருக்கும் ஒரு OG தி.மு.க. குடும்பத்தின் நூல்கள் கடந்த 75 ஆண்டுகளில் ஒரு போதும் நூலகங்களுக்குப் போனதில்லை.
ஊழல் என்பதைப் பிறகு பேசலாம். அரசு நூலக விதிகளுக்குப் பொருந்தாக எந்த நூலாக இருந்தாலும் - அது அண்ணா காலத்திலிருந்தே போராடிச் சிறைசெல்லும் தி.மு.க. காரனின் நூலாக இருந்தாலும் தி.மு.க. அரசு ஒரு சிறு சலுகை கூடக் காட்டாது, நேர்மையாகவே இயங்கும் என்பதற்கு நாங்களே சாட்சி.
@Kaattaarru @Dravidarthalam @SFDravidians
@dmk_youthwing
டாக்டர் செண்ட்டு retweeted
செய்தியாளர் அமைச்சரை கேள்வி கேட்டால் போலிஸ் வருது... ?
இதென்ன புதுசா இருக்கு 😳
டாக்டர் செண்ட்டு retweeted
Replying to @itisprashanth
டேய் பாண்டா.. உன் பொண்டாட்டி யும், பக்கத்து வீட்டுக்காரணும் ஒரே room ல தனியா night full aa படுத்து இருந்துட்டு morning வந்தா கூட தான் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. So அதையும் நீ allow பண்ணுவல 😂😂😂😂
டாக்டர் செண்ட்டு retweeted
Minister for Social Welfare and Women Empowerment Department of Tamil Nadu explaining the tattoo and its origin ☺️
டாக்டர் செண்ட்டு retweeted
பட்டினப்பாக்கம் ஹவுசிங்போர்ட இடிக்க டெண்டர் விட்ருக்கான் பெரிய தற்குறி...
அந்த ஹவுசிங் போர்டு மொட்ட மாடிலதான் tvk கொடியெல்லாம் கட்டி பறக்க விட்ருந்தானுக அண்ணனின் மீனவ சொந்தங்கள்😂😂
இனி தெரியும் அவன் லட்சணம்
டாக்டர் செண்ட்டு retweeted
புள்ளைங்களுக்கு தமிழ்ல பேரு வைக்க மாட்டீங்க. அதுங்களுக்கு அடிப்படை அரசியலையும் சொல்லி தர மாட்டீங்க, வீட்டு கல்யாணத்தை கூட பாப்பானை கூப்பிட்டு சமஸ்கிருதம் ஓதி தான் நடத்துவீங்க. 35 வயசு வரை இடஒதுக்கீடு பத்தி கூட தெரியாத அளவுக்கு சொகுசா வளர்த்துட்டு உடனே தான் இடத்துக்கு அந்த வாரிசை கொண்டு வந்துருவீங்க
வீட்ல இருக்கவங்களுக்கே வரலாறை கடத்தாம விட்டா அப்புறம் நேத்து வந்த சினிமா காரனுங்க கிட்டலாம் தோத்துட்டு தான் உக்காந்து இருக்கணும்.
தொழில் வேற அரசியல் வேறனு தொழிலுக்காக யார் என்னனே தெரியாம கண்டவங்களை வளத்துவிட வேண்டியது அப்புறம் அவன்ட்டையே அடி வாங்கிட்டு ஒக்கார வேண்டியது. கொள்கை பற்றுள்ள எவனையாவது வளத்து விட்டிருக்கியா?
அந்த சினிமால ஆச்சும் எதாவது கொள்கை சம்பந்தமா ஒரு சின்ன குறியீடாவது இருக்கான்னா அதுவும் இல்லை. இப்ப கூட திமுகவை எதிர்த்து நின்ன அதிமுக காரன் சுந்தர் சியோட சாமி படத்தை தான் தயாரிச்சி இருக்கானுங்க
சுயமா யாராவது கொள்கை சார்ந்து திமுக காரன் பண்ணாலும் அதையும் கண்டுக்குறதோ பாராட்டுறதோ இல்லை. முடிஞ்ச அளவுக்கு அதை தலைமை கண்ணுக்கு தெரியாம மறைக்குறதுல தான் இருக்கானுங்க
கட்சிக்காக ஆரம்பத்துல இருந்து உழைக்குறவனை விட நேத்து வந்த அதிமுக காரனுக்கு தான் அதிக முக்கியத்துவம்
என்ன செஞ்சாலும் நமக்கு ஓட்டு போடாத பார்ப்பான் சாதியோட அங்கீகாரத்துக்காக
எஸ்வி சேகர் அப்பன் பேரை ரோட்டுக்கு வைக்க வேண்டியது. அவதூறு பரப்புன சீமான், பாண்டே மாதிரி ஆளுங்களோட துயரத்துல ஓடிப்போய் பங்கேற்குறது இதெல்லாம் சொந்த கட்சிக்காரனுக்கு தான் முதல்ல பண்ணணும்.
சொந்த தலைவருங்களை விட சாதி தலைவருக்கு போட்டி போட்டுட்டு மரியாதை செலுத்துற நிலைமை. அதை சமப்படுத்துற மாதிரி கொள்கைக்காக எதாவது பண்றாங்கன்னா அதுவும் கிடையாது வேற ஒரு திராவிட இயக்கத்தோட மாநாடுக்கு போறதும் அவ்வளவா இல்லை
சரி குறைஞ்சப்பட்சம் தீபாவளி மாதிரி இந்து பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிக்காம இருக்காங்களே நினைச்சா அதுலையும் நம்பிக்கை உள்ளவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகள்னு போன வருஷமே ஒரு உருட்டு உருட்டியாச்சு
ஒரு ஆன்லைன் ஊபிக்கு இருக்க பொறுப்பு கூட சில விஷயத்துல இந்த கழக பெருசுங்களுக்கும் கழக இடைத்தரகர்களுக்கும் இல்லை.
இங்க ஒக்காந்து என்ன வேணா பேசலாம் களத்துல எப்படி நொட்டணும்னு உனக்கு தெரியுமானு கேப்பானுங்க.
இவ்வளவு வக்கணையா இதெல்லாம் சமரசம் பண்ணி ஜெயிச்சானுங்கன்னா கூட பரவால்ல. கட்சி தலைவர் முக ஸ்டாலினை கூட அவரோட தொகுதியில ஜெயிக்க வைக்க முடியல. உங்க தொகுதிலையும் பெரிய அளவுல ஜெயிக்கவும் முடியல. போயும் போயும் இந்த கும்பல் கிட்ட தோத்துட்டு உக்காந்துட்டு மத்தவனுக்கு களப்பணி பத்தி பாடம் வேற.
டாக்டர் செண்ட்டு retweeted
+1 சனந்தையே பொண்ணா ஏத்துக்கல கீர்த்தி சுரேஷ மட்டும் பொண்ணா எப்படி இந்த சமுகம் ஏத்துக்கும்
டாக்டர் செண்ட்டு retweeted
தினமும் நானும் கட்டிட திறப்பு விழா... துவக்க விழா...னு இன்னும் மூனு வருசத்துக்கு ஒரே பிஸியா இருக்கேன்......அவ்வளவு திட்டம் கட்டிடம் கொண்டாந்த மனுசன விட்டுட்டு எனக்கு ஏன் ஓட்டு போட்டாங்கனு தெரியல............
Replying to @AravindRajaOff @arivalayam
இப்படி காசுக்கு கொள்கைய விக்கிறவனுக்கு காச தூக்கி குடுத்து கட்சி வேலைக்கு ஆள் எடுக்குற!! ஆனா data'வோட பேசுற ஆட்கள சேனை ஒன்று தேவைனு கூவி மண்டையில மசாலா அரைக்கப் பாக்குற... @arivalayam
டாக்டர் செண்ட்டு retweeted
மீண்டும் மீண்டுமா??
#TVKFails
#BreakingNews | கைதி தப்பியோட்டம்
சென்னை கொளத்தூரில் போலீஸார் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பியோட்டம்; புழலில் 8 வயது சிறுமிக்கு பா*யல் தொல்லை கொடுத்ததாக கைதான ஆட்டோ ஓட்டுநர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தப்பியோட்டம்
Accused Escape | TN Police | 31 October 2026
#Chennai #Kolathur #NewsTamil24x7
டாக்டர் செண்ட்டு retweeted
அமைதியா செஞ்சு முடிச்சிட்டானுங்க
இது testing the waters
அடுத்து ஸ்ரீரங்கம்தான்
டாக்டர் செண்ட்டு retweeted
எனக்கு எம்மேல ஒரு பெருமிதம் உண்டு என்னானா ஓரளவுக்கு எல்லாவற்றையும் சரியாக கணிப்பேன்.. பட் சொதப்புனது தேர்தல் ரிசல்ட்டும்.. இவர் ஐடி விங்குக்கு பொருத்தமானவர் என்று சிலநேரங்களில் முட்டுக் கொடுத்ததும்தான் teapawt.net/vavarism/status/205134…
டாக்டர் செண்ட்டு retweeted
தேனிகாரனுங்க கிட்ட 100ரூவா கொடுத்து சில்லறை கேட்டாவே பத்து தடவைக்கு மேல எண்ணி 120ரூவாயா திருப்பி கொடுப்பானுங்க அவனுங்க ஜெயில்ல இருந்து தப்பிக்கிற அளவு இந்த அரசாங்கம் வீக்கா இருக்குறது தான் நமக்கு வேதனையான விஷயம் !


































