Sid 🚀Maxxx (@SidTweep) header
Sid 🚀Maxxx (@SidTweep) profile picture

common sense is rare | #Periyaar

Coimbatore
Joined July 2020
Photo by Sid 🚀Maxxx (@SidTweep)Photo by Sid 🚀Maxxx (@SidTweep)Photo by Sid 🚀Maxxx (@SidTweep)Photo by Sid 🚀Maxxx (@SidTweep)Photo by Sid 🚀Maxxx (@SidTweep)Photo by Sid 🚀Maxxx (@SidTweep)Photo by Sid 🚀Maxxx (@SidTweep)Photo by Sid 🚀Maxxx (@SidTweep)Photo by Sid 🚀Maxxx (@SidTweep)Photo by Sid 🚀Maxxx (@SidTweep)
இந்த மாதிரி இருக்கிற எல்லாரும் சேர்ந்து தான் Vote ah போட்டு இன்னைக்கு TN ah நாசம் பண்ணி வச்சிருக்கானுங்க 🚶
32
499
21
1,864
79,796
திரிஷா எதுக்கு விஜய்யோட வர்றான்னு கேக்குற நீ விஜய் ஏன் திரிஷாவ கூட்டிட்டு வர்றார்ன்னு கேட்காத வரைக்கும் நீ தற்குறி தான்.
117
1,518
39
4,953
75,538
செத்துட்டானுகளா?
98
2,110
37
6,192
204,613
Sid 🚀Maxxx retweeted
முதலமைச்சர் பேசுவதில்லை முதல் போட்ட அமைச்சர் மட்டுமே பேசுகிறார் படித்ததில் பிடித்தது...🤦
46
1,960
22
6,077
68,969
இவிங்கள யாராவதுபாத்திங்களா..
134
1,017
59
1,765
41,806
Sid 🚀Maxxx retweeted
The government has taken down our iconic website - cockroachjantaparty.org. 10 Lakh cockroaches had signed up on our website has members. 6 Lakh cockroaches had signed a petition to demand the resignation of Dharmendra Pradhan. Why is the government so scared of cockroaches? But this dictatorial behaviour is opening the eyes of India's youth. Our only crime is we were demanding a better future for ourselves. But you can't get rid of us that easily. We’re working on a new home right now. Cockroaches never die. 🪳
3,310
9,986
616
44,361
1,976,224
Sid 🚀Maxxx retweeted
டேய் இருங்கடா… எங்கண்ன் மட்டும் பிரஸ் மீட் வைக்கட்டும் அப்புறம் இருக்குடா… 🤬
1
3
252
Sid 🚀Maxxx retweeted
"மக்கள் : விஜய் சொன்ன 2500 வரல, ஸ்டாலின் கொடுத்துட்டு இருந்த 1000 வந்துருச்சு" ஸ்டாலின் திட்டங்கள் தொடரும்வரை இது @mkstalin ஆட்சி தான்!🔥
654
947
99
3,698
144,084
Sid 🚀Maxxx retweeted
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு… நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம். பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல! நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir? 2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல. முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல! திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி! #sofamodel
5,887
12,002
2,615
30,002
3,395,362
Sid 🚀Maxxx retweeted
தமிழ்நாட்டு மக்களில் 65 சதவீத வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தோம். தூய சக்தி என்று சொல்லி மக்களை ஏமாற்றிய ஆளுங்கட்சி குதிரை பேரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டு வருகிறது. மேலும், மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற முயற்சிக்காமல், பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறது. இதனால், வாக்களித்த மக்களின் நம்பிக்கையையும் கூட இந்த புதிய அரசு இழந்து வருகிறது என்பது வெளிப்படை. மக்கள் தீர்ப்பால் பதவி நாற்காலி கிடைக்காத காரணத்தால், 'sofa' அரசியலை அரங்கேற்றும் த.வெ.க. அரசின் மீது பெரும்பான்மை மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்ற உணர்வை சட்டப்பேரவையில் பிரதிபலித்து உரையாற்றினோம்.
2,302
4,421
630
11,701
828,435
Sid 🚀Maxxx retweeted
சட்டமன்றத்தில் இன்று தரமான செய்கை 🔥 • கூவத்தூரை மிஞ்சிய கூத்து! 🤡 • "Change"-க்கு பின் நடந்த பெரிய "Exchange"?💰 • புஷ்பா பட பாணியில் ஒரு ஆட்சி! 🪵 • Sofa-வுக்கு பின்னால் போன CM! 😂 "Insta Reel ஆட்சியா இல்லாம, Real ஆட்சியை நடத்துங்க" என மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin கொடுத்த அட்வைஸ்... வேற லெவல் அடி! 👊💥
1,106
2,390
228
7,335
263,745
படிப்பையும் தவிர்த்துவிட்டு சினிமா பைத்தியமான தலைவர், அவரைத் தொடர்ந்த ரசிகர்கள். Celebrity worship syndrome is a serious thing to consider. We as a society should not fail🤦🙏🏾
16
621
7
1,464
17,308
Sid 🚀Maxxx retweeted
வேற ஏதாச்சும் ??
120
320
63
2,493
252,392
198
2,333
132
18,683
1,137,212
Sid 🚀Maxxx retweeted
60 Seconds Master class with Mani bro (Session No: Unknown) 😎📝
1
189
1
1,044
37,987
Sid 🚀Maxxx retweeted
நம்ம வீடுகள்ல இது தான்டா 99% இருக்கு… இதுக்கும் வச்சாம்பாரு ஆப்பு! 🤯😱😭 #tea #tealovers
14
469
20
2,008
216,313
Sid 🚀Maxxx retweeted
Embracing unity in diversity 🌍✝️☪️🕉️✡️☸️🕎 CSR Group wishes everyone a harmonious #WorldReligionDay. Let’s celebrate love, peace, and understanding! 🕊️💛 #CSRGroupRealtors #Harmony #UnityInDiversity
1
1
2
1,087
Sid 🚀Maxxx retweeted
நீங்க புதுசா பிசினஸ் பண்ண ஆசை இருந்தா இவுரு சொல்றத follow பண்ணுங்க… நீங்களும் உங்க குடும்பமும் நிம்மதியா இருக்கும் ✅ . #BusinessSolutions #BusinessStrategy #SidAwsm
7
623
10
2,491
119,480
Sid 🚀Maxxx retweeted
His name is #VijaySethupathi 🫡🔥
1
62
471
13,756
Sid 🚀Maxxx retweeted
Year 1996 - India was not ready for this… #Kamasutra 💕 #SaturdayVibes 💕
8
185
5
1,220
471,343