ஏனுங்க 6 மாசம் முடிஞ்சிது honey moon ஓவர்னு சொல்லறாங்க
எப்படி மாசம்மாகுறது
இரு இரு கள்ளகுறிச்சி விக்னேஷ் கிட்ட சொல்லி வர சொல்லுறேன் 😂
47
2.45 மணி நேரத்தில் 107 சட்டமன்ற உறுப்பினர்களையும் தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு விஜய் வீட்டுக்கு புறப்பட்டார்
அதாவது 1 நிமிடம் நொடியில் ஒவ்வொரிடமும் ஆலோசனை
அப்படி என்ன பேசினார்
தீபாவளிக்கு இராவணன் மவனா வாழ்த்துக்கள் சொன்னார்
போடா டேய் அவரு அண்ணி நெனப்புலே இருந்தாருடா
விஜய்க்கு நெருக்கடி
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஹிந்தி எழுத்துக்களை தார் பூசி அழிப்போம்...
வைகோ
1
2
58
பனையூரில் இன்று 😏
📌 பார்வையாலேயே மிரட்டிய தல்பதி
📌 முறைத்துப் பார்த்தார் முதல்வர் விஜய்!
📌 கண்கள் சிவந்தார் முதல்வர் விஜய்!
📌 கோபத்தில் கொந்தளித்த தல்பதி
📌 கடுமையாகக் கண்டித்தார் முதல்வர் விஜய்!
📌 கடும் எச்சரிக்கை விடுத்த தல்பதி
📌 சாட்டையை சுழற்றிய தல்பதி
📌 வெளுத்துவிட்டார் முதல்வர் விஜய்!
📌 அனல் கக்கினார் முதல்வர் விஜய்!
📌 ருத்ரதாண்டவம் ஆடினார் முதல்வர் விஜய்!
📌 சினங்கொண்டு சீறினார் முதல்வர் விஜய்!
📌 பொங்கி எழுந்தார் முதல்வர் விஜய்!
- ஓலிமர் செய்திகளுக்காக __ராஜ் 🔥
#TVKMLAmeeting












