சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
மணிப்பூரின் மெய்தேய் சமூகத்தினரைப் பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்ப்பது குறித்து பரிசீலிக்குமாறு உத்தரவிட்டு மணிப்பூர் கலவரத்துக்கு வித்திட்டவர் அம்மாநில உயர் நீதிமன்றத்தின் பொறுப்புத் தலைமை நீதிபதியாக இருந்த எம்.வி. முரளிதரன்.
பழங்குடி மக்களுக்கு அநீதி விளைவிக்கும் வகையில் தீர்ப்பு அளித்து உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்ட முரளிதரனை தற்போது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் புதிய தலைவராக நியமித்திருக்கிறது தவெக அரசு.
அமோகமான மாற்றம்டா!
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
தொழில்துறை அமைச்சர்
கீர்த்தனா 6.50 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி விட்டார்
சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் 5கோடி ரூபாய்க்கு வீடு வாங்கி விட்டார்..
😂😂😂
நாம லா 😂😂😂
குறைஞ்ச வாடகைக்கு வீடு கிடைக்குமானு தேடிட்டு அலையறோம்
😂😂
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
#BREAKING | கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ., அருள் விக்னேஷ் பெண் ஆட்சியரிடம் தகாத வகையில் பேசியது உண்மையே!
உறுதிப்படுத்திய விழுப்புரம் சரக டிஐஜி!
#Tvkfails | #TamilNadu | #KalaignarSeithigal
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
டேய் பலவாய் பெண்ராஜ்.
அப்படியே கொடுத்த புகாருக்கே நடவடிக்கை எடுத்து தள்ளிட்டீங்க
வாய மூடு பலவாய்
unavailable
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
#BREAKING | புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலக வளாக குப்பையில் தமிழ்நாடு அரசு சிங்கம் பொறிக்கப்பட்ட காவல்துறை தொப்பி கிடப்பதால் பரபரப்பு!
#TVKFails | #Pudukkottai | #KalaignarSeithigal
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
நீங்கள் வளர்த்த Virtual Abuser கேட்கிறார்... பதில் சொல்லுங்க @TVKVijayHQ !
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
வெட்கமே இல்லாமல் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டும் stand-up comedian.
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
🚨ஒரே நாளில்… ஒரே ஒரு தீபாவளி நாளில்… தமிழ்நாடு முழுவதும் துடிதுடிக்க 13 படுகொலைகள்!🚨
வெளிச்சத்தை வரவேற்க வேண்டிய தீபாவளிப் பண்டிகை… தமிழ்நாடு ரத்தக் களறியாக மாறிப்போன அவலம்!
பட்டாசு சத்தத்தை விட… பட்டப்பகலில் வீசப்பட்ட வீச்சரிவாள்களின் சத்தம்தான் தமிழ்நாடெங்கும் அதிகமாகக் கேட்டிருக்கிறது!
பொதுமக்களைக் காக்க வேண்டிய சிறப்பு உதவி ஆய்வாளர் (Special Sub-Inspector) ஒருவரையே கும்பல் அடித்துக் கொல்கிறது என்றால்… பட்டாசு வெடித்த தகராறுக்காக ஐடி ஊழியர் திருச்சியில் திருப்புளியால் குத்திக் கொல்லப்படுகிறார் என்றால்… 17 வயது பள்ளி மாணவர்களே போதையில் சரிந்து விழும் அளவுக்கு போதை கலாசாரம் தாண்டவமாடுகிறது என்றால்…
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு என்று ஒன்று உயிரோடு இருக்கிறதா, இல்லை தவெக ஆட்சியில் முற்றிலும் புதைக்கப்பட்டுவிட்டதா?
சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய அரசு… மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய நிர்வாகம்… என்ன செய்கிறது?
இதற்கெல்லாம் பொறுப்பேற்க வேண்டிய தவெக அரசின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் என்ன சொல்கிறார் தெரியுமா?
'பண்டிகை நாளில் கொலைகள் நடப்பது ஒன்றும் புதிதல்ல! முந்தைய ஆட்சிகளிலும் தான் தீபாவளிக்கு கொலைகள் நடந்தன!'
இதைவிட ஒரு வெட்கக்கேடான, பொறுப்பற்ற பதில் ஒரு அமைச்சரின் வாயிலிருந்து வர முடியுமா?
'நாங்கள் ஆட்சிக்கு வந்தால் புதிய மாற்றம் தருவோம், மக்கள் ஆட்சியைத் தருவோம்' என்று மேடைக்கு மேடை முழங்கிவிட்டு, இன்று பதவியில் அமர்ந்த பிறகு… 'முந்தைய ஆட்சியிலும் கொலை நடந்தது, எங்கள் ஆட்சியிலும் நடக்கிறது' என்று நியாயப்படுத்துவதுதான் உங்கள் லட்சணமா?
13 குடும்பங்களின் கதறல் உங்கள் காதுகளில் விழவில்லையா? காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத இந்த அவல நிலைக்குப் பெயர்தான் தவெகவின் நல்லாட்சியா? போதை தலைக்கேறி திரியும் வன்முறைக் கும்பலைக் கட்டுப்படுத்தத் துப்பில்லாமல், முந்தைய ஆட்சிகளை சுட்டிக்காட்டி தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறீர்களா?
ஆட்சி அதிகாரத்தின் மமதையில் பேசும் அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே… மக்களின் பாதுகாப்பை காற்றில் பறக்கவிட்டு வேடிக்கை பார்க்கும் தவெக அரசே… ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்! மக்கள் சிந்தும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும், அவர்களின் கண்ணீருக்கும் இந்த ஆட்சி பதில் சொல்ல வேண்டிய நாள் வெகு தொலைவில் இல்லை!
#TVKFails #TVKVijayFails #TVKVijay #TVKFailsTN
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
ஆண்மை இருக்கான்னு கேட்டீங்களே standup comedian ராஜ் மோகன், மொதல்ல விஜய்க்கு ஆளுமை இருக்கா.?
திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு.பரந்தாமன் அவர்கள்
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
🔴Live: பரந்தாமன் அதிரடி செய்தியாளர் சந்திப்பு | DMK Paranthaman press meet youtube.com/live/TpDLqxd_qE8… via @YouTube
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
In the last 6 months of TVK govt which issue has affected the people of Tamilnadu the worst?
If you think it’s all of the below, please retweet.
16%Power Cut
22%Price Rise
34%Safety of Women & L & O
28%Atrocities of TVK reps
2,652 votes • Final results சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
சட்டம் - ஒழுங்கு ICU-வில்! ஆட்சி நிர்வாகம் கோமாவில்!
😳 ஒரே நாளில் 17 கொலைகள்!
😔 குழிதோண்டிப் புதைக்கப்பட்ட சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பதவியின் மாண்பு!
😖 பெண் மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக TVK MLA மீது குற்றச்சாட்டு!
இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில்,
குற்றவாளிகளுக்குப் பயமில்லை!
காவல்துறையினருக்குப் பாதுகாப்பில்லை!
த.வெ.க.வைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுக்குக் கட்டுப்பாடில்லை!
மொத்தத்தில்,
🎯 Part-time முதலமைச்சராகவும், Full-time Content Creator-ஆகவும் இருக்கும் திரு. விஜய் அவர்களுக்குப் பொறுப்பே இல்லை!
#LawAndOrder #TVKfails
#WATCH | “பேசப் பேச மாட்டுவீங்க..” -எச்சரித்த திமுக சட்டத்துறை இணைச் செயலாளர் பரந்தாமன்
#SunNews | #DMK | #TVKVijay
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
பட்டாசு சத்தத்தை விட பட்டா கத்தி சத்தம் தான் அதிகமா கேட்டிருக்கு! பண்டிகை அன்னைக்கு மட்டும் 17 கொலைகள் தமிழ்நாட்டுல நடப்பது ஆட்சியா இல்லை ஜங்கிள் ராஜா காட்டாட்சியா?
- திமுக சட்டத்துறை இணைச் செயலாளர், திரு.பரந்தாமன் அவர்கள்.
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும் - தன் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆட்டத்தையும் எப்போது கட்டுப்படுத்துவார் டம்மி CM?
தமிழ்நாட்டில் இதுவரை இல்லாமல் இருந்த துப்பாக்கி கலாச்சாரத்தை இந்த சோப்ளாங்கி ஆட்சியாளர்கள் கொண்டு வந்துவிட்டார்கள்.
குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
ஒரே நாளில் 9, 11, 13 என நிமிடத்துக்கு நிமிடம் கொலைகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போவதை பார்த்து தமிழ்நாடே பதறினால் - அதெல்லாம் ‘பண்டிகை காலக் கொலைகள்’ என்கிறது வெட்கங்கெட்ட அரசு.
நுங்கம்பாக்கத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தை ‘எரியும் பொருள்’ என்கிறது காவல்துறை.
குற்றச்சம்பவங்களை Cover Up செய்ய, இவர்கள் வைக்கும் பெயர்களைக் கொண்டு தனி dictionary-ஏ போடலாம்.
தேனியில் காவலர் கொல்லப்பட்ட சம்பவத்தில், பணியில் இருந்த போது கொல்லப்பட்டார் என்று Dummy CM-ம், பணியில் இல்லாத போது கொல்லப்பட்டார் என்று CM-ன் காவல்துறையும் முரண்பட்ட அறிக்கைகளை விடுகின்றனர்.
மிரட்டல் - அடிதடி - கட்டப்பஞ்சாயத்து - கமிஷன் - பாலியல் தொல்லை என ஆளுங்கட்சி MLA-க்களின் attrocity-யால் சாமானியர் முதல் பெண் IAS அதிகாரி வரை பாதிக்கப்படுகிறார்கள்.
இது எதற்கும் வாயை திறக்காமல், பொறுப்பேற்காமல், Sleep Mode-இல் இருக்கும் முதலமைச்சர், உடனே விழித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
தவெக எம்.எல்.ஏ. அனுப்பிய குறுஞ்செய்தி குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், மூத்த அமைச்சர் ஒருவரின் கவனத்துக்குக் கொண்டு சென்றதாகவும், அந்த எம்.எல்.ஏ.வை நேரில் அழைத்து ஆட்சியரிடம் வருத்தம் தெரிவிக்க வைத்து சமரசம் செய்ததாகவும் செய்தி வெளியாகியுள்ளது.
ஒரு மாவட்ட ஆட்சியரே புகார் தெரிவித்த பிறகும், சம்பந்தப்பட்டவர் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்பதால் சமரசம் பேசி முடித்துவிடுவீர்களா?
ஏற்கனவே தவறை ஒற்றுக்கொண்டுவிட்ட எம்.எல்.ஏ-விடம் என்ன விசாரிக்கப் போகிறீர்கள், அமைச்சர் திரு. @imrajmohan அவர்களே? வழக்கம்போல, ‘பவுடர் சரத்’ மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்களோ, அதே நடவடிக்கைதானா?
#WATCH | "யாராக இருந்தாலும் குற்றச்சாட்டுக்கு ஆளானால் விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்"
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக MLA ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், நேரில் சென்று விரும்பத்தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் எழுந்த புகார் குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் ராஜ் மோகன் பதில்
#SunNews | #TVKMLA | #RajMohan
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
மாலை 5 மணிக்கு மேல் முதல்வரை அதிகாரிகள் தொடர்பு கொள்ள முடியவில்லை - பரந்தாமன் குற்றசாட்டு
சுப்பையா 🖤❤🇮🇳 retweeted
கள்ளகுறிச்சி தவெக MLA செய்த சில்மிசம் 😂😂😂
மாவட்ட ஆட்சியர் திருமதி ஜெ.இ. பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிஇருக்கிறார்
அதன் பிறகு போதையில் ஆட்சியர் வீட்டுக்குச் சென்று தொந்தரவு செய்திருக்கிறான்.
ஆட்சி போதையில் விஜய் Mafia உல்லாசம்
#பாலியல்_தற்குறி_TVK



























