
நம்மால் யாருக்கும் துன்பம் வேண்டாம். இளையராஜா|வாலி|தலைவர்|புத்தகங்கள்| அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர் * அவரவர் விதிவழி அடைய நின்றனரே. #RagavQuizzes2
Joined February 2009
- Tweets163K
- Following1.1K
- Followers3.4K
- Likes161K
Pinned Tweet
தன் 75வது வயதில் இயற்கை எய்திய இசையமைப்பாளர் தேவாவின் மறைவுக்கு அஞ்சலியாய்
அவரது தேனிசையைக் கொண்டாடும் சிறு முயற்சி.
75 நாள்களுக்கு அவர் பாடல்களில் எனக்குப் பிடித்த பாடல்
தினம் ஒன்று பதிவிட எண்ணம்.🙏🏽
#75GemsOfDeva
#தினம்_ஒரு_தேனிசை
#தேவா
#tributesToThenisaiThendralDeva
#RaGavQuizzes2 352
#ந_பாடல்கள்
இசை: #இளையராஜா
வரிகள்: #கண்ணதாசன்
குரல்கள்: #TMசௌந்தரராஜன்
க்ளூ: witness for good people
காணொளி இசை கேட்டு என்ன பாடல் எனக் கண்டுபிடியுங்கள்.
பதில்கள் இங்கே வேண்டாம்.
DM ஓகே.
#இசைப்புதிர்
#RaGavQuizzes2_answers 351
#ந_பாடல்கள்
இசை: #MSவிஸ்வநாதன்
#ராமமூர்த்தி
வரிகள்: #கண்ணதாசன்
குரல்கள்: #PBஶ்ரீனிவாஸ்
#TMசௌந்தரராஜன்
நல்லவன் எனக்கு நானே நல்லவன்🎵
#படித்தால்_மட்டும்_போதுமா
#RaGavQuizzes2 351
#ந_பாடல்கள்
இசை: #MSவிஸ்வநாதன்
#ராமமூர்த்தி
வரிகள்: #கண்ணதாசன்
குரல்கள்: #PBஶ்ரீனிவாஸ்
#TMசௌந்தரராஜன்
க்ளூ: good man 😁
காணொளி இசை கேட்டு என்ன பாடல் எனக் கண்டுபிடியுங்கள்.
பதில்கள் இங்கே வேண்டாம்.
DM ஓகே.
#இசைப்புதிர்
அருமையான ஆஃபர் மக்களே
பயன்படுத்திக்கொள்ளுங்கள்
#SathyaSaiCommunication
தீபாவளி ஆஃபர்
Charging Cable v8 or Type C 150rs
Fancy Mobile stand 80rs
Cable Protector 30rs
Ipaky Mobile Case 120rs
Customised Skin 150rs
Bluetooth Neckband 300rs
Total 830rs
ஆனா 500 ரூபாய்க்கு உங்க வீட்டிற்கு அனுப்பி வைக்கிறோம்.
Contact DM
15 of 75
உன் உதட்டோரம் செவப்பே🎵♥️
ஹரிஹரன், அனுராதா ஶ்ரீராம் பாடிய பல அருமையான தேவா பாடல்களில் இதும் ஒன்று.
என் செவ்வாழ தண்டேஏ
என் செவ்வாழ தண்டே
சிறு காட்டு வண்டே🎵💕
எனும் போது நாமும் உருகிப் போவோம்
#75GemsOfDeva
#தினம்_ஒரு_தேனிசை
#தேவா
#tributesToThenisaiThendralDeva






