TP Memes 🇮🇳 (@TPolitoon) header
TP Memes 🇮🇳 (@TPolitoon) profile picture

🇮🇳Nationalist🇮🇳

Kongu Nadu,Bharat.
Joined April 2020
Photo by TP Memes 🇮🇳 (@TPolitoon)Photo by TP Memes 🇮🇳 (@TPolitoon)Photo by TP Memes 🇮🇳 (@TPolitoon)Photo by TP Memes 🇮🇳 (@TPolitoon)Photo by TP Memes 🇮🇳 (@TPolitoon)Photo by TP Memes 🇮🇳 (@TPolitoon)Photo by TP Memes 🇮🇳 (@TPolitoon)Photo by TP Memes 🇮🇳 (@TPolitoon)Photo by TP Memes 🇮🇳 (@TPolitoon)Photo by TP Memes 🇮🇳 (@TPolitoon)
😭😭அல்லேலூயா அரசாங்கத்துக்கு முருகன் கோயில்ல என்னடா வேலை?
ஜெய் ஸ்ரீராம் கூட்டத்துக்கும் வெற்றி வேல் முருகனுக்கும் என்னடா சம்மந்தம் 🤣
1
137
😂😂😂பொச்ச மூடிட்டு கோர்ட் சொன்னப்பவே தீபம் ஏத்திருந்தா கூட அத வச்சு வடக்குல 10 ஓட்டு வாங்கிருக்கலாம்… இப்ப “விஜய் தல்பதி”னு சென்னவன் எல்லாம் “முல்லாபதி”னு போட்டு பொலந்துட்டு இருக்கானுக… இந்த லட்சணத்துல பிரதமர் ஆச வேற…
Vijay vs Stalin is now Vijay Vs Modi ! We are witnessing history right infront of our eyes ! Thiruparangundram might decide who rules India from 2029 !
1
5
236
😭😭😭😭 முல்லாபதி🔥🔥🔥
दीपक जलाने की इच्छा रखने पर नजरबंदी! प्रार्थना रोकने के लिए निषेधाज्ञा! शांतिपूर्ण श्रद्धालुओं को मौन कराने के लिए 10 हजार पुलिसकर्मियों की तैनाती! तमिलनाडु की TVK-कांग्रेस सरकार का यह कुरूप, असंवैधानिक एवं हिंदू विरोधी चेहरा आज सर्वोच्च न्यायालय के समक्ष पूरी तरह उजागर हो गया। दीपथून पर #KarthigaiDeepam प्रज्वलित करने हेतु CRPF की सुरक्षा और प्रत्येक श्रद्धालु को कल दीप जलाने की अनुमति देकर सर्वोच्च न्यायालय ने राज्य प्रायोजित अहंकार को ऐतिहासिक पराजय दी है। आस्था के मार्ग में कोई अवरोध टिक नहीं सकता और सनातन धर्म को कोई सत्ता परास्त नहीं कर सकती! #MuruganukkuArohara
254
😭😭😭ணோவ்… மூர்த்தி ணா…@TVKVijayHQ… இவனுக பேச்ச கேட்டுட்டு நாளைக்கு மதுர பக்கம் வந்துடாத ணா….
This quoted post is unavailable.
2
131
TP Memes 🇮🇳 retweeted
Vetrivel Muruganukku Arogara! வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! वेट्रिवेल मुरुगनुक्कु अरोगरा!
4,433
21,760
2,579
84,985
2,642,882
TP Memes 🇮🇳 retweeted
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!
366
4,751
99
27,777
258,278
TP Memes 🇮🇳 retweeted
திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் சவுக்கடி கேள்விகளால் திணறிய இந்து விரோத @TVKPartyHQ அரசு! #KarthigaiDeepam #MuruganukkuArohara
🤖 Made with AI
12
159
1
520
9,751
TP Memes 🇮🇳 retweeted
இந்து விரோத அரசே @TVKPartyHQ முருகரிடம் மோதாதே!
🤖 Made with AI
53
317
5
1,378
15,362
TP Memes 🇮🇳 retweeted
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலையிட்டு பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாக்க வேண்டும் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இன்று (நவம்பர் 27) உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு மிகுந்த கவலையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்துகிறது மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை திருப்பரங்குன்றம் மலை என்பது நீண்டகாலமாக இந்துக்களும் முஸ்லிம்களும் தங்களுடைய வழிபாட்டு உரிமைகளைப் பேணி வரும் ஒரு வழிபாட்டுத் தலமாகும். அங்கு அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அப்பகுதியின் சமூக நல்லிணக்கத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் அடையாளங்களாகத் திகழ்கின்றன. இத்தகைய உணர்வுபூர்வமான விவகாரத்தில் இரு தரப்பினரின் மத உரிமைகளையும், நீண்டகால வழிபாட்டு மரபுகளையும், அப்பகுதியில் நிலவி வரும் அமைதியையும் கருத்தில் கொண்டு மிகவும் கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும் அணுக வேண்டியது அவசியமாகும். ஆனால், இன்று உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில், நில அளவைத்தூணில் நாளை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருப்பதுடன், திருக்கோயில் அறங்காவலர் குழுவை இடைநீக்கம் செய்தும், ஓய்வுபெற்ற நீதிபதிகளை நிர்வாகப் பொறுப்பில் நியமித்தும், மலையின் பாதுகாப்பை மத்திய ரிசர்வ் காவல் படையிடம் ஒப்படைத்தும் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு மாநில அரசின் நிர்வாக அதிகார வரம்பு, இந்து சமய அறநிலையத்துறையின் சட்டபூர்வமான நிர்வாகப் பொறுப்பு மற்றும் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் அதிகாரம் ஆகியவற்றின் மீதான ஆழமான தாக்குதலாகும். நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேவேளையில், மத வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பான விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடும்போது, அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கூட்டாட்சித் தத்துவம், மாநில அரசின் அதிகார வரம்பு, மத உரிமைகள் மற்றும் சமூக நல்லிணக்கம் ஆகியவற்றையும் உரிய அளவில் கவனத்தில் கொள்ள வேண்டும். குறிப்பாக, ஒரு குறிப்பிட்ட வழிபாட்டு நடைமுறையைச் செயல்படுத்துவதற்காக மத்தியப் படைகளை ஈடுபடுத்துவதும், கோயில் நிர்வாகத்தை நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைப்பதும் எதிர்காலத்தில் பல்வேறு மாநிலங்களில் மதம் சார்ந்த நிர்வாகப் பிரச்சினைகளில் மோசமான முன்னுதாரணங்களை ஏற்படுத்தும். இந்த விவகாரத்தைத் தங்களுடைய அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்ள முயலும் மதவாத சக்திகளின் செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் துணை போயிருப்பது வேதனைக்குரியது. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள மதச் சுதந்திரம் என்பது ஒரு தரப்பினருக்கு மட்டுமான உரிமையல்ல. அது அனைத்து மதத்தினருக்கும் சமமாகப் பாதுகாக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமையாகும். திருப்பரங்குன்றத்தில் பல ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் வழிபாட்டு மரபுகளை உச்சநீதிமன்றம் சிதைத்துள்ளது. தமிழகத்தில் நிலவி வரும் சமூக நல்லிணக்கத்தையும் சமூக அமைதியையும் சீர்குலைக்கும் வகையில் இத்தீர்ப்பு அமைந்துள்ளது. எனவே, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலையிட்டு அனைத்து தரப்பினரின் மத உரிமைகளையும் பாரம்பரிய வழிபாட்டு நடைமுறைகளையும் பாதுகாத்து, தமிழகத்தில் சமூக நல்லிணக்கமும் அமைதியும் தொடர்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன். மத வழிபாட்டுத் தலங்கள் அரசியல் மோதல்களின் களமாக மாற்றப்படக் கூடாது. திருப்பரங்குன்றம் சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாகவே தொடர்ந்து திகழ வேண்டும்! இப்படிக்கு எம்.எச். ஜவாஹிருல்லா, தலைவர், மனிதநேய மக்கள் கட்சி, சென்னை 27/11/2026 #திருப்பரங்குன்றம் #திருப்பரங்குன்றம்_தீபம் #மனிதநேயமக்கள்கட்சி #பேராசிரியர்ஜவாஹிருல்லா @@pttv_tweets @puthiyathalaimu @polimernews @sathiyamnews @News18TamilNadu @kalaignarnews @NewsTamilTV24x7 @ZeeTamilNews @bbctamil @rajnewstamil @PTI_News @TamilTheHindu @DH_Tamil @dinathanthi @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @DeccanHerald @NewIndianXpress @the_hindu @DinakaranNews @maalaimalar @murasutv @DeccanChronicle @SamayamTamil @ani_digital @ITamilTVNews @thatsTamil
120
728
42
3,988
71,007
TP Memes 🇮🇳 retweeted
வாக்கு வங்கி அரசியலுக்காக கொஞ்ச நஞ்சமா ஆட்டம் போட்டீர்கள், முதல்வரே? @TVKVijayHQ
🤖 Made with AI
115
819
43
3,758
184,627
TP Memes 🇮🇳 retweeted
இந்த Reaction போதுமா முதல்வரே! @TVKVijayHQ
11
561
7
2,070
18,275
TP Memes 🇮🇳 retweeted
Vetri Vel Veera Vel
157
2,685
32
20,535
137,720
TP Memes 🇮🇳 retweeted
Vetrivel Muruganukku Harohara. Har Har Mahadev.
Court : Having regard to the significance of the festival and of the day on which the Deepam was originally directed to be lit, we direct the Receivers to ensure the lighting of the Karthigai Deepam at the Deepathoon tomorrow, that is, 28.11.2026, at such time as may be fixed in consultation with the sthanikars, using the flame lit at the Uchipillaiyar Mandapam on 24th November 2026, provided that the said flame is still burning.
1,152
5,309
248
23,926
374,046
TP Memes 🇮🇳 retweeted
We celebrate new year on April 14
Those who can't celebrate New Year on January 1, 2027 can celebrate it on January 4, 2027. No harm. #PoliticalMonster
11
68
1
607
7,057
TP Memes 🇮🇳 retweeted
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முருக பக்தர்களின் போராட்டக் குரலுக்குக் கிடைத்த நீதி! வெற்றிவேல்! வீரவேல்!
🤖 Made with AI
32
181
1
612
7,486
TP Memes 🇮🇳 retweeted
Shop name UPI id
50
1,616
26
12,828
103,547
TP Memes 🇮🇳 retweeted
சபாஷ்
44
437
18
1,993
68,742
TP Memes 🇮🇳 retweeted
ஒரு பாலியல் குற்றவாளிக்கு முட்டுக் கொடுத்த அமைச்சர்களும், அதை மூடிமறைத்த முதல்வர் @TVKVijayHQ அவர்களும் பதவியில் தொடர்வதற்கு என்ன அருகதை இருக்கிறது?
🤖 Made with AI
104
1,475
82
4,722
151,812
பலமுறை சொல்லிட்டேன். இன்னமும் பலமுறை நியாபகப்படுத்திட்டே இருப்பேன். Economic boycott ஒன்னு தான் ஒரே தீர்வு. பத்து பைசாக்கு கூட அவனுங்க கிட்ட வியாபாரம் வெச்சிக்காதிங்க.
77
518
21
1,502
17,753
TP Memes 🇮🇳 retweeted
10
80
3
528
14,858