2 ஆயிரம் 3 ஆயிரம் கோடி கூட்டணி பேரத்தை எல்லாம் இந்த மக்களுக்காக வேண்டாம்ன்னு தள்ளி விட்ட இந்த மனுஷன wagon r காருக்கும் பர்கருக்கும் விலை போன நாயெல்லாம் பேசுறது எவ்ளோ பெரிய கேலி கூத்து
#தமிழ் தேசிய இனத்தின் ஒற்றை நம்பிக்கை அண்ணன் சீமான்....
#அரசியல் ஆசான் அண்ணன் சீமான்
@_ITWingNTK
@Seeman4TN
தருண் NTK retweeted
ஒரு மொத்த கட்சியும் சேர்ந்து ஒரு தொகுதிக்கு வேலை செஞ்சா உங்க தொகுதி எப்படி இருக்கும்ன்னு மட்டும் நினைச்சி பாருங்க🔥🔥🔥
Trending video❤️📈
சீமான் திமுக கிட்ட காசும் வாங்கல திமுக கூட கூட்டணியும் வைக்கல.. ஆனா ரூட் மாஃபியா பரப்புற fake narrative எல்லாம் நம்பிட்டு எவ்ளோ confident ah போறான் பாரு
நாளை திமுகவும் தனியாக நின்று, சீமானும் தனித்து நின்றால் இன்று சீமான் மீது அவதூறு பரப்பும் நாய்கள் சீமானுக்கு ஆதரவாக பேசுவார்களா?
- அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி செருப்படி கேள்வி 👌
தருண் NTK retweeted
காவிரியில் தண்ணீர் திறக்கக்கோரி தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம்.
சட்டப்போராட்டம் கைகொடுக்காத நிலையில், அரசியல் போராட்டம் செய்ய வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.
உடனடியாக, அனைத்துக்கட்சிக் கூட்டத்தை முதல்வர் விஜய் கூட்ட வேண்டும். இனியும், அதனைச் செய்ய மறுப்பாரென்றால், அது தமிழ்நாட்டுக்குச் செய்யும் பச்சைத்துரோகமாகும்.
தருண் NTK retweeted
நாளை திமுகவும் தனியாக நின்று, சீமானும் தனித்து நின்றால் இன்று சீமான் மீது அவதூறு பரப்பும் நாய்கள் சீமானுக்கு ஆதரவாக பேசுவார்களா?
- அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி செருப்படி கேள்வி 👌
தருண் NTK retweeted
ஆபாச நதி ஓடுகிறது எனப் பொதுக்கூட்ட மேடையிலும், சட்டமன்றத்திலும் ஆவேசமாக முழங்கிய முதல்வர் @TVKVijayHQ அவர்களே!
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு உங்கள் MLA குறுஞ்செய்தி அனுப்பியபோது ஆபாச நதி ஓடவில்லையா?
சத்யாபாமாவை திமுகவின் தலைவர் ஸ்டாலின் உருவக்கேலி செய்தபோது பொங்கி எழுந்த நீங்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜா பாதிக்கப்பட்டதற்கு எதிராக ஏன் வாய்திறக்கவில்லை? ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை?
பெண்களுக்கு அண்ணனாக இருப்பேன் என மேடையில் பேசியதெல்லாம் வெறும் ஊளை உதார்தானா?
இப்படி பேசவும் இரங்கல் தெரிவிக்கவும்
விஜய்கிட்ட எவளோ காசு வாங்கினீங்க சீமான் னு
இப்போ பரப்புங்கடா தற்குறிகளா!
43
தருண் NTK retweeted
தமிழ்நாட்டின் மானத்தை கெடுத்த தவெக எம்எல்ஏ ? |
#TVKFailsTN #womansafety #vijayfails #KallakurichiMLA #TNGovt #saattai
full video on : youtu.be/CYlzqoNg2V4
டேய் அந்த 5 கோடிக்கு ஆள் பிடித்து கொண்டு வந்த நபர் தானே இவர் அந்த நபர் யாருன்னு கேட்டு சொல்லு .....
22
தருண் NTK retweeted
தமிழின எதிரிகளோடு உங்கள் தலைவர்.!
தமிழ் தேசிய தலைவரோடு எங்கள் தலைவர்.!
#JusticeForTamilGenocide
தருண் NTK retweeted
"முதல்வருக்கு துதிபாடியவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்" - சீமான்
#seeman #ntk #thiruchendurmurugantemple #NewsUpdate #Puthiyathalaimuraitv

















