திரைப்பட நகைச்சுவை ஒன்றில் நடிகர் செந்தில் “petromax” லைட்டில் உள்ள மேண்டிலை நசுக்கிவிட்டு,
“இதுல எப்படி அண்ணே எரியும்?” என்று கேட்பது போல ..... 😂😂😂
37
Dear people of Tamil Nadu !!! See what you have done to my beautiful state.
தேனி சோத்துப்பாறை அணையை அதிகாரிகளுக்கு தெரியாமல் தவெகவினர் திறந்ததாக புகார்!
TVK | SabariAinkaran | Minister Anand | Dam Issue
#NewsTamil24x7 #Theni #SothuparaiDam
61
கடும் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள், கட்டுப்படுத்த முடியாத கட்சிக்காரர்கள் - இப்படி எதுக்குமே பொறுப்பு ஏற்க வேண்டியதில்லை.
அப்பப்ப ஒரு ரோட் ஷோ, கல்யாணத்துல கலந்துக்கிறது, ஆக்சன் ஸ்கிரிப்ட் படி ஆவேசமா பேசுறது - இது மட்டும் போதும்.
ரொம்ப ஈசியான வேலை தான் போல.
62
அவனை எக்ஸ்போஸ் பண்ண வரைக்கும் சரிதான்.
ஆனா வலுக்கட்டாயமா கல்யாணம் பண்ணினா வாழ்க்கை எப்படி நல்லா இருக்கும்?
74
நந்தவனத்தில் ஓர் ஆண்டி ...
அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி ...
கொண்டு வந்தான் ஒரு தோண்டி ...
மெத்தக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி ...
- கடுவெளிச் சித்தர்.
71
ஏதோ ஒரு Heist படத்தோட இன்ஸ்டா ரீல்ஸ் மட்டும் பாத்துட்டு டிரை பண்ணிருப்பாங்க போல. முழு படமும் பாத்திருந்தா எப்படி மாட்டுவாங்கன்னும் தெரிஞ்சிருக்கும்.
27
The Aristotle retweeted
பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணிற்கு இரண்டு யூனிட் ரத்தம், எந்த வகை பிரிவானாலும் தேவை.
இன்று காலை 10 மணிக்குள் விரைவாக தேவைப்படுகிறது.
அதிகம் பகிரவும்.
பாண்டிச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நண்பர்கள் தங்கள் வாட்ஸ் அப் குழுமங்களில் பகிர்ந்து உதவிட வேண்டுகிறேன்.
Kindly arrange for 2 units of blood - any group - needed at JIPMER - contact person Ms Susheela Tolson - 9994013391 - kindly donate by 10 AM (12.11.2026).Plz call and confirm the above contact.
RT : amplify @teakkadai1
"He stayed grounded, remained focused, and kept doing his work. He never lost sight of his goals and always kept his vision high."
இத சொல்லிட்டு, கூடவே ரெண்டு ஃபோட்டோ போஸ்ட் பண்ணாங்க பாரு. லைஃப்ல மறக்க மாட்டேன் ப்ரோ....
66
மக்களுக்கு நல்லது பண்ணத்தான் இவனுங்க அரசியலுக்கு வந்தானுங்கன்னு இன்னுமா நம்பிக்கிட்டு இருக்கீங்க?
37
Mr. தனசேகரன்...
Mr. தனசேகரன்...
என்ன சார்? 15 நிமிஷமா உங்க பேர் சொல்லி கூப்பிட்டுக்கிட்டு இருக்கோம். எங்க போனீங்க?
நான் இங்க தான் சார் இருக்கேன். ஆனா என் பேரு ஞானசேகரன். நீங்க உங்க பார்வையை முதல்ல செக் பண்ணுங்க.
இன்று ஒரு மிகப்பெரிய கண் மருத்துவமனையில் நடந்தது.
64
எல்லாரையும் அசரடிக்கிற மாதிரியான ஒரு அரசியல் விவாத நிகழ்ச்சியின் ப்ரோமோ இப்ப தான் பார்த்தேன். ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ரகம். ஆனாலும் எல்லாரும் ஒரே ரகம்.
55














