The Aristotle (@TamilTweeper) header
The Aristotle (@TamilTweeper) profile picture

Affirming my existence, moment by moment.

Chennai
Joined August 2024
Photo by The Aristotle (@TamilTweeper)Photo by The Aristotle (@TamilTweeper)Photo by The Aristotle (@TamilTweeper)Photo by The Aristotle (@TamilTweeper)Photo by The Aristotle (@TamilTweeper)Photo by The Aristotle (@TamilTweeper)Photo by The Aristotle (@TamilTweeper)Photo by The Aristotle (@TamilTweeper)Photo by The Aristotle (@TamilTweeper)Photo by The Aristotle (@TamilTweeper)
The Aristotle retweeted
பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண்ணிற்கு இரண்டு யூனிட் ரத்தம், எந்த வகை பிரிவானாலும் தேவை. இன்று காலை 10 மணிக்குள் விரைவாக தேவைப்படுகிறது. அதிகம் பகிரவும். பாண்டிச்சேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நண்பர்கள் தங்கள் வாட்ஸ் அப் குழுமங்களில் பகிர்ந்து உதவிட வேண்டுகிறேன்.
Kindly arrange for 2 units of blood - any group - needed at JIPMER - contact person Ms Susheela Tolson - 9994013391 - kindly donate by 10 AM (12.11.2026).Plz call and confirm the above contact. RT : amplify @teakkadai1
40
19
2,052
The Aristotle retweeted
எப்படி பொய் செய்திகளால Instagram நாசமா போச்சோ, அதே மாதிரி ஒரிஜினல் கான்டென்ட்களால ட்விட்டர் நாசமா போகப் போகுது.
1
1
1
83
The Aristotle retweeted
You were so happy when a new manager joined because he promised you an appraisal. But instead, he stopped your salary. You were shocked. Now, all you wanted was your salary back. The appraisal didn’t even matter anymore. Then, he finally gives your salary. And suddenly, you start praising him and feel grateful. IYKYK.
7
150
1
566
15,328
The Aristotle retweeted
நீட் நுழைவுத் தேர்வுக்காக இரவு பகலாகப் படித்த 22 லட்சம் மாணவர்களின் உழைப்பும் கனவும் குற்றக்கும்பல்களால் சிதைக்கப்பட்டுள்ளது. இந்த மன உளைச்சலுக்குப் பொறுப்பேற்கப் போவது யார்? இதுவரை ஒரு நீட் தேர்வு கூட முறைகேடு புகார்கள் இல்லாமல் நடந்ததாக எனக்கு நினைவில்லை. இதனால்தான் கல்வியை மீண்டும் மாநிலப்பட்டியலுக்குக் கொண்டு வரவேண்டுமென போராடிக்கொண்டிருக்கிறோம். நீட் எனும் அநீதியான தேர்விலிருந்தும் அதன் பின்னால் இயங்கும் மாஃபியாக்களிடமிருந்தும் இந்திய மாணவர்களைப் பாதுகாக்க வேண்டும்.
180
1,060
29
5,937
251,115
The Aristotle retweeted
Replying to @Kyunghoon_Kim_
Urge you to Trust in #TamilNadu and it's innate capabilities. Policy continuity has been our forte. I am very sure that the new govt will continue to support investments in TN too. We the people of TN will always stand with our investors who ensure #JobsForTN.
77
998
144
4,323
465,110
The Aristotle retweeted
தவெக உருவாக்கிய தற்குறி பெண்களும், திராவிட மாடல் உருவாக்கியுள்ள சிங்கப்பெண்களும்...
16
573
10
1,443
22,729
The Aristotle retweeted
அண்ணா now: அடிப்பாவி ... வெயில், மழைன்னு பாக்காம இத்தனை வருஷம் கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சொத்துக்கு ஆப்பு வச்சிருவா போலருக்கே....
1
1
72
The Aristotle retweeted
சமூகப் பொறுப்பு என்ற ஒன்று 10% கூட இல்லாத கோமாளி ஆகிக் கொண்டிருக்கிறார் விஜய். ஓட்டுரிமை 18 வயதிற்கு மேல் என்பதை கட்டாயமாக்கியதே அது குழந்தைகளின் பக்ககுவமும், உளவியலும் பாதிக்கக் கூடாது என்ற காரணத்திற்காக தான். விஜயின் தோல்வி அந்த குழந்தைகளின் உளவியல் பெரிதாக பாதிக்கப்படும். கேடுகெட்ட அரசியல் 😡
#WATCH | “அழுது அடம்பிடிச்சி Success பன்னுங்க..” -சிறுவர்களிடம் கோரிக்கை வைத்த விஜய் #SunNews | #TVKVijay | #TNElectionWithSunNews
19
220
4
392
16,463
The Aristotle retweeted
ஓட்டு என்பது 18 வயது முடிவடைந்த நபர்களுக்கு மட்டுமே.. ‌ மைனர் பசங்க சொல்றாங்க என்று எதையும் யோசிக்காமல் ஓட்டு போடும் பெரியவங்க இருந்தா அது அவங்களுக்கும் சரி, அவங்க பிள்ளைகளுக்கும் சரி நல்லதல்ல. ஓட்டு போடும் வயது உள்ளவர்களிடம் ஆதரவு கேட்டு பெறுவது தான் அரசியலுக்கு அழகு, சின்ன பசங்க கால புடிச்சு கெஞ்சுபவர்கள் எப்படி நல்ல தலைவர்களாக முடியும்‌. பெரியார் சொன்ன மாதிரி நீ சிந்திச்சு உன் மூளைக்கு என்ன சரின்னு படுதோ அதை செய் என்பதுதான் சரியாகும்
#WATCH | “அழுது அடம்பிடிச்சி Success பன்னுங்க..” -சிறுவர்களிடம் கோரிக்கை வைத்த விஜய் #SunNews | #TVKVijay | #TNElectionWithSunNews
16
112
1
223
11,047
இவ்வளவு நாளா டீ, காபி, கூல்ட்ரிங்ஸ் தானே குடிச்சோம் இந்த ஒரு தடவை விஷத்தை குடிப்போம்னு யாராச்சும் குடிப்பாங்களா ? அதுமாதிரிதான் இந்த ஒரு தடவை விஜய்க்கு ஓட்டு போடுவோமேன்னு நினைப்பதும் !
175
869
52
2,376
89,914
The Aristotle retweeted
திமுகவுக்கு விழாத ஒவ்வொரு ஓட்டும் பாஜகவுக்கு விழும் ஓட்டு! #ஸ்டாலின்_தொடரட்டும்‌
376
287
75
1,296
60,003
The Aristotle retweeted
30 செகண்ட் ரீல்ஸ்லயோ 3 மணி நேர படத்துலையோ அடுத்த 5 வருஷத்த முடிவு பண்றது முட்டாள்தனம் - தோழர் GenZ 🔥🔥
12
359
1
821
8,685
The Aristotle retweeted
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன். காணுங்கள்… #வெல்வோம்_ஒன்றாக !
1,156
4,811
483
10,746
2,205,818
The Aristotle retweeted
இந்த மாதிரி ragebait பண்ணி impression தேத்துற bluetick ஐடி நிறைய இருக்கு. உங்களோட ஆர்வத்தை பயன்படுத்திக்கிறாங்க நண்பர்களே. உஷார்.
This Post is from an account that no longer exists. Learn more
2
1
5
178
The Aristotle retweeted
இன்னைக்கு நடந்த சம்பவம். ஷேவிங் பண்ணிட்டு இருக்கும்போதே ஒரு கேள்வி. "இந்த எலெக்சன்ல நம்ம தொகுதில யார் ஜெயிப்பாங்கன்னு நினைக்கிறீங்க சார்?" பின்னாடி இருந்த ஸ்பீக்கர்ல குத்துப்பாட்டு ஓட ஆரம்பிக்க, "தெரியலியேப்பா"ன்னு சொல்லிட்டு தப்பிச்சு வந்துட்டேன்.
சலூன் கடையில ஷேவிங் பண்ணிட்டு இருக்கும் போது அங்க உள்ள டீவில பாட்டு ஓடுது. நம்ம ஆளும் லேசா ஆடிக்கிட்டே ஷேவ் பண்ணி விட்டுட்டு இருக்காரு. கழுத்துக்கிட்ட கத்தி வரும்போது கரெக்டா குத்துப்பாட்ட போட்டு விட்டுட்டான் டிவி காரன். அடேய் ....
1
1
149
Please drink water. இதே போல என் classmate க்கு ஆச்சு. 3 பொண்ணுங்க வீட்ல, இவ தான் மூத்தவ. நல்லா படிப்பா, கஷ்டப்படற குடும்பம். தங்கச்சிங்களுக்கு ரோல்மாடலா இருக்கணும்னு அவ்ளோ மெனக்கெடுவா. Pg முடிஞ்சு வேலைக்கு போற நேரம் இல்லாம போயிட்டா
You’re unable to view this Post because this account owner limits who can view their Posts. Learn more
3
23
1
164
34,127
The Aristotle retweeted
சிறுபான்மய மக்களின் உண்மையான காவலன் உதயநிதி ஸ்டாலின் ❤️🖤
7
2
14
4,093
The Aristotle retweeted
கடந்த ரெண்டு, மூணு மாசமா verified impressions வச்சு தான் பேஅவுட்னு மாறினதுக்கு அப்புறம் அல்காரிதம்ல நிறைய பேருக்கு ஒரு பூஸ்ட் கிடைச்சது. 50-100 impressions எடுத்துக்கிட்டு இருந்தவங்களுக்கு 50k - 100k எல்லாம் சர்வசாதாரணமா கிடைக்க ஆரம்பிச்சது. இந்த டிரெண்ட் பாத்துட்டு நிறைய பேர் பிரீமியம்ல புதுசா சேர்ந்தாங்க. 5M ஈசியா அடிச்சாங்க. இப்ப மறுபடியும் நிறைய பேருக்கு impressions பலமா அடி வாங்க ஆரம்பிச்சுருச்சு. ஒரு வேளை புது கஸ்டமர் பிடிக்கிறதுக்காக X ட்ராப் செட் பண்ணி ஏமாத்துறான் போல. இன்னைக்கு கூட நிறைய பேரு 5M impressions எடுத்துட்டேன், 500 verified followers வந்துருச்சுன்னு ரொம்ப ஆர்வத்தோட போஸ்ட் பண்ணி இருந்தாங்க. அவங்கள நெனச்சா கொஞ்சம் பரிதாபமா தான் இருக்கு. இப்ப உள்ள டிரெண்ட் தொடர்ந்தா அவங்கள்ல பலபேர் பேஅவுட் வாங்குறது ரொம்ப கஷ்டம்.
8
1
1
10
595
The Aristotle retweeted
பொதுவா அரசியல் தலைவர்கள் சென்னை தவிர தள்ளி உள்ள தொகுதிகளுக்கு பிரச்சாரம் போனால் முந்தின நாள் இரவே அங்க போய் தங்கிருவாங்க அப்போ தான் அங்க தொகுதி நிலவரம் எப்படி, தேர்தல் வேலை எல்லாம் எப்படி போகுது னு நிர்வாகிகள், வேட்பாளர்கள் கிட்ட கேட்டு தெரிஞ்சுப்பாங்க. ஆனா விஜய் நேரா காலையில சென்னை ல இருந்து கிளம்பி போறது அப்புறம் ஒரு ரோடு ஷோ னு போய் பிரச்சாரம் பண்ணாம கைய மட்டும் காட்டுட்டு வரது அவரோட ரசிகர்களுக்கு போதுமானதாக இருக்கலாம் ஆனா neutral voters மற்ற கட்சி வாக்காளர்கள் லாம் இத சீரியஸா பாக்க மாட்டாங்க.. ஒரு படம் பிளாக்பஸ்டர் ஆகணும் னாலே எல்லாரும் பாத்தா தான் ஆகும். ரசிகர்கள் மட்டும் பாத்தா கண்டிப்பா ஆகாது அத விட அரசியல் பெருசு. கட்சிகாரங்களும் முதல் தேர்தல் னு உற்சாகமா இருப்பாங்க ஆனா மே 4 ல சாதகமா ரிசல்ட் வரலைனா எல்லாம் காத்து போன பலூன் மாதிரி ஆகிரும். முதலமைச்சர் வேட்பாளர்களிலயே வயசு கம்மியான ஆளு இவர் தான். இவர விட வயசான முதலமைச்சர், எதிர் கட்சி தலைவர், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் லாம் பம்பரமா சுத்துட்டு இருக்காங்க. சில நாள் முன்னாடி சீமான் கொட்டுற மழையில பேசிட்டு இருக்காரு. விஜய் க்கு இருக்கிற ரசிகர் கூட்டத்துக்கு மற்ற தலைவர்கள் உழைப்பில் பாதி போட்டா கூட ஜெயிக்க வாய்ப்பு உண்டு. ஆனால் விஜய் உழைக்க தயாராக இல்லை போல தான் தெரிகிறது.
30
18
7
140
29,188
The Aristotle retweeted
அயிரை மீன் பிரியர்கள் மன்னிக்கவும். ஆனா என்னை பொறுத்தவரை பெரிய scam இந்த அயிரை மீன் குழம்பு தான். என்னோட சின்ன வயசுல மத்த மீன்களை விட ரொம்ப விலை குறைவா கிடைச்சுகிட்டு இருந்தது தான் இந்த அயிரை மீன். அந்த வயசுல நிறைய சாப்பிட்டு இருக்கேன். ஆனா ருசி நினைவில்ல. இப்ப சில வருஷங்களா தான் இதுக்கான மவுசு கூடிருச்சு. கிலோ 2500 ரூபாய் வரைக்கும் போகுதுன்னு சொல்றாங்க. ஹோட்டல்களில் பாத்தா ஒரு பிளேட் 300-400 ன்னு சொல்றாங்க. ஆனா ரெண்டு மூணு பெரிய ஹோட்டல்கள்ல வாங்கி சாப்பிட்டு பார்த்த வரைக்கும் எனக்கு அவ்வளவா பிடிக்கல. அதுவும் இந்த விலைக்கு சுத்தமா வொர்த் இல்லாத மாதிரி தெரியுது. ஒரு வேளை மத்த மீன் குழம்புகள்ல கிடைக்குற டேஸ்ட் மாதிரியே இதுலயும் எதிர் பார்த்துட்டேனோ என்னவோ? உங்கள்ல யாருக்காவது இது மாதிரி தோணியிருக்கா?
2
1
6
417