Pinned Tweet
Replying to @Tamilbeast
My Black chart drawing of illaya raja
@BlitzkriegKK @Frompadippaham1 @vidhaanam @tparaval @naratha_muni
மாரி சந்திரன் ஓவியன்🖌️🎨 retweeted
ஏற்கனவே இருந்த 7.18% அப்படியே தொடரப்போகுது. அது போக 25 வருஷத்துக்கு..
ஒரு நிமிஷம் ....
இரு... நீ தவெக தற்குறி தானே
ஆமாம்...
உன்கிட்ட போய் இதெல்லாம் சொல்லுறன்பாரு..
அப்படித்தான் பண்ணுவோம் போடா..
மாரி சந்திரன் ஓவியன்🖌️🎨 retweeted
புரியல .....புரியலன்னு......
முழுசா
புரிய வச்சுட்டாங்களே
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மாரி சந்திரன் ஓவியன்🖌️🎨 retweeted
History spares no one. You are no exception, Mouleeswari.
#WATCH | Madurai, Tamil Nadu: Devotees celebrate and turn emotional as the sacred Deepam is lit atop Thiruparankundram hill following the Supreme Court's verdict
மாரி சந்திரன் ஓவியன்🖌️🎨 retweeted
தமிழகத்தை உலுக்கிருக்க வேண்டிய செய்தி..முதல்வர் பதறி அறிக்கை விட்ருக்கனும்
ஏற்காடு மலைப்பாதையில் இறந்து கிடந்த சிறுமி யார்.. ? ஸ்டிக்கர் கூட பிரிக்கப்படாத புதிய கத்தரிப்பு கலர் ஆடை எந்தக் கடையில் வாங்கப்பட்டது.. ? போலீசார் தீவிர விசாரணை..
#Yercaud | #YoungGirl | #Death | #Police | #PolimerNews
மாரி சந்திரன் ஓவியன்🖌️🎨 retweeted
Replying to @Anand_K_Thanga @kalaignar89
என்னடா டிபில ஸ்டாலின் போட்டோ, உள்ள போய் பாத்தா எல்லாமே பெரிய தற்குறி 🤣🤣🤣🤣 டெலீட் பண்ணிட்டாச்சும் வாடா 🤷🏻♂️
மாரி சந்திரன் ஓவியன்🖌️🎨 retweeted
கலக்டருக்கு கல்யாணம் ஆனதுனால தான் அமைதியா இருக்கானுங்க கல்யாணம் ஆகாத கலக்டரா இருந்தா நீ பொண்ணு கேளு ப்ரோ நாங்க இருக்கோம்ன்னு தட்டோட போயிருப்பானுங்க
மாரி சந்திரன் ஓவியன்🖌️🎨 retweeted
அருள் விக்னேஷ் கல்யாணம் பண்ணியும் இப்படி இருக்கானா உண்மையாவே தளபதி வழியில் வேலை பாக்குற ஒரே ஆளு இவன்தான்டா
மாரி சந்திரன் ஓவியன்🖌️🎨 retweeted
என்னணா குத்திப்புட்ட.
மன்னிச்சுக்கடா அருளு.. நேத்தே ஸ்டேண்டப் காமெடி பண்ணிட்டேன்.. திருப்பரங்குன்றம் வேற பிரச்சனையாகி போச்சுடா.. எனக்கு வேற வழி தெரிலடா.🤧
மாரி சந்திரன் ஓவியன்🖌️🎨 retweeted
தமிழகம் ஒரு மாபெரும் ஆளுமையை இழந்திருக்கிறது 💯
The Name Is முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் 👑
#DMK #DMK4TN #dmkitwings #MKStalin
மாரி சந்திரன் ஓவியன்🖌️🎨 retweeted
முதல்ல மாமன்னர் விஜய் தான் இந்த பையன் காது கிட்ட போய் எனக்கு ஒரு முத்தம் குடுன்னு சொல்லிருக்கார்
அப்போ இதுவும் setup ஆஹ் 😳
மாரி சந்திரன் ஓவியன்🖌️🎨 retweeted
இன்று பிறந்தநாள் காணும் எனது பேரன்புமிக்க நண்பரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான திரு. @Udhaystalin சார் அவர்களுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளையும் பிரியங்களையும் தெரிவித்துகொள்கிறேன். 💐❤️💐
மாரி சந்திரன் ஓவியன்🖌️🎨 retweeted
A Tamil Nadu transport vehicle carrying pineapples met with an accident in Kerala, and this is what happened afterwards.
Now imagine the scenes if the same incident had happened in a North Indian state.
மாரி சந்திரன் ஓவியன்🖌️🎨 retweeted
ஓஓ விஜய் மாதிரியே எம்ஜி.ராமசந்திரனும் abuse warriors வச்சிருந்தாரா? 😂😂
அடுத்த தடவை விஜய் ரசிகர்கள் யாராவது online abuse பண்ண விஜய் சார் பேரையும் சேர்த்து புகார் கொடுக்கங்கப்பா இது எம்ஜிஆர் காட்டிய வழி
மாரி சந்திரன் ஓவியன்🖌️🎨 retweeted
தயவுசெய்து அந்த குருவிக்கூடு தலையன போயி, KPY Ramar Of Politics னு லாம் சொல்லாதீங்க..
விஜய் டிவி ராமர் படிச்ச பண்பாளர், அரசியல் தெளிவுள்ளவர், மிகச்சிறந்த புத்தக வாசிப்பாளர், மேலூர் கிராமத்தோட VAO, அதுக்கெல்லாம் மேல தன் குடும்பத்தை ரொம்ப நல்லா பாத்துக்கறவரு..
ரெண்டே ரெண்டு பேருக்கு நடுவுல தான் போட்டியே…
என்ன @actorvijay ப்ரோ… மனசுல பெரிய விஜய் டிவி ராமர்-ன்னு நெனப்பா உங்களுக்கு?
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்




























