Ex_MLA_Candidate (@Tamilithayan) header
Ex_MLA_Candidate (@Tamilithayan) profile picture
Joined February 2019
Photo by Ex_MLA_Candidate (@Tamilithayan)Photo by Ex_MLA_Candidate (@Tamilithayan)Photo by Ex_MLA_Candidate (@Tamilithayan)Photo by Ex_MLA_Candidate (@Tamilithayan)Photo by Ex_MLA_Candidate (@Tamilithayan)Photo by Ex_MLA_Candidate (@Tamilithayan)Photo by Ex_MLA_Candidate (@Tamilithayan)Photo by Ex_MLA_Candidate (@Tamilithayan)Photo by Ex_MLA_Candidate (@Tamilithayan)Photo by Ex_MLA_Candidate (@Tamilithayan)
தமிழ்நாட்டின் மீதான ஒன்றிய அரசின் காழ்ப்புணர்வை அருமையாக வடிவமைத்துள்ள சிறு தொகுப்பு.
17
451
13
821
சாட்டை மொத்தத்தையும் போட்டு உடைச்சிட்டான் 🤣 #saattaiduraimurugan #kallakurichi #vijay #tvk
89
967
13
3,280
235,450
Ex_MLA_Candidate retweeted
“செருப்பு கவ்வ கொடுத்து அடிக்கிற மாதிரி... தற்குறிக்கு புக்கு போட்டு அடி”. 😂🥵 அனந்தஜித் போன மாசம் வனவாசம் போனதா சொன்னாங்க.. போற போக்குல ஓடுகாலி அனந்தஜித் க்கு ஒரு மிதி. 🔥
8
631
7
1,894
53,668
Ex_MLA_Candidate retweeted
யாருடா அந்த எடிட்டரு👌
7
243
4
614
25,048
Ex_MLA_Candidate retweeted
அது எப்படியா Tank மேல ஏறி மூடிய திறந்த உள்ள மலம் போனான் ?? அவசரமா வர்றவன் தரைல தானயா போவான் யப்பா சாமி 😅😅
2
87
2
172
5,546
Ex_MLA_Candidate retweeted
ஸ்டிக்கர் வேணாம் என்று சொன்ன ரீல்ஸ் வாய் எங்கு போனது? குழந்தைகளுக்குக் கொடுக்கும் கேக்கின் விலையை விட, 'டம்மி' மாமா விஜயின் விளம்பர வெறிக்கான செலவு அதிகமாக இருக்கும் போலிருக்கிறது. ஊரான் வீட்டு நெய்யில் விளம்பரம் தேடாதீர்கள், டம்மி!
13
320
4
553
12,205
Ex_MLA_Candidate retweeted
Shame on you @galattadotcom
Are you a media channel or a PR team for the current government? If so, please change your name accordingly. @galattadotcom
48
466
7
1,868
20,247
Ex_MLA_Candidate retweeted
த.வெ.க. ஆட்சியில் Wild Wild Tamil Nadu..! கடந்த இரு மாதங்களாகத் தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நடைபெற்று வரும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை மற்றும் சிறுவர்கள் மாயமாகும் சம்பவங்களால் பொதுமக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். இதை முன்பே கணித்துத்தான், "இது என்ன நாடா இல்லை காடா?" என நாஸ்ட்ரடாமஸ் போல தேர்தலுக்கு முன்பு விஜய் அவர்கள் பேசினாரா? 'துப்பாக்கி ஹீரோ' எனத் திரையில் பார்த்ததை நம்பி வாக்களித்த மக்களே, குற்றங்களைத் தடுக்கத் 'துப்பில்லாத ஹீரோ' எனப் பேசத் தொடங்கிவிட்டனர். கோட் சூட் - பட்டு வேட்டி சட்டை அணிவதும், கான்வாயில் வந்து செல்வதும் மட்டும்தான் முதலமைச்சரின் பணி என்ற மூடநம்பிக்கையில் இருந்து எப்போது விடுபடுவார் திரு. விஜய்? முதமைச்சருக்கான அலுவலகத்தையும், இல்லத்தையும் தயார் செய்வது தொடர்பான வேலைகளைத் தவிர, ஆறு மாத த.வெ.க. ஆட்சியில் உருப்படியாக வேறு ஒன்றுமே நடந்ததாகத் தெரியவில்லை. தனது சொகுசைப் பற்றி இருக்கும் அக்கறையில் சிறிதேனும் பொதுமக்கள், குழந்தைகளின் பாதுகாப்பில் முதலமைச்சருக்கு இருக்க வேண்டும். கொலைக்களமாகவும் குற்றவாளிகளின் வேட்டைக்காடாகவும் தமிழ்நாடு மாறி வருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
155
2,226
73
4,246
137,780
எல்லாப் புகழும் மூர்த்தி அண்ணனுக்கே.
3
11
4,439
தனது கட்சியினரின் பாலியல் பொறுக்கித் தனத்தை இதுவரை கண்டிக்காத நடவடிக்கை எடுக்காத டம்மிசிஎம்மின் தவெக ஆட்சியில் தமிழ்நாடு பெண்களின் பாதுகாப்பில் மிகப்பெரிய அச்சுறுத்தலை உருவாக்கியிருக்கிறது. #பாலியல்_வெற்றிக்_கழகம்
157
தூயசக்தியின் பெண்கள் பாதுகாப்பு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாம மேடையில கத்துறது இதுக்குத்தான் போல பெண்கள் பாதுகாப்பில் வட இந்தியாவைவிட மோசமான சூழலில் டம்மி சிஎம் ஆட்சியில் தமிழ்நாடு #பாலியல்_வெற்றிக்_கழகம்
58
பாலியல் வெற்றிக் கழக பாலியல் பொறுக்கிகளால் பெண் காவலருக்கே இங்கே பாதுகாப்பில்லை. #பாலியல்_வெற்றிக்_கழகம்
17
Ex_MLA_Candidate retweeted
Please clarify whether she was invited by the CM. The official “Protocol” is to invite her. @CMOTamilnadu is not her boss. The only reason she was not invited is your feeling of insecurity. The entire cabinet of the TVK govt will not be able to do the kind of work @PriyarajanDMK had done during the monsoon season.
As the Mayor of Chennai, receiving the Chief Minister and briefing him on rain operations is official protocol. But Mayor Priya was completely missing, if you have no interest in doing your job, resign from the Mayor's post and leave! @PriyarajanDMK
481
535
76
2,160
177,544
மொத்த தவெக தவுட்டு தற்குறி கூட்டத்துக்கும் கொள்கைத் தலைவர்களின் திராவிட அரசியல் வழியில் என்றென்றும் பயணிக்கும் அக்கா கனிமொழி அவர்களின் தரமான பதிலடி 👌👌👌 👇👇
2
3
743
Ex_MLA_Candidate retweeted
#JUSTIN திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து சிஜேபி கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே X தளத்தில் பதிவு #DMK #MKStalin #CJP #ApijithDeepkay #News18Tamilnadu | News18Tamil.com
24
230
5
1,135
24,021
Ex_MLA_Candidate retweeted
#WATCH | வெற்றிப் பயணம் திட்டத்தால் வாழ்வாதாரம் பாதித்துள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை! #SunNews | #AutoDrivers | #PrivateBus
28
209
16
652
32,842
Ex_MLA_Candidate retweeted
கழக உடன்பிறப்புகள் மட்டும் பதில் சொல்லுங்க. விசிக மீண்டும் திமுக கூட்டணிக்கு வந்தால் ஏற்றுக்கொள்ளலாமா? ஏன் ஏற்றுக்கொள்ளலாம்? ஏன் ஏற்றுக்கொள்ளத் தேவையில்லை? உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாகரிகமாக விவாதிப்போம்.
851
92
103
714
98,530
Ex_MLA_Candidate retweeted
டேய் @manickamtagore துரோகி, இன்னைக்கு மட்டும் நீங்க முதுகுல குத்தாம இருந்திருந்தா, தமிழ்நாட்டுல சோசியல் மீடியாவை கொளுத்தியிருப்போம் உடன்பிறப்புகள்.. பாஜகவை கிழித்து தொங்க போட்டிருப்போம்... ஆனால் நீ பல்லிளிச்சுன்னு TVK Vijay என்ற மண் குதிரைல ஏறுனீங்களே... இப்போ அவனுங்க எந்த எலி பொந்துல ஒளிஞ்சின்னு இருக்கானுங்கன்னு தேடினீங்களா? 👍🏼 உங்களுக்கு இது பத்தாது.😁🤣
41
336
17
1,032
28,255
Ex_MLA_Candidate retweeted
வெட்கம் வேதனை அவமானம் அசிங்கம்...! நூறாண்டு காலம் பின்னோக்கி செல்லும் தமிழ்நாடு..! ஆட்சியாளர்களும் காவல்துறையும் செயல்பட யார் தடுக்கிறது @TVKVijayHQ !! #TVKVijay‌Fails #Tvkfailstn #CMVijay #CMJosephVijay‌
3
35
10
35
1,028
Ex_MLA_Candidate retweeted
இதோ ஆதாரம்
மதுராந்தகத்தில் முதுகரை உள்ளிட்ட 8 இடங்களில் @TVKVijayHQ சார்பில் பண விநியோகம். நடவடிக்கை கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார்!
31
79
4
305
21,005
Ex_MLA_Candidate retweeted
திமுக தோல்விக்கு எஸ்ஐஆரே காரணம் - ரவிக்குமார் எம்.பி. #DMK | #SIR | #VCK | #Ravikumar
91
382
23
1,668
66,977