𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 (@TheNoOne_7) profile picture

All images/videos belong to respective owners. No ownership claimed. DM for credit/removal🫂

Joined September 2025
Photo by 𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 (@TheNoOne_7)Photo by 𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 (@TheNoOne_7)Photo by 𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 (@TheNoOne_7)Photo by 𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 (@TheNoOne_7)Photo by 𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 (@TheNoOne_7)Photo by 𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 (@TheNoOne_7)Photo by 𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 (@TheNoOne_7)
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
Indha thediya paiyanukum AK fans kum endha sammanthamum ila. Ivana potu olungada anils
உண்ம தான் போல Dialogue uh ...... ஆட்டமாடா போட்டிங்க ....... எத்தனை கொலை , கொள்ளை , கற்பழிப்பு , கஞ்சா பறிமுதல் etc
8
76
467
6,220
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
மாண்பு ஊம்புனு எவன் வந்தாலும் மரியாத கிடையாது Toxic Anil's Redemption Begins Here 👿
30
198
2
1,157
14,059
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
Rendu varshathuku munnadi vara andha team ye naai kuda seendadhu Idhula nanga avana seendunomam 😭
May 18 kohli ah seendama irunthurutha neenga than vanthurupinga.. ipo farewell ah uttutu udkantingo
9
147
2
1,610
18,032
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
OFFICIAL ANNOUNCEMENT 🦁💛 A once-in-a-lifetime player. A new role. A bond that lasts forever 💛 Mahendra Singh Dhoni takes charge as the Team Mentor of Chennai Super Kings! Through countless victories, challenging times, and memories that will stay in our hearts forever, MS has been at the heart of our journey from the very beginning. From leading us to glory to guiding the next generation of Super Kings, Thala will always be a part of our identity. And Chennai will always be his home. Read more : chennaisuperkings.com/news/n… #WhistlePodu
4,694
30,806
7,246
155,535
6,586,448
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
Thaaa @dhanushkraja deiii 😭😭😭🙏
42
370
42
3,513
120,037
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
இப்போ என்ன நான் விஜய திட்டனுமா? - சட்டென முகம் மாறி மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி சொன்ன பதில் #Chennai | #SureshGopi | #CMVijay | #PolimerNews
91
482
49
3,105
496,097
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
மீடியாவுக்கு இப்படிதான் குடுக்கனும் 👍👏
6
430
2
1,784
96,564
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
நேரு மாமா...பொட்டு மாமா 😳இது தேவையற்ற பேச்சு ✍️ – at Mylapore Tiruvallike, India
40
102
8
815
52,109
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
எது நடிகைக்காக பால்டாயில் குடிச்சாரா 😂😂😂
7
33
115
1,740
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
5
115
1
598
6,758
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
35
595
13
1,611
16,636
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
இளைஞர்களின் வேலைவாய்ப்பில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் சட்டத் திருத்தம்! இதுவரை மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் நிரப்பப்பட்டு வந்த பணியிடங்களை இனி TNPSC மூலம் நிரப்பும் வகையில், Tamil Nadu Public Service Commission (Additional Functions) Act, 2022-ல் மாண்புமிகு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்நாடு அரசு திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. இதன்மூலம் 25 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 பேரூராட்சிகளில் அரசியல் தலையீடு மற்றும் சிபாரிசுகளுக்கு இடமின்றி, தகுதியின் அடிப்படையில் வெளிப்படைத்தன்மையுடன் பணியாளர் தேர்வு நடைபெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. பணம் கொடுத்து வேலை பெறும் பின்வாசல் நியமனங்களைத் தடுத்து, தகுதியுள்ள இளைஞர்களின் அரசு வேலைக் கனவுக்கு வழிவகுக்கும் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது இளைஞர் நலன் பேணும் தவெக அரசு!
60
1,030
24
2,796
60,127
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
TVK Aathchila la thappu nadakku, thadu mattram irukudhu than... :Adhukaga DMK Yellam nalla Aatchinu thukkidu varatheengaa..!!
29
186
9
1,708
22,888
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
Panni s**thula vedi vedicha maari ellarayum kadichitu irukkan sinni
Pawan Kalyan divorce count - 3 Suriya sir worldwide fans count - 4 Finally Suriya wins 🥵🔥
12
119
1,343
28,716
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
மக்கள் மனங்களில் புதிய நம்பிக்கையையும், புத்துணர்வையும், மகிழ்ச்சியையும் மலரச் செய்யும் தீபாவளித் திருநாளில், அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! இருள் நீங்கி ஒளி பிறக்கும் நாளாகவும், தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் வெற்றித் திருநாளாகவும் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகையைப் பாதுகாப்போடும், மிகுந்த உற்சாகத்தோடும் கொண்டாடி, அளவற்ற அன்பையும், மகிழ்ச்சியையும் அனைவருடனும் பகிர்ந்து கொள்வோம். இல்லங்கள்தோறும் ஆனந்தம் பெருகி, அனைவரின் வாழ்விலும் புது நம்பிக்கை பிறந்து, உற்சாகம் பொங்கிப் பெருகும் நாளாக இத்திருநாள் அமையட்டும்! #CMJosephVijay
581
5,470
256
20,174
565,464
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
பெரியார் அறிவுலக புத்தகங்கள் மோசடி.. இந்தியாவில் முதல் ஏஐ ஊழலை செய்துள்ளது திமுக - அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் Book Controversy | Publisher Statement | Periyar Library | AgalVilakkuPublications #NewsTamil24x7 #PeriyarArivulagam #MinisterRajmohan
11
60
2
157
34,478
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
Replying to @Udhaystalin
என்னம்மா உதவாநிதி சொல்லுமா😂😂😂
3
43
2
607
12,272
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
Replying to @idumbaikarthi
நாளைக்கு உன் பொண்டாட்டி F*ck F*ckனு கத்த போறா என்னடி விஜய் விஜய்னு கத்துறனு சொல்ல போற நீ முதராத்திரிலயே குடும்பம் பிரிய போகுது.
9
132
756
7,312
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
மண், மொழி, மானம் காத்தவர்களே நாங்கள்தான்; தமிழ் மொழியைக் கண்டுபிடித்ததே நாங்கள்தான்; தமிழ் மொழியியலின் மூளையே நாங்கள்தான்; தமிழ் இலக்கியக் கடலை எங்கள் சட்டைப் பையில் அடக்கி வைத்திருக்கும் அதிகாரம் பெற்றவர்களே நாங்கள்தான்; தமிழே நாங்கள்தான் என்று ஊரை ஏமாற்றுவதற்காக உரக்கக் கூவும் கூட்டமே எப்போதும் ஊழல் கூட்டமாக இருக்கும் என்பதற்கு உதாரணம், ஊழலின் ஊற்றுக்கண்ணான தி.மு.க.தான் என்பது ஊரறிய வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட புதிய நூலகங்களுக்கான நூல் பரிந்துரைக் குழு அமைக்கப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சியில் 5.11.2025 தேதியிட்ட அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அக்குழுவில் நவீன இலக்கியங்கள் மற்றும் திறனாய்வு நூல்களைப் பரிந்துரைக்கும் குழுவில் இடம்பெற்றிருந்த பேராசிரியர் திரு.பெருமாள் முருகன் அவர்களே, பெரியார் அறிவுலகத்திற்கு நூல் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடந்துள்ளதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார். ஊழலின் ஊற்றுக்கண்ணைக் கண்டறிந்துள்ள அவரைப் பாராட்டியே ஆக வேண்டும். நாம் அரசியலுக்கு வந்தபோதே பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடித்து வருவது தி.மு.க.தான் என்று பகிரங்கமாக நமது மாநாட்டிலேயே அறிவித்தோம். ஊழலின் ஊற்றுக்கண்ணே தி.மு.க.தான் என்பதையும் இன்று வரை நாம் மட்டுமே சமரசமின்றிச் சொல்லி வருகிறோம். எப்போதும் தி.மு.க. பற்றி நாம் சொல்வது உண்மைதான் என்பதைத் தி.மு.க.வே மெய்ப்பித்து உள்ளது. அதற்கான இப்போதைய உதாரணமாக, கோவை பெரியார் அறிவுலகத்தில் நடந்துள்ள புத்தகக் கொள்முதல் ஊழலே சாட்சியாகி உள்ளது. தி.மு.க. கொஞ்சம் வித்தியாசமாக ஊழல் செய்து, கோவை பெரியார் அறிவுலகத்தையே ஊழல் உலகமாக மாற்றியிருக்கிறது. ஊழல் இலக்கியம் படைப்பதில் தி.மு.க. உயர் ரகம்தான் என்பதும் தெரிய வந்துள்ளது. பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக்கொண்ட தி.மு.க. தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துக் கைகொட்டிச் சிரிக்கிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில்தான் எத்தனை எத்தனை ஊழல்கள் நடந்துள்ளன! நகராட்சித் துறையில் ஊழல்! டாஸ்மாக்கில் ஊழல்! டெண்டர்களில் ஊழல்! ஒவ்வொரு துறையிலும் ஊழலோ ஊழல் எனத் தங்களுக்காக ஒரு மிகப் பெரிய ஊழல் உலகத்தையே உருவாக்கியதுதான் தி.மு.க. என்பது அடுத்தடுத்து அம்பலமாகி வருகிறது. இந்த ஊழல்களின் வரிசையில், நம் வீட்டுப் பிள்ளைகள் மற்றும் மாணவர்களின் நலன் சார்ந்த பள்ளிக் கல்வித் துறையில் ஊழல் நடந்துள்ளதும் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதும் உலகறிந்த செய்தியே. ஆனால், அதன் தொடர்ச்சியாக இப்போது நம் பிள்ளைகளும் மாணவர்களும் பயன்படுத்தக் கட்டப்பட்ட அறிவுலக நூலகம் சார்ந்தும் ஊழலா? தி.மு.க.வின் வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஒன்றும் அதிர்ச்சிக்கு உரியதன்று. ஆனால், அனைத்தும் மக்கள் பணம் என்பதால்தான் நம் மனம் பதைபதைக்கிறது. மக்களின் வாழ்வை நேரடியாகப் பாதிக்கின்ற வகையில் தொடர்ந்து ஊழல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ள தி.மு.க.வைத் தமிழ்நாட்டின் வருங்காலத் தலைமுறையும் மன்னிக்கவே மன்னிக்காது. தமிழ்நாட்டுக் குடும்பங்களும் இனி தி.மு.க.வை அப்புறப்படுத்தாமல் விடமாட்டார்கள். பெரியார் பெயரை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் தமிழை வைத்துக் கொள்ளை அடிப்பதையும் ஊழல் செய்வதையும் ஒரு வரலாறாகவே நிகழ்த்தி வரும் தி.மு.க., மக்கள் மன்றத்தில் இனி நிமிரவே முடியாமல் நிரந்தரமாகத் தலைகுனிந்து நிற்கப் போவது உறுதி.
809
6,098
323
15,700
1,037,563
𝐓𝐡𝐞 𝐍𝐨 𝐎𝐧𝐞🎭 retweeted
Bigger. Better. Out of this world. WE ARE BACK! #TamizhPadam3
340
2,106
320
19,629
775,345